இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச பங்காற்றியுள்ளார்.
எனவே, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும், நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழனத் துரோகி ராஜபக்ஷே இல்லை ! சுப்ரமணிய சுவாமிதான்? இவனை முதலில் இந்தியாவில் இருந்து ஒழிக்கவேண்டும்
இவனை செருப்பால் அடித்தால் என்ன ! யாராவது அடிப்பார்களா?
இப்படிப்பட்டவர்களை என்ன செய்வது ? நாடு கடத்தலாமா !
மட சாம்பிர…
சுப்பிரமணி சுவாமி ஒரு அறிவுகெட்ட மூடன் . கொலைகாரனுக்கு பாராத ரத்னா விருது வழங்க சொல்லும் இவன் ஒரு தமிழ் இன துரோகி .இவனை தமிழ் நாட்டை விட்டு அடித்து விரட்ட வேண்டும் . தமிழ் நாட்டு உப்பை தின்றுவிட்டு தமிழனுக்கே துரோகம் செய்பவன் . ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டிய இவன் ஒரு மானங்கெட்டவன் .தமிழன் உன்னை மன்னிக்கமாட்டான் .நான் மலேசியா தமிழன் .
தமிழக மக்களுக்கு உண…
“ஜனதா” என்ற வார்த்தையை “ஹிந்துத்வா திருடர்கள்” திருடி
“பாரதிய ஜனதா கட்சி” என்று அமைத்துள்ளார்கள் என்று கூறிய அன்றைய “ஜனதா கட்சி” தலைவர் சுப்பிரமணியன் சுவாமி,
இன்று “பாரதிய ஜனதா கட்சி”யின் மூத்த தலைவர்.
“ஹிந்துத்வா திருடர்கள்” என்று கூறியவரை ராமரே மன்னித்து மூத்த தலைவர்.என்ற அந்தஸ்த்தை தந்து விட்டார், ஆகையால் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பட வேண்டும் என்பது ராமரின் கட்டளையாக கூட இருக்கலாம்.
இவன் உண்மையில் ஒரு இனத்துரோகி இவனை தமிழ் நாட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் நொந்து கிடக்கும் இலங்கை தமிழருக்கு ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறான்’ இந்த பார்பாண்களே இப்படித்தான்…….
இவனைப்போன்ற ஈன ஜென்மங்கள் துரோகிகள் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர். அது நம் சாபக்கேடு . உண்மையிலேயே ஏன் நமக்கு இந்த சாபக்கேடு? திருவள்ளுவரிலிருந்து அவ்வையார்வரை எவ்வளவோ அறிஞர்கள் இருந்த இனம் நம்மினம் . இருந்தும் ஏன் நாம் இப்படி இருக்கின்றோம்? சீனர்களை பார்த்தாவது சிறிதாவது படித்து கொள்ள கூடாதா?