வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கவியரங்கம்மே 11, 2013
ஆமாம் முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் இது குணாளன்.
சே குநாளனின் கவிதை theerthal கவிதை சிறப்பாக இருந்தது. மை இட்ட விரலில் மை இல்லை. ஆனால் மையெல்லாம் இருந்thaது பொyக்காரன் முகத்தில்..வாழ்த்துகள் குணாளன்.
கா. இலட்சுமணன், பாடாங் செராய்..
உங்கள் கவிதைகளை வாசித்தேன். அரசாங்கத்தின் மீதுள்ள கோப தாபங்களையும் உணர்ந்தேன், “கருமை விரல்களில், தேர்தலுக்குப் பின் முகங்களில்” இந்த ஒருவரியில் உங்களின் கோபம் யார் மீது என்பதை நெஞ்சில் அசைப்போட வைத்து விட்டது. தேர்தல் காலங்களில் நீ எதற்காகப் குப்பை மேட்டுத் தரிசனத்தில் குதுகலம் கொள்கிறாய்.
இருட்டு விலகவில்லை என்பதற்காக வெளிச்சம் ஏற்றுகிற வேலையை மாத்திரம் விட்டு விடாதே.
கருமை நிறம்
உரிமை மனம்
திறமை உரம்
பெருமை வரும்