பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழ் ஈழத்தை அங்கீகரித்த டென்மார்க்! விளக்கம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி
டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத்…
மதுவில் முதலிடம் பெற்று தமிழ்ப் பண்பாட்டை இழந்து நிற்கும் யாழ்.மாவட்டம்!
தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்று தான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது.இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று…
இந்தியாவிடம் இருந்து விலகுகிறதா இலங்கை
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த போது, இந்தியாவுடன் காணப்பட்ட நெருக்கம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது போலத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.சீனாவுடன் நெருக்கமான…
கொரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு!– மேஜர்…
பாடங்களின் அடிப்படையில் இதனை நான் இங்கு உறுதிப்படுத்த முடியும். அப்போதைய சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான தெளிவான இலக்கைக் கொண்டிருந்தனர். போரில் அனுபவ முதிர்ச்சி பெற்றிருந்தவர் என்ற வகையில் லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா புலிப் பயங்கரவாதத்தை முடிவுக்குக்…
ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அழிக்கப்படும் தமிழர் வராலாறு!
இலங்கையில் ஐந்து ஈச்சரங்கள் இருந்துள்ளன. இது இலங்கையில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் வாழ்ந்தமைக்கான சான்றாகும். இவ்வாறு வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று ஒரு பகுதியில் கூட உரிமையுடன் வாழ்வதற்கு போராடி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்…
வைத்திய பரிசோதனைகளில் நம்பிக்கையில்லை : முன்னாள் போராளிகள்
வடமாகணத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வீச ஊசி ஏற்றப்படவில்லை என வடமாகண மாவட்ட வைத்தியசாலை விசேட பரிசோதனை வைத்தியர்கள் இன்று கூறியுள்ளார். எனினும் இதுவரை குறைந்த எண்ணிக்கையை கொண்ட முன்னாள் போராளிகளே மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த…
பிரபாகரன் சிறந்த தலைவர் என்பதை இலங்கை இராணுவம் காலந்தாழ்த்தியேனும் ஏற்றுக்கொண்டுள்ளது!
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது,'பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை. பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான…
பிரபாகரனை தேடும் வடபகுதி மக்கள்! காரணத்தை கண்டுபிடித்த ஆளுநர்
வடக்கில் தற்போது மீண்டும் சாதி, பேதம் அதிகரித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வடக்கில் சாதி பேதம் அதிகரித்துள்ளதால் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது இருக்க வேண்டும் என வடபகுதி மக்கள் தம்மிடம்…
யுத்த உயிரிழப்புக்கு கடந்த ஆட்சி தலைவரே பொறுப்பு!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்தமைக்கு கடந்த ஆட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார். நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை…
மலேசிய செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்யும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து மலேசிய உயர்ஸ்தானிகராலயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலேசிய வாழ் இலங்கையர்கள் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் அந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை குருடர்களைப் போன்று பாராதிருந்தனர் என குற்றம் சுமத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின்…
எதிர்க்கட்சித் தலைவரின் ஆழமான பார்வை
மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்றாஹிம் அன்ஸார் மீதான தாக்குதல் சம்பவம் இலங்கையில் பரவலான அவதானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் நேற்று முன்தினம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 23/2 கீழ் பாராளுமன்றத்தில் எழுப்பிய கவனயீர்ப்பு…
எல்லாளன், பிரபாகரன் எதிரிகளாலும் மதிக்கப்பட்ட வீரர்கள்..! வரலாற்றுத் தடம்
மதிப்பும், மரியாதையும் உள்ளத்தில் இருந்து வரவேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மோடு கூடியிருப்பவர்களை, அல்லது நம்மில் பெரியவர்களுக்கு வயதின் காரணமாக மரியாதை கொடுப்பது உண்டு. இன்னொருபுறத்தில், அவர்களின் திறமைகளைக் கண்டு, வியந்து, போற்றி அதன் மூலமாக மரியாதை கொடுப்பது இன்னொரு ரகம். இந்த இருவேறு நிலைகளில் இருந்து நோக்கில், இலங்கை…
மலேசியாவில் இலங்கை தூதுவர் தாக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!
மலேசியாவில் இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை தமிழ் இளைஞர்கள் கைவிடவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு பிரதேசத்தில் நன்னடத்தை…
மலேசியாவில் புலிகளின் கொடிகள் வந்தது எவ்வாறு? ஏன் கைதுகள் இடம்…
புலிகளின் கொடிகளை வைத்துக்கொண்டு மலேசியாவில் போராட்டம் மேற்கொள்ள அனுமதி உள்ளதா? என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்தார். விடுதலைப் புலிகளின் கொடிகளை வைத்துக் கொண்டு பாரிய அளவிலான போராட்டங்களை மலேசியாவில் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மலேசிய அரசு…
பிரபாகரனிடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் பற்றி புகழும்…
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.…
மஹிந்த போர் குற்றவாளி! உரிய நடவடிக்கை வேண்டும் – கஸ்தூரி…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை…
உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! புலி ஆதரவாளருக்கு மலேசியா எச்சரிக்கை!
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென…
சட்டம் இயற்றினால் மட்டும் போதாது! அது நடைமுறைத்தப்பட வேண்டும்! விளக்குகிறார்…
கூடுதலான அதிகாரப் பகிர்வு என்ற தமிழர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் அதேவேளை, எவ்வளவு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான கலந்துரையாடல் பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் விளக்குகிறார். இது தொடர்பாக அவர் தமிழ்…
மகிந்தர் அடிவாங்காமல் தப்பியதே பெரிய விடையம்- மலேசிய கோலாலம்பூரில் கொந்தளித்த…
மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஆகியோர் மீது சிறிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம் அறிகிறது. மலேசியா சென்ற மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் வெகுண்டு எழுந்து பல போராட்டங்களை நடத்தி பல இடங்களில் அவரை கலைத்தார்கள். இன் நிலையில் மகிந்தரை…
பான் கீ மூனின் வருகையும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கையின் அனைத்து இடங்களுக்குமான பொது அடையாளத்தை நோக்கிய நகர்வுகள் அத்தியாவசியமாகும். அதனை அடைவதற்கு உள்நாட்டு அரசாங்கத்தின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைய முடிகின்றது" என்று தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் நல்லிணக்கம், நிலையான சமாதானம் உள்ளிட்ட அனைத்து…
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல்? மூன்…
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்த சூழல் ஒன்று ஏற்படும் என்று பான் கீ மூன் எச்சரித்ததாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரேயுடன் நடந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ…
இந்தியாவில் இருந்து 452 பேர் இலங்கை திரும்பினர்!
இந்தியாவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளில் 452 பேர் தமது தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றின் ஆதரவுடன் இவர்கள் 2015-2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தாயகம் திரும்பியுள்ளனர். இந்த தகவலை இந்தியாவின் பொதுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2014-2015ஆம் ஆண்டுகளில் 396…
மஹிந்தவை தாக்க அதிரடியாக முற்றுகையிட்ட தமிழர்கள் – பின் கதவு…
மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அறிந்த விடயமே. குறித்த ஆர்ப்பாட்டம் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நேற்று பூதாகரமாகவே வெளிப்படுத்தப்பட்டது. பொது மக்கள் எத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டாலும் மலேசிய அரசு தன்னைக் காப்பாற்றும் என நம்பியிருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு ஏமாற்றம்…
