இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவின் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.
தோழர் தியாகுவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
தமிழர் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு தோழர் தியாகு நிலை ஏன் புரியவில்லை? ஒரு தமிழ்தியாகி தமிழன் உயிர் மடிவதை ரசித்துக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா வாழா வெட்டியாக இருப்பது கண்டு எம்ஜிஆர் மறுபடி சாக வேண்டும் !தமிழர் நாட்டில் முதல் அமைச்சராக இருக்க அருகதை இல்லாதவள்.
ஈழப்போர் /ஈழமக்கள் உயிர்கள் தமிழகர்களின் வாழுரிமை சோகங்களை மதியாமல் “ச்கோகம்” என்ற சோக மாநாடு ஸ்ரீ லங்காவில் நடக்ககூடாது என்ற போராட்டம் இன்று இன்னொரு நல்லததமிழ் தொண்டரை தமிழர் நாடு இழகப்போகும் அவலம் உலகத தமிழர்களுக்கு ஒரு பெருத்த செருப்படியாகும்.
இனி தமிழர் நாட்டில் சாகும் ஒவ்வொரு தமிழர் குருதி உடலும் அம்மா என்ற அவளின் இடுகாட்டில் நடவு செய்யப்பட வேண்டும்.
தமிழர் தியாகு போன்ற வீரத தமிழ்கள் இறப்பது மடிவதற்கல்ல! தமிழனை மீட்டு எடுப்பதற்கு என்று உணர்த்துங்கள் தமிழர்களே.
தமிழர் நாட்டில் திராவிட வந்தேறிகள் தமிழனை கொள்ளவந்த விசமிகள். தமிழ் ஈழப போராட்டத்தில் இதுவரை பத்து லட்சம் தமிழர்களை இழந்துளோம். 8 கோடி தமிழர் நாட்டு தமிழர்கள் இன்று தோழர் தியாகுவின் இறப்பை வேடிக்கை பார்த்து கையாலாகாத வெட்டியான் கூட்டமாக ஒரு கட்சித தலைவனோ தொண்டனோ அரசு மீது போராட்டம் நடத்த வில்லை …முத்துக்குமார் இறப்புக்கு இன்றும் அரசில் தன துணி தூக்கும் முட்டாள் கூட்டம் எங்கே?
ஈழம் ,தமிழர் , தமிழர் நாடு, என்று அரசியல் மட்டும் பேசும் கயவர் கூட்டம் எங்கே? தியாகு என்ற தனிதமிழன் உயிர் தமிழனுக்கு செத்து நிற்கிறது. செத்த பிறகு கொடிதூக்கும் கழுகு கூட்டம் எங்கே?
அரசு மருத்துவ அதிகாரிகள்/ போலீஸ் படை முதலுதவி /தனியார் மருத்துவ மனைகள் கூட வேடிக்கை பார்க்க அவர் உடலை பத்திர படுத்தி அவர் சாவை வேடிக்கைக்கு வைத்துள்ளதே தவிர அந்த உயிர்க்கு யாரும் உதவ முன்வரவில்லை.இது ஒரு மனித வேடிக்கை ககொலை.
மனித உயிர் அந்த மனிதனுக்கே சொந்தமில்லை. தற்கொலை தப்பித்தல் கூட குற்றம் என்பதால் அதை வேடிக்கை பார்க்கும் ஒரு அரசு ஆட்சியாளர்களை எல்லாம் எந்த வகை நரிகள் ? யார் தண்டிப்பது?
தமிழர் நாட்டு அரசுக்குத்தான் அறிவு இல்லை என்றால் நடுவண் அரசுக்குகூட அந்நாட்டு உயிர் என்ற சட்டம் ஒரு பைத்திய பந்தய திடலா? மனித நேயமற்ற மூடர்களே செத்துப்போங்கடா என்று செத்துப்போன பிணங்களாக உங்களை தியாகி தியாகு மன்னிக்கட்டும்.உலக தமிழ் தேசிய வாதி வரலாற்றில் இன்னொரு புதிய தியாகு இந்திய தேசத்தில் மாய்க்கப்பட்டான் என்று உலக மக்கள் எழுதுவார்கள்.
பாதுக்காப்பற்ற உலகத தமிழர் சுடுகாடு. மலேசியா.
தேவைப்பட்டபோது ஒன்றும் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ன பலன் ? நம் உடன்பிறப்புகள் கொன்று குவிக்கப்பட்டபோது இவன்கள் எல்லாரும் என்ன செய்து கொண்டிருந்தான்கள்? 6 கோடி மானங்கெட்ட தமிழன்கள் ? ஒரு யூதன் பாதிக்கப்பட்டால் முழு இஸ்ரேலும் வீறு கொண்டு எழும். ஆனால் பாரதியையே கண்டு கொள்ளாமல் இருந்த இந்த துரோகிகள் இப்போது ஆர்பரித்து ஒன்றும் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை. இப்போதும் இலங்கை கடற்படை மீனவத் தமிழர்களை கைது செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து இவ்வளவு அநியாயம் பண்ணியும் சூடு சொரனைக்கெட்ட தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் சல்லி காசுக்கு உருப்படியாக ஏதும் செய்ய வில்லை. மானங்கெட்ட ஜென்மங்கள்.