தனிநபர் இந்திய சிப்பாயின் பலத்தினை வெளிநாடுகளின் ராணுவங்களுடன் ஒப்பீடு செய்கையில் ஒரு இந்திய சிப்பாயின் பயிற்சி் தரம் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் பலமடங்கு வளர்ச்சி அடைந்த நாடுகளை விட பின் தங்கிய நிலைகளிலே இருக்கின்றது.
குறிப்பாக சீன ராணுவத்தினைவிட பலம் குறைந்த நிலையிலேயே ஒரு இந்திய சிப்பாயினுடைய பலம். இதை பல இந்திய உணர்வாளர்கள் நம்புவதாய் இல்லை.
அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கும் வரப்போவதில்லை.
ஆனால் இந்த உண்மை நிலையை அண்மையில் நஸ்கலைட்டுகளினால் மேற்கொள்ளபட்ட தாக்குதல் ஒரு உதாரணமாக அமையும்.
இதைவிட மிகமுக்கியவிடயம் இலங்கை ராணுவ சிப்பாயைவிட தரம் குன்றிய நிலையிலேயே இந்திய ராணுவத்தின் ஒரு நபர் பலம் உள்ளது.
இதற்கு நீங்கள் என்னை திட்டலாம் ஆனால் உண்மை அதுதான். (இந்திய ராணுவம் ஒரு சிப்பாயின் இராணுவ உபகர்ணங்களுக்கு செலவு செய்யும் தொகை Just 900 Dollers)
இந்திய சீன யுத்தம் நடந்த போது இரண்டு தனிநபர் சிப்பாயின் நிலை என்னவோ அதே நிலைதான் இங்கே நீடிக்கிறது ஏன் எனில் .ராணுவ பேர ஊழல் .சவபெட்டி ஊழல் இப்படி இருந்துகொண்டு.வீண்சம்பம் போசினால் தற்கொலைக்கு சமம்.ஒரு சீனிவெடியைவெடித்துவிட்டு ஆகாவோகோ என்கிறான் இந்திய அரசியல் ஏமாளி ஆனால் சீனாவோ அமெரிக்க .ரஷ்யா. இஸ்ரேல் .போன்ற ராணுவ தொழில் வளமைகொண்டவன் ஏற்றுமதியை செய்கிரவன் .அமைதியாக உலகநாட்டை கவணிக்கிரான் .இந்திய ஆட்சியாளர்கள் வெருங்கை வீணர்களே அன்மையில் ))))((((வீரர் ஒருவர் உணவு சரிவர தறமானதாக இல்லை என உண்மையை சொன்னதால் பணிநிக்கப்பட்டிருக்கிறார்.
ஆட்சியாளர்கள் அனைவருமே மல…..
கேவலம்.
Courtesy- Jey Sam and Arunagiri Raman.
https://www.facebook.com/groups/info.thagaval
80 களில் இந்திய ராஜிவ் பெரோஸ் கான் ஈழ மக்களை தாக்க இந்த ராணுவத்தை அனுப்பிய போது தமிழ் சிறுவர்களிடம் நன்கு வாங்கி கட்டியது கூடவெய் 2000 வீரர்களை ஈழ மண்ணில் இழந்தது …ஆக இந்த செய்தி புதிது அல்ல
இதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. ராஜீவை ராணுவ பாணியிலேயே சிங்களவன் தாக்கினான்– இதை விட கேவலம் வேறு என்ன தேவை? அங்குள்ள காவல் அதிகாரிகளை பார்த்தாலே புரியும்– அவன்களும் அவன்களின் தொந்தியும்? எப்படி கடமையை சரிவர செய்ய முடியும்? அவன்கள் வேலை நேரத்தில் நிற்கும் விதமே வெட்கக்கேடு. அங்குள்ள அரசியல்வாதிகளில் 99 % தடிமாடுகள்– அங்கு பட்டினி தாண்டவமாடும் நாடு ஆனால் இந்த ஈனங்கள் வெறுமனே தின்று கொழுத்து தங்களின் கடமைகளை சரிவர செய்யாமல் அரசியல் நடத்தும் மட ஜென்மங்கள்.
நான் ஆரம்பத்தில் மோடியை ஆதரித்தேன்— ஆனால் தமிழ் நாட்டுக்கு அவன் துரோகம் செய்வது அப்பட்டம். மேம்பாடு என்று கூறி சிலவற்றை செய்வது உண்மையே ஆனாலும்– தமிழ் நாட்டில் BJP கால் ஊன்றமுடியாமல் இருப்பதாலும் இந்தி எதிர்ப்பு தீவிரமாக இருப்பதாலும் மோடி தமிழர்களை பற்றி அக்கறை கொள்ளவில்லை. இதன் காரணமாக காவிரி குழு அமைக்க வில்லை. கர்நாடகாவில் BJP ஆட்சி நடத்தியதால் அதற்க்கு சாதகமாகவே மோடி காயை நகர்த்துகிறான். தமிழ் விவசாயிகள் அப்படி கேவலமாக ஆர்பரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை– பேசவே எரிகிறது.
@ en thai thamizh ………………………………………………………………………………………..” ராஜிவ் பெரோஸ் கான் பாணியில் சிங்களவன் தாக்கினான் ” திருத்தம் 36 நாடுகளின் உதவியுடன் இந்திய அரசின் அரவணைப்பில் ….தனியெய் சிங்கள படைகளால் 30 ஆண்டுகள் போராளிகளை நெருங்க கூட முடியவில்லை
திருத்தம்– ராணுவ அணியில் இருந்த ராணுவன் துப்பாக்கியால் தாக்கினான் ராஜீவை அனுவகிப்பை பார்வை இடும் போது.