டெல்லி: டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர்குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி யில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாள் தோறும் வித்தியாசமான போராட் டங்களை விவசாயிகள் நடத்தி வரு கின்றனர். எலிக்கறி, பாம்புக் கறி தின்றது, பாதி தலை மொட்டையடித் தது, சேலை அணிந்து ஊர்வலம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் இன்று தங்கள் சிறுநீரை தாங்களே குடிக்கும் வகையில் ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்து அவற்றை குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை பிரதமர் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தாத வரை போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் போராடி வருகின்றனர்.
நிறுத்த வேண்டாம் ..மற்றதையும் காலை உணவாக உண்டு காடடவும் …19 ம் நூறாண்டின் ஆரம்பத்தில் தகர டமில் நாட்டில் 400 ஏரிகள் இருந்தனவாம் ..இன்று இருப்பது வெறும் ..40 கழக ஆட்சிகள் எல்லா ஏரிகளையும் நிரப்பி வீடுகள் கட்டி விற்று விட்டன ..அனால் தகர டமில் நாடு பிறவிகள் இந்த திராவிட கழகங்களை இலவச சாராயத்திட்கு …தொடந்து பதவியில் அமர்த்தின…இந்த தகர டமில் நாடு இன்று சிரிப்புக்கு உரிய ஒரு பெயர் ஆகிவிட்டது