மாவீரன் வீரப்பனார் அவர்களின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18-10-15 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
-http://www.naamtamilar.org

ஏன்டாப்பா திருடனுக்கு, முள்ளமாரிக்கு, கொலைகாரனுக்கெல்லாம் நீங்க வீர வணக்கம் செய்வீர்களா? சந்தன மர கடத்தல் வீரப்பன் எதை சாதிச்சிட்டான்னு வீர வணக்கம் செலுத்துகின்றீர்கள்? அறிவுக்கு உதவுகின்ற காரியத்தைச் செய்தீர்களானால் நாம் தமிழர் இயக்கம் உருப்படும். இல்லையேல், திராவிடத்தை நீங்கள் அழிக்க முடியாது. அவர்கள் உங்களை எளிதில் அழித்து விடுவார்கள். அரசியல் பண பலம் இரண்டும் உள்ளவர்களை வெற்றிக் கொள்ள அறிவு பலம் வேண்டும்.
ஒருவன் மாவீரன் என்கிறான்! ஒருவன் கொள்ளைக்காரன் என்கிறான்! என்ன தான் நடக்குது?
தேனீ ஏன் ஐயா ஏன் !?
தமிழர்களின் வளங்களை எல்லாம் திருடும் வந்தேறி திரிவடுகன் சொல்கிறான் வீரப்பன் திருடன் !
சந்தனக்கட்டைய திருடிவிக்கிரான்னு !
ஆரிய திராவிட வந்தேரிங்க ஆதிக்கத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் அவ்வாறுதான் வீரப்பனை காம்பிக்கிரார்கள் ..
இன்றைய நாம் தமிழர் சீமானை மலையாளி /கிறிஸ்தவன் /இன்னும் என்னல்லாம் சேறுபூசி ஓரங்கட்ட பார்கிறார்கள் .. வீரப்பனார் உயிரோடு இருக்கும்வரை கன்னடன் தெலுங்கன் தமிழனுக்கு தண்ணிகொடுக்கமுடியாதின்னு சொன்னதில்ல .. கன்னடனாக உருமாறிய வடுக தெலுங்கன் வார்ட்டால் நாகராஜ் கன்னட தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை .ஆந்திராவில் தெளுங்கர்களால் ஒருதமிழன் சாகவில்லை .. வீரபனார் ஆயுதத்தை எந்தவைத்தவர்கள் வனத்துறை என்றபோர்வையில் இருந்த அரக்கர்கள் கொள்ளைகாரர்கள் .. அவர்கள்தான் திருடர்கள் .. சும்மா அடுத்தவன் சொல்கிறானே என்று திருடன் முள்ளமாரி பட்டம் எல்லாம் கொடுகாதிங்கசார் !
சில வருடங்களுகு முன்னர் பங்காரப்பா முதல்வராக கர்நாடகாவில் இருந்த போது அங்கு தமிழர்கள் தாக்கபட்டு தமிழ் பெண்கள் சிதைகபட்டர்கள் இறந்த தமிழர்கள் 2000 +..அப்போது கன்னட வெறியர்களிடம் இருந்து தப்ப தமிழர்கள் வீரப்பா வந்து கர்பாற்று என்று கத்தவே கன்னடர்கள் திரும்பி ஓடினார்களாம் ..ஹி ஹி ஹி அந்த தமிழர்கள் ..தலிவர் பெயரை மறந்தும் சொல்ல வில்லை ..காரணம் திருப்பி அடிக்க தமிழ்நாட்டில் எவரும் இல்லை ..தமிழனுக்கு தான் வீரம் ரோசம் எல்லாம் இருக்கும்
மாவீரனா ?
https://www.youtube.com/watch?v=Va_uXBihFAA தமிழக விவசாயகளுக்கும் எல்லைவாழ் தமிழர்களுக்கும் வீரப்பன் ஒரு றொவின் ஹூட் .
வீரப்பனுக்கும் ஈழ பிரபாகரனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது ..
இரண்டு தமிழரையும் கொலைகார வடுகர்களால் வேருக்குநேராக மோதமுடியவில்லை ..
வீரப்பன் வடுகஅரசின் ஒற்றர்களால் உணவில் விசம்கலந்து படுகொலை செய்தார்கள் ..
அறிவு முதிற்ச்சியான கருத்துக்கள் தேவை. வீரப்பன் யாருக்கு ரோபின் ஹூட்? யார் யார் தனக்கு அரிசி பருப்பு கொடுத்து உதவினார்களோ அவர்களுக்கு ரோபின் ஹூட்! அப்படியானால் நன்கொடை நம்பிக்கை நாயகனும் ஒரு வகையில் ரோபின் ஹூட்தானோ?
டேய் மட பசங்களா!!! தமிழருக்கென்று அகண்ட தமிழகம் என்ற பிரகடனத்தை வெளியிட்டு அதற்க்கான கொடியையும் வரைபடத்தையும் வெளியிட்ட மாவீரன் வீரப்பனைப்பற்றி உங்களுக்கு எங்கடா தெரியப்போது!!!! தமிழகம் கர்நாடகம் கேரளா இம்மூன்று மாநில எல்லைப்பகுதில் 20,000 சதுர கிலோ மீட்டர் பகுதியை தன் ஆளுமையில் வைத்திருந்து அங்கு அகண்ட தமிழக தனிநாட்டு கொடியையும் ஏற்றி வைத்தவன் மாவீரன் வீரப்பனார்! இந்த மாதிரி எதாவது ஒரு தமிழன் வேறு எங்கிலும் செய்துள்ளானா? இந்த அகண்ட தமிழக பிரகடனத்தை வெளியிட வேறு எவனுக்காவது கொட்…யில் காத்து இருக்கா??? வீரப்பனை பற்றி கருநாடக தமிழனிடம் போய் கேள், உனக்கு உண்மை தெரியும்!!!!!
குஞ்சி அகண்ட தமிலகம் சொல்லி இன்னா பண்ண போறே. கடத்தறது கொலை பண்ணறது காவாலி பயன் இப்படியா பட்ட பெயர் வாங்கி தமிழன் சாகனும். அப்படின்னா சுங்கைவேயில் தீபாவளி கடை போடா காவாலி தனம் பண்ணானே நீல சட்டை பன்னாடை ஒருத்தன், அவனை தமிழன் நினிச்சிக்கிட்டு மலைக்காரன் சீனன் இந்திய பாரிய என்று சொல்றானே, அவனே இன்னா பண்ண போறே. போலிஸ் ரிப்போட் செஞ்சா பக்கத்திலே ரமேஷ் ராவ் பன்னாடை இருந்துச்சே இவனுகலேலம் கேங்க்ச்டார் வச்சி ரைடிசம் செஇயிரானுங்கொ. அப்பா இவனெல்லாம் நம்பர் ஒன் இந்தியனா குஞ்சி. .
சீமான் போகின்ற போக்கில் வீரப்பனைச் சொல்லி கை தட்டல் வாங்கி அதுவே தமிழர் எழுச்சிக்கு எடுத்துக் காட்டானால், நாமும் அவ்வழியில் போய்தான் தமிழரை வாழ வைக்க வேண்டுமா?. அறிவுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டாமா?. யூடுயூப் கானொளியில் பேசிய மருத்துவர் எவ்வகையிலும் தான் வீரப்பனை மேம்படுத்திக் (‘glorify’) காட்டவில்லை என்று ஒரு தடவைக்கு மேல் சொல்வதின் காரணம் என்ன? தமிழருக்கு வழிகாட்டி வீரப்பன் அல்ல. செயலில், அன்பு என்பது நல்லவனிடமும் இருக்கும். தீயவனின் மனத்திலும் ஓர் ஓரத்தில் ஈரம் இருக்கும். அந்த மருத்துவர் சொன்னதை உன்னிப்பாக கவனியுங்கள். பள்ளி மாணவர்கள் பாடியது “வடுகர் மொழியில்” என்று சொன்னார். மூன்று மாநிலங்கள் ஒன்று கூடும் காட்டுப் பகுதியில் மூன்று வகையான மொழி பேசும் மக்களும் வாழ்ந்து வந்த குடியிருப்புக்கள் உண்டு. நன்மை தீமை அடைந்தவர்கள் மூன்று மாநிலத்தவரும்தான். போலிஸ் காவாலித்தனம் அங்கே நடந்தது என்பது இரகசியம் அல்ல. அது அனைவருக்கும் தெரிந்த உண்மை. தயவு செய்து இளைய தலைமுறையினருக்கு நாம் தமிழர் இயக்கம் வழி காட்ட வேண்டுமானால் பயங்கரவாதத்தையும், சட்டத்திற்குப் புறம்பான செயலையும் நியாயப் படுத்தி அதுவே தர்மம் என்று பேசாதீர்கள். அது அழிவுக்கு வழி காட்டும் பாதை. உயர்ந்த தமிழரின் ஆக்கத்திற்கு அல்ல.
ஆசிரியர் அவர்களுக்கு Nalatambi wrote on 26 October, 2015, 22:20 என்ற கருத்தை நீக்கி விடுங்கள்.

ஹி ஹி ஹி கட்டுக்குள் இருந்து கொண்டு
பிரகடனம் செய்து …கொடி ஏற்றினால் ..அகண்ட தமிழகம் கிடைத்துவிட்டது ….தலிவர் மேடையில் மைக் பிடித்து கடாரம் வென்ற கதை தாத்தா சொல்வது மாதிரி ….அடைந்தால் திராவிட நாடு அல்லது சுடுகாடு சொல்லி திராவிட நாடு தந்தவர்கள் எண்கள் தலிவர்கள்
முல்லை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அறிவை, அறிவால்தான் வெல்ல முடியும். உம் அரசியல் எதிரிகள் “சீமானை மலையாளி /கிறிஸ்தவன்” என்று சொன்னால் உன் அறிவு எங்கே போயிற்று? ஏன் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழனின் அறிவு ஆற்றலை உன் எதிரியிடம் காட்ட இயலவில்லை? எதிரி ஓர் அடி பாய்ந்தால் நீ அவனை விட பதினாறு அடி பாய வேண்டாமா? சிந்தித்துப் பார். அரசியல் எதிரியை வெல்ல வெறும் “வடுகர்” போராட்டம் மட்டும் போதாது. அப்புறம் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று உம் எதிரிகளே உம்மைப் பார்த்து ஊளையிடுவார்கள். அரசியல் என்பது ‘Poker Game’ என்பதை மறந்து விடாதீர். மறைந்திருந்து தாக்கும் வித்தை.
ஆசிரியரே, தேனீ wrote on 26 October, 2015, 22:38 என்ற கருத்தில் “முல்லை” என்ற முதல் வார்த்தையை “முள்ளை” என்று திருத்தி விடுங்கள். அடிக்கடி தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.
வீரவாள் கையில் வைத்து ..வழுகை தலையில் முடிசூடி மைக் முன் நின்று புலம்பும் எங்கள் தலிவர் இருக்கும்வரை ..வீரப்பன் எல்லாம் வெறும் தூசி …..
வீரப்பன் வேரப்பனாகவே இருந்து போகட்டும். தமிழர் இன்னொரு கடத்தல், கொலைகார வீரப்பனாக மாற அல்லது மாற்ற வேண்டாம். வீழ்ந்த தமிழர் மீண்டும் உயர்ந்த இனமாக வாழ முதல் காலை எடுத்து வைக்கும் இந்த 21-ம் நூற்றாண்டில் நமக்கு இன்னமும் தவறான வீரத்தை ஊட்டாதீர்கள். பிராமணரும், வடுகரும் முன்னேறியது வீர வளை எடுத்து அல்ல அறிவு என்ற கூர்மையான வாளை பயன்படுத்திதான் என்று வரலாறு காட்டுகின்றது.
தோழர் தேனீ எத்தனை பெயரில் வருகிறீர் !
நல்லதம்பி கெட்டதம்பியாக….
எனது கணினியை உபயோகித்த நல்லதம்பி ஒருவர் அவர் பெயரில் அவருக்குத் தெரிந்த தமிழில் கருத்துப் பதிவிட்டுப் போனார். அப்பெயரே எனது கருத்து பதிவேற்றும் பொழுதும் வந்து விட்டது. அதனால்தான் திருத்தம்.
நாம் தமிழர் கட்சி கதைக்கு உதாரணம் ஆகி விட்டது.
தேனி, சரியாகச் சொன்னீர்கள். ‘பிராமணரும், வடுகரும் முன்னேறியது வீரவாளை எடுத்து அல்ல. அறிவு என்னும் கூர்மையான வாளை பயன்படுத்தித்தான்” என்னும் உங்கள் வரி நண்பர் எழுச்சிப்பறையை யோசிக்கவைக்கும்! அவர்கள் அறிவைப் பயன்படுத்தும் போது நாம் ஏன் பயன்படுத்த முடியாது!