நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்;டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். இதேவேளை அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தற்போது லிங்கா’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த விடயம் குறித்து ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருப்பதாகவும் தகவலகள் கூறுகின்றன
எனினும் ரஜினி, தாம் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. காலம் கனியட்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார்.
எப்படியும் நீங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ரஜினியிடம் கூறியுள்ளார்
இதனையடுத்து ரஜினியும், படப் பிடிப்பு முடியட்டும் உறுதியான பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
be careful! நான் என்னை சொன்னேன்……
ஸ்ரீ நாராயண பக்தரின் நாவில் மகா லஷ்மி குடியிறுப்பாள் ஆனால் உம் நாவில் சண்டாலி வசனம் வருகிறது.உமக்கு வேண்டிவையை மட்டும் கேட்க வேண்டும்,தேவைகள் மற்றும்2.சாபம்,கோபம் இவையை சிந்திக்கவே கூடாது,ஒருவன் தீவிணை அடையவேண்டும் என்று சங்கல்பம் செய்து பின் அதை அனுப்பதவரின் அவை உன்னோடு தங்கிவிடும்.பின் உமக்கு உணர்த்தும்,அதை உணர்ந்து தடுத்து நிறுத்த வித்தை தெரியவேண்டும் இல்லையேல் தானே அனுபவிக்க நேரும்.தேவையா இந்த வினை,ஒரு நாள் எனக்கு உடம்புக்கு முடியவில்லை ஆனால் குழந்தைக்கு மந்திரிக்க வந்தார் தவிர்க முடியாத காரணத்தால் ஜெபித்து முகத்தில் ஊதினோம் ஆனால் எமக்கும் சேர்த்து குணமானதை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தோம்.ஆதலால் தேவையை மட்டும் யாசி,வாழ்க நாராயண நாமம்.
kayee மன்னிக்கவும் நான் மனிதர் ரஜினியை கேட்டு எழுதவில்லை ,என்னத்துக்கு எது சரி என்று படுகிறதோ எழுதுகிறேன் ,மனிதனை மனிதனாய் பார்க்கவேண்டும்
“ஸ்ரீ நாராயண பக்தரின் நாவில் மகா லஷ்மி குடியிறுப்பாள் ” !! வீடு கட்டியா குடியிருபால் ?? தமிழில் இப்படியும் ஒரு புருடா கதையா ,இறைவனை நம்புவதை வீட கண்ணுக்கு தெரிகிற சூரியனை ,மரம் ,செடி கொடிகளை நம்புங்கள் அதுதான் உண்மை ,,கண்ணுக்கு டேரிகிரத்தை மட்டும்
Kayee, மாதா பிதா குரு அககடசியதான் தெய்வம் வரும். இது கூட தெரியாத கத்துக்குட்டி kayee. மோகன் சொல்லுவுதான் சரி. கண்ணனுக்கு தெரியும் நடமாடும் தெய்வம் அப்பா அம்மாவை Kayee கண்ணனுக்கு தெரியாது. kayee தெரிந்தல்லாம் ஆவி கதைதான்.
தனமான தமிழன் உங்களுக்கு சாதி பேருக்கும் குடும்ப பேருக்கும் வித்யாசம் தெரியாதது ? .. ஏன் உங்களுக்கு மற்ற சாதி காரங்க மேல இவ்வளவு கோபம்
தனமான தமிழன் டேய் உனக்கு சாதி பேருக்கும் குடும்ப பேருக்கும் வித்யாசம் தெரியாதது ? .. ஏன் உங்களுக்கு மற்ற சாதி காரங்க மேல இவ்வளவு கோபம் , கொத்தனார் வேலை செய்யறவங்க எல்லாம் கோவிலுக்கு சொந்த கரங்கள ? டேய் இத சமந்த பட்டவங்க படிச்சங்கான அப்போ தெரியும் , உன் பாடு . எங்க மலையாள கடவுள் ஐயப்பன் உங்கள் சொந்தமா ? அதெப்படி இப்படி புளுகுரிங்க லோ தெரியலே , விட்ட எங்க பத்மநாத சுவாமி கோவில் குட உங்களுக்கு சொந்தம் சொல்விங்க …
தம்பி ரமேஷ் குட்டி ஒரு 800 வருடத்திற்கு பின்னே சென்று உமது வரலாறைப் பார்த்து விட்டு வந்து இங்கே கருத்து எழுதவும். தன்மானத் தமிழனுக்கு வக்காலத்து வாங்க நான் தயாராக இருக்கின்றேன்.
தீப்பொரி,பிறந்து மடியும் ஜீவராசியை கடவுள் ஸ்தானத்தில் வைப்பது சரி இல்லை,எப்படி அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,ஊனமுற்றோர் இல்லம் தோன்றியது..முடிந்தால் ஏதாவது இதுபோன்ற இல்லத்திற்கு சென்று ஒருவறையோ பலறையோ தத்தெடுத்து பராமரிக்கலாமே.சாமி,இதுபோன்ற விசயத்தை மனதில் வைத்து முடிவுக்கு வரகூடாது ஈ.வெ.ர.நாய்கண்போல் அறிவுக்கு சொண்டுச்சென்று அலசி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.மனதில் வைத்து முடிவு செய்பவன் கல்வியற்றவன் அறிவு வழி முடிவு எடுப்பவன் கல்வி பெற்றவன்.ஆராய்ந்து பாரும் வாழ்க நாராயண நாமம்.
kayee அப்படியா ,முதலில் நீர் அதை கடைபிடித்து முதியோர்களையும் ,ஊனமுற்றோரையும் கவனியுங்க
Kayee , முதலில் உமது அப்பா அம்மாவை வணங்கு, அப்புறம் கல்லை வணங்கு ( நான் ஒன்றும் திராவிட கழத்தை சேர்ந்தவனில்லை ) முதியோர் இல்லம் தோன்ற உம்மைபோண்டரவகல்தான் காரணம். அப்பா அம்மா தெய்வம் என்றல் நீ கோவிலில் உள்ளதுதான் தெய்வம் என்கிறாய். என்ன ஜெம்மமடா நீ? இந்த உடல் மண்ணில் தோன்ற யார் காரணம்? பிறந்தது முதல் ஐந்து வயது வரை நம்மால் எதுவும் சொந்தமாக செய்யமுடியுமா ? தாய் தந்தை இல்லாமல் நாம் வளரமுடியுமா? ஈ. வே. ரவை பற்றி பேசாதே. அவரை பற்றி உனக்கு என்ன தெரியும்? அவரால் நாம் சமுதாயத்துக்கு என்ன நன்மை? இன்று இந்த அளவுக்கு ஜாதி பிரிவினை வரக்காரணமே ஈ. வே. ரா தான். முன்பெல்லாம் பணக்காரன் ஏழை என்றுதான் இருந்தது. இந்த தாடிக்காரன் வந்த பின்தான் மேல் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று உருவானது. அதில் திராவிட கழகம் குளிர் காய்ந்தது. இன்று தமிழ்நாட்டை பிடித்து ஆட்டுது.
தோள் சீலைப் போராட்டம்:
கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். இந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பனையேறி நாடார், பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலக்கிழார் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உருமை இருந்தது.[1]. இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் சமசுதானம் ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமானத்துடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு நாடார் கிருத்தவ பெண்களுக்கு தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.
மேலும் விவரங்களுக்கு:
http://ta.wikipedia.org/wiki/தோள்_சீலைப்_போராட்டம் — with Annamalai BharathiBava and 3 others.
இதற்கும் [ தந்தை பெரியார் ] தான் காரணமோ , இருக்கலாம் வரலாறுகள் மறக்கும் பொழுது .
ஜாதி எங்கிருந்து உருவானது, பணக்காரன் , பெரிய வீடு, நிலம் வைத்திருப்பவன் மேன்மையானவன் ( மேல் ஜாதி ) இந்த பணக்கார நாய்களுக்கு வீடு வேலை, தோட்ட வேலை, முடிவேட்டுதல், துணி துவைப்பது, தேவதாசி, இவர்களையெல்லாம் கில்மையனர் (கில் ஜாதி) பணக்காரர்கள் பிரித்து வைத்தார்கள். பாதி ஊரை வளைச்சு போட்டவனல்லாம் ஜமின்தார், மிராசுதரர், நட்டம்மை, பெரிய விர்டுகரர், (து…… நாதாரி பயல்கள்) இப்படி சுருக்கமா சொல்லணும், இதில் ஈ. வே. ரா வந்து என்னத்தை கிழிச்சார். அம்பது அறுபதுகளில் கில்ஜதிகரர்கள் என்பவர்கள் மேல்ஜாதி காரர்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தை தனக்கு சாதகமா பயன் படுத்திக்கொண்டார் வெங்காயம் ராமசாமி (நராசாமி) இந்த கபோதியல்தான் ஜாதி பேய் தலைவிரிச்சு ஆடுது. இன்று 2014 வந்து முடியபோது, 70 வருஷமாட்சி இன்னைக்கு வரைக்கும் ஜாதி யை ஒழிக்க முடிந்ததா? இப்படி இருக்கும் பொது Udayakumar சேலை ரவிக்கை மாராப்பு என்று Tom & jery கதை சொல்ல வந்துட்டார். இப்படி பழைய கதை பேசத்தான் லைக்கு.இன்னும் 1000 வருசமானாலும் ஜாதி ஒழியாது. இதே கலைஞர் கருணாநிதி தம் பிள்ளைகளுக்கு ஜாதி பார்த்துதான் பெண் எடுத்தார். மு க முத்து தாழ்ந்த ஜாதி பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக அவரை விட்டை விட்டு துரத்தினார். ஜாதி யாய் பார்த்து ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்.
Thipori அவர்களே அருமையாக சொன்னீர்கள் .
ஜாதி என்பது வெறும் வார்த்தைதான் அதுக்கு உருவம் இல்லை .அர்த்தமும் இல்லை .செய்கிற தொழிலை வைத்துதான் மனிதர்களை உயர்வாகவும் குறைவாகவும் எடைப்போட்டார்கள் .எளவு வீட்டுக்கு தப்பு அடிக்கிறவனை பறையர் என்று சொன்னார்கள் ,பறை என்றால் தப்பு .கல்யாண வீட்டுக்கு மேல தாளம் வாசிப்பவர்களை மேலகாரர்கள் என்று சொன்னார்கள் .செய்கின்ற தொழிலை வைத்துதான் இப்படி குறிச்சி எடைபோட்டார்கள் முன்னோர் நாய்கள் .