தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன்…

சென்னை, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையின்போது பிற மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக போலி இருப்பிடச்சான்று பெற்று, சேர்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன’ என்று சென்னை ஐகோர்ட்டில் மாணவி விஞ்னயா உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி…

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணி தீவிரம்

இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாள நாட்டின் வழியாக புனித யாத்திரை சென்றவர்களில் 1500 பேர் மழையின் காரணமாக வழியில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த யாத்ரீகளும் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு…

“இந்தியாவில் 19,569 மொழிகள் பேசப்படுகின்றன”

இந்தியாவில் தாய்மொழியாக 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் 121 மொழிகளை தவிர மற்ற மொழிகளை பேசுபவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. 121 கோடி மக்கள்…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் நடந்தது என்ன?

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடந்தது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என காவிரி ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். ''முதல் கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் நடந்தது. நீண்ட கால வழக்குக்கு பிறகு கிடைத்த தீர்ப்பின்படி இந்திய அரசின்…

பிச்சை எடுக்க வந்தவர்களை குழந்தை கடத்துவோர் என நினைத்து கொன்ற…

மகாராஷ்டிர மாநிலம் துளே மாவட்டத்தில், குழந்தை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகித்து 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பரத் போசேல், தாதாராவ், ராஜு, அகானு, பரத் மாவ்லே ஆகிய ஐந்து பேரும் துளே மாவட்டத்தின் ரயீன்பேடா கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியின் படத்தின்…

வறுமை.. ஏழ்மை.. உழுவதற்கு மாடு இல்லை.. மகள்களை ஏரில் பூட்டி…

லக்னோ: வறுமை காரணமாக விவசாயி ஒருவர் ஏரில் மாடுகளுக்குப் பதில் தன் இரு பெண்களையும் பூட்டி நிலத்தை உழுதுவரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரத நாடு ஒரு விவசாய நாடு என்றுதான் பெயர். நம்ம ஊர் முதல் வடமாநிலங்கள் வரை பெருமளவு விவசாய நிலங்கள் பாளம்…

தமிழக மக்களுக்காக கொட்டும் மழையில் தென்கொரிய தமிழர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளனர். சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இன்றுவரை உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக்கிச் சூட்டிற்கான…

தனியார் பள்ளிக்கூடங்களை நாடுவது ஏன்?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக கல்வித்தரம் இருந்தால்தான் மாணவர்கள் அதிகளவில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறமுடியும். ‘இன்றைய குழந்தைகளே, நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்றார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அத்தகைய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளிக்கூடங்களுக்குத்தான் இருக்கிறது. பள்ளிக்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக மீட்பு..

டெல்லியின் புராரி பகுதியில் 7 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 பேர் வசித்து வந்துள்ளனா். இவா்கள் தங்கள் வீட்டு வாயிலில் மளிகை கடை ஒன்றை நடத்தி…

உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 47 ஆக…

நனிதண்டா: உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது. பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 47 பேர்…

காவிரி: உச்சநீதிமன்றத்தில் முறையீடு.. நாடாளுமன்றத்தில் போராட்டம்.. கர்நாடக அனைத்து கட்சிகள்…

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்…

வழக்குரைஞராகப் பதிவுசெய்த முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை தாமே என்கிறார். ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து…

ஸ்டெர்லைட் போராட்டம்.. மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூளைசலவை செய்தனர்.. மீனவர்கள்…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூளைச்சலவை செய்ததாக அப்பகுதி மீனவர்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது வன்முறை வெடித்தது.…

இந்தியாவில் மாசடைந்த தண்ணீரை குடிப்பதால் 2 லட்சம் மக்கள் மரணம்…

சென்னை: இந்தியாவில் 600 மில்லியன் மக்கள் கடுமையான தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்வதாக நிதி ஆயோக் அதிர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை தொடங்கி முழு வீச்சில் பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையை…

தொடர் சரிவில் இந்திய ரூபாய்: யாருக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக 69 ரூபாயை விட குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு 8% குறைந்துவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் அதிகரித்த வட்டி விகிதம் ரூபாயின் வீழ்ச்சிக்கு…

சுவிஸ் வங்கியில் அதிகரித்த இந்தியர்களின் பணம்..

சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய…

`மாநில உரிமைகளை கபளீகரம் செய்யும் அணை பாதுகாப்பு மசோதா’

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2010இல் அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவை தயாரித்து மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த மசோதாவும்…

நிலத்தடி நீர் நிலவரம் குறித்த நிதி ஆயோக் ஆய்வறிக்கையின் புள்ளிவிவரங்கள்…

சமீபத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்த இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை பற்றிய அறிக்கை குறித்து அதனை வெளியிட்ட நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் ஊடகங்களில் முதல்முறையாக பிபிசியிடம் பேசினார். இன்னும் இரண்டே ஆண்டுகளில், அதாவது வரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 21 நகரங்களின்…

அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய்…

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும், இந்த சரிவு ஆரம்பித்தது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி,…

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம் :…

புதுடெல்லி, இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ என்கிற அமைப்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து உலகளவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இது தொடர்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 550 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. தொலைபேசி வாயிலாகவும், இணையதளம்…

பொருளாதார தடை – இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்..

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை வரும் நவம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தவில்லை என்றால் இந்தியா மீது பொருளாதார விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. வாஷிங்டன் : மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும்…

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு: வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு விவசாயிகள் போராட்டம்!

சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர். சென்னை - சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில்,…

சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.. அதிக…

சென்னை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பதாகவும், இழப்பீடு மிகவும் அதிக அளவில் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதி என்று தமிழக…