சிவகங்கை அருகே சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சுமார் 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் நூற்றாண்டினை சேர்ந்த அரியவகை பொருட்களும் அதற்கான சுவடுகளும் கிடைத்துள்ளன.
அவற்றில் ரோமானியர்கள் பயன்படுத்திய அகலமான செங்கல்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், சுட்ட மண்பாண்ட பொருட்கள், மண்பாண்டத்திலான உரைகிணறுகள், பழுங்கி கற்கல் மற்றும் விலங்குகளின் எழும்புகளால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் கிடைத்துள்ளன.
மேலும், இதன் மூலம் இந்த நகரம் மிகபெரிய வணிக நகரமாக விளங்கியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://www.newindianews.com
நல்லது. இதனால் உங்களால் என்ன பு………க ,உங்களுக்கு ஒரு தனி நாடே இல்லை.அப்படிதான் உருவாக விடுவோமா.எங்கள் வட இந்திய மக்கள் துணையுடன் முறியடிப்போம் .வாழ்க சிங்களம்,நன்றி எங்கள் நண்பர் வட இந்தியா.
இது என்ன கேள்வி சமரசிங்கே? சரித்திரம் படைத்த தமிழர்களை வீறு கொண்டு எழ வைப்பதையே அவர்கள் நடந்து வந்த பாதையை அறிய வேண்டுவது. அதே பாதையை இக்காலத்திற்கு ஏற்ப மீண்டும் நிறுவ எங்களுக்கு ஒரு உந்துதலை கொடுக்காதா?. பாரும் பாரும் தமிழர் பார் வியக்க வாழும் காலம் வெகு விரைவில் வரும் பார். பாகிஸ்தான் போடும் முதல் அணுகுண்டு இந்தியாவின் வடக்கில்தான் விழும். எதற்கும் உங்கள் வட இந்திய நண்பர்களை ஜாக்கிரதையாகவே இருக்கச் சொல்லி வையுங்கள். அப்படியே இலங்கையும் கொஞ்சம் உசார் படுத்தி வையுங்கள்.
தமிழனின் ஒற்றுமை மட்டுமே நம்மை கடந்த கால சுதந்திர தமிழனின் நிலைக்கு இட்டுச்செல்லும் .
தேனீ அவர்களே அணுகுண்டு விழும் கரெக்டான இடத்தை தெரிந்து வைத்திருகிறீர்!
தமிழனக்கு தனி நாடா? அது கற்பனைதான் ,, தமிழன் எப்போதும் கத்திகிட்டே இருப்பான் , பழைய பஞ்சாங்கம் பேசிக்கிட்டு அடுத்த தமிழனை இழிவா பேசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பான் .. இவனக்கு தனி தீவு கிடைத்தாலே பெரிய விஷயம் ..டேய் வேலைய பாருங்கடா ..
சோவியத் யூனியன் உடைந்து பல புதிய நாடுகள் உருவாகும்
என்று 26-12-1991 -ம் திகதிக்கு முன் எவரும் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. இண்டியாவின் நிலைப்பாடும் அதுவே. பல மாநிலங்கள், பல்லினம், பல மொழி, பல சமயங்கள் கொண்ட மக்கள் ஒன்று கூடி ஓர் ஐக்கிய அரசு அமைத்துள்ளனர். அந்த கூட்டுடமைக்கு பெயர் இண்டியா. அது “இந்தி+ அன்” – க்கு உடையது என்று உருமாற்ற என்று அவர்கள் முற்படுகின்றார்களோ அன்றே இண்டியா உடையும், தமிழ் நாடு பிறக்கும். அன்றே தமிழர் தலை நிமிர்ந்து நிற்பர். எம்மெண்ணம் ஈடேற அந்த சிவா-வையே வணங்குகின்றேன்.
சிங்களத் தமிழர்கள் மீது இருந்த கொஞ்சம் பரிதாபம் இப்போது சமரசிங்கே யின் கருத்தை கேட்டவுடன் அடியோடு போய் விட்டது
தமிழனுக்கு தனி நாடு இப்போது இல்லாமல் இருக்கலாம் ஆனால்
அவனுக்கு என்று என்றும் அழியாத மொழி இருக்கிறது அதனால்
தான்
நீயும் தமிழில் எழுதுகிறாய் .
நமக்கு ஒற்றுமை இருந்தால் நாம் எதையும் சாதிக்கமுடியும்.
ஐயோ சிவா ! தமிழன் எபோதும் கத்திகிட்டே இருப்பான் என்று சொல்கிறீர்கள் ! நீங்களோ எதுவுமே முடியாது என்கிறீர்கள் !! நீங்கள் சொன்ன குறையும் , உங்களிடத்தில் உள்ள குறையும் ஒன்று தான் . ஆகா நீங்களும் தமிழன் தான் என்று நிருபித்து விட்டீர்கள் ! எப்புடி என் கண்டுபிடுப்பு !!!
தமிழனே, தமிழனை தரம் தாழ்த்திக்கொண்டாள், அடுத்தவன் நுழைந்து நம்மை பலவீனப்படுத்த ஏதுவாகும்! இப்பகுதியில் சிங்களவன் வேறுதமிழனை அடிக்கடி சீண்டிப் பார்க்கிறான்! நண்டு கதை போல் இல்லாமல் ,எறும்புப்போல் ஒற்றுமையாய் இருக்கக் கற்றுக்கொள்வோம் !