திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசாரால் 20 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி, மக்கள் உரிமம் குழு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி ராமுடு 16 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை காலை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் சிங் குப்தா, டிஜிபி அறிக்கை திருப்தி அளிக்கவில்லை. என்கவுன்டர் என்பது இருமாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், உள்ளுர் காவல்துறை விசாரணையை எப்படி ஏற்க முடியும் என்றார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்க ஆந்திர அரசு கோரியது. அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
-http://www.nakkheeran.in
வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடு. ஆனால் உன் இனம் சென்ற இடம் எல்லாம் கொலை செய்யபடுகிறது.
அப்படி இந்தியாவில் நடைபெற்ற நம்பத்தகுந்த விசாரணை எதையாவது உதாரணம் சொல்ல முடியுமா?
தமிழ் நாட்டில் உள்ள ஆந்திர உட்பட அணைத்து நாடோடிகளையும் முதலில் அடித்து துரத்த வேண்டும் .
முதலில் தமிழ் நாட்டில் தமிழன் கோலோச்ச வேண்டும் பிறகு தான் தமிழன் தலை நிமிர முடியும் .
இன்னும் கொஞ்சம் விட்டால் தமிழகத்தியே நாம் இழந்து விடுவோம் !!
tamilan இப்படிச் சொல்ல, அங்குள்ள திராவிட கட்சிகளோ அனுதாபம் என்ற பெயரில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தாலா 3 இலட்சமும், 1 இலட்சமும் இறந்தவர் குடும்பத்திர்க்கு கொடுக்கின்றோம் என்று ஆந்திர அரசாங்கத்து பினாமியாக தமிழர்களிடம் பேரம் பேசுகின்றனர். இப்படிக் கொடுத்து பிரச்னையை போர்வை போட்டு மூடி விட்டால் இரு மாநில அரசியல்வாதிகளுக்கு இலாபம்!. தமிழ் நாட்டில் வாழும் ஆந்திராகாரர்கள் ஒட்டு திராவிட கட்சிகளுக்கும், ஆந்திராவில் வாழும் தமிழர்களின் ஒட்டு தெலுங்கு தேசம் கட்சிக்கும் சிதறாமல் கிடைக்கும். இப்படியே அரசியல் கணக்கு போட்டு போட்டு தமிழர் கணக்கை முடித்து விடார்களே இந்த படுபாவி அரசியல்வாதிகள். முதல்ல தமிழ் நாட்டு மக்கள் இந்த திராவிட அரசியல்வாதிகளை சுவடு தெரியாமல் அரசியலில் இருந்தே துரத்த வேண்டும். அப்பொழுதான் புதியதொரு தமிழ் நாட்டை நாம் காண முடியும்.
தன்மானமுள்ள ஆந்தராக்காரானாக இருந்தால் தானாகவே வெளி ஏறிவிடுவான்!!
இப்போது மட்டும் தமிழ் நாட்டில் என்ன வாழ்கிறது? எல்லாம் மற்றவன்களின் கையில் தானே– எம்ஜியாரிலிருந்து அம்மாவரை யார் இவர்கள்? தமிழுக்காகவும் தமிழர்களுக்க்காகவும் பாடு பட்ட யாராக இருந்தாலும் நாம் மதிப்பும் மரியாதையும் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம் — ஆனாலும் பச்சோந்திகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இது கூடாது. நாம் தமிழர் இயக்கம் என்ன ஆனது? எல்லாம் சோடா புட்டி தமிழர்களா? எப்படி இன்னொரு உயிருக்கு இப்படி பட்ட துன்புறுத்தல் -இவன்கள் எல்லாம் மனிதர்களா?
நரேந்திர மோடி என்ன புடுங்கி கொண்டிருக்கிறான்? இவனெல்லாம் பிரதமனா? நாட்டில் என்ன நடக்கிறது என்று அக்கறை கிடையாது– பதவியில் மட்டும் இருக்க வேண்டும். ஈன ஜென்மங்கள்
திராவிடன் என்று சொல்லி நம்மை எல்லாம் இவ்வளவு காலம் மடையர்கள் ஆக்கி இன்றும் அதையே சொல்லிகொண்டிருக்கும் இவன்களுக்கு என்று புத்தி வருமோ ? தமிழ் நாட்டில் மட்டும் தான் திராவிடன் மற்றவன்களுக்கு- தெலுங்கன் மலையாளா கன்னடன்- ஏனடா இன்னும் இந்த மடமை?.
எம் ஜி ஆர் வழிவந்த அ.தி மு க அம்மாவையும் ,தி மு க ஐயாவையும் துதிபாடுவதை என்று தமிழன் நிறுத்துகிறானோ அன்றுதான் தலை நிமிர்வான் !