-முனைவர் நாகப்பன் ஆறுமுகம், ஜூலை 5, 2014.
தமிழர் சமய வாழ்க்கை நெறியற்ற குறியற்ற போக்கில் போய் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழினத்தில் தோன்றிய அருளாளர்கள் ஒரு கடவுள் வழிபாட்டை முன்மொழிந்து சிவபெருமானின் பரத்துவம் குறித்த சித்தாந்தத்தை முன் வைத்தனர்.
அக்காலத் தமிழ் அரசர்கள் வைதீகத்தில் சிக்கிக் கிடந்ததால் சிவ பரத்துவத்தைப் போற்றத் தவறினர். இதன் விளைவாகத் தமிழர் பல தெய்வ வழிபாட்டிலேயே நிலைத்து விட்டனர். இன்று பல தெய்வ வழிபாடு அறிவுப் பாதையிலிருந்து விலகி நம்பிக்கைக் காடுகளில் திசையறியாது சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கடவுள் வழிபாட்டுக்கு மாறான வழிபாடு பல தெய்வ வழிபாடு. தெய்வங்கள் பல, கடவுள் ஒன்றே. உலக இனங்களின் சமய வரலாறுகள் அனைத்தும் இயற்கை வழிபாட்டில் தொடங்கி பல தெய்வ வழிபாட்டில் வளர்ந்து ஒரு கடவுள் வழிபாட்டில் நிறைவு பெற்றுள்ளன.
தமிழர் சமய வரலாறு
சங்க இலக்கியம் தமிழரின் சமூக வரலாற்றின் கண்ணாடி. இவற்றில் தமிழரின் இயற்கை சார்ந்த சமயமும் தெய்வங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிஞ்சி
, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நில அமைப்பைச் சார்ந்து முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை என்னும் தெய்வங்கள் போற்றப்பட்டுள்ளன. இவை தவிர இல்லுறை தெய்வம் என்னும் குல தெய்வங்கள், காடு, வயல், ஊர் ஆகியவற்றைக் காக்கும் காவல் தெய்வங்கள், போரில் இறந்த வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவையும் இருந்தன. மோகினி என்று சொல்லப்பட்ட அணங்கு என்னும் தெய்வம் பற்றித் திருவள்ளுவரும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் குறிப்பிடுகின்றனர்.
மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய பக்தி இலக்கியங்களில் வைதீகம் கலந்த போது வேதங்களில் சொல்லப்பட்ட தெய்வங்களும் தமிழர் சமயங்களில் கலந்தன. வடக்கே தோன்றிய புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளின் பாத்திரங்களும் தமிழர் சமயங்களில் தெய்வ நிலையைப் பெற்றன.
தெய்வ இலக்கணம்
பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தெய்வ நிலை பெறுவர் என்பது சைவ சமயக் கோட்பாடு. சுத்த மாயைக்குக் கீழ் அசுத்த மாயா உலகங்களுக்கு அதிகாரியாய் இருப்பவை தெய்வங்களே. அசுத்த மாயையின் வித்தியா தத்துவ உலகங்களுக்கு அனந்தேஸ்வரர் அதிகாரியாவார். பிரகிருதி மாயையைச் செயல்படுத்தும் ஸ்ரீகண்ட உருத்திரர் ஆன்மாக்களில் பக்குவப்பட்டவர். பரம்பொருளால் அதிட்டிக்கப்பட்டுச் செயல்படுபவர். பிரகிருதி மாயைக்குப் பிரமன், திருமால், உருத்திரன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்வர். இவர்களை அதிட்டித்துச் செயல்படுத்துபவர் கடவுளாகிய சிவபெருமான்.
சிலர் மும்மூர்த்திகளைப் பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரன் என்பது பிழையான கருத்தாகும். பரமேஸ்வரன் சிவபெருமான். அவன் மூவருக்கும் முதல்வன்; பரம்பொருள். பரம்பொருளை மூவரில் ஒருவன் என்பது பரம்பொருள் இலக்கணம் அறியாதார் கூற்று. அல்லது சிவ பரத்துவத்துவத்தை இகழும் திட்டமிட்ட செயல்.
சிவபெருமான் ஒருவனே கடவுள். சிவபெருமான் அல்லாத பிற தெய்வங்கள் அனைத்தும் ஆன்ம வர்க்கமே ஆதலால் தோன்றி நின்று அழியும். இவை வாழும் உலகங்களுக்கேற்ற உடல் கொள்ளும். கடவுளாகிய பரம்பொருள் முற்றழிப்பைச் செய்யும்போது இத்தெய்வங்களின் உடல்களும் உலகங்களும் அழியும். மீண்டும் இறைவன் உயிர்களுக்கு உடல், உலகங்கள் படைத்துத் தரும்போது பக்குவப்பட்ட வேறு ஆன்மாக்கள் தெய்வ நிலை பெற்று பரம்பொருள் கொடுத்த உடல், உலகங்கள் கொண்டு செயலாற்றும்.
தெய்வங்கள் பிறக்கும் இறக்கும்
இத்தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஏகதேசம் என்னும் ஒரு தொழில் மட்டுமே செய்ய வல்லவை. இதற்கான அறிவையும் ஆற்றலையும் பரம்பொருளே அருளி அதிட்டிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யும் சுதந்திரம் இல்லாதவை. மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களால் முறையே உயிர்களைப் பக்குவப்படுத்தி வீடுபேறு அருளும் ஆற்றல் இல்லாதவை. தெய்வங்கள் பிறக்கும் இறக்கும். வினைகள் செய்யும். வினைகளால் வரும் இன்ப துன்பங்களையும் நுகரும்.
அருணந்தி சிவாச்சாரியார் அருளிய சிவஞான சித்தியார் பாடல்கள் இக்கருத்துகளை வலியுறுத்துகின்றன.
யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலினால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே 115
இப்பாடலுக்குச் சித்தாந்த அறிஞர் சி.சு மணி செய்த உரை கீழ்வருமாறு:
“எந்தத் தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மையப்பனாக வந்து அவ்வழிபாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும், இன்ப துன்பங்களுக்கு உட்படும். இருவினைகளைச் செய்யும். இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினை வயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.
இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் (சிலப்பதிகாரம்) என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறுதெய்வங்களை வழிபடுவராயினார். “சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்” என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க” (சிவஞான சித்தியார் பரபக்கமும் சுபக்கமும், பக்.199, அருள் நந்தி சிவம் அருட்பணி மன்றம், 1995)
சிவஞான சித்தியாரில் மற்றொரு பாடல்,
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண்
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்குநாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன் 116
சி.சு. மணியின் உரை:
“உலக வாழ்க்கையில் தாய் தந்தை, ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த அவ்வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்லன. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் வழி நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.” என்பது இப்பாடலுக்கான விளக்கம்.
கடவுள் அல்லாத பிற தெய்வங்களை வழிபட்டால் அவை தரும் பயனும் கூடப் பரம்பொருளாகிய கடவுள் தருவதே என்பதுதான் இந்தச் சித்தியார் பாடல்களின் பொருள். உண்மை இவ்வாறு இருக்க பிறப்பு, இறப்புக்கு உட்படும் பலவாகிய தெய்வங்களை வழிபடுவதால் என்ன பயன்? இவற்றோடு சோதிடம் குறிக்கும் நவக்கிரகங்களையும் தெய்வங்களாக்கி அவற்றை வழிபடுவதாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி என்று அவற்றின் பெயர்ச்சிகளை பெரும் சமய விழாக்களாகக் கோயில்களில் கொண்டாடுவதாலும் என்ன பயன் என்று சிந்திக்க வேண்டாமா?
கடவுள் இலக்கணம்
இலக்கணம் என்னும் சொல் பண்பு அல்லது தன்மை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது. சைவம் இறைவன் எண் வகைப் பண்புகள் உடையவன் என்கிறது. கடவுள் ஒரு பொருள். பொருள்கள் ஒவ்வொன்றுக்கும் பண்பு உண்டு. வெம்மை நெருப்பின் பண்பு, தண்மை நீரின் பண்பு. கடவுளை ‘என்குணத்தான்’ (9) எனத் திருவள்ளுவரும் கூறுகிறார்.
தன்வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடையவன், தூய உடம்பினன், மலமற்றவன், பேராற்றல், பெருங்கருணை உடையவன். இன்ப வடிவு உடையவன் ஆக இவை கடவுளின் எண்வகைப் பண்புகள்.
ஒன்றிலிருந்து தோன்றாமல், எப்பொருளையும் சாராமல், தனக்கு மேல் தலைமை ஒன்று இல்லாமல் இருப்பது தன் வயத்தன் அல்லது சுதந்திரன். தனக்கு மேல் ஒருவன் இருந்து அறிவிக்காமல் இயற்கையில் எல்லாம் அறிந்தவன், காலம், இடம் கடந்து அனைத்தையும் அறிதல், பிறப்பும் பிணி, மூப்பு, சாவும் இல்லாத திருமேனி உடையவன், ஆணவம் என்னும் இருளால் மறைக்கப்படாதவன், நினைத்த அளவில் அரிய பல செயல்கள் ஆற்ற வல்லவன், எல்லையற்ற கருணை உடையவன், என்றும் இனப வடிவாய் இருப்பவன் ஆகிய எண்வகைப் பண்புகள் கடவுளுக்கு இலக்கணம் என்பது சைவம். திருவள்ளுவர் சிந்தனையும் இதுவே.
ஒரு கடவுளே நால்வர் நெறி
சைவ சமய அடியாருள் நால்வர் முன்னிலை பெறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிவத்தைச் சிந்திப்போருக்கு வழி காட்ட வந்த அருளாளர்கள். இவர்களில் ‘ஈறாய் முதல் ஒன்றாய்’ (1.11.2) என்று திருஞானசம்பந்தரும் ‘சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்’ (6.98.5) என்று திருநாவுக்கரசரும் ‘எந்தாய் உன்னையல்லால் இனி ஏத்த மாட்டேனே’ (7.21.1) என்று சுந்தரரும் ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்க’ (8.3.43) என்று மாணிக்கவாசகரும் சிவபெருமானே முழுமுதல் பரம்பொருள் என்னும் கருத்தை நிறுவியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கடவுள் நெறியை நமது அருளாளர்கள் உணர்த்தியும் அதனைப் பின்பற்றி வாழத் தவறியதால் இன்று ஓரூரில் பல கோயில்கள், ஒவ்வொன்றிலும் பல தெய்வங்கள், ஒவ்வொன்றுக்கும் பல கிரியைகள், விழாக்கள் என்று ஆகிவிட்டன. பல தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்தும் புராணங்கள் பரம்பொருளுக்கும் மனைவிகள், பிள்ளைகள் என்று உறவுகள் கற்பித்தன. இதனால் சமயத்தில் அறிவார்ந்த சிந்தனை அழிந்து புராணங்களின் அடிப்படையிலான நம்பிக்கைகள் பெருகிவிட்டன.
ஆன்மாக்கள் படிமுறையால் பக்குவப்படவே பலதெய்வ வழிபாடு வந்தது என்று சிலர் கூறுவர். ஆனால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே தமிழர் எந்தப் படியிலும் முன்னேறி வரவில்லை என்பதே சமய வரலாறு காட்டும் காட்சியாய் உள்ளது.
எனவே, பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் வழிபாட்டுக்கும் அறிவுக்குப் பொருந்தாத நம்பிக்கைகளிலிருந்து அறிவார்ந்த சிந்தனைக்கும் புராணங்களிலிருந்து மெய்ஞ்ஞான நூல்களுக்கும் அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து அன்பு சார்ந்த வழிபாட்டுக்கும் தமிழர் சமயநெறி திருத்தம் பெற வேண்டும்.
இரண்டாம் உலக சைவ சமய மாநாடு
எதிர்வரும் ஜூலை 26,27 மிட்லாண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலக சைவ சமய மாநாடு தமிழர் சமய வாழ்வுக்குப் பல சீர்திருத்தங்களை முன்மொழிகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் saivaperavai.org என்னும் இணைய தளத்திற்குச் சென்று விளக்கம் பெறுவதோடு முன்பதிவும் செய்து கொள்ளலாம். தொடர்புக்கு: [email protected]
முனைவ ர் நாகப்பன் ஆறுமுகம் 0169691090.
நான் அழகாக உடுத்திக்கொண்டு,கிள்ளான் பெருமாள் கோயிலுக்கு
செல்ல சென்ட்ரலில் பஸ்சுக்காக நின்றிருந்தேன் , பெரியார் வந்தார்
எங்கே போறே என்றார் சாமி கும்பிட என்றேன்,கடவுள் கிடையாது என்றார்,பிறகு அண்ணா வந்தார் ,ஒன்றே குலம்,ஒருவனே தேவன்
என்று கடவுள் இருக்கிற மாதிரி பல்தி அடித்தார்,தேவன் என்றால் யார் என்று கேட்டார்கள் பதில் இல்லை,எல்லாம் களவாணி பசங்க
அதனால்தான் திராவிடர் கழகம் வளரவில்லை,கடவுள் இல்லை
என்று நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டார்கள் ,எனவே கடவுள்
வேணும் என்றால் kayee , theni போன்றவர்களிடம் ஆசி பெறுமாறு
கேட்டு கொள்கிறேன்.
எனக்கு தெரிந்த ஒரு இடைநிலை பள்ளியில் (johor )
பேய்களின் தொந்தரவால் பல அறைகளை மூடி விட்டனர் . போன மாதம் ஒரு தமிழ் பெண்ணுக்கு உடல் முடியாததால் அவளை என் மகளும் அவளின் இன்னொரு தோழியும் bilik kesihatan கு அழைத்து போனார்கள் . அவள் அங்கே இருக்க முடியாமல் அலறியதால் இந்த பெண்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் என்னொரு பெண் கை தொலைபேசியில் வைத்திருந்த தமிழ் பக்தி பாடலை தட்டி விட்டாள். அந்த பெண் அப்படியே தான் அலறிக்கொண்டே தான் இருந்தாள். அப்போது அங்கே வந்த ஒரு தமிழ் ஆசிரியர் சிவனின் தோடுடைய செவியன் என்ற பாடலை பாட பாடியும் பார்த்துவிட்டார் , ஒன்றும் பலனில்லை . அதன் பிறகு என் மகள் அவள் கைபேசியில் வைத்திருந்த ஒரு மந்திரத்தை தட்டி விட்டாள் . அதன் பிறகு அந்த பெண் மெல்ல மெல்ல அமைதி அடைந்தாள் . பிறகு அந்த பெண்ணை வகுப்பறைக்கே அழைத்து வந்துவிட்டனர் .
ஆசிரியரே இது நடந்த உண்மை .
யாரப்பா இந்த பெரியரில்லாத மனிதர்?. கடவுளுக்கு தூதுவராகவோ அல்லது செயலாளராகவோ இங்கு யாரும் செயல்படவில்லை. அந்த சிவபெருமானின் தொண்டர்களாகவே, அடியார்களாகவே செயல்படும் ஏழைகளில் நாங்களும் ஒருவர். பணம் காய்க்கும் மரமென்று நினைத்து நாங்கள் விதை போடவில்லை. மடியில் கணம் கொண்டு மக்களை சேர்க்கும் கிளப்புகளும் அல்ல. அறிவார்ந்த சமயத்தைக் கொண்ட தமிழனுக்கு அந்த சமயத்தின் தத்துவம் என்ன என்பதை சைவ சித்தாந்தத்தின் வழி நம் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றோம். அதற்காக சைவ சித்தாந்த சமய வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். சமய தத்துவத்தை அறிந்து மூட நம்பிக்கைகளை விட்டு வாழ்வாங்கு தமிழன் வாழ வழியை காட்டுகின்றோம். இவ்வாறு செய்வது தவறாகுமா பெயரில்லாதவரே?. உதவி செய்யாவிட்டாலும் பராவில்லை. அறிவுடன் வாழ விரும்பும் தமிழர்களை வாழவெட்டியாக வாழ வழி கோலும் பெயரில்லாதவரே, தமிழன் பண்டாரமானால் பார்ப்பனன் நம் கோவிலை விட்டு ஓடி விடுவான் ஐயா. இதற்க்காகத்தானே தமிழ் பித்தன் போன்றோர் வாதாடுகின்றனர். மீதம் இருக்கும் தமிழர்களின் கோவணமும் சமயம் என்ற பெயரில் காணாமல் போவதிலிருந்து காப்பாற்றவே இந்த 2-ம் உலகளாவிய சைவ சமய மாநாடு. வந்து பார்த்து விட்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும். மலேசிய சைவ சமய பேரவையின் நல்ல நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளாமல் வெளியே நின்று கொண்டு வசை பாடுவதனால் என்ன பயன் சொல்லுங்கள்.?
கடவுள் என்றால் என்ன தெரியாது,கடவுள் மீது நம்பிக்கை வைத்தல் நமது நாட்டு ருக்குன் நெகாரா ஐந்து கோட்பாட்டின் முதல் கோட்பாடு,சோ நீங்கள் ருக்குன் நெகாரா எதிர்பாலரோ கிலர்ச்சி காரரோ.உங்கள் கூற்று ஞாயமா இருப்பின்,பெரித்தா ஹரியான் ஸ்டார் உத்தூசான் போன்ற நாழிதலில் பகிரங்கமாக எழுதுங்கள்,கடவுளை நம்பியவர்கள் எல்லாம் முட்டால்கள் என்று,கடவுள் என்று ஒன்று கிடையாது போன்று.சும்மா கொட்ங்குச்சிக்குல் குதிரை ஓட்டாதீர்.நாராயண நாராயண.
ஆசாமி, ஆசி கொடுப்பதற்க்கு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை. வேண்டுமானால் காய்யை நாடிப் பார்க்கச் சொல்லுங்கள்.
முக்தி நெறி அறியாத மூர்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்எனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே ,
காயீ… எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் உங்க வலையில் சிக்குவதற்கு பேக்கு இல்லை. நீ ஒன்னு செய். பெரித்தா ஹரியான், உத்துசான், ஸ்டார் ஆகிய அடிவருடிகளின் பத்திரிகையில் இந்துக்கடவுள்களும், தேனியின் சிவனும் எண்ட் இட்ஸ் கம்பேனியும், மற்றும் உலகத்தில் உள்ள எல்லா கடவுள்களும் இஸ்லாம் கூறும் ஏக இறைவனும் ஒன்றுதான் என்று நீ எழுத உனக்கு துனிச்சல் உண்டா? உங்க கடவுளத்தான் ருக்கூன் சொல்லுதானு அப்புறமா பார்ப்போம். தேனி… கடந்த கால மத திள்ளுமுள்ளுகள் எல்லாம் தொண்டர்களாலும் அடியார்கள் எனும் பெயரில்தான் நடந்தேறி அரங்கேற்றம் கண்டுள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். எல்லா புராண புரட்டுகளும் அடியார்களின் கைவரிசையே.
ஆசாமி… உம் கேள்விக்கான பதில் இதோ! கடவுள் ஆணும் அல்ல பெண்ணுமல்ல திருநங்கை! ஓகேவா?
அட இங்க பாருடா சாத்தான் வேதம் ஓதுது,கடவுள் சொல்லுது, அடியார் சொல்லுது,தொண்டர் சொல்லுது,புராணம் கூட சொல்லுது.நாம் கூரிக்கொண்டுதான் கீரோம்,பேஸ் புக்கில் லைக் போடு,பெரித்தா,மலேசியா கீனி,உத்தூசான்,ஸ்டார்,ஹராக்கா,மற்றும்2 நாம் அங்கே இருப்போம்,இருக்கிறோம்.யாம் எப்போது பேக்கு சொன்னோம்,நீ எப்போது பேக்கு ஆனாய்.யாம் எப்போ சொன்னோம் ஹிந்துவும் இஸ்லாமும் ஒன்றே யென்று,.கடவுல் நம்பிக்கை கொண்ட நாடு இது,அவரவர் கடவுள் நம்பிக்கையை வளர்க சுதந்திரம் கொடுத்த நாடு, நீர் அக்கோட்பாட்டிற்கு துரோகியா,கிளர்சியாலனா என்று யாம் வினவினோம் உம்மை.உமக்கு அரசியல் தெரியுமா?,கொஞ்சம் வரிசை படுத்தி கூறும்.அரசியல் இலக்கணம் கூறும்,யாம் கேட்பது சீரி சீரி அல்ல,(fakta )வாழ் நாராயண நாமம்.
பெயரில்லாதவரே, எல்லோரையும் ஒரு தாராசில் நிறுத்தி எடை போடுவது முறையாகாது. புராணங்களின் நிலையை யாம் முன்னமே விளக்கி விட்டோம். மேலும் விளக்கத் தேவை இல்லை. சைவ சித்தாந்தம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ள பல கேள்விகளுக்கு சரியான விடை கிடைக்கும்.
முக்தி நிலை இல்லை தேவை,வாழும் காலத்தில் அறத்துடன் வாழ வழி காட்டவே பெரியோர்கள் தோன்றினர்.கடவுளை உணர்கிறாயோ இல்லையோ மனித வாழ்கையை அறமாக அறத்துடன் செய்வது கட்டாயம்,கட்டாயத்தை உணர்ந்தாலே போதும்.திருக்குறளை மனனம் செய்தாலே போதும்.திருக்குறள் மானாடு நடத்துங்கள்,ஒரு மனிதன் பிறந்து, படிப்பு,வேளை,குடும்ப வாழ்கை,சமுதாயம்,துறவு போன்று விளக்கின் பயன் பெரும் இந்து சமுகம்.வாழ்க நாராயண நாமம்.
ஆன்மீக தகவல்கள்
ஆடி அமாவாசை-26-07-2014
அமாவாசை விரதம் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் பலன்கள்
ஆடி அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அது என்ன கதை தெரியுமா?
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.
அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது. இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான்.மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.
இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர்.அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். அரற்றினாள். தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.
உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள்.இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள். இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில்.
தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள்,
குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது.
இதில் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.ஆடி அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து வருதல் நல்லது.
அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும்.அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.
தேனீ… நீர் உண்மையிலேயே சைவன் அய்யா. நானும் உமக்கு கடுப்ப ஏத்துணும் என்று எவ்வளவு எழுதினாலும் பொருமையாவே பதில் பதிவு செய்கிறீர். நமக்குள்ள கருத்து வேறுபாடு இருந்தாலும் உம்முடைய. சைவபற்று உம்மை முன்பைவிட மிகவும் பக்குவப்படுத்தி இருக்கிறது. சைவர்கள் எல்லோரும் உம்மைப்போல மொழிப்பற்று,இனப்பற்றோடு இருந்தால் எங்களைப் போன்ற திராவிடத் தமிழனுக்கு மகிழ்ச்சியே. ஆனால் அங்கே காயீ என்று ஒன்று இப்பகுதியிலே உலாவுதே அதுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி குழப்பிக்கொண்டு இருக்கு. ஒரு சமயத்திலே திருக்குறளைத் தாக்கியது. இப்போ அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுது.எப்படியோ நல்லதைச் சொன்னா ஓகேதான். காயீ… அது என்ன சில சமயங்களில் திடீரென்று ஞானமா எழுதுற? பல நேரங்களில் பேக்கு மாதிரி குழப்புற?
கடவுள் என்றால் என்னான்னு தெரியாதா?? இது சினிமா சாமி படமல்ல. டிவி முன் ஒக்காந்து புரிந்துகொள்ள. மாயையை அகற்றி கடந்து உள்ளே சென்று பார்.. நன்றாக உணர்வாய்.. வீண் விவாதம் தேவையில்லை அன்பரே!!!
முனைவர் அவர்களுக்கு வணக்கம். இம்மாநாட்டிற்கு வயதானவர்களும், வாகன வசதி இல்லாதவர்களும் வர ஆசைபடுவர். அப்படிபட்டவர்களுக்காக, ஒவ்வொரு ஊரிலும் உள்ள முகவர்களின் அலைபேசி (கைப்பேசி) எண்களை இங்கு பிரசுரித்தால், அவர்கள் கூடிப்பேசி ஒன்றினைந்து வருவதற்கு சுலபமாயிருக்கும். ஆவன செய்யுங்கள்.
இம்மாநாட்டை ஒட்டி சில நல்லுள்ளங்கள் இலவச பேருந்து சேவைகளையும் வழங்குகின்றனர். அவர்களுக்காக என் நன்றினையும் இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்.
சூப்பர் மங்கை இது போன்ற விஷேச விசயங்களை எழுதுங்கள்,விமர்சனத்தை கண்டு தலராது.தேவை படுபவர் பயன் படுத்தி கொள்ளட்டும்.வளரட்டும் வும் தொண்டு,வாழ்க நாராயண நாமம்.
இருட்டான நேரத்தில் ஒரு ஒத்தியடி பாதையில் திருடன்
ஒருவன் சென்று கொண்டு இருந்தான் அந்த வழியில் ஒரு
செத்துபோன மரம் ( குத்து கட்டை ) இருந்தது ,அந்த இருட்டில்
அந்த குத்துகட்டை மரம் திருடனுக்கு போலிஸ் தான் ஒளிந்து இருப்பதாக தோன்றியது உடனே அந்த பாதையில் போகாமல் திரும்பினான். அதே பாதையில் அதே நேரத்தில்
ஒரு பயந்தாங் கொள்ளி ( சாமிகள் ,பேய்கள் ,கடவுள்கள் )
ஆகியவற்றை நம்பிய தனம்பிக்கை இல்லாத ஒருவன் சென்றான் ,அவன் கண்ணுக்கு அந்த குத்து மரம் ஒரு பேய் மாதிரி தோன்றியது உடனே வீடு திருப்பினான் , அதே போல் ஒரு காதலன் அதே நேரம் அதே இருட்டு அதே பாதையில் தன் காதலியை தேடி சென்றுகொண்டு இருந்தான் ,அந்த நேரத்தில் அந்த குத்து மரம் தனக்காக காத்திருக்கும் காதலியின் உருவம் என்று நினைத்தான் ,ஆனால் கடைசியாக ஒரு தன்னம்பிக்கை வாதி அதே நேரம் அதே இருட்டில் அதே பாதையில் சென்று கொண்டு இருந்தான் அவன் கண்ணுக்கு அது ஒரு குத்து கட்டையாகவே தோன்றியது ,இந்த கதையில் இருந்து தேனீ ,மங்கை ,பெயரற்றவர் ,lozeni .சிங்கம் ஆகியோர் தெரிந்துகொள்ளுங்கள் ,அங்கே இருந்தது ஒரு செத்து போன குத்துகட்டை அவரவர் எண்ணத்திற்கு ஏற்றால் போல் அந்த குத்து காட்சி தந்தாலும் உண்மையான் காட்சியை தன்னம்பிக்கை காரனுக்கு தான் தெரிந்தது .உங்கள் பயந்த கண்களுக்கு காண்பதெல்லாம் கோலம் தான் ,கொஞ்சம் எனக்காக ஒரு 5 நிமிடம் உங்கள் கட்டிலில் படுத்துக்கொண்டு மேல் நோக்கி வீட்டின் சிளிங்கை பார்த்து உங்களையே கேட்டு பாருங்கள் ,காத்திராடி சுழற்கிறது உண்மை ,உங்கள் எண்ணமும் காத் திரடியை பார்க்கும் ,தாமஸ் ஆல்வா என்ற கடவுள் கண்டு பிடித்த மின் சக்தியில் எப்படி காத்திராடி ஓடுகிறது, அவரை போன்று உலக மக்களுக்கு தேவையான புது புது கண்டு பிடிப்புக்களை கண்டு பிடித்து எல்லா மனிதர்களுக்கு பயன் தர கண்டு பிடித்தவன் தான் உண்மையான கடவுள் .அன்பே சிவம் என்றால் அவனுக்கு எதற்கு சூலம் அவனால் மக்களுக்கு என்ன நன்மை ,பிரமணர்களுக்கு மட்டும் நன்மை உண்டு உண்டியல் நிரம்புகிறது , சைவ சமயம் பெரியது ,இந்து மதம் பெரியது என்று மார் தட்டி பேசினால் நம் சமூதாயம் முன்னேறிவிடுமா .சிங்கம் உனக்கு 5 அறிவு என்பதை நிருபித்து விட்டாய் , அண்ணா , கலைஞர் எல்லாம் சாமிகள் இல்லை என்று சொல்லி கட்சியை வளர்த்து சம்பாதித்து இருக்கலாம் ,ஆனால் தந்தை பெரியார் முதலில் நீதி கட்சியை ஆரம்பித்தார் ,தனது கடவுள் எதிர்ப்பு கொள்கைக்கு அந்த அரசியல் கட்சி ஒத்து வரத்தால் திராவிட கழகத்தை உருவாக்கி அரசியலிருந்து ஒதுங்கி இருந்து கடவுள் மறுப்பு பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட்டவர் . மீண்டும் மீண்டும் கூறுகிறேன் பக்தி கெட்டால் யாருக்கும் நட்டமில்லை ,ஆனால் ஒழுக்கம் கெட்டால் அனைத்தும் பாழ் ,மனிதர்களாக வாழ நமக்கு அடிப்படை தேவை பதியல்ல ஒழுக்கம் ,ஒழுக்கம் அது ……..கிடையாது நைனா,
உழவர் அவர்களே, இம்மாநாட்டிற்காக ஈப்போ சுற்று வட்டார மன்றங்கள் இணைந்து பங்கேற்ப்பாளர்கள் இலவசமாக பயணம் செய்ய 2 பேருந்துக்களை ஏற்பாடு செய்துள்ளனர். நீங்கள் வெள்ளி மாநிலத்தில் இருந்து வர விரும்பினால் உடனடியாக இவர்களை தொடர்பு கொள்ளவும். பேருந்து சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு கிளம்புவதாக அறிகின்றேன். ஈப்போ மன்றம் திரு. சண்முகம் 013-5818020, சிம்மோர் மன்றம் திருமதி தேவிகா 014 3482853. இது முனைவர் அவர்களின் சார்பில் கொடுக்கப் பட்ட தகவல்.
கருத்தைப் பதிவு செய்வதில் பொறுமையையும் பணிவையும் காக்க வேண்டும் என்ற உண்மையை செம்பருத்தியில் கருத்து எழுதும் தோவன்னா பாவண்ணா என்பவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நன்றி தோ.பா. இருந்தும் சில சமயங்களில் மண்டைக்கு மணி அடிப்பது உண்டு. சிவத்தை மனதில் நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொள்வதுண்டு.
தமிழ் பித்தரே, நீங்கள் சொல்லும் அந்த தன்னம்பிக்கை எனக்குக் கொடுத்தது “சித்தாந்தம்” என்ற அறிவே. எது சரி, எது பிழை, எதற்காக பிறந்தோம், எதற்காக வாழ்கின்றோம், ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையை எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும், அன்பு, பணிவு, விடா முயற்சி என்பதெல்லாம் சித்தாந்தம் பயின்றவுடன் எம்முள்ளே மேம்பட்டு நிற்கின்றது. நீங்களும் கொஞ்சம் படிங்கப்பா. காசு வேண்டுமானால் யாம் கொடுப்போம்.
அடக்கம் இல்லாவனுக்கு ஒழுக்கம் வராது.வாழ்கை அறத்தை முதலில் கற்று வுனற வேண்டும்.அதன் பின் யார் பேசினாலும் கேட்கலாம்.கடவுளின் இலக்கணம் தெரியுமா?.தெரிந்தவர் விமர்சிக்க நன்று.நீதி கட்சியை வழிநடத்தவே லாயக்கில்லை,ஒரு கால் மேடையில் மூக்குப்பொடி போட தடையோ போதை பித்தனுக்கு.அவன் தமிழனும் கிடையாது,கண்டவனெல்லாம் ஆண்ட சுடுகாடுதானே தென்னாடு,நான் சும்மா சொல்லலே பா,செத்தா,பொதச்சா தலையை தெற்கில் தான் வைப்பர் ஆம்.விஞ்ஞானத்த பேசுர மூஞ்சை பாரு,நீர் வேணுமென்றால் வீட்டு கூரையை பார்த்து பகல் கனவு கானு,பகுத்தரிவாலன் ஏதாவது கண்டுபிடிச்சு உலகுக்கு கொடுத்திருந்தால் பாராட்டலாம்.ஆனால் இல்லையே.எவனோ பெத்த பிள்ளைக்கு நீ ஏன் பேர்வைக்க துடிக்குறீர்.இட்லி தோசை வரை தான்,அதையும் சமைத்தெடுக்க அடுத்தவன் உதவி வேண்டும்.திராவிட பூமி காரன் என்ற காரணத்தால் உலகெங்கும் கொண்று குவிக்கின்றனர்,தென்னாட்டு காரன் பேய் என்ரோ.5,அறிவு மிருகம் பிறந்தவுடன் தத்தி தவழ்ந்து போய் சுயமாக பால் குடிக்கும்,6 அறிவு மனிதனை தூக்கி வாயில் விட்டாலும் குடிக்காமல் கத்தும்.சும்மா எதைவேனுமென்றாலும் பேசலாம் என்று நுழையாதீர்.புதுசா கீதுல்ல.உமக்கு குத்தாங்கட்டை யென்று பெயர் மாற்றம் செய்து கொள் நன்கு பொருந்தும்.சைவ மானாட்டை அரும் பாடுபட்டு நடத்துகின்றனர் ஆதரிக்காவிடினும் பரவாயில்லை இழிவு படுத்தாதீர்.சில விசயம் பிடிக்கவில்லை,இஸ்லாம் போன்று சிவத்தை இட்டுச்செல்வது,ஒருவர் தென்னாட்டுடைய சிவனே போற்றி சொல்வாராம் அடுத்தவர் என் நாட்டவர்க்கும் இறைவா என்று பதில் கூறுவாராம்.கடவுளை கேவலபடுத்தும் வும் வம்சம் வுன்னால் விலங்காமல் போய்விடபோகிறது,நாராயண நாராயண.
பெயர் இல்லாதவரே ! கடவுளை bapok என்று சொல்வது ஏற்றுகொள்ள முடியாது. ஆடி அம்மாவாசைக்கு மங்கை சிறப்பாக
விளக்கம் கொடுத்திருக்கிறார். ஈசனின் அனுமதியோடு இளவரசன்
உயிர் பெற்றானாம். மங்கை யாரிடம் கதை விடுகிறார் ? ஈஸ்வரி,
ஈசன் இப்பவே இரண்டு கடவுள் வந்துவிட்டார்கள். மூட புராணங்களை தமிழன் தலையில் புகுத்த வேண்டாம் , தாலி
நிலைக்கும் என்று தமிழனை பயமுறுத்தி செய்வதுதான் ஆடி மாத
விளக்கு பூஜை. உள்ளம் பெருங் கோயில் ஊண் உடம்பு ஆலயம்
என்னுள் இறைவனை காண்கிறேன் என்று பாடிய திருமூலர் வாசகம்,மங்கை பொய்யாக்கி விட்டார்.
என்ன பண்றது?? பயமுறுத்திதான் சாமி கும்புட வேண்டியிருக்கு இந்த காலத்துலே. அதுனாலத்தானோ நம்ம சாமி எல்லாம் கையிலே கத்தி, பாராங்கு, ஈட்டி, சூலம் எல்லாம் வெச்சிருக்கு போல!!!!
“பித்துரு கடன்” என்பது வேத பண்பாடு. இது ஆடி அமாவாசையில் விஷேசமாக செய்யப் படுவதற்கு வேத பண்பாட்டில் சோதிடத்தின் கலவையும் ஒரு காரணமாகும். சைவ சமய மாநாடு முடிந்த பிறகு இதற்கு தக்க விளக்கம் தர முயற்சிப்போம். தமிழர்களின் பண்பாடு இறைவனடி எய்திய முன்னோர்களை நினைவு நாளாகக் கொண்டு ஒரு நாளில் அவர்களுக்கு படையில் இட்டு நம் முன்னோர்களை நினைவு கூறுவதேயாம். இது ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பெரியோர், இளையோருக்கு அவர்தம் முன்னோர்களைப் பற்றியும், அணைந்தோர் நமக்கு விட்டுச் சென்ற வாழ்க்கை வழிமுறைகளையும் ஒரு நாளாவது சிந்தித்துப் பார்க்க வேண்டி நினவு கூறும் மரபு வழிபாடாகும். தமிழரின் இத்தகைய பண்பாட்டில் சமய நெறி கலவை இல்லை. இப்பொழுது பித்துரு கடன் என்ற பெயரில் நம்மவர்களின் கோவணத்தை அர்ச்சக பெருமக்கள் பிச்சு எடுத்துக் கொண்டு போவது தமிழரின் அறியாமையால், சமய வியாபாரத்தில் நம்பிக்கை வைப்பதால் வரும் வினையாகும். இப்படி நடந்த ஒரு சம்பவத்தை அடுத்து எழுதுகின்றேன்.
பெற்ற தாய் தந்தையரப் பற்றி வாழும்பொழுது கவலைப்படாத மனிதரெல்லாம் இங்கிருந்து இராமேஷ்வரத்துக்குச் சென்று அங்கே பித்துரு கடனை முடித்துக் கொண்டு பின்னர் அங்கிருந்த சாங்கிய மணலைக் கொண்டு போய் காசியில் கரைத்து விட்டு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு போய் ‘அரித்துவார்’ – ரில் சிவனுக்கு அபிஷேகம் செய்து விட்டு மீண்டும் இராமேஸ்வரத்துக்கு வந்து அங்கே ஆலயத்தில் இருக்கும் அத்துணை கிணற்றின் நீரிலும் நீராடி விட்டு சிவ பூஜை செய்து விட்டு கோலாலம்பூருக்கு வந்தவரின் செலவுத் தொகை ஏறக்குறைய RM30,000/= தொட்டிருக்கும். எங்கிருந்து இப்படி எல்லாம் பித்துரு கடனை செய்ய கற்றுக் கொண்டு வருகின்றார்கள் என்று தெரியுதா?. எல்லாம் பித்துரு கடன் ‘Tourist Package’ செய்யும் மாயம். அப்புறம் ஏன் தமிழனின் கோவணம் காற்றில் பறக்காது!.
ஆசாமி அவர்களே… சிவனைக் குறித்து பேசும்போது தன்னில் சக்தி எனும் பெண்மையும் பாதி என்று பேசுகின்றது மதம். இதே கருத்தை பழைய ஏற்பாட்டு பைபிளிலும் காண முடிகிறது. தேவாதி தேவன்பாதி ஆண் என்றும் பாதி பெண் தன்மையுடன் உள்ளார் என்றும் சொல்லுவதைப் பார்க்க முடிகிறது . யூதமத புத்தகம்தான் இந்த பழைய ஏற்பாடு. இது தவிர இந்த யூதமத தாக்கத்தை பெரும் அளவில் இந்திய ஆரியர்களின் இந்து மதத்தில் பார்க்க முடியும். இதே தாக்கத்தை பிற சமயங்களிலும் காண முடிகிறது. கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால் அவர் உலகத்திற்கே பொதுவானவராகத்தான் இருக்க முடியும். அந்தந்த மதத்துக்காரனும் இறைவனை அந்தந்த இனத்துக்காரனாக உருவகித்துக்கொள்வது உலகம் பூராவும் நடைமுறையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆக ஆசாமி நீங்களும் அந்தக் கடவுளை ஒர் இந்து எனும் பார்வையில்தான் பார்க்கிறீர். அதே பார்வையில்தான் கடவுளை ஆணா? அல்லது பெண்ணா? என்று கேள்விக்கணை தொடுத்தீர். நானும் என்ன இந்த மனிதனுக்கு யாரும் பதில்தரவில்லையே என்று இறைவன் ஆணுமல்ல பெண்ணுமல்ல திருநங்கை என்றேன் நல்ல மொழியில். நீரோ “பப்போ ” என்று ஏதோ ஒரு மொழியில் பேசுகிறீர். யூத மதம், கிறிஸ்துவம், சைவம் கடவுளை ஆணும் பெண்ணும் பாதி பாதி என்பதால் மூன்று சமய தத்துவத்தை ஏற்கவிட்டால் என்னால் என்ன செய்ய முடியும்? உமக்கு பதில் சொல்லப்போய் நிறைய சொல்லம்புகள் என்னை நோக்கி பாயப்போகிறது. நாரதா! நாரதா!
தேனி… நல்லா கேட்டப்பா! இப்படி அடித்தாதான் நம்ம தமிழர்களுக்கு புரியுமோ என்னவோ!?. தேனி… நீர் உண்மையிலேயே ஒரு சைவத் தந்தை பெரியாரப்பா! காசை ஊதாரித்தனமா செலவு செய்யக் கூடாதென்று தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய அற்புதமான தலைவன் தந்தை பெரியார். உழைத்து சம்பாதித்தப் பணத்தை மூடத்தனமா எவன் எவனுக்கோ கொட்டிக் கொடுத்துவிட்டு ஏமாளியா தமிழன் இருக்கிறானே என்று பெரியாருக்கு இருந்த ஆதங்கம் உம்மிடத்தில் பார்க்கிறேன் தேனி. அதனாலத்தான் உம்மைச் சைவத் தந்தை பெரியார் என்றேன். நன்றி தமிழா!
நீங்கள் உங்கள் வரிகளை கவணியுங்கள்,ஆண்பாலையே குறிக்கின்றீர்.சைவ சமயம் சிவத்தை கருவாக கொண்டது அவர்கள் கூறலாமே கடவுள் ஆண் என்று.நாராயண நாராயண.
பெரியாருக்கு நிகராக என்னை உயர்த்தி அவரைத் தாழ்த்த வேண்டாம்மப்பா. அவர் இருக்கும் இடத்தில் அவர் இருக்கட்டும். யாம் நிற்கும் நிலையிலேயே நிற்போம்.
சக்தி இல்லையென்றாலும் சிவம் உண்டு,காணலாம்.ஆணால் சக்தியை காண இயலாது.ஆகையால் சக்திக்கு தான் சிவம் அவசியம்.சிவத்திடம் சக்தி இல்லாதவரை உலகம் அமைதிகொள்ளும்.பசி,தாகம்,இன்பம்,துன்பம்,ஏற்றம்,தாழ்வு எதுவும் கிடையாது.ஒவ்வொறு மணிதனும் தனித் கனி இயந்திரமே அந்த இயந்திரத்திற்கு சக்தி பொருத்தினால் அது அதன் அமைப்பை கொண்டு இயங்கும்.வாழ்க நாராயண நாமம்.
உங்களுக்கு திமிரு தலையில் ஏறி இருக்கிறது ,அதனால் தான் காசு தருகிறேன் வாங்கி படியுங்ககப்பா என்று
என்னை கூறுகிறீர்கள் ,நீங்கள் ஓசியில் படிக்க கொடுத்தாலும் அதில் சமையத்தை அள்ளி விடும் செய்திதான் இருக்கும் ,ஒரு வெட்டு கிளியை பீடித்து ஒரு பெட்டிக்குள் போட்டால் அது அந்த பெட்டிக்குள்ளேயே
தாவிகொண்டு ,கொஞ்சம் அந்த வெட்டு கிளியை வெளியில் எடுத்து பாருங்கள் அது எவ்வளவு தூரம் தாவும் என்று .அது
போல சமயம் ,மதம் பற்றி பேசுகிறவர்கள் சற்று வெளியே வந்து கருத்துள்ள நல்ல புத்தகங்களை படியுங்கள் தேனீ அக்கா உங்க காசில் படியுங்கள் , தேனீ பல மலர்களில் இருந்து கொண்டு வந்த தேனுக்கு தான் சுவை அதிகம் என்பது தேனீ அக்காவுக்கு தெரியவில்லையா ,ஒரே செடியில் பூத்த அதுவும் சுவை குன்றிபோன தேனை எங்களை பருக சொல்லலாமா .இது எப்படி இருக்கு தெரியுமா நீங்க பிடித்த முழுக்கு 3 கால்கள் என்பது போல இருக்கிறது தேனீ அக்கா .இனி மேலாவது சுவையுள்ள தேனை கொடுக்க நீ பலமலர்களில் இருந்து தேனை கொண்டு வாறு அதன் பிறகு நீ கூறலாம் உங்களின்
தேன் அமிர்தம் என்று.
kaayee சிவன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை பெயரில்லாதவர் கூறியதை மறுத்து பேசும் நீரும்
அது போலவே ,காய் ஆணுமில்லை பெண்ணுமில்லை தானே நீ ஆரியன் என்பதை உணர முடிகிறது ,பாரசீகத்தில் இருந்து ஆடுகளையும் மாடுகளையும் ஒட்டி பிழைப்பு நடத்தி வந்த
நாடோடி கூட்டம் தான் நீ என்பதை மறந்து விடாதே ,உன் சகோதரிகளை எங்கள் அரசர்களுக்கு கூடிகொடுத்து தமிழ்
நாட்டில் நுழைந்தவன் நீ ,ஏன் உனக்கு என்று ஒரு மாநிலம் இல்லை ,எழுத்து ,மொழி இருந்தும் அதை நீ எழுத வில்லை எங்கள் தமிழ் மொழியில் நாராயண நாராயண என்று கூற உமக்கு வெட்கமில்லை ,தென் நாட்டை சுடு காடு என்று கூறும் ஆரியனே அந்த சுடுகாட்டில் உமக்கு என்ன வேலை மாட்டு இறைச்சியை மாட்டு வத்தல் போட்டு சாப்பிடுவது போல இறந்த தமிழனின் வெந்த இராசியை சாப்பிட வந்தாயா , உன்னை தமிழ் நாடு ஏற்றுகொள்ளும் காரணம் வந்தாரையெல்லாம் வாழவைக்கும் இழிச்சவாய நாடு ,ஆனால் மலேசியா நாட்டு மானமுள்ள தமிழன் எவனும் உன்னையும் உன் சாமிகளையும் ஏற்று கொள்ளமாட்டான் ஆரிய நைனா. .
தேனீ… உங்களுக்கு ஏன் இந்தத் தன்னடக்கம். ஒருவர் நல்லதைச் செய்தால், அல்லது நல்லதைச் சொன்னால் அதைப் போற்றனும். அதுதான் மனிதப் பண்பாடு. சிக்கனமாக இருக்கணும் அப்படிங்கறத நம்ம இனம் மறந்திடுச்சி.அதனால வறுமை! வறுமை! ஒருவர் நல்லது செய்தா புகழணும் என்பதுகூட பெரியார் குணம்தான். ஒரு மனிதனைப் பார்த்து கைகளைக் கூப்பி வணங்குகிறோம். ஏன்? மனிதப் பதர்க்கிட்ட திடீர் என்று ஒரு தெய்வ குணம் அவனையும் அறியாம வெளிப்படும். அதைப் பாக்கும் நம் கரங்களும் தானாகவே நம்மல அறியாம கைகளக்கூப்பி வணங்கும். இது திட்டமிடாமலேயே நடக்கும்.நாம என்ன செய்கிறோம். அந்த மனிதனையா வணங்கிறோம்? இல்ல அந்த மனிதங்கிட்ட இருந்து புறப்பட்ட குணத்துக்குள்ளிருக்கும் இறைவனையே வணங்குகிறோம். இத்தைப் பார்க்கிற இன்னோர் மனிதன் என்ன நினைப்பான்!? “இவன் நல்லாதானே இருந்தான். இவன் எதுக்குப் போய் அந்தத் அயோக்கியப்பயலுக்கு வணக்கம் வைக்கிறான்?” என்றுதான் நினைப்பான். சாமான்யனுக்குள்ளும் இறையைக் காண்பது சாண்றோர் குணம். இப்ப சொல்லுங்க தேனீ ,பெரியார் தம் வாழ்நாளில் எத்துனை முறை பிறரை வணங்கி இருப்பார். அவர் இறைமறுப்பாளரா? பிறர் வெளிப்படையா அதையும் இதையும் செய்து கடவுளைக் கொச்சைப்படுத்தும் உலகில் இறைகுணத்தை மதித்த புரட்சி நாயகன் அல்லவா தந்தை பெரியார்! அதனால்தான் தன் கொள்கைக்கு முரண்பட்ட எத்தனையோ மனிதர்களை அவரால் மதிக்க முடிந்தது. பெரியாரிடம் பார்த்த அந்த கோபத்தை உங்களிடம் பார்த்தேன், உம்மில் பெரியாரைக் கண்டேன், போற்றினேன். அவ்வளவுதான். இன்றைக்கு இருக்கும் பக்திமானில் எத்தனை பேருக்கையா உம்மைப்போல் தன் சமூகத்திற்காக கோபபப்படும் உயரிய குணம் இருக்கு? கோவிலுக்கு போனமா. வீட்டுக்கு வந்தமா.எவன் எக்கேடுகெட்டா நமக்கு என்ன என்று இருக்கிற கலத்தில நீ அப்படி இல்லையே தேனீ. நீங்க இப்படியே இருங்க. இந்த நெருப்பு எப்போதுமே உமக்குள்ளே எறிந்துகொண்டே இருக்கட்டும். நீர் வணங்கும் கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார்!
நன்றி பெயரில்லாதவரே. தங்களுடைய வார்த்தைகள் எம்மனதை நெகிழ வைக்கின்றது.
தமிழ் பித்தரே தாங்கள் என்னை தவாரகப் புரிந்துக் கொண்டீர்கள் போலும். ஏதோ ஒரு கிண்டலுக்காக சொன்ன வார்த்தையை இப்படி சீரியசாக எடுத்துக் கொண்டால் அப்புறம் செம்பருத்தில் நாம் சந்தோசமாக கருத்து பரிமாற முடியாமல் போய் விடும். சித்தாந்தம் என்பது அறிவுக்குடைய கல்வி. தாங்கள் நினைப்பது போல் கோவிலில் மணியடித்து, தீப தூபம் காட்டும் அர்ச்சகர் தொழில் அல்ல. சித்தாந்தம் என்பது புராணமும் அல்ல. எப்படி ஒரு மருத்துவர் ‘Body Anatomy’ பற்றி படிக்கின்ராரோ அதைப் போல மனிதனின் இவ்வுலகத்தை ஒட்டிய ஒவ்வொரு செய்கைக்கும் இருக்கும் பந்தமும், அந்த பந்தத்தில் கட்டுண்டு இருக்கும் தன்னை விடுவித்து கொள்ள சித்தாந்திகள் வகுத்த நியதியையும் தெளிவுபடுத்துவதே சித்தாந்தத்தின் ஒரு பகுதி. அதன் மறு பகுதியை நீங்கள் அறிவதற்கு இன்னும் பக்குவம் பெறவில்லை. இப்போது எனக்கு வாதாட நேரமில்லை சைவ சமய மாநாடு முடிந்த பிறகு பார்த்துக் கொள்வோம்.
தமிழ் பித்தனே,என்ம்மா கண்ணு படம் பார்தாயா,போய் பாரும்.ஒரு ப்லேய் போய் தமிழர்களை எப்படி பார்கிறார் என்று, சார் ஆசிரியரே நீக்கிவிடும் அலவுக்கு ஒன்றமில்லை பட விமர்ச்சனம் ஒன்லி.தாழ்த்தபட்டவர் என்பதை நிரூபித்துவிட்டார் பார்தாயா,தமிழ் பித்தனே அவனா நீ,சிவம்,மங்கலன் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே இவையெல்லாம் ஆண்பாலை குறிக்கும் சொல், ஆடு மாடுகள் வளர்பவர் பசிக்கு பால் அருந்தவே,இவைகளை வுடன் வைத்திருப்பார்,புரிகிறதா,ஆணா இருந்தால் ஆண் பற்றி தெரியும்,பெண்ணாய் இருந்தால் பெண்பற்றி தெரியும் ஆனால் நீயோ.நாங்கள் மேய்சலுக்கு மாடுகளை அனுப்புவோம் ஆனால் நீர் குடும்பத்தையே அனுப்புகிறாயே எங்களின் எழுத்தை கடன் வாங்கியதை மரந்தீரோ ஆதலால் வட்டிக்கு வும் தமிழை சற்று சுவை பார்கவே வந்தோம்.பின் வட்டியை எப்படி வசூலிப்பதாம்.யாரையா நாடு அற்றவர்,நீரா,நாமா.மலேசியா உங்கள் சுடுகாடு என்று எண்ணினாயோ.இங்கேயும் உம்மை சீனரே ஆழ்கின்றனர் வெட்கமாயில்லையா..உம்மால் முடியவில்லை ஆதலால் வந்தவனெல்லாம்……… ,குழிக்குல் பிணத்தின் மீது அமர்ந்திருக்கும் சக்தியை உம் மேல் ஏவி உம்மை போன்ற சண்டாளனை நசிக்கவே வந்தோம் சுடலைக்கு,போதுமா.யாம் நைநா என்றால் நீ என்…..வேத பாராயணம் செய்து ஆலயமே சதா காலம் தஞ்ஜம் புகுந்து இறைவனை சரணடைந்து அவன் தொன்டே வாழும் காலம் செய்து வரும் அந்தனரை பூனூல் பூண்ட ப்ராமணரை வேசி என்று கூறும் உம்மை போன்றோரை கீழ் சாதியர் சன்டாளரை ஒழிக்கவே ருத்ரனை பைரவரை காணவே சுடுகாடு வந்தோம். நாராயண நாராயண.
சுடு காட்டு நாராயணா , பலா மரத்தில் பலா பழம் வேரிலும் காய்க்கும் ,மர தண்டிலும் ,கிளைகளிலும் காய்க்கும் ,அதற்கு
கிளை பலா ,தண்டு பலா ,அல்லது வேர் பலா என்று அறிவுள்ளவன் யாரும் கூறமாட்டான் ,பலா பழம்என்று தான்
கூறுவான் ,ஆனால் ஆரிய நாடோடி அதாவது தன்னை பிராமணன் என்று கூறிகொள்ளும் அறிவுள்ளதவன் மட்டும்
kaayee போல ஒத்துக்கொள்ளமட்டன் , பிரமா தான் படைப்பு
தொழிலை செய்பவராம் ,அவரின் நெற்றியில் பிறந்தவன்
தான் உயர்ந்த ஜாதி யாம் ,தோல் பட்டையில் பிறந்தவன்
சத்திரியனாம் ,வயிறில் பிறந்தவன் வைசியனாம் ,காலில் பிறந்தவன் தான் தாழ்த்தப் பட்ட ஜாதிக்கறான் சூத்ரனான்
அதாவது வேசியின் மக்கள் என்று நீங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் கூறிய போது மக்கள் நம்பினார்கள் ஆனால் இப்போது ஒரு வயது குழந்தைக்கும் தெரியும்
மனிதர்கள் எப்படி பிறக்கிறார்கள் என்று ,நீ நம்ப வில்லை என்றால் உன் பிள்ளகளிடம் கேள் ,வெட்கமாக இருந்தால் உன் மனைவியிடம் கேள் .ஆமா kaayee உன்னை படைத்த பிரமா சரஸ்வதியையும் தானே படைத்தார் ,அப்புறம் சரஸ்வதி பிரமாவுக்கு மனைவியாகி விட்டார் என்றால் பெத்த அப்பனே மகளை கல்யாணம் செய்துகொண்டாறூ ,கேவலம் ,கேவலம் ,அசிங்கம் ,நீ பிணத்தின் மீது அமர்ந்து இருக்கும் சக்தியை ஏவி விடுவாயா , இந்த பூசாண்டி க்கு எல்லாம் பயப்படுவதிர்க்கு நான் ஒன்றும் மத வாதி அல்ல , தமிழன் தன்னம்பிக்கை உடைய தமிழன் .நாங்கள் உங்கள் மொழியை இரவல் வாங்கினோமா ,என்ன அநியாயம் இது
முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்க பார்கிறாய் ,தமிழ் முறையாக எழுத தெரியாதா வந்தேறி நீ , ஜ ,ஷ் ,ஸ்,போன்ற எழுத்துகளை போட்டு தமிழை எழுதினாய் ,இப்போது தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் ,தமிழில் எழுதும் போது சமஸ்கிருத எழுத்தை விலக்கியே எழுதிகிறார்கள் வேண்டும் என்றால் சில பிராமன் பாததாங்கிகள் உங்கள் எழுத்தை பயன்படுத்தலாம் , இவ்வளவு பேசும் நீர் உங்கள் சமச்கிருத எழுத்தால் மறுப்பு எழுதி அனுப்பும் பார்கலாம் ,முடியாது உங்கள் எழுத்து மொழியெல்லாம் சாமியை பூஜைக்கு பயன்படுத்த முடியும் ,செம்மொழியாம் எங்கள் தமிழ் மொழிபோல் அறிவியல் ,விஞ்ஞானம் ,கணிதம் போன்ற
துறைகளுக்கு பயன்படுத்த முடியாது புரியுதா காய் .,
பல வருடங்களுக்கு முன்பு வேற்று கிரக மனிதன் நம் பூமிக்கு வந்ததாக கேள்வி பட்டு இருக்கிறோம் ,ஆனால் இப்போது எல்லாம் அந்த செய்திகள் காணோமே ஏன் என்று என் நம்பனிடம் கேட்டேன் , அவன் ஒரு சிறிய தாளை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னான் ,அதில்
நான் தான் செவ்வாய் கிரக வாசி ,நான் அங்குள்ள பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை சமர்பிக்க எனது தலைமை
ஆசிரியர் பணித்தார் காரணம் எங்கள் கிரகத்தில் பூமியில்
மனிதர்கள் வாழ்வதாக கேள்வி பட்டு மனிதர்களின் குணாதிசயங்களை கண்டு வர ஆசைபட்டனர் .நானும்
ராகிட்டில் எனது நண்பர்களுடன் பூமிக்கு வந்தோம்,பூமியை நோக்கி நெருங்கிய போது ஒரு குண்டு ஒன்று எங்கள் ராக்கெட்டை உரசி சென்றது விசாரித்த போது மதவாதிகள் ஒரு நாட்டை ஒரு நாடு தாக்கி கொண்டு இருந்தனர் ,ஒருவகையாக பூமியை வந்து அடைந்தோம் ,உடனே ஒரு மத கும்பலுடன் இன்னொரு மத கும்பல் மோதி கொண்டு இருந்தனர் , அந்த சண்டை கார்களை கடந்து சென்றோம் ஒருத்தன் மேல் சாதியென்றும் இன்னொருவன் கீழ் சாதி என்றும் மோதிக்கொண்டு இருந்தனர் ,இன்னொரு கூட்டம் என் மதம் தான் பெரிய மதம்,புனித மதம் என்று சண்டை போட்டுகொண்டு இருந்தார்கள் ,என்ன பிறவிகள் இவர்கள் மிருகத்தை கேவலமாக கருதும் இவர்கள் மிருகத்தை விட கேவலமாக சண்டை போட்டுக்கொள்கிறார்கள் ,எங்களுக்கு கேவலமாக இருந்தது என் கூட வந்த மாற்றொரு கிரக வாசி நாம் இவர்களில் ஒருவனை நம் கிரகத்திற்கு கடத்தி சென்று நாம் பூமிக்கு வந்ததை ஆதாரமாக காட்டலாமே என்றான் ,இவங்களை நம்ம கிரகத்திற்கு கொண்டு சென்றால் அங்கேயும் இவன் ,ஜாதியை ,கடவுளை ,மதத்தை உருவாக்கி நாம் வாழும் நல்ல செவ்வாய் கிரகத்தை கெடுத்து விடுவான் ,அதனால் இவர்கள் வேண்டும் என்றால் தங்களை மனிதர்கள் என்று கூறி கொள்ளட்டும் என்றேன் ,நான் கட்டுரையை எழுதாமல் செல்கிறேன் ,அதே நேரம் பூமியில் உள்ளவர்கள் எவனாவது எங்கள் கிரகத்திற்கு வராதீர்கள் வந்து எங்கள் நேர்மையா வாழ்கையில் புகுந்து விடாதீர்கள் ,கடைசியாக ஒன்றை கூற விரும்புகிறேன் ,பூமிக்கு மனிதர்களை கண்டு பேட்டிகண்டு கட்டுரை எழுத வந்தேன் ,பூமியில் ஒரு மனிதனைக்கூட காண முடியாமல் கட்டுரையை எழுத முடியாமல் செல்கிறேன் , ஆனால் என்றாவது ஒரு ஒரே ஒரு மனிதன் பூமியில் வாழுகிறான் என்று உறுதியாக கேள்வி பட்டால் மீண்டும் வருகிறேன் என்று வேற்று கிரக வாசி யின் சோக கடிதத்தை படித்து முடித்ததும் வெட்கி தலை குனிந்தேன் நைனா
திருவிளையாடல் படம் பார்த்து கதை அளக்கிறார்கள் ,அதில் சிவாஜி
கணேசன்,சாவித்திரிக்கு பாதி உடல் கொடுத்து ரசிகர்களை பரவச
படுதினார் எ பி நாகராஜன்.
kayee எங்கே போனாய் நைனா ,உண்மையை சொன்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையா ,இனிமேலாவது தமிழனை
சீண்டி பார்க்காதே ,தமிழர்கள் தனம்பிக்கையோடு வாழ பழகி
கொண்டார்கள் ,இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்து விட்ட தமிழன் இனி மேல் வெளிச்சத்தில் தான் வாழ்வான்
அவன் இருட்டுக்கு செல்லமாட்டான் , உங்களின் சமஸ்கிருத மொழியும் உங்கள் சாமியும் அவனுக்கு தேவை இல்லை ,
ராமாயணத்தை வால்மீகி என்ற முன்னாள் திருடன் சமஸ்கிருத்தத்தில் எழுதியத்தை தமிழர்கள் படிக்க வில்லை அதனால் கம்பர் என்ற பிராமன் ராமாயணத்தை தமிழில்
மொழிபெயர்த்து எழுதியதால் தான் வட நாட்டு காவியத்தை படித்தார்கள் ,ராமாயணம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதால் தான் அதற்கு பெருமை ஏற்பட்டது ,இப்போது புரிகிறதா எங்கள் தாய் மொழி தமிழின் பெருமை நைனா .
படம் பார்த்தாயா,குரங்கில் இருந்து பிறந்தவனே,ஜடமே நீ யாருக்கு பிறந்தாய்,கடவுள் ஒரு ஆன் ஒரு பெண் தான் படைதான்.நீ யாரோ வுன் மனைவி யாரோ.அக்காளும் தம்பியோ.ஆதி குரங்குக்கு புரியிதா.புரிஞ்சா சரி.பொண்டாட்டி தான் சொல்லணும் இவன்தான் அப்பன் என்று,நீயே சொல்ல கூடாது நான்தான் அப்பன்,நான்தான் அப்பன் என்று.யாருக்கு யா தெரியும்.யாம் பூசாண்டி காட்டலே வுண்மையை சொன்னோம்.தெய்வ மொழி என்று நீயே வொப்புகொண்டாய்,ஆமாம் கடவுள்,தெய்வம்,ஆண்டவன் இதெல்லாம் எந்த மொழி,இலக்கணம் யார் சொன்னது,தெரியாதோ பாவம்.தமிழ் மொழி இல்லையோ.ராமசாமி நாய்கர் என்ன சொல்றார்,நாராயண நாராயண.
அட மட காஈ ,உங்கள் ஆரிய இனத்தை சேர்ந்த பிரமான
பாரதியார் யாம் கண்ட மொழிகளிலே தமிழ் மொழியை போல்
கண்டதில்லை என்று எழுதியதை படிக்கவில்லையா .அந்த பிராமணன் பாரதியார் தமிழில் கவிதை எழுதியதால் தான்
பிரசித்தி பெற்றார் ,உங்கள் பிராமன் குளத்தில் பிறந்த
மாபெரும் நடிகர் கமலஹாசான் தமிழ் படத்தில் நடித்ததால் தான் பிரபலம் ஆனார் கோயிலில் மணி அடிக்க சென்று
இருந்தால் உம்மைப்போல யாசகம் பெற்று வாழ்ந்து இருப்பார் ,அதை புரிந்துகொண்டு தன்னை ஒரு பிரமான ன்
என்று சொல்வதை பெருமையாக நினைக்காமல் தன்னை
அடிகடி ஒரு தமிழன் என்று சொல்வததையே பெருமையாக
நினைக்கிறார் ,எங்கள் தமிழ் தாய் எல்லோரையும் வாழவைக்கிறது ,நீயும் உன் பூ நூலை தூக்கி எரிந்து விட்டு
உன்னை தமிழனாக ஏற்றுகொண்டால் உன் எழுத்தில் அழகான தமிழ் வார்த்தைகள் உதிறும் ,தேவையற்ற வார்த்தைகள் வராது ,டார்வின் கண்டு பிடிப்பு தான் மனிதன்
குரங்கில் இருந்து பிறந்தான் என்பது அதை அறிவுள்ள யாரும் ஏற்றுகொண்ட உண்மை ( அறிவிலிகள் ) நம்பமாட்டார்கள் ,நான் தான் அப்பன் என்று சொல்ல விஞ்சானிகள் dna யை கண்டு பிடித்துள்ளனர் என்பதை அறியாமல் வாழும் நீர் ,உன்னை என்னவென்று சொல்வது
எதற்கு எதை முடிச்சு போட்டு பேசுகிறாய் ,நீ உடனடியாக
உன்னை ஒரு பிராமணன் இல்லை என்று அறிவித்து விடு
உனக்கு அறிவு தான வரும் நைனா .
என்ன அய்யா கோபம் வந்துவிட்டதோ,வுலறுகிறீர் பிதற்றுகிறீர் பித்தனைபோல்,கிக்கு இல்லையே பா,கண்டவனை யெல்லாம் நைநா போடுற உமக்கு யார் நைநா தெரியாதோ, நாராயண நாராயண.
நான் கண்டவனையெல்லாம் நைனா போடவில்லை ,உன்னைபோன்ற அரை வேக்காடுகளை தான் நைனா
என்று மெட்ராஸ் சேரி பாசையில் அழைக்கிறேன் ,காரணம்
அவர்களும் உன்னைப்போல சீர்திருத்த கருத்துகளை ஏற்றுகொள்ளாமல் பழமையையே போற்றுகிறவர்கள் ,இப்போது புரியுதா kaayee நான் உங்களையும் நைனா என்று கூறுகிறேன் ,எந்த கல்லுக்கும் நான் நைனா போட்டதில்லை
நீர் வேண்டுமானால் போடும் நாராயண நாமத்தை கல்லுக்கு
எல்லாம் போடு ,யார் கேட்க மாட்டார்கள் ஆனால் மனிதனுக்கு நாராயண சொல்லி மொட்டை அடிக்காதே .மெட்ராஸ் பாசையில் அப்பனுக்கும் நைனா தான் பிள்ளைக்கும் நைனா என்று தான் அழைப்பார்கள் ,அதுபோல நீர் கல்லுக்கும் நாராயண , மனிதனுக்கும் நாராயணன் என்று பெயர் வைத்து கூப்பிடுவாய் ,இன்னமும் பின் நோக்கி வாழ்ந்துகொண்டு இருக்கும் உனக்கு நைனா பொருந்துமே ,நைனா என்று கூப்பிட்டால் அப்பாவாக முடியாது ,பெண் பிள்ளைகளை அம்மா என்று கூப்பிட்டால் அந்த பெண் பிள்ளை நமக்கு தாயாக முடியாது ,தமிழர்களில் கலாச்சாரத்தில் மரியாதைக்காக பெற்று எடுத்த நம் ஆண் பிள்ளைகளை ஏன் அப்பா இப்படி செய்யுறே என்று சொல்லி எசுவதுண்டு ,அதானால் நம் மகன் நமக்கு அப்பாவாகி முடியுமா ,இதையெல்லாம் தமிழர்களுக்கு சொல்ல தேவையில்லை ,ஆனால் உன்னை போன்ற பிரமணர்களுக்கு ஆதாவது ஆரிய நாடோடிகளுக்கு சொல்லி தான் ஆக வேண்டும் ,kaayee எனக்கு கோபம் வரவில்லை ,நீ மன நோயாளிமாதிரி உளறியதால் உன்னை காப்பாற்றவே 999 பைத்திய கார மருத்துவமனைக்கு டெலிபோன் செய்தேன் ஆனால் ஆம்புலன்ஸ் உன் வீட்டின் முன்னே வந்தும் நீ வீட்டை விட்டு வெளியே வரவில்லை , புரியுதா மெட் ராஸ் .
ஹிந்துக்கள் என்றால் யார் ஹிந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன அப்படி ஒரு வார்த்தை உள்ளதா ? , நாஸ்திகன் ,ஆத்திகன் , இவர்களுக்குள் வித்யாசம் என்ன ? தமிழர்கள் நாஸ்திகர்கள
ஆதிகர்கள தெரிந்தவர்கள் சொல்லுங்கள் .
ஆமாம் அப்பாவை/கண்டவனை/உருப்புடாதவனை/ நைனா,அம்மாவை மைனாா,தாத்தாவை சைனா.மகளை அம்மா,பொண்டாட்டயை அம்மா,பாட்டியை அம்மா,கூட்டு குடும்பமோ,இல்லை பைதியமோ,ம் அடுத்தவா கர்மா நமக்கென்ன,என்னம்மா கண்ணு படம் பார்தீரா?நாராயண நாராயண.
மங்கை அவர்களே ,ஹிந்து என்ற வார்த்தை தமிழ் மொழி அல்ல ,ஆனால் சமஸ்கிருதத்தில் “திருடன் ” என்று அர்த்தம் உள்ளதாக ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் ,ஒரு சில தமிழ் ஆய்வாளர்கள் கூரியத்தை கேட்டதுண்டு .நாஸ்திகன் என்றால் எதையும் தீர விசாரித்து உண்மையை கண்டு பிடித்து மாக்களுக்கு சொல்கிறவன் ,இவர்களை பிராமண ஆரியர்கள் கடவுளை நம்பாதவர்கள் என்று கூறுவார் .ஆஸ்திகன் என்றால் மூளைக்கு வேலை கொடுக்காதவர்கள் ,மதவாதி கூறுவததை அப்படியே நம்பி விடுவார்கள் ,சுருங்க சொன்னால் நாஸ்திகர்கள் பகுத்தறிவாளர்கள் ,சீர்திருத்தவாதி கடவுள் மறுப்பு தெரிவிப்பவர்கள் இவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல பிராமணர் கூட கடவுள் மறுப்பு தெறிவிப்பாளர்கள் உண்டு. உதாரணம் நடிகர் கமலஹாசான் ஒரு சுத்த பிராமண குலைத்தை சேர்ந்தவர் ,அவர் நாஸ்திகனாகி கடவுள் மறுப்பு தெரிவித்தவர் ,அவரின் எல்லா பேட்டிகளிலும் “கடவுள்; இல்லை ,இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார் .ஆனால் ஆஸ்திகனோ கடவுளை கானா விட்டலும் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் இவர்களுக்கு இடையில் இன்னமும் கடவுள் இருக்கிறாரா
இல்லை என்ற போட்டி நடைபெற்று வருகிறது இன்னும் 36 வருடங்களில் எல்லா மனிதர்களும் நாஸ்திகர்களாக மாறிவிடுவார்கள் காரணம் 2050தில் ஆரியர் கூட்டத்திற்கு
எல்லா கோயில்களிலும் அய்யர் வேலையை யாரும் கொடுக்க மாட்டார்கள் . .
kaayee நீங்கள் எழுதியத்தை உங்கள் வீட்டில் தமிழ் மொழி ஒன்றாம் வகுப்பு படித்த பிள்ளைகள் இருந்தால் படிக்க சொன்னபிறகு செண்ட் கமென்ட் கிளிக் பண்ணுங்கள் ,உங்கள்
மூலையில் ஒரு பகுதி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது ,நீங்கள்
தொடர்ந்து காசா முசான்னு அது சிறு மூளையை (oblangaththa)
பாதித்து வீடும் அதன் பிறகு எந்த சிகிச்சையும் பயன் அளிக்காமல் போய் விடும் mad raas
மலேசிய சைவ சமய பேரவையின் சார்பில் 2-வது உலகளாவிய சைவ சமய மாநாடு சாதித்தது.
1) தமிழர்களின் சமயம், சைவ சமயம் என்று நால்வர் பெருமக்கள் உணர்த்தியதை ஆய்வுக் கட்டுரைகளின் வழி செய்வனே பங்கேற்பாளர்களுக்கு எடுத்து உரைத்தது.
2) இந்தியர்களை மதமாற்றம் செய்வதில் முஸ்லீம் அமைப்புகளை விட கிறிஸ்துவ அமைப்புகளே முன்னோடியாக விளங்குகின்றன என்ற உண்மையை எடுத்துரைத்தது. இதற்கு கையாலப்படும் பலவித தில்லாலங்கடி திருகுதாளங்கள் எப்படிபட்டவை என்றும் விளக்கம் கொடுக்கப் பட்டது. இத்தகையத் திருகுதாளங்களை முறியடிப்பதர்க்கு நம்மவர்கள் முறையான சமயக் கல்வி பெற்று இருப்பதே சிறந்த வழி என்பதனை உணர்த்தியது.
3) தமிழர்களின் இல்ல மற்றும் ஆலய வழிபாடுகளில் செய்யப்படும் கிரியைகள் திருமுறை வழிகாட்டிய நீரும், பூவும் கொண்டு அர்ச்சித்து இறைவனுக்குத் துதி பாடி அருச்சனை செய்வது என்பதேயாம் அன்றி வேள்வி வழிபாடு அல்ல என்பதனை ஆதாரப்பூர்வமாக நிறுவியது.
4) சிவபெருமான் சிவகாமி சமேதராய் நால்வர் பெருமக்களுடன் எழுந்தருளிய வழிபாடு மேடையில் சிவபூசகர் சண்முகம் அவர்கள் பூஜை செய்ய, ஓதுவார் மூர்த்தி சண்முக திருவரங்க யயாதி அவர்கள் திருமுறைகளை பண்ணோடு தமிழில் பாட, தமிழ் இறைவனுக்குரிய மொழியே என்று உறுதிபட வந்தவர்களுக்கு வழி காட்டியது.
5) தமிழர்கள் அவர்தம் சமய தத்துவத்தை அறிந்து பரம்பொருள் வழிபாட்டினை மேற்கொண்டால் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகி உயர்ந்து விடுவர் என்பதனை உணர்ந்த பிற மதத்தவர்கள், தமிழர்களின் அறிவுக் கண் மங்கிட மதுவையும், மாமிசத்தையும் கொண்டு சிறுதெய்வ வழிபாட்டிலேயே காலம் பூராவும் தங்கி வாழ்ந்தால் தமிழர்களை நாம் வெற்றிக் கொள்ளலாம் என்றிருந்த சைவப் பகையாளிகளை வெற்றிக் கொள்ளும் நேரம் இதுவென திருப்பேரூர் ஆதினத்தின் இளைய சந்நிதானம் மருதாசல அடிகளார் நினைவுறுத்தியது தமிழர்கள் நினைவுக்கொள்ள வேண்டிய செய்தியாகும். தமிழர் தளைத்தோங்க சைவ ஓங்குக,
ஏதாவது சொல்வீர் பார்தால் முட்டிபோட்டு சிரு பிள்ளைபோல் வாயில் பூத்தீங் சூப்பிக்கொண்டு அழுகிரிரே என்னம்மா கண்ணு சவுக்கியமா பார்தீரா இதற்கு முதலில் பதில் சொல்லும் ச்சேரிகாரரே.நாராயண நாராயண.