கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி சாலை மறியல்

தி.மு.க தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்ய கடற்கரையில் இடம் கொடுக்க தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் அனுமதி வழக்க கோரி ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் ஊரில் சாலை மறியல் நடந்தது.     தி.மு.க தலைவர் கலைஞர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை…

கருணாநிதி மறைவு… நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு…

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையில் இன்று…

கருணாநிதி காலமானார்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஜூன் 3-ஆம் நாள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் பிறந்த அவருக்கு வயது 94.…

பொன் மாணிக்கவேல் இத்தனை கிடுக்கிப்பிடி போட்டும் கடத்தல்காரர்கள் அட்டகாசம் குறையலை…

சென்னை: மதங்களின் பின்னணியில் அதன் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் புனிதமாக நினைக்ககூடிய மக்கள் கோடானுகோடி பேர். அதனடிப்படையிலேயே மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டு, மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் "கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது" என்று சொன்ன வசனம் நிரூபணமாக தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே கோயிலின் கலைச்செல்வங்களான…

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு.. அடுத்த 24 மணி நேரம் முக்கியம்:…

சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று…

‘கோயில்களில் பூஜை – ஆன்லைன் மூலம் முன்பதிவில் ரூ.500 கோடி…

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் 'ஸ்கை' என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத்…

சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு.. 14 மாவோயிஸ்ட்டுகள் பலி

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து 390 கி.மீ. தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கொள்ளபள்ளி மற்றும் கொண்டா என்ற வனப்பகுதி உள்ளது. இது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள…

‘இதுக்குமேல என்னயா செய்யணும்…?’ பொன்.மாணிக்கவேலும், சிலைக்கடத்தலும்…

கடந்த வருடம் சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி. ஆக பொறுப்பேற்றார் பொன்மாணிக்கவேல். தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்து, திருடியவர்கள், துணைபோனவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மெல்ல மேலிடங்களின் பெயர்கள் அடிபட தொடங்கிய நிலையில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம்…

அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்

அஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ “இரத்த ஆறு ஓடும்” என்று அறிவித்துப்…

ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்களின் கைது நடவடிக்கையின் -உண்மை காரணம்.!

ஐயா ஹீலர் பாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். அவர் சுகப்பிரசவம் குறித்த வகுப்பு நடத்த விளம்பரம் கொடுத்து இருந்தார், அதனால் கைது செய்கிறோம் என காரணம் கூறுகிறார்கள்... ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல. இது ஒன்றும் முதல் வகுப்பல்ல. சுகப்பிரசவம் குறித்து ஏற்கனவே பல வகுப்புகள்…

சாதியால் ஒதுக்கிய கிராம மக்கள்…தோளில் சுமந்த எம்எல்ஏ…

சாதி என்ன என்று தெரியாததால் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை கிராமவாசிகள் அடக்கம் செய்ய மறுத்த நிலையில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை தன் பிள்ளைகளின் உதவியுடன் அடக்கம் செய்து இந்த உலகில் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். இச்செயலால் எம்எல்ஏவை பலர்…

தோண்ட தோண்ட வெளிவரும் கல்வி நிறுவன ஊழல்கள்… அதிர்ச்சியில் கல்வியாளர்கள்

சென்னை: பேராசிரியர் நியமனம், விடைத்தாள் திருத்தம், விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தல் என அனைத்திலும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளியே வருவது கல்வியாளர்களை அதிர வைத்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களும் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் நேர்மையாக படித்து…

வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைப் போராட்டம்

வீட்டு வேலைப் பணியாளர்களுக்கென புதிய சட்டத்தை தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லியின் நாடாளுமன்ற வீதியில் வீட்டுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பணியாளர் ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலே வீடு அல்லோகலப்படும், அதிலும் கணவன் மனைவி இருவருமே அலுவலகத்திற்கு…

சாதீய காவல்துறையினர் ..!

தென்மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு படு கொலையிலும் எப்படி சாதீயமும், அரசியலும் இருக்கின்றதோ, அந்த ஒவ்வொரு கொலையின் பின்னணியிலும் சாதீயம் பார்வைக் கொண்ட காவல்துறை அதிகாரி இருக்கின்றார்கள். அதுவும் காவல் துறையில் சாதீய நெட்வொர்க்கின் பலம் அதிக வீரியமாக உள்ளது என்பதும், தங்கள் சாதீக்கென தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப்…

யாரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி இது? – சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை…

தீரன் சின்னமலையின் 213ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 03-08-2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைற்றது. அங்கே செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது, நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் இந்த மண்ணை…

அஸ்ஸாம்: அரசியல் மற்றும் என்.ஆர்.சியால் பாதிக்கப்படும் 40 லட்சம் உயிர்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், அஸ்ஸாமிகள் மற்றும் அஸ்ஸாமியர் அல்லாதவர்கள் என்ற பிரச்சனை இப்போது தோன்றியதில்லை. பல தசாப்தங்களாக தொடர்வது. 70களில் இது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிந்தை அடுத்து அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்குவதாக 1985ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி…

எய்ட்ஸ் முதல் கேன்சர் வரை.. அனைத்திற்கும் தீர்வு சொல்லும் ஹீலர்…

சென்னை: போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஒரு மோசடி பேர்வழி என்றும், அவர் சிறந்த மருத்துவ ஆசான் என்றும் இரண்டு விதமாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். யூ டியூப் பார்த்து பிரசவம் செய்ததால் திருப்பூரை சேர்ந்த கிருத்திகா சென்ற வாரம் பலியானார். ஆனால் இந்த…

பீகார் பாலியல் வழக்கில் சிறுமிகளின் எந்த புகைப்படத்தையும் வெளியிடக்கூடாது- உச்சநீதிமன்றம்…

காரில் சிறுமிகள் காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் என உத்தரவிட்டுளள்ளது. பீஹாரில் காப்பகம் ஒன்றில் கிட்டத்தட்ட 40 சிறுமிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் பாலியல் கொடுமைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் ஏற்கனவே பெரிய பரபரப்பை  ஏற்படுத்தி இருந்தது.…

ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி: ‘மக்களை அச்சத்தில் வைப்பதே…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக…

மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் பாராளுமன்றத்தில் பா.ஜனதா…

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய பிரதேச மாநில பா.ஜனதா எம்.பி. உதேய் பிரதாப் பேசுகையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும், ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள்தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறினார். இந்தியாவில்…

கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்?

பெங்களூரு: கர்நாடகாவிற்கு பெங்களூரு தலைநகராக இருக்கும் நிலையில், 2வது தலைநகரம் அமைப்பது பற்றி முதல்வர் குமாரசாமி ஆலோசித்து வருகிறார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட்டில் கர்நாடகாவின் வட மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சட்டசபையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனவும் கூறிய அப்பகுதியை சேர்ந்த சில அமைப்பினர், தனி மாநிலம்…

காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை: விவசாயிகள் வேதனை

வாய்க்கால்கள் தூர்வாராப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். தமிழ்நாடு…

சோமாஸ்கந்தர் தங்க சிலை முறைகேடு வழக்கு.. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்…

சென்னை: காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியான பரபரப்பு குற்றச்சாட்டில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொடர் சிலை முறைகேடு புகார்களை போலவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. சோமாஸ்கந்தர்…