பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
“மிஷன் சக்தி” சோதனையால் விண்வெளியில் கழிவுகள் – அமெரிக்கா எச்சரிக்கை
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார். செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை…
குறைந்தபட்ச வருமான திட்டம்: சிதம்பரம் விளக்கம்
சென்னை : காங்.,கின் தேர்தல் அறிக்கையில் ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் உறுதி செய்யப்படும் என்ற திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். சென்னை காங்., அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிதம்பரம், போதுமான அளவிற்கு…
தமிழக அரசு மருத்துவமனைகளின் அவலம்.. அசுத்த ரத்தம் ஏற்றி 15…
சென்னை: தருமபுரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் 15பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். அசுத்த ரத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. தர்மபுரி,…
‘வறிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 இந்திய ரூபாய்கள்’
தமக்கு வாக்களிக்கப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்தால், இந்தியாவின் வறிய குடும்பங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தலா 72,000 இந்திய ரூபாய்களை வழங்கவுள்ளதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் தெரவித்துள்ளார். வறுமை மீதான இறுதித் தாக்குதல் என குறித்த விடயத்தை வர்ணித்த ராகுல் காந்தி,…
நரேந்திர மோதி:‘விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா’
விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஏவுகணை செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் துல்லியமாக சுட்டு…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்… கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 6…
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் அடுக்குமாடி வீட்டின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது 6 பேரையும்…
புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க சிம்கார்டு?
பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்தியத் துணை இராணுவத்தினரின் வாகனப் பேரணி மீது மிக மோசமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய ஜெய்ஸ் இ முகது என்ற தீவிரவாதக் குழு இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தியது அமெரிக்காவின் விர்ச்சுவல் சிம் கார்டு என இந்திய மத்திய புலனாய்வுத்…
ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் –…
ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம்…
ஜம்மு காஷ்மீர்: பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்… சிறுவன்…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். 3 மணி நேரத்தை கடந்த இரவு வரை நீடித்த இந்த…
தமிழன் பிரதமராக வரவேண்டும்!-நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி!!
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அதை ஒட்டி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர் வினயிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளரும்,…
பாக்., அத்துமீறல்: ராணுவ வீரர் வீரமரணம்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 3 போலீசார் காயம் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.…
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியாவில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பதற்றம் ஏற்படாமல்…
“நான் காஷ்மீர் மக்களுக்காக போராட விரும்புகிறேன்” – இரோம் ஷர்மிளா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அமலிலுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை எதிர்த்து தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பின்பு இரோம் ஷர்மிளா, போராட்ட குணத்தை விட்டுவிட்டாரா? மிக நீண்ட காலத்திற்கு ஒரே குறிக்கோளை கொண்டிருந்த அவர் தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? இயல்பான வாழ்க்கைப்போக்கு அவருக்கு…
தாவூத், சையது சலாவுதீன் ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் –…
ஆரோக்கியமான உறவு தொடர வேண்டு மானால் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிம், சையது சலாவுதீன் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் வற்புறுத்தலை தொடர்ந்து பாகிஸ்தான்…
நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு மொத்த தமிழ்த் தேசியக்…
சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற…
பெங்களூரு: கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்
பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி என்பது, உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய முகவரி போன்றது . கான்கீரிட் கட்டடங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கி.மீ தொலைவில் "காய்சனஹள்ளி " என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு… சக கைதிகள் எதிர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சக கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான…
சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் கைது
போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் காலஅவகாசம் கேட்கும் இலங்கை அரசை கண்டித்து ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலை கழக தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
பொள்ளாச்சி வன்கொடுமை: திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித…
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்…
மெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு!
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. வரப்போகும் தேர்தலில் கமலும், சீமானும் தனித்து போட்டியிடுவதாக சொல்லி விட்டனர். இதில், கமலுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் சீமானுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த…
பொள்ளாச்சி விவகாரம் ! இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து 10 பெண்கள்…
தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வலிக்கில் மிரட்டல்களுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை திருநாவுக்கரசு என்ற இளைஞன் மற்றும் அவனது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக மிரட்டி…
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன?
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும்…
பொள்ளாச்சி வன்கொடுமை: போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர். இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு…