சென்னை விமான நிலையம், ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது
’தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ்’ என்ற சுற்றுலா இணையதளம், இது தொடர்பாக 27 ஆயிரத்து 297 விமானப்பயணிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்களில், சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.
மேலும், இந்த பட்டியலில், இந்தியாவில் இருந்து முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள ஒரே விமான நிலையம், சென்னை விமான நிலையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.newindianews.com
நில்லுங்க! முதலில கேஸ் எல்லாம் முடியட்டும். அப்புறம் அம்மா சாதிச்சிடுவாங்க!
ஹி ஹி ஹி வீதியில் மாத்திரம் அல்ல விமான நிலையத்திலும் மரியாதை எதிர்பார்க்கமுடியது தங்க தமிழகத்தில் …போய்யா..வைய்யா..சாவு கிராக்கி எல்லாம் இங்கு ஒலிக்கும் …….திராவிட மறுமலர்ச்சி தந்த பலன் சென்னை விமான நிலையத்தில் எலிகள் விளையாடுவது கண்கொள்ளாகாட்சி
இந்த விமான நிலையம் நிர்வாகிக்கபடுவது மத்திய அரசால் ….ஹி ஹி ஹி ..கேவலம் தமிழர்கள் பாவிக்கும் விமான நிலையம் அல்லவா …எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை ..ஹி ஹி ஹி இங்குள்ள புகையிரத நிலையத்திற்கு பெயர் திரிசூல் எப்படி ? உலக தமிழர் தலிவர் கண்ணில் படவில்லை போலும்
நான் ஏதும் சொல்ல விரும்ப வில்லை–எல்லாம் நம் சாபக்கேடு