வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : info@semparuthi.com

வணக்கம் வாழ்க பூங்குழலி வீரன், சமூக சித்தாந்தக் கவிதை மிக நன்று வாழ்த்துக்கள் ! ஆனால் ஆதங்கத்தின் ஆணிவேறுக்கு நீருற்றாதவரையில் இனவாதம் எனும் பாம்பு நெளிந்தடிக்கொண்டேதான் இருக்கும்.. !