ஓங் பதவி விலகுகிறார் – சன நாயக செயல்கட்சி ஒரு…

இரண்டு முறை டிஏபி எம்பி ஆக இருந்த  ஓங் கியான் மிங், "புதிய குழு அமைக்கவும் மற்றும் மறுசீரமைப்பு செய்ய" அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு கற்றறிந்த சிந்தனைவாதியும், செயலாக்கதிலும் நாட்டு நடப்பிலும் தன்னை முழுமயாக உட்படுத்திய இவரின் பதவி விலகல் மலேசிய அரசியலுக்கு ஒர் இலப்பாகும்.…

மித்ராவை பற்றி பேசினால், ஏன் ம.இ.கா.வுக்கு ஏன் கோபம் வருது?

இராகவன் கருப்பையா - வசதி குறைந்த இந்தியர்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியை சம்பந்தமே இல்லாத சில பேர் பிரித்து மேய்ந்துள்ள நிலையில் அரசாங்கமும் அதற்குத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தர இயலாமல் அந்த விவகாரம் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. [caption id="attachment_194812" align="alignnone"…

மக்காவ் மோசடி கும்பலிடம் மனிதவள மேலாளர் RM132,900 இழந்தார்

மனிதவள மேலாளர் மக்காவ் ஊழலில் RM132,900 இழந்தார்,சமூக மறுந்தகத்திற்கு கூடுதல் மருந்து பெறுவதாகக் கூறி இந்த மோசடி கும்பலினால் ஏமாற்றப்பட்டார். தனியார் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு ஏப்ரல் 18 அன்று சுகாதார அமைச்சகத்தின் மருந்து விநியோக அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி ஒருவரிடமிருந்து அழைப்பு…

தொழிலாளர் வர்க்கத்திற்காக இன்னும் நிறைய செய்ய வேண்டும் – குலா

அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் மலேசியாவில் தொழிலாளர் இயக்கத்தின் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது, அங்கு கட்டாய உழைப்பு, குறைந்த வருமானம் மற்றும் கீழ்மட்ட ஊழியர்கள் ஏணியில் முன்னேறி அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்றபிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். முற்போக்கான ஊதியத்துடன் முழுமையாக்கப்படும் வாழ்க்கை ஊதியத்திற்கு…

மனநலம் குன்றிய நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டது, ஒரு காட்டுமிராண்டித்தனம்

மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் கே தர்மலிங்கம் சிங்கப்பூரால் தூக்கிலிடப்பட்டதாக அவரது சகோதரர் நவின்குமார் தெரிவித்துள்ளார். இது ஒரு ஒட்டுமொத்த மனித தன்மையற்ற செயல் என்று சுவராம் மனித உரிமை இயக்கத்தின் நிருவாகி சிவன் துரைசாமி சாடினார். "நாகேந்திரனின் இறப்பு ஒரு அத்தியாவசியமற்ற ஒன்று, ஒரு மனநிலை குன்றியவரை மரண…

தெலுக் இந்தான் தொகுதியில் முருகையாவின் முதல் பரீட்சை

இராகவன் கருப்பையா - சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் இலாகாவில் துணையமைச்சராக இருந்த முருகையா தனது அரசியல் பயணத்தைத் தொடருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போது மீண்டும் முடுக்கிவிட்டுள்ளார். இப்போது ம.இ.கா.வின் உதவித் தலைவராக இருக்கும் அவர் அடுத்த பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிடுவார்…

புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்

இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன. செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு…

தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளதால் விரைவில் GE15 ஐ…

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது, இதன் மூலம் ஒரு திடமான அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அங்கீகாரத்தை பெற முடியும் என்று சபா அம்னோ தலைவர் பூங் மொக்தார் ராடின் கூறியுள்ளார். அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் பூங், தற்போதைய அரசாங்கம்…

பொதுத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பெஜுவாங் வழிநடத்த முடியும் –…

பெஜுவாங் தலைவர் டாக்டர் மகதீர் முகமட், ஊழலுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றும் பல இன கட்சிகளின் கூட்டணியில் ஒரு சாத்தியமான தலைமையாக  அவரது கட்சி திகழும் என்கிறார்.. 2018ல் பக்காத்தான் ஹராப்பானை ஆட்சிக்கு கொண்டு  சென்ற முன்னாள் பிரதம மந்திரி, அடுத்த பொதுத் தேர்தலில் ஊழலை விரும்பாத வாக்காளர்கள்…

பயங்கரவாதப் பட்டியலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றும் வழக்கு –  மேல்முறையீட்டு நீதிமன்றமும்…

இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழு தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பின் வழக்கறிஞர்களான அருள் மேத்யூசு, ஓமார் குட்டி, முகமது பர்அன்,…

தமிழர் புத்தாண்டு வரலாறு – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். எது தமிழர் இனத்தின் புத்தாண்டு.? உலகில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்கும் தமது புத்தாண்டு எது என்பது தெரிகிறது. ஆனால், தமிழர்கள் நமக்கு மட்டும் தையா? சித்திரையா? என்னும் குழப்பநிலை சர்ச்சை நூற்றாண்டிலும் நிலவுகிறது நம்முடைய வரலாற்றை நாம் அறிந்து விடக்கூடாது என. சில…

வீட்டுப்பணியாளர்கள் அடிமைகள் அல்ல – அனுப்புவதை இந்தோனேசியா படிப்படியாக நிறுத்தும்

இந்தோனேசியா தனது குடிமக்களை மலேசியாவின் முறையான துறையில் பணிபுரிய அனுப்புவதில் கவனம் செலுத்தும்,  துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பால்  மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டுப் பணியாளர்களை படிப்படியாக நிறுத்தும்  என்று அதன் தூதுவர் கூறினார். தொழிலாளர்களை மோசமாக நடத்தும் நாடுகளுக்கு  அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அனுப்புவதில் தனது…

பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்ற வேண்டும்

தமிழ் ஈழ இராணுவ அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை, மலேசியப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அகற்றக் கோரும் வழக்கு, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த 2020 அக்டோபர் 9-ஆம் தேதி, மேல்முறையீட்டு…

கடிகாரத் தொழிலில் கைதேர்ந்த குணாளன்

இராகவன் கருப்பையா- இந்நாடடில் காலங்காலமாக சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் கடிகாரத் தொழிலில் பல்லின மக்களும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறார் ஓர் இந்தியர். கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் 'குலோரி டைம் எண்டர்பிரைஸ்' எனும் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாகக் கடிகாரத் தொழில் செய்து வரும்…

பெஜுவாங் தான் என்னை அணுகினார்கள் – முகைடின்

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து பல கட்சிகளின் தலைவர்கள் தம்மை அணுகியதாக பெர்சாத்து தலைவர் முகைடின் யாசின் கூறுயுள்ளார். டிசம்பரில் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பெஜுவாங் கட்சியும் அவரை அணுகியது என்று கூறினார்.…

அன்வர்: முஹைதீனும் நானும் சந்தித்தோம், ஆனால் அவரை ஆதரிக்கவில்லை

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவர் முஹைதீன் யாசினுக்கும் இடையே தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய பிகேஆர் தலைவரான அன்வர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முஹைதீன்…

அரசியல் அறிமுகம் – சுந்தர் சுப்ரமணியம்

இராகவன் கருப்பையா - முன்னாள் ம.இ.கா. துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையா. இவர் 5 தவணைகளுக்கு ஜொகூரின் செகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய மகன் சுந்தர், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட வாரிசான் கட்சி தீபகற்ப மலேசியாவில் கால் பதிக்கும் பொருட்டு மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளில் ஒரு  பகுதியாக செகாமாட்…

பெஜுவாங்ஙோடு சரிந்தது மகாதீரின் செல்வாக்கு!

இராகவன் கருப்பையா -முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செல்வாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட அவருடைய பெஜுவாங் கட்சி அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து வரலாறு காணாதப் பின்னடைவை மகாதீருக்கு ஏற்படுத்தியது. மக்கள் இந்த அளவுக்குத் தன்னை புறக்கணிப்பார்கள்…

ஜென்கின்ஸ் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிக்க உள்ளது

2017 ஆம் ஆண்டு தனது வருகையின் போது தீவில் காணாமல் போன ஆஸ்திரேலியவை சேர்ந்த அன்னபூரணீ ஜென்கின்ஸ்ன் மரணம் தொடர்பான பினாங்கில் நடக்கும் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய நாடளுமன்றம் கண்காணிக்க உள்ளது. பாரிட் புந்தாரில் பிறந்த ஜென்கின்ஸ், 65, அன்புடன் அணா என்று அழைக்கப்படுகிறார். டிசம்பர் 2017ல் தனது…

கடந்த ஆண்டு 1,571 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது…

கடந்த ஆண்டு மொத்தம் 1,571 அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறை (JIPS) இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார். நேர்மையற்ற குற்றங்களில் சொத்தை அறிவிக்காதது, பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்வது, மேலதிகாரியின் அனுமதியின்றி திருமணம்…

எதிர் கட்சிகளுக்கு புதிய பிரதமர் வேட்பாளர் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள…

பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது-  அபிம் ஏமாற்றம்

அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின்  உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.. மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர…