இரத்த பூமியில் காமன்வெல்த் மாநாடு!…….(சிவாலெனின்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  info@semparuthi.com

CHOGM-2013இதயம்கனக்கிறது

தமிழினதின் இரத்ததின் –மீது

காமன்வெல்த் மாநாடு

மனிதாபிமானற்ற

மனிதமிருகங்களின்

ஒன்றுக்கூடல்….

 

போருக்கு பின்னரும்

எம்மினதிற்கு எதிராய்

வன்முறை குறையவில்லை

எம்மின பெண்களின்

கற்புசூறையாடளும்

பாலியல் கொடுமையும்

தொடர்கதைதான்

எம்மினதின் மரண ஓலமும்

ஓயவில்லை………

 

உலகதமிழர்களின்

உணர்வு

காமன்வெல்த்தலைவர்களின்

செவிகளை எட்டவில்லையோ

ஓர் இன அழிப்பிற்கு

அங்கிகாரம் இரத்த பூமியில்

காமன்வெல்த் மாநாடு……

 

ஆண்டப் பரம்பரை

அழிந்துப் போய்கிடக்குது

அறவணைக்க யாருமில்லை

எம்மின போராளிகளின்

வீர உடல் மீது

காமன்வெல்த் கட்டப்பஞ்சாயத்து

கூட்டமா?

 

இராஜபக்சேஅரசின்

மனித உரிமை மீறல்

அடுக்கடுக்காய் ஆதாரங்கள்

இருந்தும்

போதி மரத்து புத்தனாய்

மெளனமானது

காமன்வெல்த் நாடுகள்……

 

இங்குமனித உரிமை

புதைக்கப்பட்டது

அதர்மங்கள் தலைவிரித்தது

சிங்களவனின் தலைகனம்

அடங்கவில்லை

சீறுக் கொண்டு எழுவோம்

நொடிப் பொழுதில் அடக்கிடுவோம்

சிங்களவனின் கொட்டத்தை………

 

காமன்வெல்த் நாடுகளே

எம்மினஅழிப்பிற்கு

சிங்களத்திற்கு கொடுத்த

பரிசா

“காமன்வெல்த் மாநாடு”

கொதிக்கிறது இரத்தம்

துடிக்கிறது உணர்வு

அழித்திடுவோம் சிங்களவனை

எச்சரிக்கிறோம் நம்பிக்கையோடு!!!!!!!!!!!!

 – சிவாலெனின், சுங்கை

TAGS: