வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
கவியரங்கம்ஜூன் 1, 2013
நன்று சகோதரி .!
எல்லாம் மேல் நாட்டு மோகம் ..!
வரிகள் அனைத்தும் சாட்டையடி/ வாழ்த்துக்கள் சகோதரி ஓவிய
இதெல்லாம் நடக்கிறதா?
தெரியவில்லை!
ஆனால் எங்கள் வீட்டு ஆஸ்ட்ரோ
இதையெல்லாம் சொல்லிக்கொடுக்கிறது!
அதுவும் தமிழ் நாட்டில்
நடக்கிறதாம்!
தமிழனுக்குத் தாய் வீடான
தமிழ் நாட்டுச் சின்னத் திரைகள்
எங்களுக்குப் பாடம் கற்பிக்கின்றன!
இந்த நாகரிகம் அவர்களுக்குச் சரி என்றால்
எங்களுக்கும் சரி தானே?
இதில் என்ன
உங்களுக்குக் கோபம்?
நல்ல கவிதை ஓவிய, சித்திக்க வேண்டிய ஒன்று,நாகரிகம் எப்படி வளர்த்து உள்ளது பாருங்கள்!
விடுங்க ” டீச்சேர் ” சிலருக்கு இதுதான் புடிக்குது …………. என்ன செய்ய முடியும் …………. திருமணத்துக்கு முன் குழந்தை பிறந்தால் அதை கொன்று விடுகிற மற்ற இனத்து பெண்ணை விட … இந்த பெண்கள் எவ்வளவோ மேல் …………. ,அழகான கவிதை ,,அருமையான கருத்து ”வாழ்த்துக்கள் ” டீச்சேர் ……..[சின்னவன்]
சிறப்பான கவிதை ஓவியா.வாழ்த்துக்கள்.நம்ம சமுதயதிட்கு எப்படி சொன்னாலும் உரைக்காது …………….தொடரத்தும் தங்களின் சமுதாய எழது பணி………..(.sivaleenin )
நாகரிகத்தில் தமிழ் படும் பாடு …… அதையும் இணைத்திருக்கலாம்….. கவிதை மிக அருமை …..
எங்கள் ஊர்
ஓவியா அவர்களே,எங்கே உங்கள் படைப்பு.
படித்து வெகு நாட்கள் ஆகிறது .தொடருங்கள் உங்கள் கவிதை
பயணத்தை காத்துகொண்டு இருக்கிறேன். வாழ்க