சீமான் எவ்வழியோ இனி எல்லோரும் அவ்வழிதான் …
மத்தவங்களுக்கு வேறு வழியே இல்லாமா ஆகிட்டாரு செந்தமிழன் சீமான் ……
அரசியலில் இது ஒரு மைல் கல் …..
முன்ன எவரும் எவருடனும் கூட்டணி வைக்கலாம் என்னும் நிலைதான் இருந்தது
இப்போ கூட்டணி வச்சவங்க எண்டா வச்சோம் என்று புலம்பிறதும் கேட்குது
கூட்டணியா நான் இப்ப சொல்ல முடியாது …..
கூட்டணி பேரம் எல்லாம் முன்பு போல இல்லை …
அவன் அவன் குட்டி போட்ட பூனை போல அல்லாடிட்டு நிக்கிறானுக ……..
மிக தெளிவாக , உறுதியாக நாம் தமிழர்கள் 234 வேட்பாளர்களையும் ஓரே மேடையில் ஒன்றாக ஏற்றி, இவர்கள்தான் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்கள் என்று அறிவித்து விட்டார்கள் . இன்னும் ஒரு தொகுதியில் கூட இவர்தான் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்குகூட மற்றைய எந்த கட்சியும் தயாராக வில்லை .
திமுக தனது வேட்பாளர் யார் என்று சொன்னால் போதும் அவரது சின்னவீடு பெரியவீடு அவர் இருந்த நிலை கொள்ளை அடித்து வைத்துள்ள சொத்து பட்டியல் எல்லாம் வெளியில் விலாவரியா வரும். அதனால் இம்முறை வேட்பாளர்கள் யாரு என்று அறிவிப்பதில் கூட திமுக அதிமுக கட்சிகளுக்கு குழப்புமாக உள்ளது .
நாம் தமிழர்கள் ஏறக்குறைய தேர்தலுக்கு மூன்று மாதம் முன்பதாகவே மிக நேர்த்தியாக இந்த அறிவிப்பை செய்து விட்டார்கள் நாம் தமிழர்கள் . அவர்கள் தேர்தல் களத்தில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு பணிகளை செய்து முடித்து விட்டார்கள் .
இன்னும் மீதம் உள்ள இரண்டு மாதத்துள் ஊர் ஊராக தனித்தனியாக பல லட்சம் இளைஞ்சர்கள் ஒவ்வொரு வீடாக சென்று அமர்ந்து ஆறுதலாக மக்களின் எண்ணங்களை அறிந்து அவர்களுடன் பேசி வருகின்றார்கள் . மிக குறைந்த செலவில் ஒரு தேர்தலுக்கான பணிகளை செய்வதில் நாம் தமிழருக்கு நிகர் வேறு யாரும் உலகில் இருக்கமுடியாது .
தேர்தலுக்கான செலவுகள் எது , அடிப்படை உணவு பிரயாணம் . ஒலிவாங்கி மின் விளக்கு ஏற்பாடுகள் , இவற்றை கூட கட்சியி தொண்டர்கள் தமது கையில் உள்ள சில்லைரைகளை சேர்த்து மக்களிடம் நிதி ஏற்று செய்கின்றார்கள் .
வென்றால் முயற்சி வென்றது … தோற்றால் முயற்சி பயிற்சி அளித்தது என்று சொல்லும் அவர்களது உறுதி பாராட்டுக்கு உரியது
இன்று நாம் தமிழர் புது கட்சியாக தேர்தல் களத்தில் இறங்கி இருப்பதானால் தமது கட்சியின் நோக்கத்தை எல்லா மக்களுக்குளும் விரைவாக விதைத்து விட வேண்டிய அதி உயர்ந்த தேவை அவர்களுக்கு இருக்கிறது . அதை அவர்கள் மிக சிறப்பாக செய்கின்றார்கள் .
இதுதான் மாற்று
நாம்தாமிழர்
-https://www.facebook.com_Usanth Usanth
தூற்றுபவர் கள் தூற்றட்டும் , போற்றுபவர்கள் போற்றட்டும் தமிழர்களின் தலைவிதியை மாற்றி அமைக்கும் முயற்சியை கைவிடாதீர்கள் சில கிணற்று தவளைகள் பிதற்றிக்கொண்டுதான் இருக்கும் காய்க்கும் மரம்கல்லடிப்படும் தமிழர்களின் வாழ்வு மலரும் வரை போராடுங்கள் இறைவன் உங்களுக்கு துணை இருப்பான் “மக்கள் சேவையே மகேசன் சேவை ” வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி !