தமிழ்ப்பள்ளிகளை அழிக்கும் உரிமை பெற்றோர்களுக்குக் கிடையாது!

இருமொழித் திட்டத்தை அமல்படுத்த பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளிக்கு உரிமை கிடையாது! அது சட்டத்திற்கும் கூட்டரசு அரசமைப்புச் சாசனத்திற்கும் புறம்பானது எனும் அடிப்படையில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும்,  பள்ளி மேலாளர் வாரியத் தலைவரும் உட்பட மூவர், பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக வழக்கு தொடுக்க முன்வந்துள்ளனர்.  இதற்கு…

வாசிப்புக் கலாச்சாரம்

  - கி.சீலதாஸ்,  ஜூன் 8, 2017.   புத்தகம்  வாசிப்பது  சிறந்த  பழக்கங்களில்  ஒன்றெனின்,  அது  வெறும்  கவர்ச்சியான  கூற்றன்று.  புகழ்மிக்க  சட்ட  நிபுணரும்  தத்துவஞானியுமான  ஃபிரன்சிஸ்  பேக்கன்,  “வாசிக்கும்  பழக்கம்  ஒருவரை  முழு  மனிதனாக்குகிறது”, என்று  பதினேழாம்  நூற்றாண்டில்  எழுதினார்.  வாசிக்கும்  ஆற்றலைக்  கொண்டிருப்பவர்  பல …

இந்தியர்களுக்கான பெருந்திட்டமும் ஹிண்ட்ராப்பின் புரிந்துரணர்வு ஒப்பந்தமும்!- கா. ஆறுமுகம்

2013 ஆம் ஆண்டில், 13 ஆவது பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பு நஜிப்பின் நிருவாகம் ஹிண்ட்ராப் இயக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அதற்குக் கைமாறாக, ஹிண்ட்ராப் பாரிசான் நேசனலின் வெற்றிக்கு தீவிர ஈடுபாட்டுடன் பரப்புரையை மேற்கொண்டது. ஹிண்ட்ராப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சூறையாடிய பின்னர், 2017 இல், நஜிப் நிருவாகம்…

சிந்தனை செய் மனமே: கோபம் இதயங்களைப் பிளக்கிறது; அன்பு, இணைக்கிறது!

    - கி.சீலதாஸ்.  ஜூன் 2, 2017.       இருவர்  கோபமடைந்தால்   இருவருமே  உரக்கப்  பேசுவார்கள்.  இது  சகஜம்.  இதைப்  பற்றி  என்  நண்பரிடம்  கேட்டபோது  அவர்  படித்த  ஒரு  கதையைச்  சொன்னார்.  ஒரு  ஞானி   தம்  சீடர்களிடம், “இருவர்  கோபமடைந்தால்  ஒருவரையொருவர்  உரக்கத் …

தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளில் ஊழல் – கட்டுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது

  - ஸ்டீபன் இங், மே 30, 2017. தேசிய-மாதிரி சீனமொழிப்பள்ளிகளின் மேலாளர்கள் வாரியம் (மேவா) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (பெஆச) ஆகியவற்றில் நிதி சம்பந்தப்பட்ட ஊழல் பிரச்சனைகள் ஏராளமாகி விட்டன. அதற்குக் காரணம் கல்வி அமைச்சின் கட்டுப்பாடுகள் வலிமையற்றவைகளாக இருக்கின்றன. சீனப் பெற்றோர்கள் அவர்களின் அடுத்த தலைமுறையினரின்…

இருமொழித் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து – மஇகா காப்பாற்றுமா?- கா.…

சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டுள்ள இருமொழித்  திட்டம் பெரும்பாலான குழந்தைகளின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதால், அது தேவையற்றது. ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு காவலன் என பறைசாற்றும் மஇகா தொடர்ந்து மௌனமாக அரசியல் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது. 1946-இல் நடந்த மஇகா-வின் முதல் மாநாட்டில், அது இந்தியைத்தான் நமக்கான மொழியாக முன்மொழிந்தது.…

எப்போதுமே, மலேசியா ஒரு மதச்சார்பற்ற நாடு – கி.சீலதாஸ்.

மலேசிய ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில்தான் செயல்படுகிறது. இஸ்லாம் என்பது மதம். ஆனால், இஸ்லாமிய அரசியல் என்பதுதான் இப்போது நமது நாட்டின் ஆட்சியைக்  கைப்பற்றி வருகிறது. அடுத்த தேர்தல் இதை மேலும் வளர்க்குமா அல்லது கட்டுப்படுத்துமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும். இக்கட்டுரையின் படைப்பாளர், சீலதாஸ் சில…

மீசையை முறுக்கு! டிஎல்பியை நொறுக்கு!!

இன்று பின்னேரத்தில் புத்ராஜெயாவில் இருமொழித் திட்டத்தை (டிஎல்பி) எதிர்க்கும் மே 19 இயக்கத்தினர் பேரணி நடத்தினர். நாட்டின் பல பாகங்களிலிருந்து வந்து அங்கு குழுமிய சுமார் 800  மே 19 இயக்கத்தினர் டிஎல்பிக்கு எதிரான கருத்துகளைப் பறைசாற்றும் பல்வேறு பதாகைகளையும் போராட்ட வாசக அட்டைகளையும் ஏந்தி நின்று போர்க்குரல் எழுப்பினர்.…

நாட்டின் 60 ஆண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னும் அடையாளப் பத்திரமற்ற மலேசிய…

  இந்த நாட்டுக்கான சுதந்திரப் பேச்சுவார்த்தைகள்கூட 13 ஆண்டுகளில் முடிவுற்றன. ஆனால்  இந்நாட்டின் சுதந்திரத்துக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்து உருக்குலைந்த இனத்தினர் ஐந்தாம்  மற்றும் ஆறாம் தலைமுறைக்குப்பின்பும், சொந்த நாட்டில் நாடற்றவர்களாக நடமாடும் அவலம் வேறு எந்த நாட்டில் நடக்கும் என்பதை எண்ணி மஇகா மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் வெட்கப்பட…

மலேசியக் குடியுரிமைக்கானத் தகுதி என்ன?

- கி.சீலதாஸ், மே 7, 2017. ஒரு  நாட்டில்  பிறந்தவருக்கு  அம்மண்ணின்  உரிமை  இருக்கிறது  என்ற  கோட்பாடு   சில  நாடுகளில்  மட்டும்  பேணப்படுகிறது.  அப்படிப்பட்ட  உரிமையை  அனுபவிக்க  நிபந்தனைகள்,  கட்டுப்பாடுகள்   இருக்கின்றன.  இந்தக்  கோட்பாட்டை  குடியுரிமைக்கான  பிறப்புரிமை  என்றும்  சொல்லப்படுகிறது.  ஆனால்  இந்த  உரிமையைப்  பெரும்பான்மையான  உலகநாடுகள்  மறுத்து…

நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் இரட்டைவேடமா?, கேட்கிறார் சேவியர்

  இந்நாட்டில்  நிலவும்  அமைதி ஒற்றுமை நீடிக்க நாட்டு மக்கள் எல்லா வகையான மதத் தீவிரவாதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்ற துணைப் பிரதமரின் 2017 ம் ஆண்டு  உகாதி தினக் கொண்டாட்ட உரை கவர்ச்சியாக உள்ளது. ஆனால், துணைப் பிரதமரின் உரை வஞ்சகமானது, நேர்மையற்றது என்பதனை மக்கள்  நன்கு…

தமிழ்க்கல்வி வழங்கும் பள்ளிகளாக இயங்க வேண்டும்! மே19-இல் திரள்வோம்! மலேசிய…

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கை திணிப்பு தேவையில்லை..! தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளாகவே இருக்கட்டும்! என்று தமிழ்மொழியின்பாலும் தமிழ்ப்பள்ளியின்பாலும் அக்கறையோடு சிந்தித்து, தாய்மொழிக் கல்வியின் மூலம் கற்பித்தாலே, தொடக்கக் கல்வியில் ஒரு மாணவனின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்பது உலக ஒன்றியத்தின் முதல் கல்வி கொள்கை. இதை உணர்ந்து, “மே 19 இயக்கத்தின்” ஏற்பாட்டில்,…

ஒரே வீட்டில் 32 புதிய வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்? பெர்சே…

மலாக்காவில்   புக்கிட்   கட்டில்  நாடாளுமன்ற   தொகுதியில்   உள்ள   சட்டமன்ற   தொகுதியான    புக்கிட்   பாருவில்   32  “ஆவி  வாக்காளர்கள்”  ஒரே  முகவரிக்குத்   தங்கள்  இருப்பிடத்தை  மாற்றிக்கொள்ள    தேர்தல்  ஆணையம்   இடமளித்தது     எப்படி    எனத்  தேர்தல்   சீரமைப்புக்காக   போராடிவரும்   பெர்சே   கேள்வி   எழுப்பியுள்ளது. இவ்விவரம்   கடந்த  ஆண்டு  கடைசி   காலாண்டில்    அரசிதழில்  …