பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்

சென்னை: பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகும்போது அதுபற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதை படித்தவர்கள் மட்டுமே…

“கத்தி’, “புலிப்பார்வை’ படங்களை திரையிட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு

"கத்தி', "புலிப்பார்வை' ஆகிய திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படம் "கத்தி'. இந்தப் படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்,…

நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்: சீமான்

நடிகர் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் இது குறித்து கூறுகையில், தமிழக மக்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளவர் விஜய். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்று…

ஆந்திராவை சுற்றும் சூர்யா..!

ரசிகர் மன்றங்கள் இல்லாமலே கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்தவர் சிவகுமார். அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் ரசிகர் மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானதிலிருந்து பல வருடங்கள் வரை சூர்யாவும் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கவில்லை. அவரது போட்டி நடிகர்களை பார்த்து பிறகு, சூர்யாவுக்கும் ரசிகர் மன்றம் ஆசை…

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கு சிகிச்சை பெற்று வந்த…

விநாயகர் சதுர்த்தியை குறி வைத்து ரிலீஸ் ஆகும் படங்கள்!

ஒரு படத்தை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சினிமாக்காரர்களுக்கு தெரியும். அதிலும் குறிப்பாக பண்டிகை கால விடுமுறைகளோ அல்லது இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தபடி விடுமுறை வந்தாலோ உடனே அதை மையமாக வைத்து படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்டி விடுவார்கள் சினிமாக்காரர்கள். இது நம்மூர்…

அஞ்சான் படத்தினால் பாதிக்கப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள்!

ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கில் தயாராகும் சின்ன பட்ஜெட் படங்களினால்தான் திரைப்படத்துறையில் உள்ள தொழிலாளர்களின் பிழைப்பு நடக்கிறது. அப்படிப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டருக்கு வர முடியாதபடி சிக்கலுக்குள்ளாகி முடங்கிப்போகின்றன. இதற்கு பல நேரங்களில் பெரிய படங்களே காரணமாக இருக்கின்றன. உதாரணத்துக்கு..கோச்சடையான் படம். இப்படம் வெளியாவதை ஒட்டி பல சின்ன…

வைரமுத்துவிடம் ரஜினி உடல் நலம் விசாரிப்பு

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வெடுத்து வரும் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து நலம் விசாரித்த ரஜினிகாந்த். கவிஞர் வைரமுத்துவை சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த். தனது 60-ஆவது பிறந்த நாளை கடந்த மாதம் கொண்டாடினார் கவிஞர் வைரமுத்து. விழாவில் பங்கேற்க கடந்த ஜூலை மாதம்…

விஷாலுக்கு பரிசு கொடுத்த பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் பிரகாஷ்ராஜ், விஷால், ஆர்யா, விஜயசேதுபதி, அமலாபால், டாப்சி என பலர் நட்புக்காக நடித்துள்ளனர். அதாவது கதைப்படி இதில் டைரக்டராக நடித்துள்ளார் தம்பி ராமைய்யா. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவர் இவர். இந்த படத்தில் டைரக்டராகவே நடித்திருக்கிறார்.…

டைரக்டராகிறார் மிர்ச்சி சிவா..?!

சில வருடங்களுக்கு முன் தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவர் மிர்ச்சி சிவா. மொக்கை ஜோக் அடிப்பதில் வல்லவரான மிர்ச்சி சிவாவின் காமெடி பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திரைப்பிரபலங்கள் பலரும் மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அதை மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்ட மிர்ச்சி சிவா, சினிமா…

தனுசுக்கு அதிர்ச்சிக்கொடுத்த அலியாபட்!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளுள் அலியா பட் குறிப்பிடத்தக்கவர். ஸ்டூடன்ட்ஸ் ஆப் த இயர், ஹைவே, 2 ஸ்டேட்டஸ் உள்பட 4 இந்தி படங்களில் நடித்திருப்பவர் அலியா பட். இந்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்டானதால் தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகையாகி விட்டார். அதோடு இவரது வரவினால்…

தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் கிழிப்பு! 5

சமீபகாலமாக படங்களை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக படங்கள் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளிவந்து விட்டது என்று சொல்லி கமிஷனர் ஆபீசுக்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் புகார் மனு அளித்து…

ஜெயலலிதா பற்றி அவதூறு: இலங்கைக்கு எதிராக கிளம்பிய திரையுலகினர்- மக்களவையிலும்…

இலங்கையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலிதாவைப் பற்றி அவதூறான செய்தி வெளியானதைக் கண்டித்து இன்று திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுள்ளனர். சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர்…

எல்லோருடைய கூட்டுக் கலவைதான் நான்: கமல்ஹாசன்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்கிய ஆளுநர் கே.ரோசய்யா. உடன் இயக்குநர் ஆர்.சி.சக்தி. எல்லோருடைய கூட்டுக் கலவைதான் நான் என்றார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் வர்த்தக சங்கம், சோழ நாச்சியார் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடிகர் கமல்ஹாசனுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருதை…

இலங்கை தூதரகம் முன்பு நடிகர், நடிகைகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் சார்பில் இலங்கை தூதரகம் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்வையும், பாதுகாத்து…

இதயக் கோவிலைச் சுத்தம் செய்ய புத்தகங்கள் உதவும்

ஈரோடு புத்தகத் திருவிழா தொடக்க விழாவில் பேசுகிறார் இசை அமைப்பாளர் இளையராஜா. உடன் (இடமிருந்து) மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன், பபாசி தலைவர் மெ.மீனாட்சி சோமசுந்தரம். இதயம்…

கோச்சடையான் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை – ஐஸ்வர்யா தனுஷ்

உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்த்த கோச்சடையான் படம் சரியாக போகாமல் போனது என்னவோ உண்மை தான் என்று முதன்முறையாக ரஜினி குடும்பத்திலிருந்து பதில் வந்து உள்ளது. சமீபத்தில் ஐஸ்வர்யா தனுஷ் இது குறித்து வை ராஜா வை ப்ரோமஷனில் விளக்கம் தந்தார். ஆம் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய…

சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்தார் அதர்வா

இந்தி கான், கபூர் நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும்…

வாங்கியது…12 கோடி… வசூல்…20 கோடி! வேலையில்லா பட்டதாரி நிலவரம்

தொட்டதெல்லாம் துலங்குவது என்று சொல்வார்களே…அது தமிழ்சினிமாவில் தற்போது ஒன்றிரண்டு பேருக்குத்தான் பொருந்தும். அவர்களில் ஒருவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.மதன். நீதானே என் பொன்வசந்தம் தவிர, விண்ணைத்தாண்டி வருவாயா தொடங்கி இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். குறிப்பாக, சிவகார்த்திகேயனை வைத்து…

ராஜ்கிரண் வாய்ப்புகள் சமுத்திரகனிக்கு செல்கிறது

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு சமுத்திரகனிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது ஆதார் என்ற படத்தில் நடித்து வருகிறார். கண்டிப்பான தந்தை, அச்சு அசலான தமிழ் முகத்துடன் மிரட்டலான காட்பாதர் கேரக்டர் என்றால் எல்லோரும் ராஜ்கிரணைத் தேடித்தான் செல்வார்கள். ஆனால் ராஜ் கிரண் ஹீரோவுக்கு நிகரான சம்பளம் பெறுகிறவர்.…

புலிப்பார்வை: மகிந்தவிடம் திரையிட்டுக் காட்டவில்லை என்கிறார் இயக்குனர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ள பிரவீன் காந்தி, அனுமதிக்காக அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு திரையிட்டு காட்டியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இந்திய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. இந்த செய்தியில் எவ்வித…

வேலையில்லா பட்டதாரி விளம்பரத்துக்காக தனுஷ் புகைப்பிடிக்கும் போஸ்டர்கள் வெளியீடு! சுகாதாரத்துறை…

ஏற்கனவே ஒரு படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்பட்டபோது பலத்த எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக பிரபல நடிகர்களே இதுபோன்ற செயல்களை செய்வதால் இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டப்படுவார்கள் என்று சில அரசியல் கட்சிகளும் சுட்டிக்காட்டின் அதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை இனிமேல் இந்தமாதிரியான போஸ்டர்களை ஒட்டக்கூடாது…

சந்தானத்தை வீழ்த்துகிறார் சூரி

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது. தற்போதைய நிலவரப்படி, லிங்கா, அரண்மனை, ஐ,…