‘சூடானின் பிரிவினை பாதையில் இலங்கை’: ஐதேக எச்சரிக்கை

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்காமல், சூடான் நிலைமையே இலங்கையிலும் ஏற்பட அரசாங்கம் வழியேற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை…

அரசு மக்களை மிரட்டுகிறது: சம்பந்தர் குற்றச்சாட்டு

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம்…

போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளித்தால்……! அமைச்சர் ரம்புக்வெல எச்சரிக்கை

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இது ஒரு மோசமான நிலைமை. நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்றோம். அளிக்கப்படும்…

விசாரணைக்கு சம்மதிக்க வைக்க ஐ.நா. பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவார்?

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க கோரி, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையாளர்கள் ஜூலையில் ஒன்று கூடுகின்றனர்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான விசாரணைகள் இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் காப்பு விடயம் தொடர்பில் அடுத்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை முன்வைக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள்…

5 ஆண்டுகளின் பின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு…

2009-க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்சிகையில் கழுகார் பதில்கள் பத்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கேள்வி - தமிழர்கள்…

பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றா யுத்தம் செய்தீர்கள்? – கட்சித் தலைவர்கள்…

பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வது பய­னற்றதாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கடும் எதிர்ப்பு…

புலிகள் அமைப்பை பலநாடுகளில் கட்டியெழுப்ப முயற்சி!- ரவிநாத் ஆரியசிங்க

விடுதலைப் புலிகள் அமைப்புகள் பலநாடுகளில் செயற்படுவதாகவும் நிதிசேகரித்தல் மற்றும் பணச்சலவை வழியாக தமது கட்டமைப்பையும், செயற்படும் ஆற்றலையும் மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம்,  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத.பி. ஆரியசிங்க, ஐ.நா…

நில அபகரிப்பும் இராணுவ அச்சுறுத்தலும்: சிறிலங்காவினை அம்பலப்படுத்திய ஐ.நாவின் சிறப்பு…

தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசினது நில அபகரிப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை ஐ.நா சிறப்பு பிரதிநிதியின் அறிக்கை மனித உரிமைச்சபையில் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் 2-6 இலங்கைத் தீவுக்கு ( யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு - கிளிநொச்சி)  பயணம் செய்திருந்த ஐ.நாவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான…

ஐநா விசாரணைக்குழு விவகாரம்! பாராளுமன்ற தீர்மானம் ஐநா நடவடிக்கையை கட்டுப்படுத்தாது!-…

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிரான தீர்மானம் பற்றி  எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். இந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த…

தொடர் அழுத்தங்கள் மூலம் இனப் பிரச்சினைக்கான மாற்றத்தினை எதிர்பார்க்கலாம்: திருநாவுக்கரசு

மக்களை ஒன்று திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என நவசமாஜக் கட்சியின் உப செயலாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுவது போல் பௌத்த போதகங்களை பின்பற்றுவதன் மூலம் எமது மக்களையும்…

தமிழீழமே முடிந்த முடிவு! ஆலோசனை வழங்கும் தமிழ் மக்கள்!!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கோரப்பட்ட முன்மொழிவுகளிற்கு பல தரப்புக்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 150 இற்கும் அதிகமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய அளவில் புலம்பெயர் தேசங்களினிலிருந்து ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அத்தரப்புக்கள் இந்தியாவிலிருந்து கூட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தன. அதிலும்…

யுத்தம் முடிவடைந்த பின்னரும் 40 வீதமான பெண்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர்…

முன்னர் யுத்தம் நடைபெற்ற இலங்கையின் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் இப்போது யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட 40 வீதமான பெண்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர். இதற்குப் பிரதான காரணம் அப்பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். - இவ்வாறு ஆய்வு அறிக்கைகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஐ.நா.தெரிவித்திருக்கின்றது. யுத்தப் பிரதேசங்களில்…

சர்வதேச விசாரணைக்கு இடமளித்தால் மட்டுமே தப்பமுடியும்!- ஐ.தே.க எச்சரிக்கை

சர்வதேசத்தை ஏமாற்றிய காலம் கடந்துவிட்டது. சர்வதேச விசாரணைக்கு இடமளித்து ஒத்துழைப்பினை வழங்குவதே ஒரே வழியாகும். அதனைத் தடுத்தால் அத்துமீறிய சர்வதேச விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இதன் விளைவுகள் மிக மோசமாக அமையுமெனவும் எச்சரித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது கூட்டத்தொடர் நேற்று…

யாழ்ப்பாணம் இருண்ட குடா நாடாக மாற்றம்!

யாழ்ப்பாணம் தொடர்ந்தும் இருண்ட குடா நாடாகவே காணப்படுகின்றது என பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் சந்திரகுப்த தெனுவர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியம் வெறுமனே சம்பள உயர்விற்காக மட்டும் போராடி வரும் அமைப்பு கிடையாது. ஜனநாயகம், கருத்துச்…

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை: நவிபிள்ளை அறிவிப்பு! அமெரிக்கா பிரித்தானியா வரவேற்பு!-…

ஐ.நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையின் 26வது தொடரின் ஆரம்ப உரையிலேயே இதனைத் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜெனிவாவில்…

சர்வதேச விசாரணை விடயம்: நாடாளுமன்றத்தில் ஆராய ஜனாதிபதி முடிவு

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணை அழைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். அரசாங்க தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன. இலங்கையின் நல்லிணக்கத்துக்காக போர் முடிவடைந்து கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே தமது அலுவர்கள்…

ஈழம்: முள்ளிவாய்க்காலுக்குப் பின் 5 ஆண்டுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து மே மாதத்தோடு அய்ந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இனப் படுகொலை நடந்த அந்த நிலத்தில் ஒரு தீபத்தை ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போர் வெற்றிக் கொண்டாட்டங்களை வெறித்தனமாக நடத்தி தோற்கடிக்கப்பட்ட ஒரு இனத்தை மிகவும் மோசமாக காயப்படுத்தியது ஸ்ரீலங்கா அரசு. ஆனாலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை…

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீண்டும் இன்று வெளிச்சத்துக்கு..!

இலங்கை தொடர்பில் மனித உரிமை மீறல் பிரச்சினை சுமார் 3 மாத இடைவெளியின் பின்னர் இன்று ஆரம்பமாகும் 26வது மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் கவனத்துக்கு எடுக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தின் பெலஸ் ஒப் நேசன் கட்டிடத்தில் இந்த அமர்வு ஆரம்பமாகிறது. இதன்போது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இரண்டு…

ஐ.நா விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டைத் தடுக்க இலங்கை மேற்கொண்ட அனைத்து…

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு  இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைய,…

வடமாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம்!- பதிலாக விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

வடமாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் வடபுலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரத்தின் ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசு தரப்பில் சமிக்ஞை காட்டப்பட்டுள்ள நிலையில், முதல் தடவையாக வடக்கில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பணியாற்றி வரும்…

ஐநா விசாரணைக் குழு விபரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்த வாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப்…

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை பிடிக்க இலங்கை போலீசார்…

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணரை பிடிக்க இலங்கை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இலங்கை அரசு உஷார் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப்போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து இலங்கையில் அந்த இயக்கம் மீண்டும் தோன்றாமல் இருக்க அந்த நாட்டு அரசும்,…