ஒரு வழியா நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை படித்தாச்சு…. 314 பக்கம். நிறைய நல்ல திட்டங்கள் இருக்கு. குறிப்பா விவசாயம் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையில் அதிகமாக கவனம் செலுத்தியுள்ளார்கள்.
தமிழகதிற்கு தனி கொடி, தற்போது இருக்கும் அரசு சின்னத்திற்கு மாற்றாக அய்யன் திருவள்ளுவர் பதித்த புதிய முத்திரை…. இதெல்ல்லாம் ஹைலைட்.
தற்போதைய நடைமுறைக்கு பல விஷயங்கள் சாத்தியமில்லை என்றாலும் பிற்காலத்தில் இந்த திட்டங்கள் நிச்சயம் வரவேண்டும் என்று ஆவல் உண்டாகிறது…… ரொம்ப மெனக்கெட்டு பல பேர் ஆலோசித்து எழுதிய அறிக்கை போன்று உள்ளது.
நல்லது….. நடக்கட்டும்….. ஆனால் இந்த அறிக்கையை செயல்படுத்த நாம் தமிழர் கட்சியிடம் திறன் இருக்கிறதா என்றால் அதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
சிரிப்புடன் சிந்தனைகள் தாங்கி விரியும் நம் பக்கம்
Comedy நகைச்சுவை_https://www.facebook.com/
திமுகவிடம் 500 கோடி 60 தொகுதிகளும் விசயகாந்துக்கு பேரம் பேசப்பட்டது – வைகோ
அதிமுகவின் B டீம்யை உருவாக்க 1500 கோடி வைகோவுக்கு கொடுக்கப்பட்டது – ஸ்டாலின்
இரண்டும் வெவ்வேறான செய்திகளாக இருந்தாலும் மொத்தத்தில் தமிழர்களின் பணத்தில் மஞ்சா குளிப்பது தெலுங்கு அரசியல்வாதிகள் என்ற உண்மையை அறியாமல் தெலுங்கர்களுக்கு காவடி தூக்கவதுதான் தமிழனின் பெரும்தன்மையா, பிறவிக்குணமா இல்லை அறியாமையா?
காணொளிய பாருங்க மாட்டிகிட்டார் டோபோக்கோ போயிலை வியாபாரி ..https://www.facebook.com/suresh.pandiyanmavilpatti/videos/1794074400816275/
மலேசியாவில் பணிபுரியும் தமிழக தொழிலாளிகளின் கவனத்துக்கு …
வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாம் தமிழர் ஆட்சியின் செயல்திட்ட வரைவு என்ன மாதிரியான செயல் திட்டத்தை வரையறை செய்துள்ளது..
பக்கம் -280+284
1- நாம் தமிழர் ஆட்சியில்1983 குடிபெயர்வு சட்டம்(விதிகள்வரையறை) மத்திய அரசு சட்டத்தை மாற்றி அமைக்க ஆவணம் செய்வதுடன் தமிழர் நலன் சார்ந்து வெளிநாட்டு தமிழர்களுக்கெனதனி சட்டம் கொண்டுவரப்படும்.
2 – கடந்த ஐந்து ஆண்டி சுமார் 61843 கோடி ரூபாய்இந்திய அரசுக்கு தமிழக தொழிலாளர்கள் மட்டும் ஈட்டி கொடுத்துள்ளனர் எனவே MOTA(Ministry of overseas tamil affairs) என்ற பெயரில் நாம் தமிழர் அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தும்.
3- தமிழ் நாடு குடிபெயர்ப்பு கணக்கெடுப்பின் படி(2013) பெரும்பாலும் கூலி தொழிலாளியாக உள்ள இராமநாதபுரம்,சிவகங்கை, புதுகோட்டை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களின் நிலையைக்கருத்தில்கொண்டு நாம் தமிழர் அரசு அந்தஅந்த மாவட்ட தலைநகரங்களில் சட்டஉதவிமையங்களை ஏற்படுத்தும்..
4- வெளிநாட்டு தமிழர்கள் பற்றிய எந்த கணக்கெடுப்பும் அரசு வைத்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது, நாம் தமிழர் அரசு மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியிரின் நேரடி கண்காணிப்பில் தனிபிரிவை ஏற்படுத்தி, மாவட்டம் தோறும் வெளிநாடு சென்று வேலைபார்போரின் விவரங்களை திரட்டி அவர்களின் தொடர்பு எண், வேலை செய்யும் நாடு அவர்களுக்கு உண்டான சிக்கல் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து பராமரித்து வைத்திருக்கும்..
5- வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களை பற்றி அக்கறை கொள்வதில்லை, நமது அரசு அதற்கென்று தனிப்பிரிவை உண்டாக்கி 24மணி நேரமும் இயங்கும் அவசர மையத்தை ஏற்படுத்தும் உலகில் எந்த மூலையில் இருந்து தொடர்பு கொண்டாலும், தமிழர்களின் அவசர குரலுக்கு வேண்டிய நடவடிக்கையை உடனே எடுக்கும். மேலும் மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துசென்று துரித நடவடிக்கையை நமது அரசு எடுக்கும்.
6- வெளிநாட்டு தமிழர்கள் நலன் காப்பதற்கு என்று தனி வாரியம் அமைக்கப்படும், அதில் அணைத்து வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உறுப்பினராக சேர்க்கப்படுவர்,அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படும், வாரியம் இவர்களுக்கு தொழில் துவங்க, வீடு கட்ட, வட்டியில்லா கடன் வழங்கும், தவிர திருமணம்மருத்துவ உதவி போன்ற உதவித்திட்டங்களை’ நாம் தமிழர் அரசு வழங்கும்.
7- வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் தொழில் துவங்க அரசு ஊக்குவிக்கும், அதன் மூலம் அயல் நாட்டில் இருந்தாலும் தமிழ் நாட்டு இளைஞர் களுக்கு வேலைவாய்ய்பு அளிக்கவும் வகை செய்யப்படும்.
8- முறையற்ற முகாம் கள் நடத்தி வெளிநாடு அனுப்பும் தனியார் நிறுவங்கள் தடை செய்யப்படும், அரசே வெளிநாட்டு நிறுவங்களை சோதித்து முகாம் நடத்தி தொழிலாளர்களை வேலைக்கு பணி அமர்த்தும்.
அரசின் முகாமை தவிர தனியார்கள் மீறி வெளிநாட்டிற்கு தமிழர்களை அனுப்பினால் மனித கடத்தல் வழக்கு பதிய பட்டு சிறைக்கு அனுப்ப படுவர்.. இதனால் தமிழர்கள் ஏமாறுவது தடுக்கப்படும், அரசே முறையாக அனுப்புவதால் பாதுகாப்பாக இருக்கும்..
9- இராமநாதபுரம், மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஆரேபிய கிழக்காசிய நாடுகளுக்கான துணை தூதரகத்தை மத்திய அரசின் உதவியோடு நாம் தமிழர் அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
#நாம் தமிழர் நல்லாட்சியில்
நாம் தமிழர் கடசியின் மிக அற்புதமான செயல்பாட்டு திட்டம்.இதை தமிழக தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்வர் என்று தெரியவில்லை.மீண்டும் இலவசங்களுக்கு மயங்கி வந்தேறி நாய்களுக்கு வாக்களித்து
அரியணையில் அமர வைத்து விடுவர்.தெலுங்கு குடிகார விசயகாந்தை முதலவர் வேடபாளராக நினைத்தாலே நெஞ்சு பொறுக்குதில்லையே.கர்ம வீரர் ஐயா காமராசர் அரந்த நநாற்காளியில் கண்ட நாயெல்லாம் அமர்வது கண்டு மானமுள்ள தமிழ்நாட்டு தமிழன் நாண்டுக்கொண்டு சாக வேண்டும்.
எழுதியவர் கிண்டல் செய்கிறார் என்பது தெளிவு. முழுமையாக படிக்க நமக்கு வாய்ப்பில்லை. பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும். வாழ்த்துகள்!
11ம் நூற்றாண்டிற்கு பிறகு தகர தமிழகத்தில் ..இன்றையா தென் இந்தியாவில் தமிழர்கள் மறைந்து போய் விட்டார்கள் ..13ம் -15ம் நூற்றாண்டுகளில் தெலுங்கர்கள் நீர் ஊற்றி விளைவித 7 கோடி பிறவிகள் இன்று வெளியில் தமிழ் பேசி வீட்டில் தெலுங்கு பேசுகின்றன …இந்தியாவில் அதிகம் படிப்பறிவில்லாத இந்த தமிழகத்தில் சுப்பனுக்கும் ..குப்பனுக்கும் இலவச சாராயம் ..சேலை.. வேஷ்டி …பணம் எந்த கட்சி அதிகம் கொடுகின்றதோ அதற்கு ஒட்டு (செம்மொழி ) போடுவார்கள் ..கண்ணியம் ..கடமை ..கட்டுபாடு எல்லாம் தெலுங்கு உற்பத்திகள் …மலையாளி..தெலுங்கன் ..கண்டன் எவரும் தங்களை திராவிடன் என்று மறந்தும் சொல்வது இல்லை
நாம் தமிழர் கட்சியை பற்றி கலைஞர் சன் தொலைகாட்சிகள் ஒன்றுமே செய்தி போடுவதில்லை. நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டில் இல்லாதது போல் செயல் படுகின்றன. நாம் தமிழர் கட்சி தொலைக்காட்சி ஆரம்பிக்க வேண்டும்.
தமிழர்களைத்தான் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழர்கள்
என் விட்டு பணத்தை எடுத்து எனக்கே ஆப்பா ?
Sir,Pls disregard my last comment,it’s not complete..tq
தமிழக தமிழர்கள் நிறைய பேர் இங்கே வேலை செய்றாங்க .. அவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ? முடிந்தால் நாம் அவர்களிடம் இந்த சிந்தனை விதைத்தால் என்ன ? நம் பக்கத்தில், கடைகளில் வேலை செய்பவர்கள் . தோட்டத்தில் வேலை செய்பவர்கள் இவர்களிடம் அவர்களின் ஊர்களில் கொஞ்சம் முயற்சி செய்து இதை பற்றி பேச சொல்லவேண்டும் … சமீபத்தில் செம்பருத்தியில் வந்த தமிழ் நாட்டை ஆள சீமானுக்கு முழு தகுதியும் உண்டு என்ற கட்டுரை தமிழ் நாட்டில் உள்ள வலை பகுதியில் வந்துருக்கு .
நான் கூற வந்தது….திராவிடன் என் வீட்டு பணத்தை எடுத்து எனக்கே ஆப்பு வைக்கிறானா?