கமல்ஹாசனை ஆண்டவரே என்றுதான் அழைக்க வேண்டுமாம்.. தொண்டர்களுக்கு துண்டு பிரசுரம்…

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு…

மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? தமிழக…

சென்னை, மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது. சென்னை, திருமுல்லைவாயலில் புதிதாக மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்…

50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின் கதை

''என் பதின்பருவத்தை கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து தொலைத்துவிட்டேன். என் கல்வி, என் குடும்பம், என் சுதந்திரம் என எல்லாம் வெறும் ரூ.50,000 கடனுக்கு அடகுவைக்கப்பட்டது,'' மூன்று ஆண்டுகளாக வெளியுலகத்தைப் பார்க்காமல் கொத்தடிமையாக வேலைசெய்த 22 வயது முருகேசனின் வார்த்தைகள் இவை. மீட்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு,…

பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் வரைவு…

புதுடெல்லி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவந்தது. பாலியல் சம்பவங்களை விரைவாக விசாரிப்பதும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதும் என்பதும் முக்கியமாக இடம்பெற்று இருந்தது. சட்டத்தின் ஒரு பகுதியாக, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும்…

சொர்க்கத்தை அடைவதற்காக 11நபர்கள் தற்கொலை: சிசிடிவியால் அம்பலம்.!

சிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பின்பு 75வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்து நாடு முழுவதும் கடும்…

8 வழி சாலை: இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டத்தில்…

8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக இரண்டாம் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில விவசாயிகள் தவிர பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் - சென்னை இடையே அமையவுள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணி…

காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு.. கர்நாடக முதல்வர் குமாரசாமி…

பெங்களூர்: கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது,. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும்…

மனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள்? அதிர்ச்சியில்…

சென்னை: காசிமேட்டில் மனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு பதப்படுத்தப்படும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து காசிமேடு மற்றும் சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு, கோவா, ஆந்திரா…

மலேசியா மணலை வைத்து இனி மதுரையில் வீடு கட்டலாம்.. இறக்குமதிக்கு…

சென்னை: மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆறுகளில் மணல்களை அள்ள சென்னை ஹைகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்தது. இதையடுத்து ஆற்று மணலுக்கு பதிலாக மலேசிய மணலை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது. மலேசியாவில் இருந்து மணல் வாங்குவது…

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி…

டெல்லி: மரண தண்டைனையை எதிர்த்து நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு, ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் 6…

சிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

சென்னை: சிலை திருட்டு வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளைத் திருடியதாக 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து 2005 ஆம்…

இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக மீனவர்கள் 4 பேர்…

ராமேஸ்வரம்: கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே மீன்பிடிக்கும் போது தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மீன் பிடி தடை கால முடிவடைந்து மீனவர்கள் இப்போதுதான் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருக்கிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்ற போதே…

தற்கொலை செய்துகொண்ட 11 பேர்; அவிழ்ந்தது மர்மம்!

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக இந்து பெண் சாமியார் கீதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி புகாரி அருகே சாண்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து போயினர்.…

சிறுமிகளின் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்த கன்னியாஸ்திரிகள்

சமீப காலமாகவே கிருத்துவ பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் தொடர்பான விவகாரங்கள் பெரும் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் வெளியாகின்றன. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டி’ அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தை நிர்வாகித்து வந்த கன்னியாஸ்திரிகள், சிறு வயதில் கர்ப்பமடைந்த சிறுமிகளின் குழந்தைகளை…

‘ஆடுகள் மீது காட்டும் அக்கறை மனிதர்கள் மீது இல்லை’

நாக்பூரிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த சுமார் 2,000 ஆடுகள் ஜெய்ன் சமூகத்தினரின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவியது.. "ஆடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யவேண்டும் என ஜெய்ன் சமூகம் கோரிக்கை விடுக்கிறது. ஆனால்…

பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிட்டார். வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை…

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள ரெட்வானி ஏரியாவில் ராணுவத்தினரின் ரோந்து வாகனத்தின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடியாக…

தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா?

(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.) இந்தியா முழுவதும் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் மொழிகள் பற்றிய தரவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது…

தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள்…

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் நிறுவன அமைப்பை சேர்ந்த  2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக கன்னியாஸ்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்…

எட்டு வழிச்சாலை போராட்டம்: மாணவி வளர்மதி பிணையில் விடுதலை

எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுக்க மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வளர்மதி தெரிவித்துள்ளார். சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி கடந்த மாதம்…

டெல்லியில் தூக்கில் தொங்கிய 11 பேர்: சிசிடிவி பதிவில் இருப்பது…

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் அவர்கள் கூட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சிசிடிவி பதிவு ஒன்று இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த சிசிடிவி காணொளியில் குடும்ப…

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்றும் வழங்கினால் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம்,…

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது.. ஆம் ஆத்மி வழக்கில் உச்சநீதிமன்றம்…

டெல்லி: டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை…