சுமார் 15 லட்சம் தொழிலாளர்களை வங்காளத் தேசத்திலிருந்து அரசாங்கம் வரவழைக்கப்போவதாக துணைப் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இதை கட்டம் கட்டமாக நடைமுறை படுத்த அரசாங்கம் திட்டம் போட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சருமான அமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
சிறுபான்மை இனமாக உள்ள இந்தியர்களுக்கு இது ஒரு பெரிய ஆபத்தாக அமையும் என எச்சரிகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா.ஆறுமுகம். காரணம் பெரும்பான்மை இந்தியர்கள் சொத்துடமையற்ற நிலையிலும் வறுமை நிலையிலும் உள்ளது முக்கிய காரணமாகும் என்கிறார்.
வறுமை அதிகரிக்கும்
இந்த நாட்டில் ஏற்கெனவே சுமார் 40 இலட்சம் அந்நியத் தொழிலாளர்களால் சம்பள நிலமை மோசமாகியுள்ளது. குறைந்த சம்பள அடிப்படையில் இங்கு கொண்டு வரப்படும் தொழிலாளர்களால் உள்நாட்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வு கட்டுப் படுத்தப்பட்டு அவர்கள் மேலும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்கிறார் ஆறுமுகம். இந்நிலை மேலும் மோசமாகும்.
மேலும் விவரிக்கையில், மலேசியா இன்னமும் ஒரு சீரான வகையில் தனது பொருளாதாரத்தை பகிர்ந்தளிக்கும் நிலைக்கு வரவில்லை. இருப்பினும் அரசாங்க ஆய்வுகள் அந்நிலைக்கு வந்து விட்டதாகச் சொல்கிறது. உதாரணமாக கிணி குறியீடு (Gini Coefficient) 0.472 (1970) என்ற நிலையிலிருந்து தற்போது 0.396 (2014) குறைந்துள்ளதாக அரசாங்க கருவூல அறிக்கை காட்டுகிறது. அதாவது இந்த எண் சுழியமாக இருந்தால் நாட்டின் வளம் அனைவருக்கும் சமமாக உள்ளதாவும், அந்த எண் ஒன்றாக இருந்தால் நாட்டின் வளம் முற்றாக ஒருவரிடம் இருப்பதாகவும் பொருள்படும். அனைத்து மக்களும் வளமுடன் வாழ அந்த எண் 0.4க்கு குறைவாக இருக்க வேண்டும், அந்த நிலையை நாம் அடைந்து விட்டதாக அரசாங்கம் கதை விடுகிறது என்கிறார்.
வருமான பங்கீடு (Income Distribution) வேறு கதையைச் சொல்கிறது. மலேசிய மக்களில் கீழ்மட்ட 40 விழுக்காட்டினரின் சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் ரிம 2,537 (2014) மட்டும்தான். இதில் கீழ்மட்ட 40 விகித இந்தியர்களும் அடங்குவர். குடும்ப வருமானமாக இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை கண்டிப்பாக ஓட்ட இயலாது. இதில் வாழும் பெரும்பான்மையோர் கடன் சுமையுடன்தான் அன்றாடப் பொழுதைக் கழிக்கின்றனர்.
கல்வி, மருத்துவம், சாலைக்கட்டணம், விலைவாசி இப்படி எல்லாம் அதிகமாகி விட்ட நிலையில் வீடு வாங்கவும் இயலாத நிலையில் வாடகை வீட்டில் வாழ்ந்துக் கொண்டு அல்லல்படும் இவர்களின் வருமானம் அதிகரிக்கப் பட வேண்டுமானால் அதை அரசாங்கம்தான் செய்ய இயலும்.
மனித ஆற்றலுக்கு பதில் இலாபத்திற்கு முதலிடம்
அதைச் செய்ய அரசாங்கம் இரண்டு முறைகளை கையாளளாம். முதலாவது, மலேசியர்களின் அடிப்படை சம்பளத்தை வாழ்வாதாரத்திற்கு (living wages) ஏற்ற வகையில் கூட்ட வேண்டும். இரண்டாவது, மக்களின் உற்பத்திச் செயல் திறனை அதிகரிக்க பெருமளவில் முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் வணிக நோக்கமும் இலாபமும் ஈட்டும் முதலீட்டாளர்களின் சுரண்டல் பொருளாதாரக் கடப்பாட்டுக்கு நமது அரசாங்கம் கைகோர்த்து சோரம் போவது மக்களின் வயிற்றில் அடிப்பதற்குச் சமமாகும் என்கிறார் ஆறுமுகம்.
நம்மைவிட குறைந்த மக்கள் தொகையை கொண்ட நார்வே (51 லட்சம்), நெதர்லாந்து (168 லட்சம்), சுவீடன்(97 லட்சம்), டென்மார்க் (57 லட்சம்) போன்ற நாடுகள் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் பெருமளவு முன்னேற்றமும் வளர்ச்சியும் அடைந்துள்ளன. இவர்களில் யாரும் அந்நியத் தொழிலாளர்களை நமது நாட்டைப்போல் லட்சக்கணக்கில் இறக்குமதி செய்து முன்னேற்றமடையவில்லை. மாறாக அவர்கள் தங்களின் குடிமக்களின் அறிவாற்றலை வளர்க்க அதிகமான முதலீட்டைச் செய்தனர் அதன் வழி நாட்டு மக்களின் உற்பத்தி செயல் திறனை அதிகரித்தனர்.
இருப்பதையும் இழப்போம்
அதோடுமட்டுமல்லாமல், மக்கள் தொகை விரிவாக்கத்தில் இந்தியர்கள் மேலும் பிந்தள்ளப்படுவர். தற்போது மலேசியர்களாக இருந்தும் இரண்டாம் தர வாழ்க்கையைக் கொண்டுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இவர்களின் குறைந்த முதலீடு கொண்ட தொழில்களும், வியாபாரமும், பணிகளும் அந்நியத் தொழிலாளர்களின் போட்டியால் பாதிப்படையும். இதனால் நாம் இருப்பதையும் இழக்கும் சூழ்நிலை உருவாகும்.
சிறுபான்மை இனமான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 21 லட்சமாகும். அயல் நாட்டு தொழிலாளர்களி்ன் இறக்குமதி நமது மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இவர்களின் ஈடுபாட்டால் சமூகப் பிரச்னைகள் கூடும். அதோடு கள்ள வாக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டால் நமது அரசியல் சக்தியும் அதனோடு இணைந்து வரும் பிரதிநிதித்துவமும் குறைந்து விடும் அபாயமும் உள்ளது என்று விவரிக்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம் .
குடியுரிமையற்றவர்களின் நிலைப்பாடு
இந்தியர்களிடையே இன்னமும் பிறப்பு பத்திரம், திருமணப் பதிவு போன்ற காரணங்களால் குடியுரிமை அற்ற நிலையில் சுமார் 30,000 க்கு மேல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. மைடப்தார் என்ற இயக்கம் 2011-இல் துவங்கப்பட்டதிலிருந்து இதிவரை சுமார் 8,000 நபர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். ஆனால் இந்த முக்கிய பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு வழி முறை உருவாக்கப்படவில்லை .
இது என்ன ஒரு பெரிய தேசியப் பாதுகாப்பு பிரச்சனையா என்று வினவும் ஆறுமுகம், அரசாங்கத்திற்கு இதைச்செய்யவேண்டும் என்ற அரசியல் விருப்பம் அறவே கிடையாது என்கிறார்.
அந்நியத் தொழிலாளர்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் காட்டும் ஆர்வமும் அவசரமும், பரம்பரையாக நாட்டுக்காக உழைத்த இந்தியர்கள் மீது காட்ட மறுப்பது எதனால் என்றும் வினவுகிறார்.
மலேசியா ஒரு நடுத்தர வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதற்கு மேற்பட்ட நிலைத்தன்மைக் கொண்ட வளர்ச்சி என்பது மக்களின் இயக்கச் சக்தியைக் கொண்டு உருவாக்கினால் மட்டுமே உண்டாகும். இதற்கு தீர்வு காண மாற்று வழிகள் தேவை. அதனால், இந்த தொழிலாளர் இறக்குமதியை ஒட்டுமொத்தமாக அனைவருமே எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார் ஆறுமுகம்.
இப்போ மட்டும் கிடைக்கிற வேலையை ஒழுங்கா செய்யமுடியல.
ஆபத்தாக அமைய வேண்டும் என்பது தானே அவர்களது திட்டம்!அடுத்த தேர்தலுக்குள் அனைத்தும் வெற்றிகரமாக அமைந்தால் மீண்டும் பி.என். ஆட்சிக்கு வரும்! இப்போதைய அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாக்குகளை நம்பித்தான் அனைத்தையும் திட்டமிடுகிறது!
அதே பிரச்சனைதான் சார் செலயங் wholesale மார்க்கெட்லே,பர்மா UN அகதிகள் bangla பட்சொந்திகள் நம்ம வியபாரிங்களுக்கு ஒரே தொல்லையா இருக்காங்க அதை mic சரவணனும், மோகனும் முடிந்தவரை போராடி வராங்க…. நம்ம களவாடி துறை முஸ்லிம் மக்களுக்கு சாதகமா பேசுதாம்.நான் mic சப்போர்ட் இல்லை இருந்தாலும் இந்த விஷயத்திலே அவங்களுக்கு ஆதரவு கொடுக்கணும்.இல்லைனா நாளைக்கு நாமே 3rd class citizen ஆயிருவோம்.
பதவி வெறியாட்டம் ஒருபுறம் தாண்டவம் ஆடும் மலேசியா இந்தியர்களின் தாய்கட்சியிடம் ,15 லட்சம் வங்காளம் பிரஜைகளின் வரவு ,இந்த நாட்டின் இந்தியர்களின் வேலை வாய்ப்புக்கு வைக்கும் ஆப்பு என்பதை உங்கள் பங்காளி பரிசானிடம் எடுத்து சொல்ல வலியுறுத்த முடியாத காலகட்டம் .காரணம் ,அங்கு யாரை கவிழ்த்து யார் தலைவர் ஆவது என்பதுதான் பிரச்னை .அங்கு மக்கள் எதிர்நோக்கும் எதிர்விளைவுகள் பற்றிய கவலைகள் துளியும் இல்லை .இதுற்கு முன்பு இங்கு வந்த வங்காளதேசிகளால் ,இந்த நாட்டு மக்கள் எவ்வளுவு சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை மலேசியாகினி இந்த அராசங்கதுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . குறிப்பாக ….தமிழர்கள் காலம் காலமாக செய்து வந்த மளிகைகடை வியாபாரம் தற்பொழுது ,பங்களா வங்க்சாகடை ஆதிக்கத்தால் பாதிப்பு ,குறிப்பாக இந்த சிலாங்கூர் மாநிலத்தில் பலஆயிரம் பங்களா மளிகைகடை ,பங்களா சாப்பாட்டு கடை ,இந்தியர்கள் அதிகம் செய்து வந்த புல்வைக்கும் தொழில் ,புல் நடும் தொழில் ,தோட்ட வேலைகள் அனைத்தும் இந்த பங்களா ஆதிக்கத்தினால் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது ,வீடு புதுப்பித்தல் முதல் அனைத்தையும் இவர்களின் ஆதிக்கம் .இந்த நாட்டின் சிறுதொழில் வியாபாரிகளை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை ஊடகங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதாரத்தோடு உணர்த்த வேண்டும் .வேறு செய்தியாக மட்டும் தகவலை மக்களுக்கு கொடுக்காமல் .ஆதாரத்தோடு அரசாங்கத்துக்கு உணர்த்துவது தகவல் ஊடகங்களின் மிக பெரிய பொறுப்பு .குறிப்பாக மலேசியா கினியின் ஆற்றல் என்னவென்று அனைவரும் அறிந்தது .பங்களா தெசிகளின் வரவு மலேசியா மக்களுக்கு வைக்கும் ஆப்பு இந்த அரசாங்கத்துக்கு உணர்த்த மக்களோடு மலேசியாகினி கைகோர்க்க வேண்டும் என்பதை மிக தாழ்மையோடு கேட்டுகொள்கிறேன் .பல சிறு தொழில் வர்த்தகர்களின் கண்ணீரை போக்க மலேசியா கினி களம் இறங்கும் என்று நம்புகிறோம் .
* தோட்ட தொழ்லில்கல் – landscape
*மளிகை கடைகள்
*சாப்பட்டு கடைகள்
*வீடு மறு சீரமைத்தல்
இந்தியர்கள் அதிகம் ஈடுபட்ட தோழிகள் அனைத்திலும் இந்த வங்காள தேசிகளின் ஆதிக்கம் தொல்லை தாங்க முடியவில்லை .
இதைத்தானே முன்பு நான் சொல்லிருந்தேன்– இதெல்லாம் ஆரம்பித்து வைத்ததே நம்ம காகாதிமிர். நாம் இந்த அம்னோ நாதாரிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை — எவ்வாறு நம்மை ஓரங்ககட்ட முடியுமோ அதற்க்கு மேலும் நடக்கிறது– எல்லாம் நம்ம MIC கம்மனாட்டிகளின் தளராத ஆதரவினால்.
செத்த பாம்பான ம.இ.க. வை நொண்டிக் கொண்டிருப்பதில் பயனில்லை. சென்ற பொதுத்தேர்தலில் நம்முடைய பெரும்பாலான வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கே சென்றன. பெரும்பாலனவர்கள் வெற்றியும் பெற்றார்கள். அனைத்து எதிர்கட்சிக் காரங்களும் சம்பள உயர்வை பெற்றுக்கொண்டு, பெண்டாட்டி பிள்ளைகளோடு ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சோம்பேறிகளை சவுக்கால் அடித்து இழுத்து வாருங்கள். பதாதைகளை ஏந்தி போராட்டம் நடத்தச் சொல்லுங்கள். எத்தனை அட்டைக்கத்தி வீரர்கள் வெளியே வந்து நமது போராட்டங்களுக்கு கை கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.
மலேசியா இந்தியர்களின் தாய் கட்சி என்று கூறி கொள்லும் தலைவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள்.
பொருளாதாரத்தில் நாம் சீநிவாசகன்கள் போல் உயர்ந்திருந்தோமானால் நாம் இந்த வங்காளதேசிகளை சமாளிக்க முடியும்– ஆனால் நம் குடிமகன்கள் எதில் திறமை வாய்ந்தவர்கள் என்று நான் கூற வேண்டுமா? எல்லாம் சாபக்கேடு.
நாம் என்ன தான் கத்தினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.இதற்கு நாம் தனி தனி யாக போரடமல்.ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேன்டும்.நமது அரசியல்வாதிகள் தலை ஆட்டி பொம்மைகள் அவர்கள் நாற்காலியை காப்பாற்றவே போராடிகொன்டிருகிறகள் இதில் நம்முடைய பிரச்சனைய எங்கே கவணிக்க போகிறார்கள் ஆனால் மக்களுக்காக அரசாங்கமாஇல்லைஅரசாங்கத்துக்காக மக்களா.தலைகனம் கொன்ட ஆட்சியாலரின் முடிவு மோசமாக இருக்கும்.
வங்காள தேசிகளின் வரவு நமது நிலையை இன்றைய மூன்றாம் நிலையில் இருந்து நான்காம் நிலைக்கு தள்ளிவிடும் .இதை எப்படியாவது தடுத்து நிறுத்தப்படவேண்டும் .நமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நாம் யாவரும் செயல்படவேண்டும் .அவர்களது மதம் நம்மை முற்றிலும் செயலற்றவர்களாக்கி விடும் .விரைந்து செயல்பட வேண்டும் .
இந்த விஷயத்தில் நம்மவர்கள் தான் மிகவும் பாதிக்க பட்டு உள்ளனர் . இதற்க்கு முன் நம்மவர்கள் தோட்ட புறத்தில் வேலை செய்தனர் அதை அந்நியர்கள் பிடுங்கி கொண்டனர் , பிறகு துப்பரவும் வேலையில் ஈடு பட்டனர் அதையும் அந்நியர்கள் பிடுங்கி கொண்டனர் . தொழில் சாலையில் வேலை செய்தனர் அதையும் அந்நியர்கள் பிடுங்கி கொண்டனர் , பாதுகுகாவலர் வேலை செய்தனர் அதையும் அந்நியர்கள் பிடுங்கி கொண்டனர் , முடி திருத்தும் தொழிலின் இடு பட்டனர் அதையும் அந்நியர்கள் பிடுங்கி கொண்டனர்……..தற்பொழுது நம் இந்தியர்களின் நிலைமை தலைநகரில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எங்கும் வேலை கிடைப்பது இல்லை இதற்க்கு யாரை குறை சொல்லுவது என்று தெரிய வில்லை ?????????
இத தொகையில் 25% அளவை கூட தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யமுடியாத ..அரசியல் வியாதிகள் ..கவலை வேண்டாம் இன்னும் 25 ஆண்டுகளில் வங்காளிகள் சனத்தொகையில் மூன்றாவது இடத்திற்கு வருவார்கள் …இவர்கள் 50 வருடங்கள் அரபு நாடுகளில் வசித்தாலும் நிரந்தர வசிப்பிட உரிமை கூட கிடைக்காது ..ஆகா மலேசியாவில் பிரஜாவுரிமை கூட சாத்தியம்
BN திட்டத்தில் S.R.J.K (B) யும் அடங்கி உள்ளது!
அதுதான் இலக்கும் கூட …..
பி.என் கள்ள வாக்குக்கு அதிக ஆட்கள் கிடைத்து விட்டது
அடுத்த தேர்தலுக்கு ஆரம்ப வேலையாக இருக்குமோ? அதனால்தான் என்னவோ அணைத்து பாரிசன் கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருகின்றது.வங்க தேசிகள் வரவால் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது என்று தமிழ் பதிரிகையில் தெளிவாக செய்தி வந்துள்ளது. தமிழர் கட்சிகள் இன்னமும் மௌனமாக இருந்தால் ஆப்பு அணைத்து மக்களும்.மலேசியா பங்களாசியா என்று மாறினாலும் ஆச்சரியம் இல்லை.
எனக்கு தெரிந்த பங்களா ஒருவன் சிகப்பு i /c வைத்துள்ளான் , அமான சஹம் புமிபுற்ற செர்வங்கி வைத்துள்ளான் , அவனுக்கு கிடைத்துள்ளது பூமி புற்ற சலுகை . அவனுக்கு மூன்று பிள்ளைகள் அந்த மூவர்க்கும் நீல I / c . நாம் இந்தியர்கள் மலேசியா வில் இரிகொரோக்ம்மா ??????
சில நாட்களுக்கு முன் பி.எஸ்.என்.வங்கியின் ஏ.டி.எம்.மில் காலையில் பணம் எடுத்தபோது வங்காள எழுத்துக்கள் வெளியாயின. ஆக, அதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. நமது உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறி போகின்றது என்பது உண்மை. அரசியல் ரீதியாக கேட்க ஆளில்லை!
பாரிசன் கட்சியில் அனைத்து கட்சிகளும் வேசியை விட கேவலமானவர்கள்.
இது மலேசியர்கள் அனைவருக்கும் மிக பெரிய துரோகம், குறிப்பாக இந்தியர்களுக்கு. அந்நியர்கள் குறிப்பாக பங்களாக்களை கொண்டு வருவது வேலை பறிபோகும், சம்பளம் குறையும், நோய், நம் நாடு பணம் வெளியேறும், பொருளாதாரம் அந்நியர்கள் கையில் போகும், பெண்களுக்கு ஆபத்து. பலர் அந்நியர்கள் காஷியர் போன்று வேலைகளை பார்கிறார்கள், ஆளுக்கு வேலைக்கோ ஆபத்தான வேலையோ அல்ல, அவர்களை கொண்டு வரும் முதலாளிகளையும், அரசியல் வாதிகளையும் புறக்கணிப்போம்.
இவர்களின் வருகையால் , நாட்டில் விபச்சார தொழில் நன்கு வளர்ச்சி அடைகிறது , சுகாதார தூய்மை கேட்டால் பல வித நோய்களும் பரவி வருகிறது , லஞ்சமும் பெருகி வருகிறது , அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகளும் பெருகி வருகிறார்கள் . தேர்தலில் கள்ள ஒட்டு, வீட்டு வாடகை யும் தாரளமாக உயர்ந்து வருகிறது , முதலாளி மார்களை குறைகூர முடியாது , இவர்களை இங்கு தருவிக்கும் agents அரசாங்க அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தான் இதற்கு காரணம் .
வங்காள தேசிகள் கூடவே தனது தாய் நாட்டின் நோய்களையும் ,கிருமிகளையும் கொண்டு வருவான் .இதை பற்றி எவனாச்சும் பேசுறானா ?
பாரிசானை விட்டுத் தள்ளுங்கள். திருட்டுப் பயல்கள். எதிர்தரப்பு தீவட்டிகள் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே வெளிநாடாக இருந்தால், இந்த பிரச்சினை தொட்டு எதிர்கட்சியினர் பெரிய போராட்டமே நடத்தியிருப்பர். நம் நாட்டு எதிர்க்கட்சி தீவட்டிகள், சம்பள உயர்வை பெற்றுக் கொண்டு ஊர் சுற்றுகின்றனர். நம் நாட்டில். மக்களே கொதித்தெழுந்தால் ஒழிய, விமோசனம் இல்லை.
தவளையும் மலேசிய தமிழனும்.
ஒரு சிறிய பரிசோதனை, ஒரு தவளையை பிடித்து தண்ணீரால் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் அதை விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள் .தண்ணீரின் வெப்பநிலை அதிகரிக்கும் போது தவளை தன் உடலை அதற்கேற்ப வெப்ப நிலைக்கு மாற்றிக் கொண்டே இருக்கும் .தொடர்ந்து வெப்பம் அதிகரிக்க தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்கும் . அனால் தண்ணீரின் கொதி நிலைக்கு மாறும் தருவாயில் தவளை வெப்பத்தை தாங்க முடியாமல் பாத்திரத்தில் இருந்து வெளியே வர முயற்ச்சிக்கும் ஆனால் அதனால் வெளியேற முடியாது .காரணம் தொடர்ச்சியாய் தன் உடலை வெப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் நேரத்தில் அது வலு விழந்துவிடுகிறது . இறுதியில் இறந்துவிடுகிறது .இந்த தவளை எவ்வாறு இறந்தது என கேட்டால், எல்லோரும் கொதித்த நீரின் வெப்பம் என காரணம் சொல்வர் .ஆனால் உண்மை என்னவென்றால் ,தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போதே உடனடியாக சுதாரித்துக் கொண்டு ,துரிதமாக தப்பிக்க முடிவு எடுக்காததே சரியான காரணம் .
மேலே குறிப்பிட்ட அந்த தவளையின் நிலைதான் மலேசிய தமிழனுக்கும்.சுதந்திரத்திற்கு முன் மலாயா(மலேசியா) விற்கு வந்த தமிழன், பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா நிறுவனம் மற்றும் அதை சார்ந்த பால் மர தோட்ட முதலாளி மார்களுக்கும் அடிமை .சுதந்திரத்திற்கு பின் அந்த தோட்டத்தை வாங்கிய சீன முதலாளிகளுக்கு அடிமை ,தோட்ட புரங்கள் துண்டாடப்பட்டு, அதை விற்றப்பின் நகர்புற வாழ்க்கை ,அங்கே தொழிற்சாலை முதலாளிகளுக்கு அடிமை . அரசியலில் அம்னோவிற்கு அடிமை.தொடர்ந்து நம் தமிழ் மக்களின் இந்த அடிமைத்தனத்திற்கு அவ்வப்போது நம் நாட்டு அரசாங்கம் நமக்கு கொடுக்கும் சன்மானங்கள் பல அவற்றில் ஒன்று தமிழ் கல்வி .எப்போதெல்லாம் அரசியல் வாதிகள் தமிழ் கல்விக்கும் ,தமிழ் பள்ளிகளுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஏதாவது செய்தாலோ அல்லது பரிந்துரை செய்தாலோ, அந்நேரத்தில் வாய்மூடி மௌனியாக இருப்பது. காரணம் அத்துறையின் தன மேலாளருக்கு அடிமை.இதற்கு முக்கிய காரணம் .எப்போதெல்லாம் நம் உரிமைகள் பறிபோகும் நிலை வரப்போகும் என தெரியும் போதே சுதாரித்துக் கொள்ளும் திறன் நம்மிடம் இல்லாதாது,தன நாற்காலி போய்விடுமோ என்ற சுய நலம்,மற்றும் தமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அடிமைத்தனம் .அதற்கும் மேலாக ஒற்றுமை என்பது இல்லை. உதாரணத்திற்கு மலேசிய கல்வி அமைச்சின் இரு மொழி கல்வி திட்டம் (கணிதமும் ,அறிவியலும் ஆங்கில மொழியில் போதித்தல் ).கல்வி அமைச்சின் இந்த பரிந்துரைக்கு இன்று வரை சீன பள்ளிகளின் தலைமை ஆசிரியர் சங்கம் ,சீன கல்விமான்கள் இயக்கம் மற்றும் சீன அரசு சாரா இயக்கத்தினர் ஆகியோர் இதுவரை ஒப்புதல் அளிக்க வில்லை .மலாய் கல்வியாளர் இயக்கம் ஒன்றும் இந்த பரிந்துறைக்கு பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இன்றுவரை தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கமோ,தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்ற இந்தியர்களின் கட்சிகளோ ,அல்லது தேசிய முன்னணியை ஆதரிக்கும் பிற அரசு சாரா இயக்கங்களோ இதுவரை வாய் திறக்கவில்லை .இப்படி உணர்வு ரீதியாகவும், அரசியல் அதிகாரத்தோடும் நமக்கெதிராக நடக்கும் பல நடவடிக்கைகள் நேரும் போது, அப்போதே அதற்கான எச்சரிக்கையோ துரித நடவடிக்கையோ எடுக்காமல் இருப்பது நமது அடுத்த சந்ததியினருக்கு எவ்வளவு எவ்வளவு பாதகம் என அறிய தவறுகிறோம் .சுருங்கக் கூறினால் பானையில் வேகின்ற அந்த தவளையின் நிலைதான் மலேசிய தமிழர்களின் நிலை ” இப்பொழுது வெளிநாட்டில் இருந்து 1.5 மில்லியன் தொழிலாலர்களின் வருகை இன்னொரு பாதகமான சூழல் உருவாகியுள்ளது .இதை 90 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொள்ளாததின் விளைவு .ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்” . தொடரும்!!!!!!
கோ.முருகன்
ஜொகூர் பாரு
தமிழன் கோ .முருகன் அவர்களே, என்ன செய்யலாம் ?
எந்த அரசியல் கட்சியை பற்றியும் யோசிக்காமல் , முதலில் மலேசிய தமிழர்கள் ஒன்று பட வேண்டும் .மற்றவை தடங்கள் இல்லாமல் நல்லதே நடக்கும் . வேறு எந்த ஆணியையும் பிடுங்க வேண்டாம் .
நாம் ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் , பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மலாயா சுதந்திரத்துக்கு முன் இங்கு தமிழர்கள் “” janji கூலி “” என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டனர் .படிப்பறிவு இல்லாத ஏழை சமுதாயத்தினர் . தோட்டங்கள் துண்டாட பட்டபோது நாமே தோட்டங்களை வாங்கி தோட்ட உரிமையலர்களாய் ஆகுவோம் என்று துன் சம்பந்தன் சொன்னபோது அடிப்படை வாழ்விற்கு தோட்டங்களையே நம்பி வாழ்த்த பாமரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை ,அதுவும் ,தோட்ட தொழிலாளர் களின் எச்சத்தை தின்று வாழ்த்த தொழிற் சங்கமும் மக்களை குழப்பி கொண்டிருந்தது ( தவளை கதை இல்லை நண்டு கதை ) அப்போது நம்பிகையுடன்
செயல் பட்ட சிலராள் இன்று ஒரு சில தோட்டங்களும் தலைநகரில் ஒரு விஸ்மா உம் ( விஸ்மா துன் சம்பந்தன் ) தமிழனின் ஒற்றுமையை யும் உழைப்பையும் பறை சாற்றி கொண்டிருக்கிறது , 80 களில் தோட்டங்கள் அரசாங்கத்தால் கையகப் படுத்த பட்டு , மேம்பாட்டு திட்டங்கள் உருவாக்கப் பட்ட போது, கிடைத்ததை சுருட்டி கொண்டிருத்த அரசியல் வாதிகளால் ஏற்பட்ட நிலைமை இன்று தமிழன் போராடி கொண்டிருக்கும் நிலைமை , ஏறக்குறைய 30 ஆண்டுகள் நாம் சூறையாட பட்டோம் . ( ஒரு தோட்டகார கிழவன் மரத்தின் அடியில் நீர் உற்றி கொண்டிருந்தான் , இலைகளும் , பூ க்களும் எங்களுக்கு நீர் விடுங்கள் நாங்கள் தானே அழகானவர்கள் என்றன , பூமியின் அடியில் கிடக்கும் வேருக்கு நீர் பைச்ச வில்லை என்றால் , நீங்களும் செத்து விடுவீர்கள் என்றான் கிழவன் ) சமுதாயத்தின் அடி மட்டத்தில் இருப்பவன் எல வேண்டும் அப்போது தான் ஒட்டு மொத்த சமுதாயமும் உயரும் .
ஐயா ஆய்வு எல்லாம் போதும் முதலில் சிலாங்க்கூரில் எத்தனை வாய்ப்புகள் இந்தியர்களுக்கு அளிக்கபடுள்ளது என கண்டறிந்து பெர்மிட், கல்வி, டெண்டர், குத்தகை வாய்புகளை கேளுங்கள் . பல மாணவ்ர்கள் உயர் நிலைப் பள்ளிகளில் சிரமப்படுகிறார்கள். யாசான் சிலாங்கூர் மட்டும் போதுமா , சிலாங்க்கூர் அரசு இம்மாணவர்களூகு உதவ சமய மன்றத்துடன் செயல்படுகிறது. நீங்கள் சிலாங்க்கூர் மாநிலத்தில் தமிழ்ப் பள்ளி, ஆலயங்களை தவிர்ர்து என்ன செய்தீர்கள் :
இப்படி வெறுமனே எழுதி கொண்டிராமல் நீங்களே ஒரு இயக்கத்தை ஆரம்பித்து எல்லா தமிழர்களையையும் ஒன்று படுத்தலாமே தமிழன் கோ .முருகன் அவர்களே ….. பின் குறிப்பு : உங்கள் விருப்பு வெறுப்புகளை அந்த இயக்கத்தில் சேர்க்காமல் பார்த்த கொள்ளுங்கள்…
திலிப் 2 அவர்களே தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி .நீங்கள் ,துணைத் தலைவராகவோ ,அல்லது செயலாளராகவோ என்னுடன் பணியாற்ற தயாரா ? .தனி மரம் தோப்பாகாது .
வேற்றுமை கருத்துக்கள் உள்ளதுனாலேயே நீங்கள் நீங்களாகவும், நான் நானாகவும் உள்ளோம். எனவே எல்லா விசயங்களிலும் ஒத்துமை வராது. உலகத்திலேயே ஓட்ருமையாய் உள்ள ஒரு இனத்தை காட்டுங்கள் பார்ப்போம் ? மிருகத்தில் கூட வெற்று கருத்து உள்ள பிரிவிகள் உள்ளனவே …..
ஐய்யா திலிப் அவர்களே ,உலகத்தில் பல இனங்கள் ஒற்றுமையாய் இருந்து சரித்திரம் படைத்துள்ளனர் .நீங்கள் அறியாததை கண்டு வியக்கிறேன் .ஐய்யா ஒரு குடும்பத்தில் கூட அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாய் இருப்பது பார்க்க கடினம்தான் .ஆனாலும் தன் தாய் தந்தையருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒன்று கூடுவதில்லையா? .அது போலதான் நம் சமூகத்திர்க்கு ஒரு பிரச்சனை என்றால் ,கட்சி ,அரசியல்,இயக்கங்கள் ,சாதி மத பேதங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு ஒன்று கூடலாமே சீனர்களை போல .அதைத்தான் இங்கே வலியுறுத்துகிறேன் .என் கருத்தில் என்ன வேற்றுமை உள்ளது ?
அது வேற ஒன்னும் இல்லைங்க அண்ணா! நம்ம திலிப் அண்ணா எதோ அவரு சிந்தனைக்கு எட்டிய தூரம் தமிழன் ஒற்றுமைக்கு அடிக்கடி
ஆப்பு வச்சிருவாரு! சமுதாய கடமை உணர்வோடு அவரு அதை செய்யறாரு…..அதனாலே அவரை தப்பா பேசாதிங்க தமிழன் கோ .முருகன் அண்ணா!
“தமிழன் ஒற்றுமைக்கு அடிக்கடி
ஆப்பு வச்சிருவாரு!” என்று வேதாளம் அவர்கள் சொல்கிறார்…. எங்கே எப்படி என்று விளக்கம் தருவீர்களா ?
…..பேச நல்லாத்தான் இருக்கும்.
இப்போ மட்டும் என்ன வாலுதான். பொறம்போக்கு,
பினாங்கு மற்றும் கிள்ளான் கடைகளில் வேலை செய்பவர் அனைவரும் மலசியனா?
Dhilip 2 wrote on 23 February, 2016, 18:02
வேற்றுமை கருத்துக்கள் உள்ளதுனாலேயே நீங்கள் நீங்களாகவும், நான் நானாகவும் உள்ளோம். எனவே எல்லா விசயங்களிலும் ஒத்துமை வராது. உலகத்திலேயே ஓட்ருமையாய் உள்ள ஒரு இனத்தை காட்டுங்கள் பார்ப்போம் ? மிருகத்தில் கூட வெற்று கருத்து உள்ள பிரிவிகள் உள்ளனவே …..
இது உங்கள் கருத்துதானே? இங்கே ஒரு தமிழன் ஒற்றுமையை பேசும்போது முடிந்தால் ஆதரவு கொடுங்கள் இல்லையேல் சும்மா இருங்கள்! சோழ மன்னர்கள் தமிழ் மண்ணை 1000 ஆண்டுகள் ஆண்டனர்! எப்படி?…போதுமா தமிழினத்தின் ஒற்றுமை?
திலிப்2 அவர்கள் இந்தியாவில் வாழ்கிறார் என நினைக்கிறேன் .அதனால்தான் உலகில் எந்த இனம் ஒற்றுமையாய் இருக்கிறது என கேட்கிறார் .இல்லாவிட்டால் சமூக ஒற்றுமையிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த மலேசிய சீனர்களை பார்த்திருப்பார் .
அவர் அவர் கருத்தே அவர் அவரின் அடையாளம். எனவே தமிழனின் ஒற்றுமைக்கு அடிக்கடி
ஆப்பு வச்சிருவாரு! என்று வர்ணிப்பது தனி மனித விமர்சனம். நீங்கள் இங்கே பேசித்தான் ஒற்றுமையை வளர்க்கிறீர்களா தமிழன் கோ .முருகன் அவர்களே ? “ஐய்யா ஒரு குடும்பத்தில் கூட அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாய் இருப்பது பார்க்க கடினம்தான்” இது உங்கள் வாதம் தமிழன் கோ .முருகன் அவர்களே ….
திலிப்2 அவர்களே ஒரு குடும்பத்தில் கூட அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாய் இருப்பது பார்க்க கடினம் என்னுடைய கருத்துதான் .அதன் பிறகு நான் கூறிய இன்னொரு வரி “ஆனாலும் தன் தாய் தந்தையருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒன்று கூடுவதில்லையா” அதை ஏன் விட்டீர் ? .அதுவும் என் கருத்துதான் .நான் எப்படி ஒற்றுமையை வளர்க்கிறேன் என்று இங்கே எழுத மனமில்லை .நான் மிக அடிப்படை நிலையில் இருந்துகொண்டு என்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறேன் .அதை ஊருக்கு டமாரம் அடித்துக்கொண்டு விளம்பரம் தேடும் நபர் நானில்லை .என் கருத்தை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் விட்டு விடுங்கள் .தேவை இல்லாமல் இங்கே பிதற்ற வேண்டாம் .
வங்காளத் தேசத் தொழிலாளர் இறக்குமதி இந்தியர்களுக்கு ஆபத்தாக அமையும்! என்ற விஷயத்தை விட்டுட்டு இரு கோமாளிகள் எதோ எதுகு எழுதுகிறார்கள். படிக்க முடியவில்லை.. போதுமட சாமீ
G.மோகன் நீங்கள் கோமாளிகள் என குறிப்பிடுவது என்னையும் திலிப் 2 யும் தான் என தெரிகிறது .ஒன்று அறிந்து கொள்ள வேண்டும் .இன்று வங்காலிகள் அதிகமாக நம் நாட்டிற்கு வருவதற்கான காரணம் நம் இனத்தின் ஒற்றுமையின்மைதான் அடிப்படை காரணம் என சுட்டிக் காட்டினேன் .இன்னும் அனேக காரியங்க நம் நாட்டில் நடக்க விருக்கிறது அதற்க்கு முன்னாள் நாம் சுதாரித்துக் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்பதே அவசியம் .இதை புரிந்து கொள்ளாத நீர்தான் உலக மகா ஏமாளி.நண்பர் மோகன் அவர்களே இவ்வுலகில் கோமாளியாக வாழ்வது குற்றமல்ல ,உங்களை போல் ஏமாளியாக வாழ்வதுதான் பெருங்குற்றம் .காரணம் இந்த சமுதாய ஏமாளிகள் தான் ,தன்னுடைய அடுத்த சந்ததியை நிர்கதியாய் வைத்து விடுவர் .
சாமி வேலு என்ற ஒரு தமிழன் இந்த நாட்டின் தமிழர்களை அநியாயத்திற்கு எமாதிய பொழுது எங்கே சென்றீர்கள் தமிழன் கோ .முருகன் அவர்களே ? அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள்தான் அந்த ஐந்து ஹிந்ட்ரப் போராளிகள். உங்களின் மரியாதைக்கும் என்னுடைய மரியாதைக்கும் தங்களை அர்பணித்து கொண்டவர்கள். அவர்களிடமே, பல கருத்து வேறு பாட்டை தோன்ற செய்து அரசாங்கம் குளிர்காய்ந்தது….. அப்பொழுதும் நீங்கள் வரவில்லை…. இப்பொழுது எதோ செவ்வாய் கிரகத்தில் இருந்து திரும்பியவர்போல் பேசுகிறீர்கள்…இப்ப இதுதான் பேசன், ஜமாயுங்கள் …..
சாமிவேலு நல்ல தமிழனாக இருக்க வில்லையே– நம்மை எல்லாம் விற்று விட்ட நாதாரி ஆச்சே அவன்? நம்மிடமே கொள்ளை அடித்த கம்மனாட்டி ஆச்சே? எத்தனை பேரின் வாழக்கையை நாசமாக்கிய கேடு கேட்ட ஜென்மம் ஆச்சே? இவனை போன்ற தமிழன் தேவையா?
திலிப் அவர்களே ,என்ன முட்டாள் தனமான கேள்வி இது ?,சாமிவேலு ,அதிகாரத்தில் இருக்கும் போது பெரிய தலைவர்கள், போராட்டவாதிகள் இருந்தனர் அவர்களை கேட்க்க உங்களுக்கு துப்பு இல்லையா?.எங்கே போனீர்கள் என்று கேட்கிறீர்களே , நான் வந்து என்ன செய்திருக்க வேண்டும் என எதிர்பார்கிறீர்கள் ? அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் ! அதே கால கட்டத்தில் நீங்கள் எந்த ஆணியை பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள் முதலாவதாக ,நான் யார் ? என் வயது என்ன என முதற்கொண்டு உங்களுக்கு தெரியுமா?அக்கால கட்டத்தில் எனக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு எண்ணிடம் அவ்வளவாக இல்லை .ஏன் செம்பருத்தி அகபக்கமும் இருப்பதும் எனக்கு தெரியாது. இப்போது தெரிகிறது அகப்பக்கமும் இருக்கிறது எழுதுகிறேன் .அப்போ எங்கே சென்றீர்? என்ற முட்டாள் தனமான உங்கள் கேள்வியை படிக்கும் போது வேடிக்கையாக இருக்கிறது .அதுமட்டுமல்ல எனக்கு ,சாமிவேலு சரியில்லை அவன் சரியில்லை ,இவன் சரியில்லை என்ற வார்த்தைகள் எனக்கு தேவையற்றது .என்னால் இந்த சமூகத்திற்கும் ஒற்றுமைக்கும் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன் ,எழுதுகிறேன் .உங்களை போன்ற விதண்டா வாதம் செய்யும் நபர் நானில்லை .ஆனால் ஒன்று திலிப்2 ! அவர்களே நீங்கள் என்னதான் சம்பந்தமில்லாத குருட்டு கேள்வி கேட்டு என்னை மடக்க நினைத்தாலும் இறுதியில் நீங்கள்தான் என்னிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள் இது இங்கே எழுதுகின்ற மற்ற வாசகர்களுக்கும் தெரியும் .நீங்கள் ரொம்ப நல்லவரு .
பாரிசானின் ஆட்சி நிலைக்கவே இந்த வங்காள தேச மக்கள் இறக்குமதி செய்யப் படுகிறார்கள் என்ற யூகமே அனைத்து மக்களிடமும் உள்ளது!! இதற்க்கு இந்திய அரசியல் கட்சிகள் எந்த ஆணையையும் புடுங்க முடியாது என்பது திண்ணம்!! குறை கூறியும் ஆகப்போவது ஒன்றுமில்லை!! இந்தியர் வளர்ச்சிக்கான நாடாளுமன்ற இந்திய பிரதிநிதிகளின் வட்ட மேசை அமைப்பு என்ன ஆனது?? அதை மறுபடியும் துளிர்விடச் செய்யலாமே?? மை ஸ்கில் போன்ற சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்வோருடன் ஆதரவு கரம் நீட்டலாமே?? ஒறுமையின் பால் ஆழ சிந்தித்து ஆதரவு கரம் நீட்டுவோம்!!! அன்பர்களே! உங்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையை காண முயலுங்கள்!! நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன் வையுங்கள்..ஒற்றுமை தீயை மூட்டுவோம்!!!
சிற்றெரும்பின் கருத்துக்கு நன்றி .எனது கருத்தும் அதுவே .
தமிழன் கோ .முருகன் அவர்களே, எனக்கு 37 வயதுதான் ஆகிறது. நானோ சாமி வேலுவை எதிர்த்து பல போராடங்களை நடத்தியுள்ளேன். அதிலும் TAFE காலேஜ் மாணவர்களின் பல பிரச்னைகளை பத்திரிக்கைக்கு கொண்டு வந்தும் உள்ளேன். அப்பொழுது எனக்கு வயது 28; இன்று செத்த பாம்பாக TAFE காலேஜ்யை ஆகிவிட்டவன் அடியேன்தான்; இனிமேலும் சாமி வேலு தமிழர்களை எமட்ராமல் இருக்க. எனவே, என்னை தாங்கள் அறியாதவர். ஹிண்ட்ராப் உதயகுமார் அவர்கள், கோயில் உடைப்பு மாநாடு, பார்லிமெண்டில் நடத்திய பொழுது, நானும் அவருக்கு என்னால் முடிந்த தார்மீக ஆதரவை தந்தேன் என்பது உண்மை. இப்படி பல….. மேலும் சொன்னால் நான் யார் என்பதை கண்டு பிடித்து விடுவார்கள் இங்கே உள்ளவர்கள். எனவே வயதை காட்டி காமிடி செய்வது என்பது சின்ன பிள்ளைதனமாகவாக இருக்கிறது….பரவாயில்லை விடுங்கள் …. நீங்கள் என்னை வேன்றவராகவே பிரகடன படித்தி கொள்ளுங்கள்.. நானும் ‘ஆமாம் சாமி’ என்கிறேன்…