தமிழராக ஒன்றுபடுவீர் தமிழர் நலம் காப்பீர் : விடுதலை சிறுத்தைகளும் நாம் தமிழரும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒன்றுபட வேண்டும் நாளை தமிழினம் வாழ! ஓர் உணர்வுள்ள தமிழன் மட்டுமே தமிழ் நாட்டை ஆள வேண்டும்!
அது நாம் தமிழர் கட்சியோ பாட்டாளி மக்கள் கட்சியோ, எதுவாக இருந்தாலும் சரி உண்மையான, நேர்மையான, சொல்வதை மட்டும் செய்யும் வேட்ப்பாளர்களை தேர்ந்தெடுங்கள்! இதில் எந்தவித சமரசமும் வேண்டாம்!”நாம் தமிழர்” என்று சொல்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மறுப்பதேன்? பாட்டாளி மக்கள் கட்சி அவர்கள் தலைமையில்தான் தமிழர் கட்சிகள் கூட்டணி வைக்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பதேன்?இவ்விரு கட்சிகளுக்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் பிரச்சனை என்றால் அதற்க்கு மக்கள் பதில் கூறட்டும்; பாட்டாளி மக்கள் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் அவர்களது வலிமைக்கு ஏற்ப உள்ளாட்சி தேர்தலில் ஒன்றாக சரிசமமாக தொகுதிகளை பங்கிட்டு நிற்கட்டும்; யார் அதிகம் வெல்கிறார்களோ அவர்களே முதல்வர் வேட்ப்பாளராக இருக்கட்டும்!
இவ்விரு கட்சிகளுக்கும் தமிழின விடுதலையிலும் மக்கள் நலனிலும் அக்கறையிருக்குமென்றால் இதைத்தான் இவர்கள் செய்ய வேண்டும்! பாமக இளைஞர் அணி தலைவரும், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் தன் பெயரிலான மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டார். பாமக தொடர்பான கூட்டங்கள், கட்சியின் நிலைப்பாடு போன்றவற்றை மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் என அன்புமணி தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்பம் மூலமாக மக்களை சென்றடைய பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், தாமும் தம் கட்சியும் நிச்சயம் வெற்றி பெரும் என அன்புமணி தெரிவித்தார்.ஆண்டிராய்டு வசதி கொண்ட மொபைல்களில் இந்த ஆப்பை தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அன்புமணி தெரிவித்தார்.‘Anbumani – for Change App ’’ என்ற பெயரில் பதிவிறக்கம் செய்யலாம். மிக விரைவில் ஆப்பிள் போன்களிலும் இதை பதிவிறக்கம் செய்யலாம் என அவர் தெரிவித்தார்பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் : goto google playstore–> search–> Anbumani for Change–>install–> accept–> use
எல்லாம் சந்தர்ப்பவாதிகள் தான். இந்த ராமதாஸ், 18 MLA களுடன் தி மு கா வில் தஞ்சம் புகுந்த பொழுது, மேலும் 12 MLA தந்து, கலைஞர் என்ற கொள்ளை கூடடத்து தலைவன் தான் அன்புமணி யை மத்திய அமைச்சர் ஆக்கினார். கலைஞருக்கே அல்வா குடுத்து அதி மு கா வுடன் கூடடணி வைத்தவர் ராமதாஸ் அடுத்த தேர்தலில். என்ன ஒரு கொள்கை வாதி ….. திருமாளவன் என்ற துரோகி, ஈழ போர் நடக்கும் பொழுதும் தி மு கா வில் ஜால்ரா அடித்தவர். சீமான் தமிழர் என்ற கொள்கையை விதைப்பதில் வித்தகர் ஆனால் அரசியல் சாணக்கியம் தெரியாதவர். உணர்வு பூர்வமாக செயல் படுவதை விடுத்து, அறிவு பூர்வமாக சிந்தித்தால் ஈழ தமிழர்களுக்கு பெரிதும் உதவும். ஆனால் அவர்தான் அதை செய்வதில்லையே !
ஐயா ராமதாஸ் அவர்களுக்கு முதன்மை குறிக்கோள் பதவி தான். அவரிடம் தமிழன் என்றெல்லாம் சொல்லி அவரை ஒன்றுபடுத்த முடியாது! மற்றவர் இருவரையம் நம்பலாம்!
நாம் தமிழர் கட்சி-நாடார் , பாட்டாளி மக்கள் கட்சி-வன்னியன், விடுதலை சிறுத்தைகள்-தலித் என மூன்று மூதேவிகள் ஒன்று சேர்ந்தாலும் முதலில் இவர்களை தமிழர்கள் என்று தமிழக மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமே.
உண்மைச் சிங்களவன் எங்களுக்குப் பகைவன் அல்ல. உண்மைச் சிங்கள இனமும் தமிழர்களைப்போன்று அரசியல், பண்பாட்டு உரிமைகளை தெலுங்கர்களிடம் பறிகொடுத்த அப்பாவிகளாகவும், ஏதிலிகளாகவுமே உள்ளார்கள்.
ஆகவே நடைமுறையில் சிங்களர்களும் அரசியல் அடிமைகளாகவும், தமிழனுக்கு திராவிட போதை ஊட்டி பிராமண எதிர்ப்பு என்ற மயக்க நிலையில் வைக்கப்பட்டது போன்றே,
அங்கேயும் தமிழர்களே எதிரி என்ற போதை ஏற்றப்பட்டு, வெறியூட்டப்பட்டு விரோதத்தை முன்னிறுத்திய தெலுங்கு பில்லி சூனிய அரசியலில் சுயத்தை இழந்தவர்களாக உள்ளனர்.
ஆகவே நாம் நமக்கான அரசியல் எதிரிகளை, யாரிடம் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதுதான் நமது இன்றியமையாத கடமை. நன்றி காசி
இவர்களா???? ம்ம்ம்ம்…… குட்டிசுவர்தான்
மேலே உள்ள நண்பர்கள் கருதுக்கள் அருமை. ஆனால் குறிப்பாக நாம் நம் நாட்டில் நாம் ஜாதி மதம் பேதமின்றி ஒற்றுமையாக இருப்போம். யாழ்ப்பாணதில் இருந்து வந்த ஒரு சிலர் நம்மை அன்று அடியோடு தன் காலில் போட்டு மிதித்து துப்பினார்கள் அடுத்து வந்த நம்மை போன்றவர்கள் விழித்துக் கொண்டு சுயமாக முன்னேறி இன்று நல்ல நிலையில் நம் பிள்ளைகள் டாக்டர், என்ஜினியர், லாயர்கள் என்று சிறந்த கல்விமான்கள் இருகிறார்கள். யாழ்ப்பாணத்தான்களை நாம் வெறுக்கவில்லை ஆனால் அவர்கள் செய்த செட்டைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்போ அவர்களை மறப்போம் மன்னிப்போம்
பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு கூட்டத்திலும் அன்புமணி ராமதாஸை முதலைமைச்சர் வேட்பாளர் என்றே அறிமுகப்படுத்தி வருகின்றனர். அவரை நாம் தமிழர் என்கிற வகையில் வரவேற்கிறோம். அவர் சரியான வழியில் செல்வார் என நம்புகிறோம். எப்படியும் மற்ற இரு கட்சிகளின் ஆதரவில்லாமல் அவர்களால் ஆட்சி நடத்த முடியாது. தமிழரின் ஒற்றுமைக்காக வரவேற்போம்!