இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.
கவியரங்கம்ஜனவரி 1, 2018
இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.
வாயாலே வடை சுடறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு , இதே கேள்வியே நான் கேக்குறேன் ! ANDROID போன் நீ கண்டு புடிக்கல , பிறகு எதுக்குடா உனக்கு அது ? இப்படி ஆரம்பிச்சு , நீ கண்டு புடிக்காதத எல்லாம் படியால் இடலாம் ! இப்ப இது ஒரு நாகரிகமாக மாறிருச்சு ; அடுத்தவனை குறை சொல்லிடட .. உடனே தலைவன் ! முதல நீ என்னத்த இந்த மானுட சமூகத்திற்கு செய்தாய் என்று நினைத்து பார் ….
பண்பாட்டுக்கும் பயன்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு தெரியாது போன தமிழனல்ல பழ. தமிழார்வன்.
பயன் பாட்டில் இருக்கும் அனைத்திலும் ஹாப்பி நியூ இயர் என்று வந்தால் , பல இன மக்கள் வாழும் ஒரு நாட்டில் , இப்படித்தான் யோசிப்பீர்களா ? ஊருடன் ஒத்து வாழ் என்று சொன்னவர் எல்லாம் கெட்டவர். அடுத்தவரின் கண்டுபிடுப்புக்களை கொண்டே , அவர்களை திட்டுவது நல்லவர் ! தராசு என்ன புவியீர்ப்பு இல்லாத இடத்திலா இருக்கிறது ?
பண்பாடு என்பது ஒர் இனக்குழு பண்ணெண்டுங் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கமாகும். பயன்பாடு என்பது இன்று பயனுக்கு வந்து நாளை போவது.
பண்பாட்டைக் காப்பது அவரவர் நாடி நிற்கும் இனத்தைப் பொறுத்தது. இது இனத்தின் அடையாளத்தைக் காட்டும். அவர்தம் தொன்மத்தையும் உயர்ந்த மரபையும் காட்டும்.
பயன்பாட்டில் இத்தகைய தன்மைகள் இல்லை. புதியது வந்தால் பழையது போய்விடும். .
இன்றுள்ள ஆங்கில புத்தாண்டுக்குப் பதில் வேற்றொரு ஆண்டு கணக்கிடும் முறை வந்தால் ஆங்கில புத்தாண்டும் பழையதாகிவிடும். பின்னர் தூக்கியெறியப்படும். அப்புறம் அது பழைய புத்தாண்டாகி விடும்!
தமிழர் ஆண்டுமுறையென்பது மாறிவிட்ட மரபை மீட்டெடுத்தல் என்பதால் இக்கவி வந்தது.,
கவிதையை ஆராய்ச்சிக் கண்ணால் பார்த்தால் அதன் சிறப்பு தெரியாது. இலக்கிய கண்ணோட்டத்தில் பார்த்தால் கவிதை இனிக்கும்.
கவிதையை இரசிப்பதற்கும் ஒரு தன்மை வேண்டும். அது இல்லாமல் கவிதையை ஒரு கருவியாகப் பார்க்கக் கூடாது.