பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சென்னையில் வெகுவாக குறைந்த நிலத்தடி நீர் மட்டம்.. 900 அடி…
சென்னை: நாடு முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டும் நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை கலங்க வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொய்த்த மழையின் காரணமாக, நடப்பாண்டில் சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீர் சென்னை நகரின் முக்கிய பகுதிகள்…
இந்தியாவில் பலத்த தேடுதல் நடவடிக்கைகள்
ஐ.எஸ் தீவிரவாத குழுவினரை தேடும் பலத்த பணிகளுக்கு மத்தியில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நேற்று பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அங்கு வீடொன்றிலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவும், DVD ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கிருந்து…
1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்தனர். மேச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கோ.பெ. நாராயணசாமி, வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் அளித்த தகவலின்பேரில் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்…
பொன் மாணிக்கவேலின் அடுத்த அதிரடி.. 100 ஆண்டுகளுக்கு முன் காணாமல்…
மதுரை: மதுரை மேலூரில் 100 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திரௌபதி அம்மன் சிலை ஒரு வீட்டின் சுவற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டது. மதுரை மேலூரில் 500 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பூசாரியாக நாராயணன் என்பவர் இருந்தார். இவருக்கு உதவியாக…
கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவல்… ராமநாதபுரத்தில் கண்காணிப்பு தீவிரம்
ராமநாதபுரம்: இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பாம்பன் ரயில் பாலம், ரயில் நிலையங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கடல் வழியாக 19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக கர்நாடக காவல்துறை சார்பில், தமிழக…
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு: ‘வறுமை காரணமாக சொற்ப தொகைக்கு…
ராசிபுரத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி கொல்லிமலை மலைவாழ் மக்களின் குழந்தைகளை வாங்கி இளம் பெற்றோருக்கு அதிக பணத்திற்கு விற்றுள்ளார் என நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை இல்லாத பெற்றோர்களிடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு, ஏழை…
தங்கமங்கை கோமதி மாரிமுத்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு.. சென்னை விமான…
சென்னை: தங்க மங்கை கோமதி மாரிமுத்துவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க தமிழக அரசு சார்பில் ஒரு அதிகாரி கூட செல்லவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் பதக்கம் வென்றார் கோமதி மாரிமுத்து…
ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம்.. மேலும் 3 பெண்களை கைது…
ராசிபுரம்: ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர். ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா. இவர் அண்மையில் பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆண் குழந்தை என்றால் 4 லட்சம் ரூபாய் என்றும் பெண் குழந்தை என்றால் 3…
கள்ளக்காதலை ஏற்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற…
கள்ளக்காதல் கைகூடாததால் மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்று, வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மனைவி அமலா (வயது 37). இவர்களுக்கு 3 பெண்…
தமிழகத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்.. பெங்களூர் போலீஸ் எச்சரிக்கை கடிதம்..…
சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலீசார் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. ஐஎஸ் அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தியது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும்…
இலங்கையில் இருந்து தப்பிக்கும் ஜிகாடிகள்: தமிழக கடலில் இந்திய போர்…
இலங்கையில் தொடரும் அசாதாரண சூழ் நிலையால், இந்திய கடல்படையினர் தமிழகத்தின் கடலோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இலங்கையில் நிலை கொண்டுள்ள முஸ்லீம் ஜிகாடிகள், சில வேளை தப்பித்து தமிழகத்தினுள் ஊடுருவக் கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது. கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்று இந்திய உள்துறை அமைச்சு…
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர், குழந்தைகளை லட்சக்கணக்கில் விலை பேசி விற்பனை செய்வதாக வாட்சப் ஆடியோ ஒன்று புதன்கிழமை வெளியானதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, அந்த செவிலியர் மற்றும் அவரது கணவரை வியாழக்கிழமை…
ராசிபுரத்தில் குழந்தைகளை விற்று, லட்சக்கணக்கில் சம்பாத்தியம்… 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…
நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில்,…
’கருப்பு குழந்தைக்கு 3 லட்சம் ரேட்! கலர் குழந்தைக்கு 4…
நாமக்கல் அருகே ராசிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணத்திற்காக குழந்தைகளை விற்பதாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதாவின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்குக் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த…
விமான விபத்தில் நேதாஜி சாகவில்லை: அமெரிக்க ஆய்வாளரின் பரபரப்பு ஆய்வு…
ஆங்கிலேய காலத்தில் தனி ராணுவத்தையே உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் 1945 ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் பகுதியில் கும்நாமி…
பெரியகோயில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றி ஹிந்தி புகுத்தம்: பரவும் வீடியோ…
ராஜா ராஜ சோழானால் தஞ்சையில் பெரிய கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் தொழில்நுட்பத்தால் கூட விளக்க முடியாத புதிராக இருக்கின்றது. இது தஞ்சை பெரியகோயில் எனவும், பெரியவுடையார் கோயில் அழைக்கப்படுகின்றது. இந்த கோயிலில் பெரும் பாலும் தமிழ் எழுத்துக்கள் அதாவது தமிழ் பிராமி எழுத்துக்களால் கட்டு வெட்டுகள் 100…
இலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி நேரங்கள் முன்பே எச்சரித்த…
கொழும்பு: இலங்கையில் குண்டுவெடிப்புகள் நிகழப்போவது குறித்து, சில மணி நேரங்கள் முன்பாக கூட இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 321 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், தாக்குதல்…
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை…
டெல்லி: அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை, இந்தியா நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய கடந்த நவம்பர் மாதமே உலக நாடுகளுக்கு தடை விதித்து விட்டது அமெரிக்கா. ஆனால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வசதியாக இந்தியா, சீனா, உள்ளிட்ட…
இலங்கை குண்டுவெடிப்பு.. களமிறங்கும் நாம் தமிழர்.. சென்னையில் 26ம் தேதி…
சென்னை : இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 26ம் தேதி நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. நேற்று முதல்நாள் இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள்…
ஆசிய தடகளத்தை மட்டுமல்ல.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள்…
சென்னை: ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற சாதனை படைத்துள்ள கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கத்தார் நாட்டின் தோஹாவில் 2019 -ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின்…
இலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது…
சென்னை: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கை தாக்குதல் மிக விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முதல் குறி தமிழ்நாடாகத்தான் இருந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கெடுபிடியாக இருந்ததால் இலங்கைக்கு நாச வேலையை மாற்றியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.. கொழும்பு நகரில் உள்ள புனித…
தமிழகத்தில் சிக்கிய 1.3 டன் தங்கம் திருப்பதி கோவிலுடையது! ஆனால்…
அமராவதி: தமிழக தேர்தல் பறக்கும் படையினர் கடந்த ஏப்ரல் 17, 2019 அன்று 1,381 கிலோ தங்கத்தை திருவள்ளுரில் வைத்துக் கைப் பற்றினர். அந்த தங்கத்தை குறித்து விசாரித்த போது சென்னையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் பேங்க் கிளையில் இருந்து திருப்பதிக்குச் சொந்தமான தங்கத்தை எடுத்துச் செல்வதாக…
சிறிலங்கா குண்டுத் தாக்குதல்கள் – இந்தியா கடும் கண்டனம்
சிறிலங்காவில் இன்று இடம்பெற்றுள்ள மோசமான குண்டுத் தாக்குதல்களை இந்தியா வன்மையைாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “பல பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் பலர் காயமடைவதற்கும் காரணமான, சிறிலங்காவில் இன்று காலை பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும்…