சின் பெங்……………(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Chin-Peng-2

வரலாற்றில்உனது

பெயர்மறைக்கப்படுகிறது

உனதுபோராட்டங்கள்

அழிக்கப்படுகிறது…………..

வரலாறுதிருத்தபடனும்

அதில்

உனதுபெயரும்

போராளியாய்

உயிர்பிக்கவேண்டும்……….

புதைக்கப்படும்உனது

உடல்

விதைகளாய்விருட்சமாகும்

உனது

சிந்தனைகள்தீபொறிகளாய்

பரவும்

தலைமுறைகள்தாண்டி…………

சின்பெங்

போராளிகளின்முன்னோடி

எதிரிகள்கூட

நடுநடுங்குவர்உனது

பெயரைகேட்டாள்………..

பிறந்தமண்ணில்

நுழையதடையாம்

உனது

ஆஷ்திக்கும்இடமில்லாமல்

போராளியான

உமக்குதீவிரவாதி

அடையாளமாம்………..

உடன்பாடுஒப்பந்தம்

குழிதோண்டிபுதைக்கப்பட்டது

ஒப்பந்தங்கள்மீறப்பட்டது

உனதுசுவாசகாற்றுக்கும்

இம்மண்ணில்தடையாம்……….

சொந்தமண்ணில்

உனது

உயிரற்றஉடலை

புதைக்கமுடியதாம்

உனதுஅஷ்திக்கூட

அடுத்ததலைமுறையை

வழிநடதுமாம்

அச்சத்தில்அரசாங்கம்……….

போராளிகள்

புதைக்கப்படுவதில்லை

விதைக்கப்படுகிறார்கள்உனது

உடலைவிதைப்பதால்

தினம்ஒரு

போராளிசெங்கொடியை

உயர்த்திநிற்பர்உனது

பாணியில்………….

தோழரே உன்னத

போராளியே

முழங்கையைஉயர்த்தி

வணக்கம்செய்வோம்

என்றென்றும்உனது

நினைவோடு!!!!!!!!!!!!!

– சிவாலெனின் –சுங்கை,பேராக்

TAGS: