தெலுங்கானா மாநிலத்தில் 65 வயது ஷேக்கை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது(65) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், இந்த திருமணத்திற்கு நாத்தனார் கவுசியா மற்றும் அவரது கணவர் சிக்கந்தர் உடந்தையாக இருந்துள்ளனர்.
ரம்ஜானிற்கு முன்பு ஐதராபாத் வந்த ஷேக், எனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டார், அதற்கு எனது மகள் மறுத்துவிட்டார்.
பின்பு, ஓமனில் சொகுசான வாழலாம் என்று கூறி சில வீடியோக்களை சிக்கந்தர் எனது மகளிடம் காட்டி அவளை ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஐதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கந்தர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார், அவர் ரூ.5 லட்சம் கொடுத்து எனது மகளை வாங்கியுள்ளார்.
திருமணம் முடித்த பின்னர் அவர்கள் இருவரும் ஓமனிற்கு சென்றுள்ளனர். எனது மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டால், கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கூறிகிறார்கள், எனவே எனது மகளை மீட்டுத்தரவேண்டும் என கூறியுள்ளார்.
-lankasri.com
isis -ன் விளையாட்டு பொருளாக ஆக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. தற்போது இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் -love jihad -காதல் போராட்டம்- என்று கூறி முஸ்லீம் ஆண்களும் சில பெண்களும் பல முஸ்லீம் அமைப்புகளும் இந்து பெண்களை மூளை சலவை செய்து திருமணம் என்ற பேரில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதைப்பற்றி 2009 ல் கேரளாவில் ஒரு காவல் அதிகாரி நீதி மன்றம் சென்று உண்மை நிலை கூறி நீதிமன்றம் உத்தரவு போட்டும் அங்குள்ள நாதாரிகள் அதை கண்டுகொள்ளவே இல்லை- இப்போது அது மிகவும் தீவிரமாகி இருக்கிறது. இதைப்பற்றி பெரும்பாலான காட்சிகள் கண்டு கொள்வதில்லை– எல்லாம் வாக்கு வங்கிக்காக. ஈன ஜென்மங்கள். இந்து மதத்தின் ஜாதி வெறி தான் இவற்றுக்கெல்லாம் காரணம். இந்து மதத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி பகுத்தறிவுக்கு ஒப்பான வழியில் மத போதனை இருக்க வேண்டும். உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று இல்லாமல் -யாவரும் சமம் இருக்கவேண்டும். இல்லாவிடில் மனத்திறன் இல்லாத பலர் மதம் மாறுவர். விளிம்புகளில் இருக்கும் இந்துக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி புரிய வேண்டும். கேரளாவில் ஆண்டுக்கு 2000 பெண்களுக்கு மேல் மதம் மாற்றப்படுகின்றனர்-மூளை சலவை செய்து. இந்துக்கள் என்றுதான் புத்தி தெளிவார்களோ. இந்து மதத்தில் இருக்கும் நல்லவைகளை நாம் கடை பிடிக்கவேண்டும். இது 21 ம் நூற்றாண்டு. பகுத்தறிவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். சவூதி பணம் பயங்கரமாக விளையாடுகிறது.
en thaai thamizh நீங்கள் சொல்வது சரிதான் ………………
imran …..அண்ணனை காணோம் .