சீமான் ஆளணும் என்பது எனது நோக்கமல்ல. எவர் ஆண்டாலும் இந்த கொள்கை ஆளணும் என்பதே எனது நோக்கம்.
* மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்
* அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி
* அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்
* ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம்அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000
* 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி
* மெக்காலே கல்வி முறை ஒழிப்பு
* இயற்க்கை விவசாயத்திற்க்கு மட்டுமே அனுமதி
* ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
* விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
* பெருவணிக நிறுவனங்களுக்கு தடை
* தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி
* அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்
*10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்
*,சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்க்கையை பாதுக்கும் மரங்கள் நட்டப்படும்
* புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
* 1கோடி பனைமரங்கள் முதற்க்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
* தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்
* கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்
* அந்நியர்கள் தொழில் தொடங்க தடை
* விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
* தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடி நீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
* தண்ணீர் விற்கத்தடை
* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க்க தடை
* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்
* கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்
* நகர் மயமாக்கல் தடுக்கப்படும்
* அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்
*அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது
*அணுஉலைகள் முற்றாக மூடப்படும்
* பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்
* வரதட்சணைக்கு தடை
* பூரண மதுவிலக்கு அமல்
* மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்
* எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்
* மீனவர் பாதுகாப்பு படை
* மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்
* திருக்குறள் தேசிய நூல் அறிவிக்கப்படும்…
* அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீடெடுத்து வளர்க்கப்படும்
* தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்
*தைப்பூசத்திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்
* காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக ,மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்
* கைய்யூட்டு வாங்கினால் உடனடுயாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
* கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்
* பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம்
-Rajesh_https://www.facebook.com
தமிழன் என்ற போர்வையில் கொடிகனகான பேர் இருக்கிறான் அவன் எல்லாம் இந்நேரம் நேரம் செலவு . பணம் செலவு செய்து உங்களையும் தமிழர்கள் கட்சிகளையும் எப்படி தோற்கடிப்பது திட்டம் தீட்டி கொண்டு இருப்பான்
ஏன் சீமான் ஆண்டாதான் என்ன?இனி தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும். கண்ட கண்ட வந்தேறி நாய்களை ஆள விட்டதால்தான் நமிழ்நாடு நாசமாகிவிட்டது.அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது
ஒன்றை லட்சம் தமிழர்கள் கண்ணுககெட்டிய தூரத்தில் கொடூரமாக கொள்ளப்பட்ட போதும் ஆட்சி அதிகாரமிருந்தும் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கயவர்களதானே இந்த வந்தேறிகள்.இனியாவது தமிழன் ஆளட்டும்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே. விழித்திரு மகனே. வெற்றி நாம் தமிழரைச் சாரும். திருநீலகண்டம்.
தமிழா ஏமாந்தது போதும் ,விழித்துக்கொள் .
தோழர் முகில் அவர்களே .அந்த வந்தேறிகள் என்ன திட்டம் தீட்டுவார்கள் என நாம் யோசிப்பதை நிறுத்துவோம்,அது நமக்கு தேவை அற்றது
.தமிழர்கள் தன்மானத்தோடு வாழ ,சரியான கொள்கைகள் .வெற்றி உங்கள் பக்கம் சீமான் அவர்களே . மலேசியா தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் . நாம் அனைவரும் 17 பிப்ரவரி 2016 முதல் தமிழ் நாட்டின் பொது தேர்தல் வரை , மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு 10 நிமிடம் நாம் ஒன்றிணைந்து ஒரே எண்ணமாக,அவரவர் வீட்டில் இருந்தே நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் என தியானம் செய்வோம் .முடிந்தால் வேறு நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் பகிருங்கள் .இது வெறும் வெத்து வார்த்தை அல்ல .ஒரே எண்ணத்தோடு தியானிப்பதின் வலிமையை பற்றி பல தெளிவான கட்டுரைகள் இணையத்தில் உண்டு .வெற்றி நிச்சயம் .வாழ்க தமிழ் ,வாழ்க வளமுடன் .நன்றி .தமிழன் கோ.முருகன் ஜொகூர் மாநிலம் .
எண்ணங்களை பற்றியும் ,தியானத்தின் வலிமை பற்றியும் தெளிவு தந்த தோழர் கூலாய் கோவிந்தசாமி உதையாவிடார் அவர்களுக்கு மிக்க நன்றி .
வேண்டுவதும் தியானிப்பதும் அவரவர் சுய வேண்டுதலுக்கு விட்டு விடுவோம். இன்று இணையம் அரசியல் வெற்றிக்கு மிகப் பெரிய ஆயுதமாக விளங்குகிறது. நாம் தமிழர் இன்று அதிகமான அளவில் இணையத்தின் வழி உலகெங்கும் பரவியுள்ளனர். இதில் தமிழ் நாட்டைச் சார்ந்த தமிழரும் அடக்கம். இவர்கள் மனது வைத்தால் சாதிச் சண்டையை விலக்கி வைத்து விட்டு தமிழர் ஒன்றுபட்டு திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்துமாறு அவரவர் குடும்பத்தார், உறவினர், நண்பர் என்று இணைய வழி பிரச்சாரம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இதுவே தமிழ்நாடு புதிய உருபெறுவதர்க்கு வழிகோலும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றிப் பெற்றதில் இளையோர் பங்கும் கணிசமாக இருந்தது. இப்பிரிவினரை இணையத்தின் வழி நாடுவது நாம் தமிழருக்கு ஒரு திருப்பு முனையாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. மக்களை கவரும் வண்ணம் அரசியல் பிரச்சாரம் செய்வது அவசியம். நம் பக்க உண்மையை எடுத்து மக்கள் முன் வைப்போம். பிறரை தூற்றுவதை நாகரிகமாக எடுத்துச் சொல்வோம். நாம் தமிழர் கட்சி வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.
தேனீ அவர்களே , மலேசியர்கலாகிய நாம் தமிழக தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நேரே சென்று வேலை செய்ய முடியாது என்ற காரணத்தினால் .இங்கே நாம் ஒரே நேரத்தில் மலேசியா முழுவதிலும் தமிழர்கள் அவரவர் வீட்டில் இருந்தே நாம் ஒரு என்னம்மாய் தியானிக்கலாம் என என் கருத்து .தியானமும் எண்ணத்தின் வலிமையும் பற்றி நீங்கள் எந்த அளவிற்கு நம்புகிறீர்கள் என தெரியவில்லை .ஆனால் நம்புகின்ற அனைத்து மலேசிய தமிழர்களும் ஒன்று சேர்வோம் .
இங்கு வேலைசெய்யும் ஒரு ஆளு மூன்று தமிழ்நாட்டு தமிழனை தமிழர் தேசியம்பற்றியும் வடுக கயவாளிகளின் இழி அரசியலையும் எடுத்துரையுங்கள் அவர்கள் தங்கள் சொந்த பந்தங்களிடம் திராவிடத்தை கருவருப்பார்கள் …
முகநூல் வழியும் பிரச்சாரம் செய்யலாம் ..
தமிழன் ஒற்றுமை பத்தி கேட்க இனிப்பா இருக்கு .. தமிழ் நாடு தமிழன்மட்டும் இல்லை , உலக தமிழன் ஒற்றுமைய இருக்கணும் ..சரி..முதலில் மலேசியா தமிழன் ஒற்றுமைய இருக்கனா? அதுக்கு கொஞ்சம் சொன்னிங்கனா நல்லா இருக்கும் . நாம அதை செய்துட்டு மத்தவங்களுக்கு சொன்ன சூப்பராக இருக்கும் . கருத்துக்களும் ஆலோசைனயும் மத்தவங்களுக்கு .. நமக்கு இல்லை ….
தமிழ் நாட்டில் இருந்து இங்கு பிழைக்க வருபவர்கள் இங்கு எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாச்சிட்டு ஊருக்கு அனுப்புவான் , அவனுக்கு அவன் குடும்பம் மட்டும் தான் அவனுக்கு கவலை .. தமிழ் நாட்டில் ஒரு மாவட்டத்தில் நடக்கும் பிரச்சைனக்கு பக்கத்தில் உள்ள மாவட்டக்காரன் கண்டுக்க மாட்டான் .. அவனுக்கு ஓட்டுக்கு பணம் கிடைத்தால் எவனுக்கும் ஓட்டு போடுவான் .. அவனுக்கு பணம் மட்டும் தான் குறி … இவனிடம் போய் தமிழன் ஒற்றுமை பேசி .. போய் வேலைய பாருங்க
முகில் இப்படி அபாண்டமாக புளுகுரின்களே நெஞ்ச தொட்டு சொல்லுங்க தமிழர் என்ற போர்வையில் தமிழர் அல்லாதவர்கள் இருகின்றனர ???????????? உங்க பார்வையிலே ஏதோ கோளறு . சீமானிடம் கேளுங்க தமிழ் பெயர்களை பட்டியல் போட்டு தருவாரு ,அதிலே ஒன்னாவது தமிழன் அவன் பிள்ளைக்கு வச்சிருக்கான பாருங்கே .
தன்னைத் தமிழரல்லாதார் என்று அடையாளம் காட்டிக் கொண்டோருக்கு என்னமா தமிழர் மீது பற்று பாருங்கள்! தமிழர் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது கூட பிறருக்கு வயிற்றெரிச்சல் என்றால் பட்டுக் கொள்ளேன். குழவிக் கல்லையும் எடுத்து வயிற்றில் இடித்துக் கொள்ளேன். நாங்கள் எங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போகின்றோம்.
சிரியலங்கவிடம் இழந்த கச்சை தீவு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தையும் மீட்க வேண்டும்.
ஐயா புலிகேசி அவர்களே– கட்ச தீவு என்றுமே கிடைக்காது. வடக்கத்தியன்களுக்கு என்ன வேர்த்தா வடியுது? அவனுக்கென்ன தமிழன்கள் படட்டுமே– 7 கோடி மடையர்கள் கூப்பிடு தூரத்தில் இருந்தும் சுண்டைக்காய் சிங்களவன்களை ஒன்றும் புடுங்க முடிய வில்லை. தற்போது சிங்கள கடற்படை தமிழ் நாட்டு தமிழர்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் அளவில் அடங்கா– ஆனால் இந்த தமிழ் நாட்டு மீனவன்கள் என்ன சொல்கிரான்கள் தெரியுமா? தற்கொலை பண்ணுவதே முடிவாம்— ஈன ஜென்மங்கள் தற்கொலை பண்ணுவதை விட சிங்கள நாதாரிகளை தாக்கியாவது உயிரை விடுங்களேன்? அப்படியாகிலும் ஒரு விடிவு வரலாம் அல்லவா? சுத்த கூறு கெட்ட ஜென்மங்கள்.
சிங்களன் மட்டுமா மீன் பிடிக்க தடுக்குறான்? ஸ்ரீலங்கா தமிழனும் தமிழ் நாடு தமிழன் மீன் பிடிக்க கூடாது என்கிறான் .. அவர்கள் மீன் வளம் போயிடுமாம்! சமீபத்தில் யாழ்பாணத்தில் போராட்டம் நடத்துனார்களே! இதற்க்கு ஸ்ரீலங்கா தமிழன் Anonymous … பதில் சொல்லுவாரா ?
@மலேசியா தமிழன்
நிலவரம் புரியாமல் புலம்ப வேண்டாம்
1-இலங்கை ஆட்சியாளர் சின்ஹலவர்கள்
2-இந்திய மீனவர்கள் பெரிய இழு வலைகளை பாவித்து மீன் பிடிப்பதால் சாதாரண தமிழ் மீனவர்களின் வருமானம் கேள்வி குறியாகி உள்ளது .இந்திய மீன் பிடி படகுகள் பல் பல நடமாடும் பிணத்தின் கட்சி பிரமுகர்களுக்கு உரியவை
3-நடமாடும் பிணம் சர்க்காரியா வழக்கில் இருந்து தப்ப கச்சதீவை சிங்களவனுக்கு கொடுத்த பொது ஆட்சேபனை தெரிவிக்கல்வில்லை
சாமி வேலு ஒரு தமிழர். பழுத்த அரசியல் வாதி. அவருக்கு ஒரு சந்தர்பம் கொடுங்கள், தமிழ் நாட்டை ஆழ. அப்ப தெரியும்…