பத்து பூத்தே தீவு (Pulau Batu Puteh) விவகாரத்திற்கு எளிதில் தீர்வு காண முடியுமா என்பதற்கு விரைவில் பதில் கிடைக்காது. அது பல சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையாகும். மலேசியா - சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினை இந்தத் தீவின் மீதான இறையாண்மையைக் குறித்ததாகும். இரு…
ஜ.செ.க.வின் கொள்கைகள் – அரசியல் யாதார்த்தமா அல்லது இன வாதமா?
இராகவன் கருப்பையா "ஜ.செ.க. ஒரு சீனர் கட்சி, அதனுடன் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது," என அம்னோ மற்றும் பாஸ் போன்ற மலாய்க்காரக் கட்சிகள் பல்லாண்டு காலமாக அப்பட்டமாகவே இனவாதக் கொள்கைகளை பரைசாற்றி வந்துள்ளன. எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத்…
இரதம் நிற்கும் இடங்கள் குறைக்கப்பட வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு தலைநகர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம் பத்துமலை சென்றடைவதற்கு கிட்டதட்ட 19 மணி நேரம் பிடித்தது. ஆண்டு தோறும் இந்த இரத ஊர்வல நேரம் நீண்டு கொண்டுதான் போகிறதேத் தவிர நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு…
சமுதாய குமுறல்களை யார்தான் அன்வாரிடம் எடுத்துரைப்பது?
இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் அமையப் பெற்று ஒரு ஆண்டைக் கடந்தவிட்ட நிலையிலும் நம் சமூகம் இன்னமும் கவனிப்பாரற்றுதான் கிடக்கிறது எனும் குமுறல்கள் இந்நாட்டு இந்தியர்களிடையே உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நமக்கென கொடுத்த சரமாரியான வாக்குறுதிகளை பிரதமர்…
இந்திய, சீன சமூகங்களின் பங்களிப்பு பற்றிய மகாதீரின் புலம்பல் அர்த்தமற்றது
மரியாம் மொக்தார் - தற்கால மலேசியா ஆரம்பகால குடியேற்றவாசிகளின் இரத்தம், வியர்வை மற்றும் உழைப்பிலிருந்து கட்டப்பட்டது, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தேசத்தை கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். மலேசியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது, சென்னையைச் சேர்ந்த இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்…
துன் மகாதீர் அவர்களே, எது விசுவாசம்?
கௌசல்யா- கடந்த 13ஆம் திகதி துன் மகாதீர் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மலேசிய இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து மலாய்க்காரர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை நமக்கு இந்த நாடு சொந்தமில்லை எனவும் கூறியுள்ளார். முதலில்…
பல்வேறு கோணங்களில் மகாதீரை மடக்கிய தொலைக்காட்சி நிருபர்
இராகவன் கருப்பையா - தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு முன்னாள் பிரதமர் மகாதீர் அண்மையில் அளித்த பேட்டியினால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. எனினும் அப்பேட்டியின் போது தொடுக்கப்பட்ட ஒரு சில கூரிய கேள்விகள் அவரை நிலைதடுமாறச் செய்ததை நாம் மறுப்பதற்கில்லை. பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் 'ஹார்ட் டோக்' எனும்…
உயர்கல்வியில் மலேசியாவின் இட ஒதுக்கீட்டு முறை – ஒரு விளக்கம்
அரசாங்க பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து மாணவர்களில் 81.9% பேர் பூமிபுத்ரா மாணவர்கள் உள்ளனர், இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகும் (18.1%). கல்விக்கான இன ஒதுக்கீடு நீண்ட காலமாக பரபரப்பான விவாதப் பிரச்சினையாக இருந்து வருகிறது, இது பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு எதிராக…
ரபிடா அஜிஸ் 2020 தூர நோக்கு கனவை நினைவு கூர்கிறார்
மகாதீரின் கனவை நினைவு கூறும் ரபிடா, அதன் பரிமானத்தில் மகாதீரிடம் இருக்கும் இனவாதாத்தையும் வெளிப்படுத்துகிறார். 1991 இல், அப்போதைய பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் தேசத்திற்கான தனது தூர நோக்கு 2020 வரைபடத்தை வெளியிட்டார், இது மற்றவற்றுடன் ஒரு பாங்சா மலேசியா (மலேசிய இனம்) கொண்ட ஒரு…
‘நகர்வுகளால்’ நாட்டை நடத்தும் அரசியல்வாதிகள்
இராகவன் கருப்பையா -- கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நாடு தழுவிய நிலையில் மக்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பை ஏற்ற மகாதீரின் உண்மையான சுயரூபம் சன்னம் சன்னமாக வெளிப்படத் தொடங்கி…
இந்தியர்களின் நாட்டுப்பற்று முழுமையற்றது என்பது மகாதீரின் விஷமத்தனம்
மு. குலசேகரன் - மகாதீர் முகமது அன்மையில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் தொடர்ந்து தங்களின் பண்பாட்டை பின்பற்றுவதால் அவர்களால் நாட்டுக்கு முழுமையான விசுவாசத்தை தர இயலாது என்று தன் வன்மத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன், யாரும் தன்னை மறந்திடிடக்கூடாது என்ற எண்ணத்தில் வழக்கம் போல்…
நான் தொடர்ந்து வணிகத்தில் இருந்தால், கையில் ரிம 500 கோடி…
முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீன், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு சட்டப்பூர்வமான வணிக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற சொத்துக்களுடன் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்ததாக கூறினார். அவர் தொடர்ந்து வணிகத்தில் இருந்திருந்தால், அவரது கையில் வ சொத்து உரிமையின் மதிப்பு மட்டும் RM50 பில்லியனுக்கும் (500 கோடி) அதிகமாக இருக்கும் என்றும்…
நடுத்தர வருமானப் பொறியில் சிக்கிய மலேசியா – ஜோமோ
மற்ற நாடுகளின் உத்திகளை நம்பாமல், நாமே சொந்த தீர்வுகளை பயன்படுத்தி பொருளாதார பிரச்சினைகளை மலேசியா தீர்க்க வேண்டும் என்று மூத்த பொருளாதார நிபுணர் ஜோமோ குவாம் சுந்தரம் கூறுகிறார். இவ்வாறு செய்ய முடியாமல் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் உயர் வருமான நிலைக்கு முன்னேறத் தவறிவிடுகின்றன, இந்தப் பொறியிலிருந்து…
கொடிய வறுமையை முடிவுக்கு கொண்டு வர PADU உதவும் –…
மத்திய தரவுத்தள மையம், PADU, மலேசியாவில் நிலவும் கொடிய வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தார். 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றான இலக்கு மானியங்களை திறம்பட வழங்குவதை உறுதி செய்யும் முயற்சியில் அன்வார் நேற்று PADU என்ற தளத்தை அறிமுகப்படுத்தினார்.…
கடந்த ஆண்டில் வாசகர்களை கவர்ந்த 15 செய்திகளின் நாயகர்கள்
தேர்வு - வாக்கெடுப்பு | கடந்த 23 ஆண்டுகளாக, மலேசியாகினி வாசகர்களை கவர்ந்த முன்னணி செய்திகளை பெயரிடும் ஒரு பாரம்பரியத்தை பராமரித்து வருகிறது. ஒரு செய்தியில் தோன்றிபவரின் செயல்கள் செய்தித் தலைப்புச் செய்திகளாகவும், பொது உரையாடலின் போக்கையும் பாதிக்கின்றன, மேலும் மலேசியர்கள் மீது நல்லதோ அல்லது கெட்டதோ ஒரு…
இந்தியர்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா?
கி. சீலதாஸ் - ஊழல் என்றால் உலக அளவில் அது இந்தியர்களிடம் தான் மிகவாகக் காணப்படுவதாகக் கருத்து பரவி வருகிறது. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக ஏதோ ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதன்வழி இந்தக் கண்டுபிடிப்பு உறுதியாயிற்று என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட கருத்துகளின் காரணத்தை விளக்கும் போது, இந்தியர்கள் சாதகமான முடிவை எதிர்பார்க்கும்…
இந்தியர்களையும் ‘கிளிங்’கையும் பிரிக்க முடியாதா?
இராகவன் கருப்பையா - "யெஸ், ஐ எம் எ கிளிங். சோ வாட்?"(ஆமாம், நான் 'கிளிங்'தான். அதற்கென்ன இப்போ?) என சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஊடகவியலாளரான ஃபா அப்துல், விரிவான, தெளிவான, பொருள் நிறைந்த ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் தமக்கு எதிராக சக…
நமது அரசியல் விமோசனம் – பூனையின் மணியை யார் கழற்றுவது?
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் 3 புதிய கட்சிகள் கடந்த சில மாதங்களாக உதயமாகிக் கொண்டிருப்பது நமது அரசியல் விழிப்புணர்ச்சிக்கு சவாலாக உள்ளது. நமது அரசியல் என்பது ஓர் இனத்தின் மக்கள் கூட்டம் என்ற வகையில்,…
பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி, அதன் பெருமையைக் கொண்டாடுங்கள்
இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 'மெண்டரின்' மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் 'மெண்டரின்' மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி "மை சில்ரன் ஆர் இன்…
தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!
இராகவன் கருப்பையா - மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று. நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு…
சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற கூட்டரசு நீதி மன்றத்தில்…
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…
ஊராட்சி மன்றத் தேர்தல் இனவாதத்தால் சீர்குலையுமா?
பைசால் அப்துல் அஜிஸ் – பெர்சே தலைவர்- இது ஒது உணர்வுப்பூர்வமான தலைப்பாக மாறியுள்ளது., வரலாற்று ரீதியாக, உள்ளூராட்சித் தேர்தல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையுடன் தொடர்பானது. குறிப்பாக.1960 களில் அமைதியின்மை சம்பவங்களுடன் தொடர்புடையது, இது இறுதியில் 1965 இல் அதன் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது, அதன் விளைவாக 1976 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம்…
நிழலைக் காட்டி பயமுறுத்தும் மலாய் அரசியல்வாதிகள்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டின் பிரதமராவதற்கு வரிசை பிடித்து நிற்போரை ஒரு நீண்ட பட்டியலிட்டால் 100ஆவது இடத்தில் கூட ஒரு இந்தியரின் பெயரையோ சீனரின் பெயரையோ பார்க்க முடியாது. மலாய்க்காரர் அல்லாத ஒருவர் மலேசிய பிரதமராக முடியும் என நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ள போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில்…
30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு இடையறாத ஆதரவு வழங்கும் சீன…
பேராக் மாநிலம் சிதியவான் பகுதியைச் சேர்ந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு னர் யெக் டோங் பிங் (Yek Dong Ping) ரிம 330,000 க்கு ஆயர் தவாரில்…