5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வெளியே இறங்க வேண்டாம்:…

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் வீட்டை விட்டு எவரும் வெளியே இறங்க வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்துவோர் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை…

அரசு கஜானா பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பிய ஜனாதிபதி

காம்பியா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற ஜனாதிபதி அரசு கஜானா பணம் முழுவதையும் சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் அண்மையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ளது. காம்பியா நாட்டிற்கு Yahya Jammeh என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக ஜனாதிபதியாக…

இதை எல்லாரும் செய்தாக வேண்டும்! டொனால்டு டிரம்ப் கட்டளை

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை டிரம்ப் பெரிதும் பயன்படுத்தி கொண்டார். தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் @POTUS என்ற ட்விட்டர் ஐடி கணக்கு டிரம்ப் கைக்கு வந்துள்ளது. ஒபாமாவுக்கு @POTUS44 என்ற ஐடி…

ரஷ்யாவின் plasma laser ஆயுதம்..! வியப்பில் உலக நாடுகள்

உலகின் பெரும்பாலான நாடுகளில் மத்தியில் ஆயுத உற்பத்தி என்பது மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், பாதுகாப்பு, வியாபாரம் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக வல்லரசு நாடுகள் அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளை அச்சுறுத்தும் வகையில்…

அதிக ஆபத்து மிக்க தொற்றுநோய்கள் இவைதான்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி காரணமாக பெருமளவான நோய்களுக்கும், தொற்றுநோய்களுக்கும் நிவாரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் மருத்துவ உலகைத்திற்கே இன்று வரையில் சிம்ம சொற்பனமாக திகழும் தொற்றுநோய்களும் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறான நோய்கள் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து அரசும், உலக நாடுகளிலுள்ள விஞ்ஞானிகள் சிலரும் இணைந்து கடந்த வியாழக்கிழமை ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.…

டிரம்ப் பதவி ஏற்றவுடன் பிரித்தானியாவிற்கு விழுந்த முதல் அடி..ஸ்தம்பித்த வீதிகள்:…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்பை எதிர்த்து உலகின் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். அவர் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து அமெரிக்காவில் பல பேராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் நாட்டின் 45…

நிர்வாணமாக காட்டில் வாழும் பழங்குடியினர்! ஒரு லைவ் ரிப்போர்ட்

தென் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் Ecuador என்னும் பகுதியில் அமேசன் வகை காடுகள் அதிகளவில் உள்ளது. இந்த காட்டுப்பகுதிகளில் பழங்குடியினர் பலர் வசித்து வருகிறார்கள்.   இங்கு வசிக்கும் காட்டுவாசி பழங்குடியினரை அவர்கள் இடத்துக்கே சென்று சந்தித்து புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளார் பிரித்தானியா நாட்டின் Devon கவுண்டியை சேர்ந்த…

வாஷிங்டனில் பெரும் பதற்றம்..! விஷேட அதிரடிப்படையினர் குவிப்பு..! 100க்கும் மேற்பட்டவர்கள்…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் வெடித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பகுதியில் இருந்த பொலிஸாரின் வாகனங்கள் மீது ஆர்ப்பாட்டகார்கள் தாக்குதல்…

அமெரிக்க ஜனாதிபதி ஆக உள்ள டிரம்பை கொலை செய்வேன்: டுவிட்டரில்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள டிரம்பை கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டொமினிக் ஜோசப் என்ற 51 வயதான நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ…

உலகையே ஸ்தம்பிக்க வைக்கும் அமெரிக்காவின் இரகசிய ஆயுதம்..! அச்சத்தில் உலக…

உலகின் பெரும் வல்லரசு நாடுகளாக இருக்க கூடிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இன்று பல்வேறு துறையிலும் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன. பொருளாதாரம், இராணுவ பலம், ஆயுத உற்பத்தி என பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் தங்களை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக்கொண்டிருக்கின்றன. உலக நாடுகளை தங்களின்…

லண்டன் மக்கள் மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது:…

லண்டன்வாசிகள் பொது சுகாதார அவசர காலநிலை காரணமாக எதிர்வரும் மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என லண்டன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகரில் அதிகரித்துள்ள நச்சு காற்று காரணமாக இந்த பொது சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பட்டுள்ளார். தலைநகர் சாலையில் அதிகரித்துள்ள போக்குவரத்து காரணமாக உயர்…

உலகில் ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்யும் நாடு: எந்த நாடு தெரியுமா?…

உலகின் பல்வேறு நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இவர்களை எதிர்ப்பு வலுக்கும் நாடுகள், இவர்களுக்கு கடுமையான சட்டங்களை பிறப்பித்து இருக்கின்றன. அதன் மூலம் ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தான்…

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் மதிப்பு என்ன தெரியுமா? வெளியானது வியக்க…

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை விடவும் ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்லின் மாளிகை விலை மதிப்பு அதிகம் என்று புதிதாக வெளியாகியுள்ள பட்டியல் தெரிவிக்கின்றது. அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் மதிப்பு 30 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் ரஷ்ய அதிபரின் மாளிகையின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்ட்ஸ்…

அகதி முகாம் மீது தவறுதலாக குண்டு வீச்சு..! நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்…

நைஜீரியாவின் வடக்கில் ரன் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது அந்நாட்டு வான் படையினர் தவறுதலாக மேற்கொண்ட குண்டு வீச்சு தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லக்கி இரப்பார் இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பிரித்தானியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் ஏலியன்ஸ்: கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

பிரித்தானியாவில் ஏலியன்ஸ் விண்கலம் சுற்றி திரியும் புகைப்படம் வெளியாகி அதிர வைத்துள்ளது. மான்செஸ்டர் பகுதியிலே குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 35 வயதான Ben Carlin என்ற நபரே குறித்த காட்சியை முதலில் கண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். சம்பவம் குறித்து Ben Carlin கூறியதாவது, சம்பவத்தின் போது அருகில்…

66 பேரின் உயிரை பலியெடுத்த ஐபோன் பெட்டரி…! MS804 விமானத்தில்…

ஐபோன் பெட்டரி தீப்பிடித்தமையின் காரணமாக எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS804 என்ற விமானம் வெடித்து சிதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம் பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கி மத்திய தரைக்கடல் பகுதி வழியாக பயணித்த வேளை, வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த 66…

தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்..! – கனடா…

டொரண்டோ: தை திருநாள் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நமது இந்திய பிரதமர் தமிழில் அழகாக பேசி தை பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதேபோல கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல்…

தொடரும் சோகம்! பரிதாபமாக உயிரிழந்த 100 அகதிகள்.. மீட்பு பணிகள்…

லிபியாவின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் அகதிகளாக செல்கின்றனர். நிலப்பகுதி வழியாக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இதனால் கடற்பகுதி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பலர் உயிரை பணயம் வைத்து படகுகளில்…

கடவுள்களின் தீவு பாலினேசியாவில் உள்ள ஆச்சரியம்!

‘பாலி’ என்று அழைக்கப்படும் ‘பாலினேசியா’. இந்தோனேசிய மாகாணங்களில் மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதியாகும். இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில், இந்துக்களின் ஆதிக்கம் ‘பாலி’, ‘லோம்போக்’ ஆகிய இரு இடங்களில் மட்டுமே தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து சமயக் கோட்பாடுகளும், புராணக் கதைகளும், கலாச்சார வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறுசிறு…

அமெரிக்கா மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்கும்.. போருக்கு ரெடி? சீனாவின் பகிரங்க…

தென் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு செல்வதை தடுத்தால் போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்காவுக்கு சீன ஊடகம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு அந்த நாடு செயற்கை தீவுகளை அமைத்துள்ளது. தென்…

18 ஆண்டுகள் முன்னர் கடத்தப்பட்ட பெண் உயிருடன் மீட்பு! அதிசயம்…

அமெரிக்க நாட்டில் உள்ள Florida மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த 1998ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்தது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த குழந்தையை அங்கு வந்த மர்ம பெண் ஒருவர் கடத்தி…

ஐபோன் வடிவில் துப்பாக்கி..! ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி…

மனதை உருக்கும் உலக அடிமைகள் பற்றிய சில தகவல்கள்

அடிமைத்தனம் என்ற வார்த்தை இன்று வரை உலகில் அழிக்கப்படாத ஒன்றாகிவிட்டது. பண்டைய காலம் முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே போதும், மிருகத்தனமும், ஒடுக்குமுறைகளும் தான் நம் மனத்திரையில் ஓடும். பத்தே வயதுடைய கான்ஜி தன் எஜமானர்களின் கால்நடைகளை தினம் தினம் மேய்க்கிறான்.…