நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு

நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணி தேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் நவோதயா வித்தியாலயா பள்ளிகள் தொடங்க இதுவரை அனுமதி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீட் தேர்வில் உள்ள குறைபாடுகளை களைய மத்திய அரசு தொடர்ந்து நட வடிக்கை எடுத்து வருகிறது.

 

-mm