நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்;டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். இதேவேளை அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தற்போது லிங்கா’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த விடயம் குறித்து ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருப்பதாகவும் தகவலகள் கூறுகின்றன
எனினும் ரஜினி, தாம் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. காலம் கனியட்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார்.
எப்படியும் நீங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ரஜினியிடம் கூறியுள்ளார்
இதனையடுத்து ரஜினியும், படப் பிடிப்பு முடியட்டும் உறுதியான பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thipori அண்ணன் ,நீங்கள் யார் என்பது எனக்கு தெரிந்துவிட்டது ,நன்றி மேலும் தொடரவும்
Thi pork அண்ணன் ,நீர் ஒரு தமிழன்தானே எங்கே உன் நாகரீகம் ? நான் முட்டாள் என்றால் நீயும் முட்டாளா ?
திமிருக்கு மறு பெயர் ரஜினி, அவன் தமிழ்நாடுக்கு முதல் அமைச்சர் ஆனால் நாடு குட்டி சுவர் ஆகிவிடும்.. அரசியல் பற்றி ரஜினிக்கு ஒரு ம…. தெரியாது, ஆனால் பட்ட விஜயகாந்தே ஜெயலலிதா காலில் விழுந்து ஜெய்சான். ரஜினி மோடிய நம்பி உருப்படாமல் நாரி போக போறான்.
தம்பி மோகன், என்னை இந்த பகுதிக்கு எழுத துண்டியதே உன் ஆணவத்தை , உன் திமிரை பார்த்த பிறகுதான். உனக்கு ரஜினி பிடிக்கும், அதற்க்காக அனைவரும் பிடிக்கணுமா? நீ அடுத்தவர்க்கு எழுதிய பதிலை பார், குறை சொல்வதே உன் வேலை. ஏந்த அளவுக்கு நீ அனைவரையும் மட்டம் தட்டி, கொச்சை படுத்தி எழுதியதை பார்த்தல் ஏந்த பச்சை தமிழனுக்கும் கோவம் வரும். ஆனால் நீ நாகரிகம் எதிர்பார்க்கிறாய் ?
THIPORI NANDRI
Thipori நானும் உங்கள் கட்சி தான் . எனக்கு ரஜினியை 70 களில் நடித்த படங்கள் பிடித்தது , 1999 ல் என் குடும்பத்தினரும் எங்கள் சொந்தகரர்களும் மொத்தம் 70 பேர் இந்தியவிற்கு சுற்றி பார்க்க சென்றனர் , என் உறவுகார சிற்றப்பவுக்கு ரஜினி என்றால் பைத்தியம் . (அவர் வீட்டில் அதிகமாக ரஜினி படங்களே இருக்கும்) அதனால் எல்லோரும் முதல் வேலையாக ரஜினியை பார்க்க அவர் வசித்த போயஸ் கர்டன் பக்கம் சென்றிருகின்றனர் அவர் பார்க்க வேண்டும் என்றும் அவருடம் புகை படம் எடுக்க ஆசை பட்டு . அந்த காவலாளியிடம் தெரிவித்துள்ளனர் . அனால் அதன் பிறகு என்ன நடந்தது என்று அதை பற்றி கேட்டாலும் இன்று வரை மழுப்பி விடுகின்றனர் . என்ன காரணம் என்று தெரியவில்லை . அவர் வீட்டில் இப்பொது ஒரு நடிகர் படம் குட கிடையாது . அன்றிலிருந்துன் இன்று வரை எந்த ரஜினி படத்தையும் பெரிய திரையில் பார்த்ததே இல்லை . அவர்கள் கொண்ட அனுபவத்தினால் எனக்கும் சினிமா காரர்கள் என்றால் நல்ல அபிப்ராயமே இல்லை .
,
மன்னிக்கவும் நண்பர்களே ,ரஜினிகாந்த் அவர்களால் என் குடும்பம் வாழ வில்லை ,என்னாலும் ரஜினிகாந்த் குடும்பமும் வாழவில்லை ,அவர் படங்களை ஆரம்பத்திலிருந்து 1976 எனக்கு அப்போ வயது 12 இருக்கும் .அந்த காலகட்டத்திலும் நான் MGR மீது பற்று உள்ளவனாக இருந்தேன் .நான் ரஜினி MGR போன்ற படங்களை பார்த்துதான் வளர்ந்தேன் ,சினிமாகாரர்கள் தப்பு செய்வதும் உண்டு ,அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் .எனக்கு சிகிரேட் தண்ணி பழக்கம் கிடையாது ,ஆனால் இன்று உள்ள இளைஞர்கள் ரஜினி படத்தை பார்த்துதான் சீரழிகிறார்கள் என்று சொன்னால் அதைதான் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை ,ஒரு படத்தை பார்த்து சமுதாயம் சீரழிகிறது என்றால் எந்த படத்தை பார்த்து ராவணன் சீதையை காட்டுக்கு கடத்தினான் ? இந்த மாதிரியான கேள்விகள் எனக்கு எழும்புகிறது .ஒட்டு மொத்த தமிழா நாட்டு மக்களுக்கு ரஜினி அதிகார பூர்வமாக எதுவும் செய்வல்லை தான் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ,தனி பட்ட முறையில் நிறையாக செய்து இருந்தாலும் அது ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கு போயி சேரவில்லை என்பதும் தெரியும் ,சில வேளைகளில் நான் சிந்தித்து பார்த்து இருக்கிறேன் நாட்டு மக்களை காக்க அரசியல் வாதிகளை விடவா நடிகன் திறமை சாலி ? என்று .எது எப்படியோ என் அனுபவத்தில் நான் யாரையும் கெட்டவர்களா பார்த்தது கிடையாது ,சில வேளைகளில் அதிர படும் பொது சில தகாத வார்த்தைகளை பயன் படுத்துவது உண்டு .அதற்காக ஒட்டு மொத்த தமிழ் பதிவாளர்கள் அனைவரிடமும் நான் பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .நான்வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு பிறகு மன்னிப்பு கேட்பது வழக்கமாகி போச்சி .ஆனா இனிமேல் நான் யாரையும் கொச்சை வார்த்தையில் எழுதி திட்ட மாட்டேன் என்று நண்பர்கள் உங்களிடம் மீண்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறான் .தவறுக்கு மன்னிக்கவும் .வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் .
தமிழர்களுக்காக ரஜினிகாந்த அவர்கள் கொஞ்சமாவது தைரியமாக குறள் கொடுத்தால் நல்லது .உங்கள் மாநிலத்தில் இருந்து எதிர்ப்பு வந்தால் நாங்கள் தமிழர்கள் பார்த்துக்கொள்வோம் .தமிழர்களுக்காக எதையாவது நல்லது செய்தால் உங்களை வாழ வச்ச தமிழர்கள் கடைசி வரைக்கும் கைவிட மாட்டார்கள் ,
மோகன்… மோகன்… புண்பட்ட மனம்தான் பண்படும். இதோ உங்களுக்காக …
உலகில்
உயர்ந்த மனிதர்கள்
அதிகமாக
காயப்படுகிறார்கள்…
நல்லவர்களும்
காயப்படுகிறார்கள்….
காயங்களால்தான்
கருங்கற்கள்கூட
கலைப்பொருளாகின்றன…
எழுத்துக்கள்
பிறரைச் செதுக்குகின்றன
காயங்கள்
நம்மைச் செதுக்குகின்றன…
ஆகையால்
நாம்
காயங்களை வரவேற்போம்
நமக்குள்
ஒரு
கடவுளைக் காண்பதற்காக!
-தமிழன்
ஒருவரை நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் எதைக்கொண்டு முடிவு செய்வது? அடுத்தவருக்குத் தீர்ப்பு எழுதுவதற்கு நாம் யார்? நாம் பிறருக்குத் தீர்ப்பு சொன்னால் நமக்குத் தீர்ப்பு சொல்ல பலர் வருவார்கள்.
தயவு செய்து திரு. ரஜினிகாந்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் யாராவது உண்டா? அவரால்தான் நான் கெட்டு சீரழிந்தேன் என்று யாராலும் கூற முடியுமா? அப்படி இருக்க ஏன் எந்த ஒரு பின்புலனும் இல்லாத மனிதரைச் சாட வேண்டும்?
ஆரம்ப காலங்களில் அவர் வறுமையில் வாடிய போது நம்மில் யார் அவருக்கு உதவி செய்தோம்? உதவி செய்த யாரை அவர் நன்றி மறந்து ஏமாற்றினார்?
அவர் எப்போதாவது அரசியலில் தம்மை ஒரு புலி என்று சொல்லிக்கொண்டதில்லை. ஏன் தன்னை ஒரு பெரிய நடிகன் என்றுகூட தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக இன்னும் சொன்னதே இல்லை. அதற்குள்ளாக ஏன் அதிகப்படியான தடித்த வார்த்தைகளால் அவரை விமர்சிக்க வேண்டும்?
நடிப்பு அவரது தொழில். அந்தத் தொழிலில் திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேறுவதும் பொருளீட்டுவதும் அவருடைய மனித அடிப்படை உரிமை. அவர் சம்பாதித்ததை அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும் மறுப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம். கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவது அல்லது எதிர்பார்ப்பது நீதியல்ல. அவர் சம்பாதிப்பதற்கு வரி கட்டுகிறாரா என்பதுதான் முக்கியம். அது அவருக்கும் வருமான வரி அலுவலகத்திற்கும் உள்ள பிரச்சினை. இதுவரை நாட்டை ஏமாற்றியதாக எந்தப் புகாரும் இல்லை.
அவரை மிகப் பெரிய ஆளாக நாமே கற்பனையை வளர்த்துக் கொண்டு, அரசியலில் ஓட்டுக்களை வாங்கி அமைச்சரானதைப்போல் எண்ணிக்கொண்டு அதை செய்யவில்லை, இதை செய்யவில்லை என்று கேட்பதில் என்ன நியாயம் உள்ளதென்று விளங்கவில்லை.
ரஜினிகாந் இன்று செல்வந்தராக இருக்கலாம். அவரும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்குப் பெட்டியில் வாக்களித்துவிட்டு, அரசியல் அயோக்கியத்தனத்தைக் கண்டு கைகளைப் பிசைந்துகொண்டும், மக்களோடு மக்களாக குரல் கொடுக்கும் ஒரு பிரஜதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர் ஒன்றும் அசகாய சூரரோ அல்லது பெரிய அதிகாரம் படைத்தவரோ அல்லர். அவர் உண்டு அவர் குடும்பம் உண்டு என்று இருக்கும் மனிதர். அவரை மனம்போனபடியெல்லாம் எழுத்துக்களால் வார்த்தெடுப்பது தமிழர் பண்பல்ல.
அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் … அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவரை விமர்சிக்கலாம் பண்பாக. ஒர் ஆன்மீக நம்பிக்கையுள்ள நடிகரை … அவர் நம்மைப்பற்றி எதுவுமே தவறாக சொல்லாத போது, நாமே கற்பனையாக ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் வைவதும் சாடுவதும் நல்ல தமிழர்களுக்கு அழகா?
ம.தி.மு.க– நாயக்கர்வாள் கட்சி
தி.மு.கா—-இசைவேளார்கள் கட்சி
தே..மு.தி.மு.க—நாயுடு கட்சி
மார்க்சிஸ்ட் கட்சி– நாயுடுகாரு/நம்பூதிரிக் கட்சி
அ.தி.மு.க–ஆரியர் பிராமணர் கட்சி
இந்தக் கட்சிகளையேல்லாம் இப்படி அழைக்காமல்
தமிழர்கள் தலைமை தாங்கும்
விடுதலைச் சிறுத்தகள் —பறையர் கட்சி
பா.ம.க— வன்னியர் கட்சி
ச.ம.க—நாடார் கட்சி
மூ.மு.க– தேவர் கட்சி
புதிய தமிழகம்—பள்ளர் கட்சி
தமிழ்ர்களின் கட்சிகளை மட்டும் சாதிக் கட்சிகள் என்று அழைப்பதன் மர்மம் என்ன?
எங்கள் தலைவர் படங்களில் தமிழில் பேசியே நடிக்கிறார்.இதனை நீங்கள் தமிழ்தொலைக்காட்சிகளில் இவரது தமிழ்பேசும் திறமையைப்பார்த்துவியந்துபோவீர்கள். மேலும் எங்கள் தலைவருக்கு அறிவுமொழி ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் என்பதை ஜாக்கிசான் திராவிடதமிழர் ரசிகர் மன்றத்தின் மூலமாக தமிழ்மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தன்மானத்தமிழரே, கட்சிகளின் பெயர், சாதிப்பெயர் எல்லாம் போட்டுவிட்டு கடைசியில் உங்கள் தலைவர் யார் என்று சொல்லவில்லையே! உங்கள் தலைவர் படங்களில் நடிக்கிறாரா!
மகளிரணி தலைவியாக முன்னாள் திருட்டு .தி .காவின் பிரசாரபிரங்கி
குசூபு செயல்படுவார் .. எங்களுடைய கலக்கம் ஆட்சியமைத்தால் இளம்பெண்கள் சிறந்தபயனடைவார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறேன் …
அன்பான இளைய சமுதாயமே உங்களுக்கோர் அரிய வாய்ப்பு
திருமணத்துக்கு முன்பே அ.. ஆ ? அப்படிஎன்றால் உங்கள் ஒட்டு???
திராவிடத்திற்கு ஏற்பட்டிருக்கும் சரிவை தூக்கி நிறுத்த உதவும் படி திராவிடர்களின் சார்பாக சூ.நா.பாவின் மூலமாக ஜாக்கிசானிடம் கோரிக்கைவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஜாக்கிசான் எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லையாம்.இது எமது மயக்கும் மாலைப் பத்திரிக்கைக்கு மட்டுமே கிடைத்த செய்தி.
தமிழன் அண்ணன் அவர்களே ,உங்கள் பாதங்களை தொட்டு நான் நன்றி சொல்கிறேன் ,இப்படி பட்ட ஒரு தெளிவான விளக்கத்தை கொடுக்க யாராலும் முடியாது .மனிதனை மனிதனாக பார்த்து உணர்ந்து எழுதி இர்க்கிரீர்கள் .அற்ப்புதம் ..நல்ல ஒரு தெளிவான கருது ,இதைதான் நான் வெகுநாளாக எதிர்பார்த்த ஒரு கருது ,நானும் வாசகர்களை தரை குறைவாக குறை சொன்னவன்தான் ,நானும் உணர்தேன் ,எல்லோரிடமும் மனிப்பும் கேட்டுக்கொள்கிறேன் .
தமிழன் அவர்களே ,எனது மனமார்ந்த நன்றியினை உங்கள் பாதங்களில் வைக்கிறேன் .இப்படி பட்ட ஒரு அருமையான கருத்தை தான் நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் .சரியா சொன்னீர்கள் ,ஒரு மனிதன் என்பவன் எப்படி நடக்க வேண்டும் என்பதை எனக்கும் இன்னும் சிலருக்கும் சரியான முறையில் உங்கள் கருத்தின் மூலமாக தெளிவு படுத்தி இருக்கேரீர்கள் .உங்களையும் ,வாசகர்களையும் நான் தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .தமிழன் இப்படிதான் இருக்க வேண்டும் என்று தெளிவு படுத்தி இருக்கிறீர்கள் .நன்றி தமிழன் அவர்களே.
இப்படியே கூத்தாடிகள் வந்தால், தமிழ்நாடு
என்பதை சினிமா கொட்டகை என்று மாற்றவேண்டியது தான்.
தன்மானத்தமிழன் அவர்களே ,சரியாக போட்டீர்கள் ,,தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லிகிட்டு இருப்பவர்கள் எல்லாம் ஜாதி கட்சி தான் நடத்துகிறார்கள் .நன்றி
தன்மான தமிழன் யாம் உங்கள் கருத்தை ஆதரிக்கிறோம்.மற்றும் விமர்ச்சனம் என்று வரும்போது,எல்லோறுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,விமர்சனங்களையும் ஏற்கவேண்டும் பின் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.ரேகிங் சில மரணங்களை ஏற்படுத்தி உள்ளது ஆயினும் ஏன் அவசியமாகிறது கல்லூயில்.எம்.ஜி.ஆர்,ஒரு முறை ரஜினியை அழைத்து கன்னத்தில் பலார் என்று அறைந்திருக்கார் அதற்கு கம்பங்கலி தின்னவனும் மண்ணுக்குள்ளே தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே யென்று பாடி பழி தீர்தவர் நடிகர் ரஜினி காந்த்,ஆகயால் எல்லோறும் சாதாரண மணிதனே.,மிக மிக சாதாரண மணிதர்கள் சோ வக்காவத்து தேவை இல்லை,வாழ்க நாராயண நாமம்.
காயீ …ஆதாரமில்லாமல் எழுதக்கூடாது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதெல்லாம் கேட்டு எழுதக்கூடாது. ரஜினியை அடிக்கும் அளவிற்கு எம்ஜியாரும், அடிவாங்கும் அளவிற்கு ரஜினியும் தரம் தாழ்ந்தவர்கள் அல்லர். வஞ்சம் தீர்த்துக்கொண்டார் என்று எழுதுவதெல்லாம் டூமாச்!
மாண்புமிகு MGR ரஜினிகாந்தை கன்னத்தில் அறைந்ததாரா ??? MGR அப்படி பட்டவரா ? MGR ஏழைகளுக்கு அள்ளி கொடுத்துதான் பழக்கம் கொடுத்து கொடுத்து அவரின் கைகள் சிவந்தன என்று கேள்வி பட்டு இருக்கேன் .அப்படி பட்ட ஒரு தெய்வம் இந்த ஒரு காரியத்தை செய்து இருப்பாரா .??கட்டு கதையாக இருந்தாலும் உண்மையாக இருக்க வேண்டும் இப்படி பொய் சொல்லிகிட்டு ஒருத்தர் பெயரை கெடுக்கும் அளவுக்கு இருக்கக்கூடாது .இந்த வீடியோ படத்தை பாருங்கள் mgr ரின் பண்பை .http://www.youtube.com/watch?v=Se8Y0sUPjpY
திராவிடவியாதிகள்தான் உலகமகா சாதிவெறி கழகங்கள்……பிராமணன் என்பார்கள் அல்லது பள்ளர், பறையர், வன்னியர், மறவர் என்று சொல்லி தமிழ் குடும்பபெயர்/மரபுபெயரை இழிவுபடுத்தி தமிழன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அல்ல ஒரு அமைச்சராக கூட வரவிடமாட்டார்கள்……ஆனால்
1. உம்மன் சண்டி(கேரள முதலமைச்சர் ஆகலாம்) ஏனென்றால் கேரளத்தில் சண்டி குடும்பபெயர்/மரபுபெயர்
2. சந்திரபாபு நாயுடு(ஆந்திர முதலமைச்சர் ஆகலாம்) ஏனென்றால் ஆந்திரவில் நாயுடு குடும்பபெயர்/மரபுபெயர்
3. ஜெகதீஸ் செட்டி(கர்நாடக முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் கர்நாடகவில் செட்டி குடும்பபெயர்/மரபுபெயர்
4. நவீன் பட்நாயக(ஒரிசா முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் ஒரிசாவில் பட்நாயக குடும்பபெயர்/மரபுபெயர்
5. பிரித்திவிராஜ் சவான்(மகாராஸ்டிர முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் மகாராஸ்டிரவில் சவான் குடும்பபெயர்/மரபுபெயர்
6. நரேந்திர மோடி(குஜராத் முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் குஜராத்தில் மோடி குடும்பபெயர்/மரபுபெயர்
7. மம்தா பானர்ஜி(மேற்க்குவங்க முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் மேற்க்குவங்கதில் பானர்ஜி குடும்பபெயர்/மரபுபெயர்
8. ந.டி.திவாரி(உத்திரபிரதேஸ் முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் உத்திரபிரதேஸ்தில் திவாரி குடும்பபெயர்/மரபுபெயர்
9. பிரகாஸ் சிங் பாதல்( பஞ்சாப் முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் பஞ்சாப்ல் பாதல் குடும்பபெயர்/மரபுபெயர்
10. ஓம் பிரகாஸ் சவுதாலா(கரியானா முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் கரியானாவில் சவுதாலா குடும்பபெயர்/மரபுபெயர்
11. சீலா தீட்சித(டில்லி முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் டில்லில் தீட்சித குடும்பபெயர்/மரபுபெயர்
12. குலாம் நபி ஆசாத்(கஸ்மீர் முதலமைச்சர் ஆகலாம்)ஏனென்றால் கஸ்மீர்ல் ஆசாத் குடும்பபெயர்/மரபுபெயர்
அறிவில் சிறந்த தமிழர்கலே சிந்தியுங்கள்…100 வருட திராவிடமாயையில் கோடிக்கணக்கான தமிழர் நீர்நிலவளங்களை திராவிடன் அழிய கொள்ளையிட அனுமதிப்பான்….லட்ச்சகண்க்கான தமிழ் இனப்படுகொலைக்கு திராவிடன் அனுமதிப்பான்…ஆனால் தேவேந்திர குல வேளால மள்ளர், வன்னியர், பறையர், மறவர், கள்ளர் மற்றும் பிற தமிழ் குடும்பபெயர்/மரபுபெயர் கொண்டவர்களை…… எழுதி வைத்துக்கொள்ளுங்கள் திராவிடன் முதலமைச்சர் அல்ல அமைச்சராக கூட வர அனுமதிக்க மாட்டான்.
தன்மானத்தமிழன் அவர்களே ,உண்மை உண்மை உண்மை
நேற்று வீரம் படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஒரு காட்சி. வில்லன் தலயைப் பார்த்து,
வில்லன் : யாருடா நீ….. எந்த சாதி ????? என்று கேட்பான் அதற்கு நமக்கு வாய்த்த (தர்) தல,
(தர்) தல : நீ தேவன்னா நானும் தேவன், நீ நாடார்ன்னா நானும் நாடார், நீ வன்னியன்னா நானும் வன்னியன், நீ முதலியார்ன்னா நானும் முதலியார், நீ தலித்ன்னா நானும் தலித் என்று தமிழர்களின் சாதிப்பட்டியலை பட்டியலிட்டு சொல்லி இதில் நீ என்னாவாக உன்னை நினைத்துக்கொள்கிறாயோ அதுதான் நான் என்பார்.
படம் தயாரித்தவர்: பி. நாகிரெட்டியின் குலக் கொளுந்து பி.வெங்கட்ராம் ரெட்டி ( ரெட்டிகாருக்களுக்கும் கம்மாவாக்களுக்கும் இன்ன பிற வந்தேறி சாதிகளுக்கும் பகுத்தறிவுடன் கூடிய சாதி ஒழிப்பு அமுலுக்கு வராத காரணத்தால் அவர்கள் சாதிப்பெயர்களை அவ்வப்போது போட்டுக்கொண்டு ) மாற்றான் இனத்தின் சாதிகளை அதன் பட்டியலை எப்பொழுதுமே கையில் வைத்திருப்பது புதிதல்ல. இவர்களைப் போன்றவர்கள் தான் கடந்த நூறாண்டுகளாக தமிழர் சாதிப்பட்டியலைக் கையில் வைத்து கச்சிதமாகவே மூட்டி விடுவது வழக்கம்தானேங்க…..!!!!
ஆனா தமிழ் நாட்டுல இருக்கின்ற மொத்த சாதிகளின் எண்ணிக்கையில் அதிகம் உள்ளதே கன்னட,தெலுகர் சாதிகளும் மக்கள் திலகம் புண்ணியத்தில் இவர்களுக்கு புதிய பங்காளிகளாக வந்த மலையாளிகளும்தான். ஆனால் ஒரு திரைப்படத்தில் சாதியினைப்பற்றி வெறித்தனமாக வெளிப்படையாகவே வசனம் வந்தாலும் இது உண்மைக்குப் புறம்பாக உள்ளதே…. இது தவிர்த்த சாதியினர் தான் தமிழக அரசுப்பணியில் 80% விழுக்காடு இருக்கின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் அன்னக்காவடிகள்தானே என்று உண்மை சொன்னால், சமூக விரோதி என்கிறார்கள். உண்மையினை எப்படித்தான் சொல்வது ????
தன்மானத்தமிழரே! நீங்கள் சொல்லுவதில் நியாயம் உண்டு. ஆனால் இதனை சென்சார் போர்டு செய்ய வேண்டிய வேலை. ஆனால் அங்கேயும் தமிழர் அல்லாதார் தானோ?
உன் தாய் நாடான தமிழ் நாட்டில், தமிழா உன் உரிமை எங்கே ?
கேரளா அரசு பணியாளர் தேர்வாணையம் (Kerala puplic service commision) நடத்திய தேர்வில் அங்கு வாழும் மாற்று இனத்தவர்கள் தேர்வு எழுத கேரளா அரசால் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மலையாளி மொழியை திறம்பட கற்றறிந்து , பல தலை முறையாக கேரளாவில் வாழ்ந்து வரும் தமிழருக்கு, கேரளா அரசு ஊழியராகும் தகுதி இல்லை என கேரளா அரசு கூறியுள்ளது . பல தலை முறையாக இங்கு வாழ்ந்து வந்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்ல என்று கூறி கேரளா அரசு மாற்று இன மக்களுக்கான உரிமையை மறுத்துள்ளது.
நடுவண் அரசு தொடர் வண்டி தேர்வு எழுத, 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற ஆண்டு ஆந்திராவிற்கு சென்றனர். ஹைதராபாத்தில் நடந்த தேர்வு மையத்தில் தெலுங்கர்களால் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
காரணம் ,ஆந்திராவில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பு தெலுங்கர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் மாற்று இனத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர அரசு காவல் துறை ஆதரவுடன் தமிழர்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இன்று வரை குற்றவாளிகளின் மீது சிறு வழக்கு பதிவு செய்ய ஆந்திர அரசு மறுத்து விட்டது .
கர்நாடகாவிலும், தமிழருக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கூறி வழக்காடு மன்றம் வரை சென்று கர்நாடக அரசு வாதிட்டது .கன்னடத்த வருக்கே முன்னுரிமை கன்னடதவருக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு என்பதில் கன்னட அரசு இன்று வரை உறுதியாக உள்ளது .செயல் படுத்தி வருகிறது .
தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் அரசு வேலையை பெறலாம் என்ற முறையை இங்குள்ள திராவிட அரசுகளால் நடை முறை படுத்தப்பட்டு வருகிறது .
பத்து ஆண்டுக்கும் முன்பு குடியேறிய வட இந்தியர்கள் கூட, தமிழக அரசு ஊழியராக பணி ஆற்றுகின்றனர். அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் , வளம் மிகுந்த பதவிகளில் 70 விழுக்காடு மாற்று இனத்தவரே பணி புரிகின்றனர். இவர்கள் பெரும் பாலும் தமிழர்களுக்கு எதிராக தன் இன மக்களுக்கு ஆதரவாகவே இன்று வரை செயல் பட்டு வருகின்றனர்.குறிப்பாக காவல் துறைகளில் பணி புரியும் திராவிடர்களால் தமிழர் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.
50 ஆண்டு கால திராவிட ஆட்சியில், தமிழர் என்ற போர்வையில் இங்குள்ள திராவிடர்களால் அரசு வேலையை பறித்து விட்டனர் . மலையாளிகளும் தெலுங்கர்களும் ,கன்னடர்களும் , வட இந்தியர்களும் அரசு துறையில் ஊடுருவியதால் இன்று தமிழர் நாட்டின் அசைக்க முடியாதா ஆற்றலாக வளர்ந்து விட்டனர். தமிழ் நாட்டை ஆளும் அரசு மற்றும் அதிகாரிகள் வர்கதினரே மாற்று இனத்தவர்தான் .அரசு துறையில் ஒருவர் பதவியேற்றால் அவர்களை 40 ஆண்டு வரை தமிழர் நாட்டின் தலை விதியை எழுதும் வல்லாதிக்கர்கலாக மாறுகின்றனர் .இந்த நிலை ஒழிக்க பட வேண்டும் .
நமது அண்டை மாநிலங்களில் (கேரளா ஆந்திரா கர்நாடகா ) அந்த மாநில மண்ணின் மைந்தர்களை தவிர வேறு யாரும் அரசு பதவியை பெற முடியாது என்று அந்தந்த மாநில அரசுகளே சட்டம் இயற்றி செயல் படுத்தி வருகிறது .
தமிழ் நாட்டை ஆளக் கூடியவர்கள், தமிழர் அல்லாதவர்களாக ,திராவிடர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் திராவிட மக்களுக்கும் ,மாற்று இன மக்களுக்கும் ஆதரவாக செயல் பட்டு வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் , இவர்களை தொடர்ச்சியாக ஆள விட்டால் இங்குள்ள திராவிட மாற்று இன மக்களிடம் கையேந்தி பிச்சை கேட்கும் நிலைக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள் .
தமிழக தமிழர்களையும் ,தமிழீழ தமிழர்களையும் காக்க , தமிழர் நாட்டையும் , தமிழீழத்தையும் மீட்க, தமிழர் நாட்டை தமிழர்களே ஆள் வைக்க திராவிடத்தை வீழ்த்த வேண்டும் . திராவிட கொள்கையை வீழ்த்துவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
யார் ஆள் வேண்டும் என்பதை விட தமிழர் அல்லாதோர் ஆள கூடாது என்பதில் உறுதியாக இருந்து செயல் படுவோம் . திராவிடம் என்ற ஆலமரத்தை அடியோடு வீழ்த்த நான்கு இன மக்களுக்கான பெரியாரின் திராவிட கொள்கையை வேரறுப்போம் . பார்பனிய பணியா கும்பலை கருவருப்போம்
பெரியார் சமூக சிந்தனை ரீதியில் தமிழர்களின்குருட்டுக் கண்ணைத் திறந்தார். நன்றி. ஆனால், அதோடு திராவிடர் மாயையையும் தமிழர் மனதில் நன்கு விதைத்துச் சென்றார். அதோடு தமிழர்களின் கை அரசியலில் ஓங்காமல் இருக்கும் படி செய்தார். தமிழர்த் தலைவர்களை சமூக சீர்திருத்தத்திலும் மற்ற திராவிடத் தலைவர்களை அரசியலிலும் தலைமைபெற வழி வகுத்தார். அதன் விளைவுதான் இன்று தமிழர் நாட்டின் அரசியலும் உயர்நிலை அரசு நிர்வாகமும் திராவிடர் சட்டைப் பைக்குள் உள்ளன. எதற்கும் தமிழன் அவர்களிடம் குனிந்து, அடக்கமுடன்தான் கேட்கவேண்டும் – கண்ணீர் CM பண்ணீர்செல்வம் போல. “நாம் திராவிடர்” என்னும் அந்தப் பரந்த மனதை “நாம் தமிழர்” என்னும் பட்டன் போட்டு மூட முடியாமல் தமிழன் தள்ளாடுகிறான். இது போதாமைக்கு இந்தத் திராவிடங்கள் நிறைய டாஸ்மாக்கை திறந்து மேலும் அவனை சிந்திக்க முடியாத பள்ளத்துக்குள் திறமையாகத் தள்ளி மேலும் தள்ளாட வைக்கின்றனர். மற்ற அண்டை மாநிலத்தவர் இந்தப் பரந்தத் திராவிட மாயையில் மயங்காமல் இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை. இருந்தும், அவர்களுக்குத் தமிழர் நாட்டில் என்றும் சிவப்பு கம்பள வரேவேற்பு..!!!! யாதும் ஊரே; யாவரும் (கேளீர்) வாரீர்..!!!
எம்ஜிஆர் யாறை பார்த்து சிரிக்கிறாறோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டதென பொருள்,மோசமான கொலைகாரன்.தங்கபஸ்பம் செய்து கொடுத்தவனை கொன்றான்,ஒரு நடிகை ஆசைக்கு இனங்காததால் ஒருபக்கம் மார்பகத்தையே இழந்தால்.கேட்டு தெரிந்துக்கொள்ளும்,நாராயண நாராயண.
சென்னையில் 40% தெலுங்கர் சனத்தொகையில் ….கேரள ஓணம் பண்டிகைக்கு ..தேர்தல் வாக்குகள் வங்க கரு -நாய் -நிதி ஆட்சில் தமிழ் நாட்டில் விடுமுறை …சுயமரியாதை ..பகுத்தறிவு முறையில் அடிமை வாழ்க்கை
KAYEE ,உம்மை பார்த்து நான் சிரிக்கிறேன்
Kஅயீ, ஏன்டா உன் மாமன் தங்கபஸ்பம் செய்து கொடுத்தானா ? உன் அக்கா மார்பை வேட்டினலா? Mgr கொலைக்காரர் என்று உன் தாத்தா சொன்னான? நாராயண நாராயண என்று கடவுள் பெயரை சொல்லி இறந்தவரை பற்றி இப்படி எழுதலாமா?
தம்பி மோகனுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். மன்னிப்பு கேட்பதற்கு பெரிய மனம் வேண்டும். 50 வயதிலும் என்ன ஒரு பக்குவம். வாழ்க வளமுடன்.
தமிழ் மண்ணில் தமிழர் உரிமைகளை காக்க,மீண்டும் தமிழர்
பொற்காலத்தை நோக்கி வீர நடைபோட,இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! எங்கள் மண் எங்கள் உரிமை!
Thioridazine அவர்களே நன்றி ,உங்களுக்கும் அணைத்து வாசகர்களுக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்கள் .
வணக்கம்,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
மன்னிக்கவும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ,இந்த நல்லநாளில் .
தீபாவளி அன்று நாம் தமிழர்கள் இறந்தவர்களுக்கு படையல் வைத்து ,புது ஆடை அணிந்து பிறகு பட்டாசு ,மத்தாப்பு எல்லாம் சாரா மாறியாக கொளுத்தி கொண்டாடுகிறோம் அல்லவா ?
அந்த படையல் வைத்து இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் ,அதே வேளையில் ,போரில் கொல்லப்பட்ட தமிழ் ஈழ மக்களுக்கு 1 நிமிடம் தீபாவளி அன்று மௌன அஞ்சலி செலுத்தி பிறகு நம் இறந்து போன நம் முதியோர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு தீபாவளியை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் .அந்த தமிழ் ஈழ தமிழ்களும் நம் உறவினர்கள் அல்லவா ? ஒரு பாவம் கூட அறியாத அந்த தமிழ் ஈழ மக்கள் என்ன தப்பு செய்தார்கள் ? ஏன் அவகளை கொள்ள வேண்டும் ? அணைத்து தமிழர்களுக்கு இதை கடை பிடித்தால் நம் ஒற்றுமை ஓங்கி நிற்கும் .நன்றி
நம்மால் ஒரு மயிரையும் புடுங்க முடியவில்லை.
>>தமிழினின் மண் கட்சதீவு ## இன்று தமிழர்களுக்கு அது உரிமை கிடையாது
>>தமிழனுக்கு உரிய கோயில்களான திருப்பதி, சபரிமலை ## இன்று தமிழனுக்கு சொந்தம் இல்லை
>>தமிழனின் கடல்கள் தமிழ் பெயரில் இருக்க உரிமை கிடையாது
???அரேபியன் கடல், வங்காள கடல், இந்திய பெருங்கடல்???
>>தமிழர்களுக்கு கடல் உண்டு அன்று அந்த கடலையே ஆண்டு வந்தான் ## இன்று அதை கரையில் இருந்து பார்க்க மட்டுமே செய்யலாம், இறங்கி மீன் பிடித்தால் சுட்டு தள்ளுவான் சிங்களவன்
நீ ஏன் கடலில் சென்று மீன் பிடிக்கிறாய் என்று கேட்க்கிறான்
கிந்தியனும், நச்சு பார்ப்பனனும்
>>தமிழ் திரை உலகம் தமிழர்களுக்கு சொந்தம் கிடையாது
வந்தேறிகளும், வடநாட்டவர்களுக்கு மட்டுமே உரிமையானது.
>>தமிழ்நாடு தமிழர்களுக்கு உரியதுதான் ஆனால் ஆளும் உரியது கிடையாது, அழும் உரிமை உண்டு
தமிழ்நாட்டை ஒன்று பார்ப்பனன் ஆள வேண்டும் அல்லது திராவிடன் மட்டுமே ஆள வேண்டும்.
>>The word Cash derived from Tamil word kāsu (Tamil: காசு)
ஆனால் இன்று தமிழன் அன்றாடம் பயனபடுத்தம் காசில்கூட தமிழ் மொழிக்கு உரிமை இல்லை.
>>தமிழனின் வழக்காடு மன்றத்தில் தமிழ் மொழிக்கு உரிமையில்லை
>>தமிழனின் விமானநிலையத்தில் தமிழ் மொழிக்கு உரிமையில்லை
>>தமிழனின் வங்கிகளில் தமிழ் மொழிக்கு உரிமையில்லை
>>தமிழனின் இரேயில்வே துறையில், நிலையங்களில் தமிழ் மொழிக்கு உரிமையில்லை
>>தமிழனின் தெரு, ஊர்கள், பேருந்து நிலையங்கள், சாலைகள், பூங்காக்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் தமிழனின் பெயரில் இருப்பதில்லை
வடநாட்டவனின் பெயர்களாலும், திராவிடனின் பெயர்களாலும், பார்ப்பனனின் பெயர்களாலும் ஆரிய பெயர்களான கிருஷ்ணன், விஷ்னு, இராமன், இராம், சாயீ, சாய் பாபா, பூட்டபத்தில் போன்ற பெயர்களாலும் நிரப்பபட்டுள்ளன
>>குறிப்பாக தமிழரின் கட்டிட கலையான திருப்பதி, பசரிமலை போன்றவற்றில் இருக்கும் தமிழனின் அடையாளங்களை, அதில் எழுதபட்டிருக்கும் தமிழ் எழுத்துகளை அழித்து வருகிறார்கள்
தமிழனின் வரலாற்றையே அழித்து வருகிறார்கள் நம்மால் ஒரு மயிரையும் புடுங்க முடியவில்லை.
இப்படியாக பல உரிமை இழப்புகளை சொல்லி கொண்டே போகலாம்
வடநாட்டவர்களின் பார்வையில்
உங்க தமிழ் மொழி செம்மொழியாக இருக்கலாம்
காலத்தால் முன்தோன்றிய மொழியாக இருக்கலாம்
இலக்கியம், அறிவியல், மருத்துவம், அறம், பண்பாடு ஏன் இன்றைய கணினியில்கூட உங்க மொழி சிறந்த மொழியாக விளங்கலாம் ஆனாலும் உங்க மீது எந்த வளர்ச்சியும் இல்லாத எங்க இந்தி மொழியை திணித்து கொண்டே இருப்போம் உங்களால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது அடிமைகளே
என்று கொக்கறிக்கிறார்கள் வடநாட்டவர்களும், துரோகிகளும்.
நம் தமிழ், தமிழரின் உரிமையை, உணர்வை புழு புச்சிபோல அற்ப்பமாய் புறக்கணித்து வருகிறது கிந்திய அரசு
இனியும் தமிழ்நாடு இந்த இந்திய ஒன்றியத்தில் தொடருமானால் நாம் முற்றிலும் உணர்வற்று, உரிமையற்று, இன மொழியற்று மடிந்து போவோம்.
விழி தமிழா விழி.
தமிழ் குடியரசு ஒன்றே தமிழ் மொழிக்கான, தமிழ் இனத்துக்கான முழுமையான பாதுகாப்பாகும்.
ஜெயலலிதாவிற்கு கடிதம் மூலம் தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
# அம்மா! நீங்க ஊருல இல்லாத நேரத்தில்…
பிஜேபி அமித்சா என்னுடன் பேசியதையோ…
நான் அவருடன் பேசியதையோ…
அக்கா சவுண்ட் சரோஜா எங்க வீட்டுக்கு வந்ததையோ…
பிஜேபி என்னவச்சு காமிடி பன்னைதையோ…
நான் தமிழ்நாட்டு மக்களை வைத்து காமிடி பண்ணியதையோ…
இப்படி எதையும் மனசுல வட்சிக்காதீங்க…!
எல்லாம் வெத்து சீனு… எல்லாம் வயிற்று பொழப்பு…
என்மேல கோபப்பட்டு என் “லிங்கா” படத்தை எதுவும் பண்ணிடாதீங்க !
வாங்க பழகுவோம்! ஹப்பி தீவாளி !!
நான் நினைக்கிறேன் அதிபர் ராஜ பக்சாவை விட ரஜினி மிகவும் கொடியவர் போலிருக்கு ? பேசாமல் ராஜ பக்சாவை மன்னித்து விட்டு ரஜினியை சுட்டு தள்ள வேண்டியதுதான் என்று நினைக்கிறேன் .தமிழநாட்டுக்கு தண்ணி திறந்து விட (அரசியல்) கன்னட முதல்வர் தேவை இல்லை என்று நினிக்கிறேன் ,(நடிகர்) ரஜினியே கன்னட முதல்வராகி தண்ணீரை திறந்து விடாமல் இருந்தால் நல்லதாக இருக்கும் ! ஏன்னா அப்பத்தான் குறை சொன்னாலும் கூட பொருத்தமா இருக்கும் என்று நினைக்கிறேன் .
அபூர்வமாக ராகங்களை கொண்டு தமிழன் இதயத்தில் நுழைந்தீர்கள் ,
தங்க மகனாக எங்கள் தமிழ் குடும்பத்தில் உலா வந்தீர்கள்
பல வெற்றி படங்களை படைத்தீர்கள் ,
உங்களுக்காக படையெடுத்தோம் திரையருங்குகளில் ,
படையப்பாவை கொடுத்து அந்த ஆறு படையபானாக பூஜை அறைக்குள் நுழைந்தீர்கர் ,
எங்கள் அன்பின் உருவமாக தொண்டிநீர்கள் ,
தமிழ் நாட்டின் ஸ்டைல் மன்னன் .
தமிழ் நாட்டின் சிவன் பட்டம் கொடுத்தார்கள் ,அந்த லிங்கமகா எங்க இதயத்தில் லின்காவாக அமர போகிறீர்கள்
என் உடல் அல்ப்பம் மண்ணுக்குத்தான் ஆனால் என் உயிர் உங்களுக்குதான் சொந்தம்
எங்கள் தமிழ் குடும்பத்தின் தீபாவளி வாழ்த்துக்கள்
சிவாஜி கொஇகவட் @ ரஜினி , தமிழ் நாட்டில் சம்பாதித்ததே போதும் தமிழ் நாட்டின் CM ஆகா என்னதே………..
தமிழ் நாட்டை இனி “பச்சை தமிழன் ” தான் ஆழ வேண்டும்.
அந்த மோடி மூடிக்கொண்டு PM ஆகா மட்டும் இருக்கட்டும் ………எல்லாம் தெரிந்தவன் போல் நடக்காதே
தம்பி மோகன், மண் என்றல் அலபமா ? நம் உயிர் நம் குடும்பத்துக்கு பெற்றோரருக்கு தமிழுக்கு என்று போகட்டுமே ! அல்பம் மேகப் போட்டு நடிக்கும் நம் கண்ணனுக்கு தெரியாத ஒருவருக்காக நம் உயிர் போகவ்ண்டுமா ? தங்கள் மனம் புண் பட்டால், தாழ்மையுடன் மன்னிக்க வேண்டும்.
நம் மலேசிய நாட்டில் எப்படி அரசியலையும் இஸ்லாம் மதத்தையும் பிரிக்க முடியாதோ, அதேபோல் தமிழகத்தில் அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பதை இன்றளவும் யாராலும் மறுக்க முடியாது.
1967-ல் சினிமா கூத்தாடிகளுக்கு கொடி பிடித்த தமிழக மக்கள்
இன்று சினிமா கூத்தாடிகளுக்காக உயிரையும் மாய்த்து கொள்ளும் அளவுக்கு புத்தி பேதலித்து போய் விட்டதால், இனி என்றும் சொந்த நாட்டுக்காரனை(தமிழக மக்களை) சுரண்டிதான் “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று கூறினாலும் தப்பில்லை..
1952-ல் வெளிவந்த பராசக்தி என்ற திரைபடத்தில் பிச்சை கேட்பவரை பார்த்து கதாநாயகன் பேசும் வசனம் :
“தமிழ் நாட்டின் முதல் குரலே நல்லாயிருக்கே”
1967 முதல் 2014 வரை 47 வருடமாக தமிழகத்தை ஆண்ட திராவிட சினிமா கூத்தாடிகள் (பராசக்தி திரைபடத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி, நடிகரான எம்ஜியார், நடிகையான ஜெயலலிதா) “தமிழ் நாட்டின் முதல் குரலே நல்லாயிருக்கே” என்று மற்றவர் கூற தமிழக மக்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் மட்டும் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார்கள். இதில் மற்றவர்களை குறை சொல்வதில் என்ன பயன் ?
திருந்தாத தமிழக மக்களுக்கு, கீழ்க்கண்ட தமிழ் திரைப்பட வசனம் எக்காலத்திலும் பொருந்தும் :
“நாங்களே எங்கள் நாட்டை ஆண்டுகிறோம்ன்னு
வெள்ளைக்காரன்கிட்டேயிருந்து வாங்கி இவங்களே கொள்ளையடிகிறாங்க, இவங்களே திருடிக்கிறானுங்க, இவங்களே பாம் வைக்கிறானுங்க, இவங்களே பஸ்ஸை கொளுத்துறானுங்க, ரயிலை கவுக்கிறானுங்க, பத்தாகுறைக்கு புதுசு புதுசா கட்சியை ஆரம்பிச்சு ஜனங்களை குருப் குருப்பா கொல்கிரான்கடா”
Thipori அவர்களே என் மனம் புண் படவில்லை யாருக்கும் சொந்தமானவன் கிடையாது ,என்னை மனிதன் உருவத்தில் படைத்த அந்த இறைவனுக்கு மட்டும் தான் சொந்தம் ,என்னுடைய கருத்தும் அப்படிதான் .குறை சொல்வதினால் யாரும் குறைந்து விடவில்லை ,உயர்த்தி பேசுவதினால் யாரும் உயர்ந்து விடவில்லை .மனதுக்கு யாரை அதிகம் பிடிக்கிறதோ அவருக்கே இந்த உயிர் போனால் சந்தோசம் .நான் என்னை சொல்லவில்லை எனக்குள் இருக்கும் அந்த மனதை தான் சொல்லுகிறேன் ,நன்றி
என்னே பெருந்தன்மை !! மோகன் வாழ்க வளமுடன்.
ஆனால் மோகன் யாம் உம்மை பார்த்து பரிதாபம் கொள்கிறோம்,நாராயண நாராயண.
சிவ புராணத்தில் ஒரு மணிதன் செத்த பின்,ஆவியாக,பேயாய் திரிவதாக சொல்கிறது,அந்த வேற்று லோக வாழ் ஆவிகளை கடவுளாய் வணங்கும் மூடரைவிட இந்த ஸ்ரீ நாராயண நாமம் போற்றும் யாம் என்றும் மேல்,நாராயண நாராயண.
kayee ரொம்ப நன்றி என்னை பார்த்து பரிதாபம் கொள்ள நீர் யார் ???????
உங்கள் வேலை எதுவோ அதை பார்த்துகொள்ளுங்கள் ,இல்ல உங்கள் கருத்தை மட்டும் எழுதுங்கள் என்னை இதில் திணிக்க வேண்டாம் ,பரிதாபம் கொள்ள உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை ,எனக்காக பரிதாபம் கொள்ள என்னை பெற்றவர்கள் இருக்கிறார்கள் ,அவர்களே போதும் ,உங்கள் மறுபனுவை போயி விஞாநியிடம் சோதித்து பாருங்கள் தெரியும் உங்கள் மருபணு எதனை கோடி வரும் வாழ்ந்து இன்று உங்களிடம் இருக்கிறது ,அந்த மறுபனுவை சோதித்து பார்த்தல் தெரியும் ஆயிர கணக்கான வருடங்கள் முன்பு எந்த உடலில் இருந்தது என்று ,ஆப்பிரிகாவா ? அமெரிக்காவா இல்ல உலகில் எந்த நாட்டில் இருந்து பெயர்ந்து இன்று மலேசியாவில் வாழ்கிறது ,இதில் இருந்து நீங்கள் மனிதன் என்றுதான் உணர வேண்டும் ,மதம் இனம் சார்பாக பேசுவது தப்பு ,இதுவெல்லாம் தவிர்த்து மனித தன்மையுடன் வாழ்வதுதான் சிறப்பு .கோடான கோடி வருஷத்திற்கு முன்பு உங்க மருபணு எந்த மொழியை பேசிக்கொண்டு இருந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா ? முடியாவிட்டால் ,முடியாவிட்டால் உங்கள் மறுபனுவை ஒரு விஞானி மூலமாக ஆராய்ச்சி செஞ்சி பாருங்க தெரியும் ,அதுக்கு பல ஆயிரங்கள் சிலவாகும் .உங்கள் பரிதாபதிக்கு மிக்க நன்றி .
மோகன்,யாம் உம் சிரந்த கட்டுறையை படித்து சில புரிந்துகொண்டதுணடு ஆனால் நீர் எம்மை பார்த்து சிரித்தீர் ஆதலால் யாம் உம்மை கண்டு பரிதாபம் கொண்டோம்.இது கருத்துக்கலம் பகுதி,இங்கே கருத்து சொல்ல எல்லோறுக்கும் எல்லா தகுதியும் உண்டு என்பதை உணறும் சக செம்பருத்தி வாசகரே,நீர் கன்னடர் ரஜினியை கேட்டா எழுதுகின்றீர்,சோ ப்லீஸ்,வாழ்க நாராயண நாமம்.
மணிவாசகரின் சிவபுராணத்தின் உண்மையை அறியாதார் அதனை பழிப்பது சிவ நிந்தனை. உயிரின் நிலையை உணர்த்துவதே அந்த வரிகள். உயிரானது எத்துனை நிலைகளைக் கடந்து களைத்து போகின்றது என்பதை உணர்த்தும் வரிகள். அட மூடனே, தேவர்களும், கிருஷ்ணரும் தங்களின் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானை வணங்கி மன்னிப்பு கேட்ட நாளே பிரதோஷம். உமக்கு இந்த பிறவியில் பாவ மன்னிப்பு கிடையாது. கிருஷ்ணரைப் போன்று மென்மேலும் பிறப்பு எடுத்து நீர் பக்குவப் படுவாயாக. .