பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
8 ஆண்டுகள் கழித்து அதிகபட்ச நீரை எட்டியது மேட்டூர் அணை!
மேட்டூர்: மேட்டூர் அணை கடந்த 8 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிகபட்சமான நீர் அளவை எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் கர்நாடகா அரசு கபினி…
கற்பழிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கருவிகளை வாங்கிய…
புதுடெல்லி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 12 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளாக உள்ளன என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜு நாடாளுமன்ற மேலவையில் எழுத்துப்பூர்வ…
வர்லாம் வர்லாம் வா.. ஆர்ப்பரித்து வரும் காவிரி.. 117 அடியை…
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தமிழகத்திற்கும் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு…
சிறுமியரை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சிறுமியருக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் நோக்கில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு, மரண தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று புதன்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின், மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம்…
மோதியின் வெளிநாட்டு பயணம் – 4 ஆண்டு; 84 நாடுகள்;…
பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் பிரதமர் மோதி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோதி பயன்படுத்தும்…
நம்பிக்கையில்லா தீர்மானம் – பா.ஜ.க அரசு வெற்றி..
மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வீழ்த்தி பா.ஜ.க அரசு வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. சிவசேனா, பிஜு ஜனதா தளம்…
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்க மாவட்ட வாரியாக தனிப்பிரிவு!
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. உசிலம்பட்டியை சேர்ந்த விமலாதேவியும், திலீப்குமாரும் காதலித்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரது குடும்பத்திலும் கொடுக்கப்பட்ட புகாரின்…
கைது செய்யப்பட்ட சீமான் சேலம் மத்திய சிறையில் அடைப்பு.. 3…
சேலம்: நேற்று சேலத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 9 பேர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை-சேலம் இடையே அமைக்கபட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் சேலம் விமான நிலைய…
அருந்ததியர் ஜாதி சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு எதிர்ப்பு.. 75 பேர்…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கிழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஆதிக்க சாதியினர் சாதி காரணமாக…
சுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி – இந்தியர்கள் பணமாம்
மும்பை: இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக சுவிஸ் நேஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது. பணத்திற்கு சொந்தக்காரர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம்…
நிலம் ஆர்ஜிதம் செய்ய மக்களை துன்புறுத்துவதை கைவிடவேண்டும்!
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கிற்கு, திட்ட இயக்குனர் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு, அனுமதிக் கேட்டு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும்…
சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை…
சேலம் மாவட்டத்தில் சேலம் - சென்னை எட்டுவழி சாலை அமைக்க திட்டமிட்டு அளக்கப்பட்ட பகுதிகளான பாரபட்டி ,சீலநாயக்கன் பட்டி, ஆழகு நகர் பகுதிகளில் கருத்து கேட்டு அப்பகுதி மக்களை சந்திக்க வந்த தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ தனசேகரன் , இந்திய கம்யூனிஸ்ட்…
மெகா ரெய்டில் சிக்காத 1340 கோடி! எடப்பாடியிடம் கதறிய சம்பந்தி…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியான சுப்பிரமணியை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைத்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மற்றொரு சம்பந்தி முறை ஆகிய என்.ஆர்.கன்ஸ்டக்ரஷன்ஸ் ராமலிங்கம். இவரது குடும்பம் ஈரோட்டில் உள்ளது. ராமலிங்கம் மற்றும் சுப்பிரமணி இவர்களுக்கு சொந்தமான கட்டுமான தொழில்…
சேலத்தின் சாராய சாம்ராஜ்யம்! போலீஸ் கமிஷனர் டென்ஷன்
''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார். சேலம் மாநகரில் ரவுடிகளின்…
காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர்…
பெங்களூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88 அடியை தாண்டியுள்ளது. இந்த நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டு இருக்கிறது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை…
சிறுமியை சீரழித்தவர்களுக்கு அடி உதை.. கோர்ட்டில் பதற்றம்.. வக்கீல்களுடன் நீதிபதி…
சென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் சரமாரியாக தாக்கினர். இதைத்தொடர்ந்து 17 பேரையும் பத்திரமாக சிறைக்கு அழைத்து செல்வது தொடர்பாக நீதிபதி தருமன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை அயனாவரத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 11…
மூட்டையாக பணம், தங்கம் பறிமுதல்.. அருப்புக்கோட்டை வருமான வரித்துறை சோதனை…
சென்னை: அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2 நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவிற்கு வந்துள்ளது. அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் 2 வது நாளாக இன்று சோதனை நடந்தது…
மூட்டை மூட்டையாக பணம்! பெட்டி பெட்டியாக தங்கம்! – அதிர…
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது மூட்டையாக பணமும் பெட்டி…
தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள எட்டு வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு
சென்னை: தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். காமராஜரின் 116-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதுகுறித்து போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் பெரிய பெரிய திட்டங்கள் வர வேண்டும். இழப்பீடு 8 வழிச்சாலை போன்ற…
வாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத் என்ஜினியர் அடித்துக்கொலை
பெங்களூரு, இந்தியா முழுவதும் குழந்தை கடத்தல், பலாத்காரம் மற்றும் மதவாத மோதல்கள் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்தியால் ஏற்படும் கும்பல் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். போலிச் செய்திகளை நம்பி அப்பாவி மக்களை கொல்லும் துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசின் எச்சரிக்கையை…
ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள்…
ஆரணி: ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் அம்மன் சிலையைக் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் கண்ணமங்கலத்தில் சிலர் சிலை கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், கிராமத்தில் சிலர் மர்மமான முறையில் சந்தேகப்படும்படியாக நடமாடுவதாகவும் காட்டுகாநல்லூர்…
பிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார்…
மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை வாலிபர் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்ற வாலிபர் ஜெய்ப்பூர்:…
சிங்களனை விடுங்க.. இதைப் பாருங்க.. ஆந்திர மீனவர்கள் வெறித்தாக்குதல்.. 10…
சென்னை: தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையும் அந்நாட்டு மீனவர்களும்தான் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் வழக்கம். இந்நிலையில் அண்டை மாநிலமான…