இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…
பருவநிலை மாற்றம் என்றால் என்ன? – ஓர் எளிய விளக்கம்…
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன. பருவநிலை…
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் குறித்து மேலும் விவரங்களைத் தருகிறது https://www.bbc.com/tamil மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் - சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா,…
In Memoriam – Schorlarly Singaravelu is an unmatched…
by Dr Sivachandralingam Sundara Raja Emeritus Prof. Dr. Singaravelu Sachithanantham (22.12.1936- 13.01.2020) is a personality I got to know when I did my undergraduate studies at the Faculty of Arts and Social Sciences in 1985.…
ஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது!
கோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…
தாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…
Martin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…
பாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்…
பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். “நான்…
“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்” இந்திய வர்த்தக சங்கம்…
இராகவன் கருப்பையா தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 24 துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 52 பேருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடையே தற்போது இத்தனை…
மகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் – இராகவன் கருப்பையா
துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார். அதனைத்…
கலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக போராளி
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…
பாக்காத்தானுக்கு கிடைத்த பலத்த அடி – இராகவன் கருப்பையா
புத்ரா ஜெயாவை நோக்கி பாரிசான் – இது உண்மையாகும். மக்களின் இன்றையத் தேவைகளுக்கு தவறினால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஆட்சியை இழக்க நேரிடும். தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகும் அதன் தலைவர்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளத் தவரினால் அந்தக்…
இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன்…
2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…
தன்மான மாநாடு யாருக்காக, எதற்காக? – இராகவன் கருப்பையா
அண்மையில் ஷா அலாமில் நடந்தேறிய மலாய்க்காரர்களின் 'தன்மானத்தைத் தற்காக்கும்' மாநாடு தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் நாடலாவிய நிலையில் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தன்மானத்துக்கு என்ன குறைச்சல்? 'இப்படி ஒரு மாநாடு தேவைதானா' என மிதவாத மலாய்க்காரர்கள் உள்பட பல முற்போக்குவாதிகள் கேள்வி எழுப்பும் பட்சத்தில், தங்களுடைய தன்மானத்தைக் காக்க…
ஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி! – இராகவன் கருப்பையா
இந்நாட்டில் 10கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் உள்ள போதிலும் இதுநாள் வரையில் இந்திய சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கென ஒரு கட்சிக் கூட பிரயோஜனமாக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்குறிய உண்மை. மலேசிய இந்தியர்களுக்கு தாய் கட்சி என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாகவே பிதற்றிக் கொண்டிருந்த ம.இ.க.வும்…
திறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின் மகத்தான பணி!
அறம் செய்ய விரும்பு என்று நாம் ஆத்திச்சூடியில் படித்ததுண்டு. அதற்கு இலக்கணமாக திகழ்கிறது மைஸ்கில்ஸ் அறவாரியம். இந்த அறவாரியத்தைப் பார்வையிடும் அனைவரும் தாங்கள் கொள்ளும் நிறைவையும், மகிழ்ச்சியையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவதுண்டு. மைஸ்கில்ஸ்சின் நன்கொடையாளர்களில் ஒருவரான மருத்துவர் கண்ணன் தான்ஸ்ரீ பாசமாணிக்கம் கடந்த 31 ஆகஸ்ட் அன்று கலும்பாங்…
மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும் – இராகவன் கருப்பையா
முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள் கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…
அணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம் சாய்ந்தது! – இராகவன்…
மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகின் இன்னொரு ஆலமரம் சாய்ந்தது. மூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமாரின் மறைவு, மலேசிய ஊடகத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் சோகக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடந்த ஆண்டில் உதயம் துரைராஜ் மற்றும் ஆதி இராஜக்குமாரன் ஆகிய இரு ஊடகவியளாளர்களையும் இழந்த சோகம் மறைவதற்குள் இந்த அதிர்ச்சி…
டிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது! – முல்லை…
வாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும். இந்நிலையை உணர்ந்து நாம் செயல்பட தவறினால் நாமே அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமனாக மாறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த ஆழமான கட்டுரையை வடித்துள்ளார்…
‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’ – இராகவன் கருப்பையா
இந்தியச் சட்டத்துறையின் பிடியிலிருந்து நழுவிவந்து மலேசியாவில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர் நாயக்கைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் டாக்டர் மகாதீரை வலியுறுத்தியதாக இரு நாட்டு ஊடகங்களும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? மர்மம் இன்னும் நீடிக்கிறது!…
சட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன் கருப்பையா
பாரிசான் ஆட்சியின் போது, குறிப்பாக நஜிப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் நீதித்துறையில் குளருபடிகள் நிறையவே இருந்தன, அது அனைவரும் அறிந்த ஒன்றே. தான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல், சட்டத்துறை தலைவராக இருந்த காலத்திலும், பிறகு தான்ஸ்ரீ முஹமட் அஃப்பாண்டி அப்பதவியில் இருந்த போதும், நஜிப்பை எதிர்த்தவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு…
பிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது துரத்தும் துயரம்! பிஎச்…
தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வெறும் ஏட்டில் எழுதிய மைதான். அதனை கட்டாயம் நிறைவேற்றவோ அல்லது அமல்படுத்தவோ வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பதை மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் நிரூபித்துவிட்டது. நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், ஆட்சி அரியணை ஏறி ஓராண்டில் கேள்விக்குறிகளாய் தொடரும் அவலமாய்,…
எம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு
“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமையும் (07.08.2019) ஞாயிற்றுக்கிழமையும் (08.08.2019) மூவார், ஜொகூர் மற்றும் கோல கங்சார், பேராக் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (எம்.ஆர்.எஸ்.எம்.)…
உயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை உருவாக்க, 56-வது மலேசியத்…
மலேசியத் தினத்தின் உண்மையான அர்த்தத்தையும் உன்னதத்தையும் உணர்ந்து மக்கள் கொண்டாடும் அதே வேளையில், நம் முன்னோர்களின் இலட்சியங்களின் படி வாழ்ந்து காட்டுவதே மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். நமது முன்னோர், ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம், பெரிய கனவுடன்…
பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல
பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, அறிவுப்பூர்வமான திட்டம் அல்ல. அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் போர்ஹான் டோலா மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் பக்கார் இருவரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த, அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத்…