தமிழ் நாட்டில் சாதியின் பெயரால் தொடரும் ஆணவப் படுகொலைகளுக்கு பலியாகும் அப்பாவி காதலர்களின் வரிசையில் மீண்டும் ஒரு காதலர்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி ஓலக்குடி பகுதி குரு மூர்த்தி என்ற தலித்தாக பார்க்கப்பட்ட இளைஞனையும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படும் சரண்யா என்ற யுவதியையும் காதலர்கள் என அறிந்து சாதி வெறியர்களால் அடித்து கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சாதி என்ற சாக்காட்டு மரபுகளால் எங்கள் தமிழினம் மாண்டு ஒழியும் அநீதிக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் வலிமையாக அணி திரள்வோம்.
சாதியை சுமப்பவன் தமிழனாக இருக்க முடியாது. சுட்டெரிப்போம் சாதி என்ற குப்பையை! ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் எழுக!
செய்தி தொகுப்பு
செந்தமிழினி பிரபாகரன்
தமிழர்கள் இளம் வயதிலிருந்தே தங்கள் பிள்ளைகளை நாம் தமிழர்கள் என்று சொல்லி வளர்க்கப்படுவதில்லை. அதனால் வருகின்ற கேடு இது. நாம் கவுண்டர்கள், நாம் முதலியார்கள், நாம் தலித்துகள் என்று சொல்லியே வளர்க்கப்படுகிறோம். அதனாலேயே நாம் தமிழர்கள் என்னும் உணர்வின்றி பிரிந்து கிடக்கிறோம். இதனால் மற்ற இனத்துவர்களுக்கு நம்மைப் பிரித்து வைப்பது எளிதாகி விடுகிறது. அதனை அரசியல்வாதிகள் இன்னும் உரம் போட்டு வளர்த்து விடுகின்றனர். அனைத்தும் மாறும். மாற வேண்டும். மாறும்!
சும்மா சும்மா சாதி சாதின்னு கூப்பாடு போடாதிங்க. மலேசிய நாமக்கல் சகாப்தம் அவர்தம் 60-ம் ஆண்டு நிறைவு விழாவை சூலை மாதம் கூத்தும் கும்மாலமாகவும் கொண்டாட இப்பவே உலக நாமக்கல் மக்கள் தயாராகி விட்டனர். சாதியை வளர்ப்பது தமிழனா? பிராமணனா? நன்றாக சாதியை வளருங்கள். தமிழர் நாசமாகிப் போவீர்கள். அறிவீனர்களாகப் போவீர்கள். நாங்களெல்லாம் படித்த முட்டாள்கள் என்று பட்டையம் அடித்து நெற்றியில் ஒட்டிக் கொள்ளுங்கள் நாம கல்லர்களே!
நான் என்ன சொல்ல– நம்மவரக்ளில் அதிகமான ஈன ஜென்மங்கள் ஆதிக்கம் செலுத்து கின்றன– இவ்வளவு நடந்தும் ஒருவருக்குமா தெரியவில்லை?
காவல் என்ன புடுங்கி கொண்டிருந்தது?
தமிழகத்தமிழனுக்கு மலேசியத் தமிழன் எழுதும் மடல்.
===================================================
30 லட்சம் மலேசியாத்தமிழர்களுடன் தமிழகத் தமிழன் 5 லட்சம்
பேர் மலேசியாவில் இருகிறார்கள் என்ற கணிப்பு. மத ரீதியில் தமிழ்ச்சமய இந்துத்துவா தமிழர்களை மட்டும் எடுத்துக்கொண்டேன் இதில் முஸ்லீம் தமிழர்கள் 2 லட்சம் பேர் மலேசியவில் இருக்கலாம். இன்னும் 5 லட்சம் தமிழகத தமிழர்கள் அதிகாரமின்றி இருக்கலாம்.
இதில் இன்னும் தமிழ் ஈழத் தமிழர்களை சுமார் 20 ஆயிரம் பேரை சேர்க்க அவசியமில்லை காரணம் நான் இங்கே தமிழகத்தேர்தலை பற்றிய ஒரு நெருடலை நொறுக்கப்போறேன் !
சமீபத்தில் முடி சரிப்பவரிடம் தலையை கொடுத்துவிட்டு, கொழுத்துப்போய் ஒட்டுபபோட போகமாடீன்களா என்று கேட்டேன். அவர் உடனே “பைசா தரீங்கள்ள என்றார்?” எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது,. ” உன்னை பெத்த உங்க அம்மாவுக்கு என்ன பைசா கொடுத்த ? என்று கேட்டேன். அது வேற என்றான். “உங்க அப்பனுக்கு என்ன கொடுத்த என்றேன் ?”.என்ன சார் நீங்க இப்படி கேக்குறீங்க என்றான். இல்ல சொல்லுப்பா என்றதும். அவரு என்னை படிக்க வைக்கில சார் என்றான் . ” உங்க அப்பா உங்க தாத்தா பாட்டி எல்லாம் படிக்கில தானே ஒட்டு போடுறாங்களா என்று கேட்டேன் “ஆமாம்” என்ற பதில். யாருக்கு போட்டாங்க. பதில் ..அதிமுகாவுக்கு. என்றான் .
இந்த மடலை படிப்பவனை பற்றி நான் புலம்பவில்லை. படிக்கத் தெரியாத தமிழக அரசியல் தெரியாத 50% சகிதம் பாமர மக்களிடம் தமிழன் கட்சிகள் இன்னும் தமிழன் உரிமை, அரசியல் உரிமை பற்றி எடுதுச்சொல்வதில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக திமுக ..அதிமுக என்ற இரண்டு திராவிட திரிபு வந்தேறிகள் தமிழனையும், தமிழ்ச்சமய மத பிரிவுகளை தந்தும் சாதியம் பேசி பேசாதது போல பேசி தமிழியம் நடிப்பால் ஏமாற்றிய அரசியல் தனத்தால் தமிழர்கள் தன் சொந்த மாநிலத்தில் அனாதையாக, நாடோடிகளாக வேசி அரசியல் நடத்த யார் காரணம்.?
இந்த முறையும் தமிழன் அறியாமையால் எவனுக்கோ ஒட்டு போடப் போறான். அவனை திருத்திவிடு அல்லது நீ செத்துவிடு,
உன் அப்பாவும், அம்மாவும் அரசியல் அப்பாவிகள். ஊர்ல ஒரு ஓரத்துல ஏழ்மையும் வறுமையும் பசியும் பட்டினியும் ஆர்ப்பரிக்க நீ பட்டணதுள்ள மயிரா புடுங்குற என்றால் உனக்கு கோபம் வரும்.
அங்கு தமிழன் உணர்வில்லா முட்டாள் மடையர்களை யார் காப்பாற்றுவது ? உன் புள்ளையும் பொண்டாட்டியையும் ஊர்ல விட்டுபுட்டு நீ இங்கே திராவிட சாணக்கியர்களுக்கு சாராயம் காய்ச்சி
கொஞ்ச நஞ்ச உணர்வுகளையும் சாகடித்து மேயறீங்க .
தமிழன் பகைவனை ஊர்ல மேய விட்டு நீ எதற்கு மாரடிக்க மண்டியிட்டு கிடக்கிறாய். நீ குடித்த உன் தமிழ்த் தாயின் மார்பை அவள் மடிமேல் படுத்து குடித்துவிட்டு இன்று ஏன் திராவிடன் பின்னால் நரியாய் அலைகிறாய்.
நீ தமிழேன்டா என்று சொன்னால் கேற்க மறுக்குறாய் …மிரட்டி கேட்டால் குழம்பி இந்தியன் என்கிறாய்
பேசுவது தமிழ் நக்குவது நாக்கால் சொல்வது திராவிடம் என்றால் உனக்கு நீ தமிழன் என்று உன் ஆசான் கூடவா சொல்லவில்லை? அப்படியானால் உன் கல்வி சாசன கூட்டமே டிரவிடம்தானா ?
உன் மண்ணை காக்க தெரியில, புள்ளைய பாக்க முடியில, அப்பா அம்மாவை கவனிக்கில ..அப்புறம் ஏன் ஆயிரமாயிரம் ஆரியன் கோயில்களில் உனக்கு குட முழுக்கு ! சூடம் சாம்பிராணி. உன் சிவன் சித்தன் திருவள்ளுவர் எல்லாம் தமிழேன்டா என்றால் உனக்கு புரியலையா அல்லது அவன்கிட்ட வாங்கித தின்ன திமிரா ?
உனக்கு திராவிடன் சினிமா ஒரு கேடா…தமிழ் வளர்த்து முச்சங்கம் வைத்த சேர சோழ பாண்டியன் எல்லாம் ராஜா ராஜா சோழன் ஆண்ட தமிழக உலகம், உனக்கு தமிழ் மாநிலம் ஒரு அடக்குகடையா ? அல்லது நாடோடிக்கூறையா ?
சொர்க்க பூமிகளை அரசியலுக்கு தாரை வார்த்து தந்துவிட்டு ஓட்டை குடிசையில் ஒப்பாரி பாட வைத்த திமுகா, ஆதிமுக உனக்கு இன்னும் அம்மா கஞ்சியும் கருணாநிதி தந்த அப்பா சாராயமம்தான் கடைசி பாடையா ! உன் சினிமா சீரியல் முன்னே படத்தை ஓடவிட்டு சக்கையை சரக்கை அழகை வடுக கூட்டம் காட்டி உன்னை பின்னால் குத்துவது உரைக்கவில்லியா ?
100 ஆண்டுகளை உன் தமிழன் இழந்தான் ஒரு ஐந்து ஆண்டுகளை தமிழனிடம் கொடுடா என்று தெருவெல்லாம் சீமானும் அன்புமணியும் கத்துவது உன் இதயத்தை தொடவில்லியா?
சின்ன சிறுத்தை ஏதொ தப்பு பண்ணிவிட்டு அடுப்புக்கு கீழ் அடங்கிப்போனது நமது குற்றமல்ல., மலையாளியும், தெலுங்கரும் திராவிட தமிழான் போல போட்ட வலை.. மொத்தமா ஓசி கீசி ஆத்தா அம்மாவிடம் வாங்கிவிட்டு வைக்கோல் தமிழனை உடைத்து வி காந்தமாகி எரிக்குது.
தனியா நிற்கும் சீமானும் அன்புமணியும் தனித்தமிழன் உரிமை கேட்டு இந்திய நடுவண் அரசியலை கைபிடிக்குள் ஆள மமுன்னேறுவது தர்மத்தின் தாரக மந்திரம். நீ மட்டும் ஏன் அதிமுக – திமுக குழியில் மயிற மீன் பிடித்து முல்லை கக்குகுறாய், கருவாடா காய்கிறாய்
வா தமிழா… இந்த ஒரு பிடி தமிழ் மண்ணை பிடி… உன் தமிழ்த தாய் சத்தியமா ஒரு முறை தமிழனுக்கு ஒட்டு போடு. இனி உலகம் உன்னிடம் வசப்படும். 120 கோடி தமிழனில் 4 கோடி தமிழன் கொடுமை தாங்கமால் கோழைத் தன்மையுடன் நாடுகடந்து வாழ்கிறான். நீ இங்கு வாழ்ந்து அரசியல் ஆள மறுக்க வேண்டாம்.
உலகத் தமிழனுக்கு தனி நாடும். தமிழ் ஈழம் தமிழர் நாட்டின் நகர்வில்தான் நாம் நடமாட முடியும். உலகம் முழுதும் தற்காலிக வாழ்வாதாரம் வாழும் தமிழர்களுக்கு தமிழன் மட்டுமே உதவ முடியும். என்பதை நாங்கள் நினைக்கும் போது உன்னாலும் நினைத்து இணைய முடியும். தமிழக தமிழனக்கு உன் ஓட்டை மட்டும் போடு. தமிழர் ராஜாங்கம் உன் கையில்.இது உன் அம்மா மீது சத்தியம்.
பொன் ரங்கன் மருதை
தமிழர் தேசியம் மலேசியா
நீயா நானா என்று ஒரு நிகழ்ச்சியை படைத்த அவனை இவ்வளவு நாள் நல்ல தமிழ் உணர்வு உள்ளவன் என்று நினைத்தால் ,சித்திரையை ,தமிழ் புத்தாண்டு என்று சொல்லுகிறான் கம்மு……
கவுண்டர்கள்,முதலியார்கள், வன்னியர்கள் தேவர்கள் தலிதுன்னு ஜாதி வளர்க்குறாங்க கூட்டம் போடுறாங்கன்னு கூப்பாடு போடுறீங்களே இங்க ஒரு மதி கெட்ட மன்னன் தன் குலம் உயரந்தது , ஜாதி உண்டு ,குலம் உண்டு , மிருகத்துக்கும் சாதி உண்டுன்னு பேசிகிட்டு இருக்கான் , ஏன் யாருமே கண்டுகிறதில்லை.. திருட்டு திராவிடன் சொன்ன சரியா இருக்கும் ,தமிழன் சொன்ன தப்பா இருக்கும், அப்படிதானே? உங்களுக்கு தமிழர்கள் முட்டாள்கள் . திருட்டு திராவிடன் புத்திசாலி . இந்த லட்சணத்தில் தமிழர்கள் ஒற்றுமை ஜாதி ஒழிப்பு பற்றி பேசுறீங்க,திராவிடத்தில் வந்தவர்கள் வேற எப்படி பேசுவார்கள்னு எதிர் பார்க்கமுடியும்?
உலகில் ஜாதி certificate வழங்கும் கேவலம் இந்த தகர தமிழ் நாட்டில் மாத்திரமே உண்டு ..வெட்கம் கெட்ட பிறவிகள்
தேனியாரே! நம் நாட்டில் உலகத் தமிழர் இயக்கம் என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் ஏன் நாமக்கல் இயக்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்துக் கூடாது? அந்த நாமக்கல் இயக்கத்தை அப்படியே தமிழர் இயக்கமாக மாற்றிவிடலாமே!
ஐயா முகில் அவர்களே – சமீபத்தில் கோபியின் இன்னொரு நீயா நானா பார்த்தேன் — பாட்டிகளுக்கும் பேத்திகளுக்கும் உள்ள தமிழ் உணர்வு பற்றியது– நான் அதை முழுமையாக பார்க்கவில்லை காரணம் -இப்படிப்பட்ட ஈன ஜென்மங்கள் இருக்குவரை தமிழும் தமிழ் நாடும் உருப்படாது. மிகவும் கேவலம்– கோபி முட்டாள்தனமான பதில்களை ரசித்து பேசியதே இன்னும் எரிச்சலை ஊட்டியது. தமிழில் பேசுவதை அநாகரிகமாக என்னும் ஜென்மங்களை என்ன என்று சொல்வது?
இவ்வளவு கேவலமான ஜென்மங்கள்.
நாமக்கல்லில் தமிழர் என்ற எண்ணம் இல்லை. கவுண்டர் என்ற எண்ணமே மிஞ்சியுள்ளது. அதை அவர்கள் தங்கள் குல உரிமையாக கருதுகின்றார்கள். அவர்தம் குல உரிமையை பிறரிடம் தாரைவார்த்துக் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அவர் உலகத் தமிழர் இயக்கமாக மாறமாட்டார். வாழையடி வாழையாக வாழ்க நாமக்கல் சாதியம்!.
திரு பொன் இரங்கன் அவர்கள் தமிழ் நாட்டில் காலடி வைத்து அங்குள்ள பாமரத் தமிழனின் அறியாமையைப் பார்த்தப் பிறகுதான் இவன் ஏன் தமிழனாக வாழ வேண்டும் என்று கேட்கின்றார். தமிழர் அறிவு கெட்டு பல்லாண்டுகளாகி விட்டது. சீமான் போன்றோரின் செருப்படியை வாங்கினால்தான் இத்தகைய தமிழன் கொஞ்சமாவது சிந்தித்து “நான் யார்” என்று கேள்வி கேட்பான்.
யாம் முன்பே கூறியது போல் தமிழர்களில் ஜாதியம் உண்டு. இது ஒன்றும் மற்ற இனத்தவரால் நம் மீது திணிக்க படவில்லை. தமிழ் நாடு மக்கள் சாதியத்தை தாண்டி வர வேண்டும். யாவரும் தமிழரே என்ற எண்ணத்தை வளர்த்து தானும் நாடும் வளம் பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் செயல் பட்டால் ஒழிய அவர்கள் முன்னேற்றம் காணுவது சிரமமே. சீமானின் தகாத பேச்சும் நடத்தையும் அவரும் மற்ற கேடு கேட்ட அரசியல்வாதிகளின் சாயல் தான் என்பதை பறை சாற்றி விட்டார். எனவே இவரை நம்பியும் தமிழர்கள் முட்டாளாகி கூடாது. உண்மையான தரமான தமிழன் தமிழ் நாட்டான் ஒருவனுக்கு ஆதரவு செய்து நாடு வளம் பெற செய்ய வேண்டும்.
சின்னப் பையனே, உமது சிறு புத்திக்கு எமது சிந்தனையின் வலிமை புரியாது. உமக்கு தெரிந்தது எல்லாம் இன வேற்றுமையே. தயவு செய்து நமது புராண நூல்கலை படித்து அறிவு தெளிவீர்.
(தமிழ் நாடு மக்கள் சாதியத்தை தாண்டி வர வேண்டும்) இதை ஜாதி குலம் பெருமை பேசும் மன்னன் பேசுற ? எவ்வளவு பெரிய புத்திகாரன் நீ . இதுல சிந்தனை வலிமை பற்றி பேசுற ..சீமானை நீ ஏன் மட்டம் தட்டறனு தெரியும். அவர் மட்டும்தான் உண்மையான தெலுங்கன் முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுறார். அது உனக்கு தகாத பேச்சா இருக்கு. அவர் சரியாதான் பேசுறார். முதல்வரா வந்தா தெலுங்கனை ஒரு வழிபண்ணிடுவார்னு பயம் . பயம் வேண்டாம் ரெண்டு குலம் மன்னா . அந்த மாதிரி மட்டமான எண்ணம் உன்னை மாதிரி திருட்டு திராவிடனுக்கும் இருக்கும் .. அது உன்னை போல திருட்டு திராவிடனுக்கு பிடிக்கல.. காய்த்த மரம் தான் கல்லடி படும் ..
வன்னியர்,தேவர் பிள்ளை ஜாதி சங்கத்தில் உள்ள தமிழருக்கு தமிழர் என்ற எண்ணம் இருந்தால் பின் ஏன் கௌசல்யா என்ற தேவர் பெண் இன்று விதவையாக இருக்கா.. சமீபத்தில் வன்னியர் மகளும் தலித் மகனும் அடித்து கொலை பட்டார்களே இவர்களுக்கு யார் காரணம் ?இவர்களுக்கு எல்லாம் தமிழர் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கு மற்றவளுக்கு இல்லாம போய்டுச்சி .சாதிய குலம் பற்றி பெருமை பேசும் மதி கெட்ட மன்னனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை .. வாழ்க சாதி சாயம் …
நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் தமிழனுக்கு காப்பு! வந்தேறிகளுக்கு ஆப்பு!
இவ்வளவு காலமா பார்ப்பன்தான் சாதிய கண்டுப்பிடிதான் அவன் தான் தமிழனை பிரித்தான்னு பார்ப்பனை நமக்கு எதிரா காட்டிட்டு இப்ப தமிழர்களில் ஜாதியம் உண்டு. இது ஒன்றும் மற்ற இனத்தவரால் நம் மீது திணிக்க படவில்லை அப்படின்னு திருட்டு திராவிட மன்னன் சொல்றான் .என்ன மாதிரி சிந்தனை வலிமை? எந்த மாதிரி புராண நூல்கலை படிச்சிருப்ப. கலப்பு தமிழன்னு மீண்டும் நிருபிச்சுட்ட..
இவ்வளவு நாள் திராவிட கட்சிகளின் பெயரைச் சொல்லி தமிழன் முட்டாளாக்கப்பட்டு வாழ்ந்தான் வீழ்ந்தான். இன்று கருணாநிதி சொல்கின்றார் திராவிடக் கட்சி “சமுதாயக் கட்சி” என்று!. திராவிட கட்சிகள் ‘சழுக்காளர் கட்சி’ என்பது புரிய நமக்கு ஏறக்குறைய 60 ஆண்டுகள் தேவைப்பட்டது. தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர் புரிந்து கொண்டோம். ஆனால் தமிழ் நாட்டுத் தமிழர் சழுக்காளருடன் சேர்ந்து வீழ்வதை அறியாமல் வாழுகின்றனர். அந்த சழுக்காளர்கள் நயமாகப் பேசி நப்பாசைக் காட்டி, இனிப்பைக் காட்டி ஏமாற்றியதால் தரமான நல்ல தமிழர்கள் என்பது வேடிக்கை! வினோதம்!.
அதிக காலமாக தன் குடியுரிமையால் ‘இந்தியன்’ என்றும் ஆரிய மயக்கத்தால் “இந்து’ என்றும் நம்பி கொண்டு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் தமிழரை, உன் இனம் ‘தமிழர்’ என்றும் உன் சமயம் ‘சைவம்’ என்றும் சொல்லி நம்ப வைக்க சீமான் போன்று அடிச்சிச் சொல்ல நாலு பேரு இல்லை நாற்பதாயிரம் தமிழர் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தமிழரை எழுப்ப முடியும். “நாம் தமிழர்” என்ற இன உணர்வு வந்தால்தான் சாதியம் என்பது பொய் என்பதை அறிவுடைய தமிழர் உணர்வார்.
“சமீபத்தில் வன்னியர் மகளும் தலித் மகனும் அடித்து கொலை பட்டார்களே இவர்களுக்கு யார் காரணம் ?இவர்களுக்கு எல்லாம் தமிழர் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கு.”
அடடா ! 2016-ல் தமிழர்களின் அறிய கண்டுபிடிப்பு !
இதைதான் அன்று திருட்டு திராவிடன் “கலப்பு திருமணம்” என்று சொன்னான். தமிழக தமிழர்களுக்கு இதன் உண்மையான அர்த்தத்தை இன்றுவரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
தமிழக தமிழர்கள் திராவிடனை விட எவ்வளவு பின் தங்கியுள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
இந்தப் பிரச்சனைகளைக் கலைய கல்வி, பொருளாதாரம் தவிர வேறு வழி இல்லை! வருகின்ற பிரச்சனைகள் அனைத்தும் வன்னியர் பிரச்சனையாகவே இருக்கின்றன. வன்னியர்கள் சாதாரணமாகவே பணப்பிரச்சனை, சொத்துப்பிரச்சனை என்று வரும்போது அடித்துக்கொண்டு சாவதும், கொலை செய்துகொண்டு செய்வதும் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே உருவாகிவிட்டது! கல்வி மட்டு தான் நிரந்தரத் தீர்வு!
இந்திய தமிழர்களை அந்த நாட்டில் எவரும் மதிப்பது இல்லை ..வெளிநாடுகளின் இந்திய தூதரகங்கள் ..தமிழர்களை ஆடு ..மாடு போல நடத்துகின்றன
சின்னப் பையனே ! மரியாதை கூட தெரியாமல் எழுதும் நீர் ஒரு கேவலமான தமிழன் என்பதை நான் நன்கு அறிவேன். உம்மை போன்றோரை விட மிருகங்கள் மேலானவையே. அறம் தரம் வாய்ந்த தமிழன் மத்தியில் உம்மை போன்ற கீழ் புத்த்தியுடன் கூடிய தமிழனும் உள்ளதை கண்டு எம் தமிழினம் தலை குனிகிறது மண்டுகமே.
சாதியை சுமப்பவன் தமிழனாக இருக்க முடியாது என்று கூறும் செந்தமிழினி பிரபாகரன் நீர் என்ன ஆதி திராவிடரோ ?
ஆண்மையற்றவனுக்கும் ஆண்மை பிறக்கும் இந்தக் காணொளியை பார்த்தால்!!..
தமிழினத்தின் வரலாற்றையே புரட்டிப் போடப் போகும் படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும்..
1,75,000..1,76,000.. இரண்டிற்கும் என்ன தொடர்பு?.. தமிழனின் DNA வில் தன்மானம் உள்ளதா?..சுயமரியாதை உள்ளதா? குறைந்த பட்சம் உணர்ச்சியாவது உள்ளதா?.. என கேட்கும் திரை வடிவம்தான் இந்த காணொளி..
முடிந்தால் நீங்களும் ரகசியமாக சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்..
குறிப்பு : இந்த படைப்பை உருவாக்க உறுதுணையாக இருந்த, அதே நேரம் பெயர் வெளியிட விரும்பாத உச்ச நட்சத்திரம் அவர்களுக்கும், ஆற்றல்மிகு கவிஞர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
#imwithseeman
https://www.facebook.com/NTSKT1/videos/641256326041347/
மனிதனுக்கும் மிருகத்திருக்கும் குலம் சாதி உண்டுன்னு கண்டுபிடித்த அறம் தரம் வாய்ந்த கலப்பு மன்னனே நீர் தமிழன் என்று சொல்வது உன்னை பெற்றவளை அவமானம் படுத்தும் செயலாகும். நீர்தான் தமிழர்களை அவமானப்டுதுவதில் கில்லாடி ஆச்சே..நீர் பெற்றவளுக்கும் உண்மையா இல்லை நீர் வேலை தமிழ்பத்திரிகைக்கும் உண்மையா இல்லை ,இப்படி கண்ட இனத்துவனும் தமிழை தமிழனை தமிழில் எழுதி பேசி மட்டம் தட்டுவதால் தான் தமிழ் தாய் இரத்தக்கண்ணீர் வடிக்கிறாள் திருட்டு திராவிட மன்னா..
பிணத்திற்கு சமமான சின்னப் பையனே., உம்மை போன்ற இழிகுலத்தொனுக்கு தான் மற்றவரின் பெற்றோரை கருத்து கூறுகிறேன் என்ற போர்வையில் பெற்றோரை தரம் தாழ்த்தி எழுத முடியும். தரமற்ற ஈனமானவன் நீர் என்பதை பலமுறை உமது தரம் தாழ்ந்த எழுத்தினால் யாம் உணர்ந்து உள்ளோம். யாம் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களையும் சக மனிதனாக மதித்து நடப்பது எமது கொள்கை. வெறுமனே தமிழன் என்ற போர்வையில் நீர் உயந்தவன் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எமது எழுதினால் தமிழ் தாயானவள் கண்ணீர் வடித்தாலும் அது ஆனந்த கண்ணீராக இருக்குக் ஒழிய அது ரத்தக் கண்ணீராக இருக்காது. பிறப்பால் நீர் தமிழனாக இருந்தாலும் நீர் ஒரு தமிழினத்தின் அவமானச் சின்னமே. புரிந்து தெளிந்து எழுத கற்றுக்கொள் வீணனே.
சாமான்ய மக்களில் ஆதிக்க ஜாதியினரும் தலித் ஜாதியினரும் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொண்டாலோ, அவர்களுக்கு எல்லாம் “தமிழர்” என்ற எண்ணம் மேலோங்கி இருக்காம் ஆனால் தலைவன் மட்டும் (பகுத்தரிவு பேசும் திராவிடனாக இருந்தாலும், நாம் தமிழர்கள் என்று கொக்கரிப்பவனாக இருந்தாலும்) அவர்களுக்கு மட்டும் அவர்கள் ஜாதியிலோ அல்லது அவர்களுக்கு சமமான ஆதிக்க ஜாதியில் உள்ளவர்களை மட்டும்தான் திருமணம் செய்து கொள்வார்களாம், இவர்களுக்கு “தமிழர்” என்ற எண்ணம் கலப்பு திருமணம் புரிந்த சாமான்ய மக்களைவிட இயல்பாகவே ஒரு படி மேலோங்கி இருக்குமாம்.
கேட்கறவன் காதை தூக்கி காட்டினா ஊசிக்கு மேலே உலக்கையிலே குத்துவனாம் என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டால் நல்லது.
யார் தமிழன் ! யார் இண்டியன்? தமிழனுக்கு ஆச்சரியக்குறி ! இண்டியனுக்கு கேள்விக்குறி ?முதல் தரத்தமிழன் என்பவன் தமிழ்த்தந்தை தமிழ்த்தாய் வழி பிறந்தவர்கள். இதில் ஏதாவது ஒரு கலப்பில் அல்லது இதர கலப்பில் பிறந்தவர்கள் தமிழ் பேசினால் இவர்கள் இரண்டாம் தரத் தமிழர்கள். இது தவிர தமிழர் குழும சாதியம் வழி வருபவர்கள் மூன்றாம் தர தமிழர்கள். இந்த மூவரில் எந்த மொழி பேசினாலும் பிறப்பால் தமிழனே! இந்த மூன்றில் இணையாதவர்கள் திராவிடன் கலப்பில் இருந்தால் அவரவர் மொழிவழி இனத்தில் இணைவர். உலகத்தில் இந்துத்துவம்( தமிழர்களை பிரித்த) வந்து 2000 ஆண்டுகள்தாம். ஆக இதற்குப்பின் பிறந்தவர்கள் தமிழர் பட்டியலில் இணையவில்லை என்றால் அவர்கள் இயல்பாக இண்டியனாகவோ அல்லது மொழி வழி இனமாக கருதப்படுவர். உலக ஜனநாயகம் இன உரிமையில் மொழிக்கு முதலிடம் என்பதால் அது தந்தைக்கு உள்ள மரபணுக்கு முதல் முத்திரையாக உலக அறிவியல் கருதுகிறது. இப்போது குழப்பத்தில் உள்ள தமிழனுக்கும் இண்டியனுக்கும் உள்ள தெளிவியல் புரிந்து இருக்கும். தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழினம் தமிழர்க்கு தீங்கு செய்யும் …..அது போலத்தமிழ் அறிவை ஊட்டாத ஆய்வர் தரும் தமிழால் தமிழர் தாழ்வர். திருவள்ளுவர் தமது சிற்றினஞ் சேராமை எனும் அதிகாரத்தில் இனவியக்கம் குறித்து அருளியுள்ள கருத்தை தமிழினம் சரிவர உணரவேயில்லை என்பது நெஞ்சை பிழிவதாக உள்ளது. தமிழ் மீதும் தமிழர் இனத்தின் மீதும் மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று தமிழனுக்கு மட்டும் திருவள்ளுவர் சொல்ல வில்லை …நீ தமிழனாக இல்லாவிட்டால் உன்னவன் இனத்தை காப்பாற்று.நீ ஆதித்தமிழன்தான் என்று உணர்ந்தால் இண்டியானாக தமிழனை திருத்தவேண்டாம். பொன் ரங்கன் மருதை. தமிழர் தேசியம் ஆய்வு நடுவண். குறிப்பில்… இந்தியன் என்று தமிழன் தமிழ் மொழி அழகில் எழிதிவிட்டான். Indian இண்டியன் என்பதே சரி.
இரு குல மன்னனே? நீ பாதி தெலுங்கு தானே? சொன்னா எதுக்கு கோவப்படுற? அடுத்த குலத்தையும் சாதியையும் மட்டம் தட்டி பேசுவ. தமிழனையும் இன வெறியன்னு தமிழிலே தூற்றுவ ..சும்மா இருக்க நான் உன்னை மாதிரி தெலுங்கு தாய்க்கு பிறக்கல. உன் குலம் பெருசுனு மார் தட்டற, இருந்துட்டு போ . அதுக்கு எதுக்கு மற்ற சாதிய தமிழனை பற்றி மட்டமா பேசுற ? இதுல இவரு சக மனிதனுக்கு மதிப்பு கொடுக்குராரம். அதான் நீ எழுதியதை பார்த்தோமே. ஆதிக்க சாதிய இருந்து என்ன பு…கிட்ட ? இப்பவும் தமிழ்தான் உனக்கு சோறு போடுது . நன்றி கெட்ட அவமான சின்னமே.. தமிழில் எழுதி தமிழனை முட்டாளாக்க நினைக்காதே..
ஒவ்வொருமுறையும் இந்த பகுதியில் சாதி ஒழியவேண்டும் தமிழன் ஒன்றுபட வேண்டும் என்று ஆரம்பித்து முடிவில் ஒருவரை ஒருவர் கடும் சொற்களால் தாக்கிக்கொள்வதை கான்கிறேன் .இது சிறு உதாரணம் .எங்குமே நாம் ஒத்துபோகாததுதான் நமது தமிழனத்தின் பலவீனம் .தமிழன் உருப்பட வேண்டும் ,உயர வேண்டும் எனில் ஒன்றுபட வேண்டும் .
இருக்கிற குழப்பம் போதாதா! இதுல வேற இண்டியனா, தமிழனா, டி.என்.ஏ. டெஸ்ட் – அடடா! செய்யறதுக்கு ஒன்னுமில்லேனா இப்படித்தான்.. தொண்டு செய்ய வேண்டியிருக்கு!
சின்னப் பையன்!. பால் எவ்வளவு துயிமையனதோ அதைப் போன்றே யாமும் தமிழன். என் தாய் தந்தை தரமான தமிழர். ஜாதியம் நம் தமிழ் இனத்தில் உண்டு என்பதை கூறினேன் ஒழிய ஜாதி வேறு பாடு காண்பிப்பது எமது கொள்கை அல்ல. இதை பலமுறை சொல்லியும் உமது அறிவுக்கு அது எட்டவில்லை. …..
பாலிலும் கலப்பு உண்டு மன்னா.. தாய் பாலை தவிர ..சாதி தமிழனத்தில் உண்டுன்னு யாரும் மறுக்கவில்லை . உயர்ந்த சாதியில் பிறந்தவன் தமிழ் நாட்டை ஆண்டு இருந்தால் நல்ல இருந்துருக்கும்னு எதுக்கு சொன்ன? அப்படின்னா உன்னால் தாழ்த்தபட்டவன்னு கருதபடுவனுக்கு அந்த தகுதி கிடையாதா?இதுதான் உன் அறிவா? உயர்ந்த குலம் தாழ்ந்த குலம்னு சொல்லிகிட்டு அலைகிறாயே இதுதான் சக தமிழர்களிடம் உனக்கு உள்ள மரியாதையா? நீ எழுதியதை மறுபடியும் படித்து பார் திருட்டு திராவிட மகனே ..
சின்னபையன் நேரத்தை விரயம்செயாதிர்கள்..
தமிழகத்தில் நம் இனத்தவன் ஆழ வேண்டும் …
வடுகர்கள் விதண்டாவதம்பேசி நம்மை திசைதிருப்புவார்கள் ..
வடுகர்கள் தமிழர்கள் மேல் பெரும்பகையோடு ஒட்டி உறவாடி இனத்தை அழித்ததை தேடி தேடி தமிழர்களுக்கு சிந்தனைமாற்றம்பெற எழுதுங்கள் ..
நன்றி தோழர் …
தமிழர்கள் ஆரம்பத்தில் இருந்து யார் எது சொன்னாலும் மாடு மாதிரி தலை ஆட்டி கொண்டு இருப்பதானாலும் அமைதியா இருப்பதானாலும் ரோட்டில் போகற நா.. எல்லாம் கல் எரியுது .. அடித்தா திருப்பி அடிக்கணும் .. தமிழன் என்று சொல்லடாட தலை நிமிர்ந்து நில்லுடா,பாட்டு நல்லா இருக்கு ஆனால் தமிழன் நிலைமை?அமைதியா இருந்து என்ன கிடைத்தது ? இழிச்சிவாயன்,பிழைக்க தெரியாதவன்,முட்டாள் , சொந்த வீட்டியே நிர்வகிக்க அடுத்தவனை எதிர்பார்ப்பவன்.நம் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கும்.அதுக்காக அந்நியனை வீட்டில் உள்ளே விடுவீர்களா? விட்ட என்ன நடக்கும்னு தமிழ் நாட்டை பார்த்தா தெரியுமே.
இந்த ஜாதி கலாச்சாரம் ஒழிய வேண்டுமானால் சீமானைப் போன்றத் தமிழன், தமிழகத்தை ஆளவேண்டும் அப்பொழுதுதான் ஜாதி வெறிப் பிடித்த ஒனைகலுடன் ஏட்டு சுரக்காய்எல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டுப் போகும்!!
முதலில் தமிழ் நாட்டின் பள்ளி பதிவேட்டில் நுழைக்கும் ஜாதி என்ற வசகடை அளியுங்கள் அப்ப எல்லாம் தகன அழியும்
சின்னப் பையனே. உமக்கு எவ்வளவு கூறினாலும் உன் அறிவுக்கு அது தெரிய போவதில்லை என்பதை யாம் தெளிவாக புரிந்து கொண்டோம்…இனி நடப்பதை பார்ப்போம்.
யார் எந்த ஜாதியாயினும் அது இறைவனின் படைப்பு. ஆனால் நேர்மை கண்ணியம் உண்மை என்பது நாம் நம்மில் வளர்த்துக்கொள்ள கூடிய ஒழுக்கங்கள். இதை தமிழ் நாட்டில் தற்போது கிடப்பது மிகவும் அரிதே. தமிழன் நல்ல தமிழனாக இருப்பின் நம் தமிழர் குலம் மேலும் உயருமே தவிர அழியாது. சும்மா அடைத்த இனத்தவரால் நம் தமிழர் இனம் அழியாது. இனதுவேசமாக கருத்துக் கூறி நம்மினர் மனதை கலைக்கதிர்கள்.
யார் எந்த ஜாதியாயினும் அது இறைவனின் படைப்பு! ஆரிய நூல் அல்லாத சமய நூலில் இதற்கு ஆதாரம் எங்கே? அவரவர் விருப்பு வெறுப்புக்கும், அறியாமைக்கும் சாட்சி சொல்ல கடவுளை அழைக்க வேண்டாம். சாதியத்திற்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதுதான் தமிழர் சமயம் காட்டும் வாழ்க்கை நெறி. இத்தகைய பொய்யை மென்மேலும் எழுதிக் கொண்டிருந்தால் சீமான் மாதிரி பேச வேண்டி வந்து விடும். அப்பத்தான் செருப்பில் அடித்த மாதிரி இருக்கும்.
ஐயா மன்னரே தயவுசெய்து இறைவனை உங்களுக்கு சாதக மாக சொல்லாதீர்கள். இறைவன் ஜாதியை படைக்கவில்லை– உங்களுக்கு அறிவியலில் நம்பிக்கை இல்லாவிடில் உங்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு கடினம். நான் அனாவசியமாக வாக்கு வாதத்தில் ஈடு பட விரும்பவில்லை– நான் பல முறை கூறிவிட்டேன்– நாம் யாவரும் ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறியவர்கள்– இது மரபு அணு சோதனையில் உறுதி செய்யப்பட்டு விட்டது. இது பற்றி உங்களுக்கு மேலும் தெரிய வேண்டுமானால் தயவு செய்து அது பற்றி தெரிந்து கொள்ள முயளுங்கள். அறியாமையை நாம் தூக்கி எரிய வேண்டும். இதற்க்கு மேலும் கூற விரும்ப வில்லை— நாம் யாவரும் தமிழர்கள்.
பறை, யாமும் வீண் வாதம் புரிய விருப்பமில்லை. நீர் கூறுவது சற்று வியப்பாக உள்ளது. அதை யாம் அறிந்து பிறகு பதில் கூறுகிறேன் . இறைவன் யாவருக்கும் பொதுவானவன். அதில் உமக்கு சந்தேகமா அல்லது நம்பிக்கை இல்லையா? உண்மை தான். நம்மிடம் இருக்கும் அறியாமையை விளக்க வேண்டுமே தவிர இன துவேசமாக பேச கூடாது. . யாவரும் தமிழரே, யாவரும் நலமே.
“பறை” என்று எழுதி சாதி பிடிப்பினைக் காட்டுவது ஆணவத்தின் உச்சம். தமிழரை பாகுபடுத்துவது தம்மிடம் இல்லை என்பதற்கு இதுதான் இலக்கணமா? உள்ளத்தில் இருப்பது ஒன்று உதட்டில் வருவது இன்னொன்றால் அவ்வார்த்தையை உதிப்போருக்கு மக்கள் மத்தியில் மரியாதை இருக்காது. தமிழர் சமய நெறியை அறிந்து வாழ்வோம். அதில் சாதியம் இல்லை என்பதை உலக மக்களுக்கு அறிவிப்போம்.
காலஞ்சென்ற தமிழ் குயிலார் ஈபோவில் ஒரு புத்தக வெழியீட்டு விழாவில் கூறியது என் நினைவுக்கு வருகிறது…..”அழியும் இந்து மதமும் அழியா அதன் சாதியும்”இந்தியர்கள் எந்த ஜென்மத்திலும் ஜாதி என்ற போர்வையில் இருந்து வெளி வருவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை ஒட்டு மொத்தத்தில் எல்லோரையும் குற்றம் சொல்லமுடியாது!இதில் அப்பாட்பட்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள் அவகளுக்கு அடியேன் தலை வணங்குகிறேன்!!!!
தேனியரே என்பது போல் எழுச்சிப் பறை என்ற நண்பரை பறை( தவறுதலாக என் தமிழன் என்ற நண்பருக்கு குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்) என்று யாம் எழுதினோம் ஒழிய நீர் நினைப்பது போல் இல்லை நண்பரே. . சாத்தியம் பற்றி யாம் வாதம் புரிய விரும்பவில்லை. நாம் யாவரும் மனிதர். சக மனிதர்களை மதிப்பதே யாவருக்கும் நன்மை. இதில் தமிழர் என்றோ மற்றவர் என்றோ வேறு பாடு காண்பிப்பது அழகல்ல. யார் எந்த இனமாயினும் சாதியாயினும் நல்லவராயின் அவரை மதிப்பதே நன்று.
ஐயா மன்னர் அவர்களே– நான் கூறுவது என்ன வியப்பாக இருக்கிறது? அறிவியலுக்கும் உங்களுக்கும் அதிக தூரம் போலும்– அப்படியே இருக்கட்டும்.நன்றி– யார் பறை?
பறை என்பது ஜாதி அல்ல. முற்காலத்தில் ஒரு தகவலை மக்களிடையே அறிவிக்க பறை சாற்றுவர். அதுவே பிற்காலத்தில் செய்தி அறிவிப்போரை பறையர் என்று மருவி அதையே ஜாதியாகவும் சொல்கின்றனர். உண்மையில் பறை என்ற ஜாதியே இல்லை. அறிவியலுக்கும் எனக்கும் தூரமில்லை நண்பரே. அது உமது அறிவுக்கு விரைவில் புலப்படும்.
மன்னன், தங்கள் விளக்கத்தை சிறப்பாக பறை சாற்றுகிறீர்…
நீங்களும் தான் டப்பங்க்கூத்தரே .