பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சீனாவின் அதிநவீன ஏவுகணை! அதிர்ச்சியில் அமெரிக்கா
பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இப்போது அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பது ரஷ்யாவோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடுகளோ அல்ல. உலகின் பெரிய அண்ணன் என தமக்கிருக்கும் அந்தஸ்துக்கு ஆபத்து வரும் என்றால் அது சீனா அமெரிக்கா ஏற்கனவே கணித்துவிட்டது. அமெரிக்காவின் இந்த அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஒரு…
மனிதர்களுக்கு வழிகாட்டும் சிம்பன்ஸிகள்
அடர்ந்த காட்டுக்குள் வழிதவறி சென்று விட்டால், சிம்பன்ஸிகள் வழியை கண்டுபிடித்து கொடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சிம்பன்ஸிகளின் தகவல் தொடர்பு பரிமாற்றம் குறித்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் ஒரு பகுதியாக, சிம்பன்ஸிகள் வழிதவறிய மனிதர்களுக்கு வழியைக் காட்டிக் கொடுக்குமா என்பது குறித்து ஆய்வு…
சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: 2 ஆண்டுகளில் 400 பாதிரியர் நீக்கம்
சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து…
குழந்தை பெற்ற கன்னிகாஸ்திரீ
இத்தாலியில் கன்னிகாஸ்திரீ ஒருவருக்கு குழந்தை பிறந்திருப்பதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன. இத்தாலியின் மையப்பகுதி நகரான ரியெட்டியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எல் சால்வடோரைச் சேர்ந்த இந்த 32 வயது கன்னிகாஸ்திரீ,தான் கர்ப்பமாக இருப்பதாக தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று கூறினார். தனக்கு வயிற்று வலி வந்திருப்பதாகக் கருதி அவர் கூறியபிறகு,…
உலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி எஸ்எம்எஸ் கண்காணிக்கும் அமெரிக்க…
லண்டன்: உலகம் முழுதும் தினந்தோறும் 20 கோடி செல்போன் குறுந்தகவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு கண்காணி த்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி ஸ்னோடென் மீண்டும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க உளவு அமைப்பின் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென். இவர்…
காண்டாமிருக வேட்டை உரிமத்தை வென்றவருக்கு உயிர் அச்சுறுத்தல்
கறுப்பு- காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடுவதற்கான அனுமதிப் பத்திரத்தை ஏலத்தில் வாங்கிய அமெரிக்கர் ஒருவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மூன்றரை லட்சம் டாலர்கள் கொடுத்து இந்த வேட்டை அனுமதிப் பத்திரத்தை ஏலவிற்பனையில் அவர் வாங்கியிருந்தார். இந்த ஆப்பிரிக்க கறுப்பு- காண்டாமிருகம் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நமீபியாவில்…
ஆப்கானிஸ்தான் விவகாரம்: இந்தியா, சீனா, ரஷியா முத்தரப்பு பேச்சுவார்த்தை
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பெய்ஜிங் நகரில் வியாழக்கிழமை இந்தியா,சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தானில் அண்மைக் காலமாக தலிபான் மற்றும் அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் அமெரிக்கப் படைகள் வாபஸ்…
ஆட்சியைப் பிடிப்போம், இஸ்லாமியச் சட்டம் அமல், தாலிபான்கள் சூளுரை
ஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தாலிபான்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது தங்களது அணுகுமுறை கடுமையாக இருக்கும் என்றும், அதில் எந்தத் தளர்வும் இருக்காது, தண்டனைகளும் அவ்வகையிலேயே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியச் சட்டம் நிரந்தரமானது, அது அமல்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என,…
காதலர் தினம் கொண்டாடுகிறார் போப் ஆண்டவர்
உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ம் திகதியை காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். வாலன்டைன் என்ற கிறிஸ்தவ பாதிரியார், காதலர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இவரது நினைவாக பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்த தினம்…
பழிக்கு பழி! கொலை செய்துவிட்டு மாமிசத்தை சுவைத்த கொடூரம்
மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் நடந்த மதக்கலவரத்தில், 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தலைநகர் பெங்குயில் நடந்த கலவரத்தில் நபர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, மனைவியின் தங்கை மற்றும் குழந்தை…
போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி…
தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆப்ரிக்க…
குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வைத்தியருக்கு மரணதண்டனை
சீனாவில் கடத்தல்காரர்களுக்கு குழந்தைகளைத் விற்பனை செய்த பெண் வைத்தியருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கடத்தி, விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த வைத்தியர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு பிறக்கும் குழந்தைகள் கடுமையாக சுகவீனமுற்றுள்ளதாக பெற்றோருடம் தெரிவித்து, குழந்தைகளை அவர் திருடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷீயாங் சூசியா…
நாத்திகர் என்பதால் அகதித் தஞ்சம்
நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது. ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது…
அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்
மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது. பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு…
அணுசக்தி ஒப்பந்த எதிரொலி: ஈரானுக்கு 420 கோடி டாலர் நிதி:…
ஆறு மாதங்களுக்கு எவ்வித அணு சக்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஈரானுக்கு, 420 கோடி டாலர் நிதி விடுவிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், ""அணு சக்தி விவகாரத்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு 420…
விஷம் கொடுத்து மாவீரர் அலெக்ஸாண்டர் கொலை? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் தற்போது அம்பலமாகி உள்ளது. கிரேக்க நாட்டில் 356 கி.மூ வில் மாவீர புதல்வராய் தோன்றியவர் அலெக்ஸாண்டர், இவர் மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் அழைக்கப்பட்டார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளை குவித்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார். தன் 32 வயது வரை…
சீனா- ஜப்பான் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம்
கிழக்கு தென் சீனக்கடலில் உள்ள சென்காகு தீவுகள் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சென்காகு தீவை சீனா டையாயூ தீவுகள் என்றும் உரிமை கொண்டாடுகிறது. இதையடுத்து ஜப்பான், சீனா நாடுகளிடையே போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில், நேற்று காலை இப்பிரச்சினைக்குரிய சென்காகு கடல் பகுதியில் சீனா கடற்படையின் 3 போர்க்கப்பல்கள்…
காண்டாமிருக வேட்டை அனுமதி: அமெரிக்காவில் விசித்திர ஏலம்
நமீபியாவில் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்த கறுப்புக் காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடிக் கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்று அமெரிக்காவில் பெருந்தொகை பணத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த ஏலவிற்பனையில் மூன்றரை லட்சம் டாலர்களுக்கு இந்த வேட்டை அனுமதிப் பத்திரம் விலைபோயுள்ளது. இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணம் அனைத்தும் காண்டாமிருக…
உலகில் அதிகம் பேரின் மனங்கவர்ந்த மனிதர் பில் கேட்ஸ்
உலகில் தற்போது உயிருடன் இருப்போரில் மைக்ரசொஃப்ட் நிறுவனரும் பெரும் கொடையாளியுமான பில் கேட்ஸ் தான் அனேகமானோரால் விரும்பப்படும் மனிதர் என்று சர்வதேச ஆய்வொன்று கூறுகிறது. இரண்டாவது நபராக அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மூன்றாவது இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை தான் பாப்பரசர்…
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் காலமானார்
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த…
தேவயானி வீட்டில் மிகவும் சிரமப்பட்டேன்: பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு
அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானியின் இல்லத்தில் வேலை பார்த்தபோது மிகவும் சிரமத்துக்குள்ளானதாக அவரது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு குறை கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சங்கீதா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்தார். இந்நிலையில், இது பற்றி முதல் முறையாக அவர் அறிக்கை மூலம்…
உலக வர்த்தகத்தில் சீனா புதிய சாதனை
சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச…
1000 மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை கொடுத்த சிறுவன்
தன்னுயிரையும் பொருட்படுத்தாது பயங்கரவாதியின் தாக்குதலை முறியடித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம் இனத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் வந்துள்ளனர். வெடிகுண்டுகள் நிரம்பிய ஆடையுடன் பயங்கரவாதி வருவதைப் பார்த்ததும், தனது உயிரையும் பொருட்படுத்தாது, அவரை சேர்ந்த பிடித்தவாறு பள்ளிக்கூடத்தில்…