அடுத்தக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.
விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.
அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.
எங்களின் வத்தாத ஆதரவு என்றென்றும் தனி தமிழர் நாடு,தனி தமிழ் ஈழத்திற்கு உண்டு.
இனியும் அந்த மாபெரும் தலைவனை வைத்து அரசியல் நடத்தும் போக்கை நிறுத்த வேண்டும் .வருவர்,,,போர் தொடுப்பார் ..,அடுத்தக் கட்டப் போர் என்று …குழப்ப வேண்டாம் ..உண்மையைப் பேசுங்கள்…துரோகிகளை அடையாளங் காட்டுங்கள் .. துரோகிகள் இலங்கையில் மட்டும் இல்லை …உலகமெல்லாம் தமிழனாய் ஊடுருவியுள்ளான் ,..பரவிக்கிடக்கும் …இன துரோகிகளைக் இன்னங் காண்போம் …உலக தமிழர்களை ஒருங்கிணைக்கப் பாடு படுவோம் ..வார்த்தை ஜாலம் பேசி இருப்பவனையும் கொள்ள வேண்டாம் …மலேசியாவில் ஈழ தமிழர்களை வைத்து பிழைப்பை நடத்தும் …தரங் கெட்ட மனித ஜென்மமும் இருக்கின்றனர் …உண்மை….இப்படி ஒவ்வொரு நாட்டிலும் …
…
அடுத்தக்கட்ட போர் இருக்கட்டும். இப்போது சிங்கள ராணுவத்தால் அவதியுறும் ஈழ மக்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என யோசியுங்கள். இன்றைய தினத்தை விட்டுவிட்டு நாளைய தினத்தைப் பற்றி பேசுவது என்ன பயன்?
எங்களின் வத்தாத ஆதரவு என்றென்றும் தனி தமிழர் நாடு,தனி தமிழ் ஈழத்திற்கு உண்டு.
s .thiru சொல்வது ஏற்ககூடியது. ஏன் நம்மவர்கள் முதுகு எழும்பில்லாமலிருக்கின்றனர்? அதைவிட துரோகத்தனம் – திருக்குறள் அளித்த திருவள்ளுவரும் ஐவ்வையார் பிறந்த மண்ணிலிருந்து வந்த நம்மினத் துரோகிகளை என்ன சொல்வது? எல்லா தமிழர்களையும் தான். கருத்து வேருபாட்டிளும் நாம் ஒற்றுமையாக இருக்கமுடியும்.தமிழ் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படும் அநாகரிகக் காட்சிகள் பழிக்குப்பழி என்ற நிலையில் நம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது.
மற்ற இனத்தவர்கள் எங்கோ போய்விட்டனர் ஆனால் நாம் இன்றும் பிச்சைக்காரன் நிலையில். அத்துடன் ஏன் நம்மவர்களி இவ்வளவு பேர் அடையாள அட்டை இல்லாமல்? நம்மவர்கள் இவ்வளவு முட்டாள்களா?
MIC – என்ன செய்கிண்டரான்கள்
இன்னொன்று– நம்மவர்களுக்கு மரியாதையே கிடையாதா? தமிழ் திரைப்படங்களில் மிகவும் அருவருப்பு காட்சிகள் –பெற்றோரை -முதியவர்களை மரியாதைகுறைவுடன் பேசுவது– இதுவா வள்ளுவரும் அவ்வையாரும் கூறினார்கள்? ஏன் நம்மவர்களுக்கு இவ்வளவு மட்ட ரகமான போக்கு?
இங்கும் இந்த நடை முறையை நம் இளையர்கள் பின்பற்றுகின்றார்கள். ஒரு நண்பர் என்னிடம் ஒருமுறை நாமெல்லாம் நாய் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.காரணம் நாய்கள் மற்ற நாய்களைபார்த்துதான் குறைக்கும் — மற்றதை பார்த்து குறைக்காது. நம்மின் ஒற்றுமை.