நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
பொன்மாலைப் பொழுது
கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் தான் பொன்மாலைப் பொழுது. ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர். ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர்.…
கமலஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு
கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்துக்கும் இதுபோல் சர்ச்சைகள் ஏற்பட்டன. முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிய பிறகு படம் வெளியானது. அதுபோல் ‘விஸ்வரூபம் 2’…
தங்கமீன்கள்
தன் தங்க மகளின் ஆசைகளை நிறைவேற்ற அவமானப்பட்டு போராடும் ஒரு தந்தையின் கதை. கற்றது தமிழ் படத்திற்குப் பிறகு ராம் இயக்கியிருக்கும் படம் தங்க மீன்கள். ராமின் ஒரே பெண் குழந்தை செல்லம்மாள். வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி, பக்குவம் இல்லாத குழந்தை. மனிதர்கள் இறந்த பின்பு தங்க…
மாமா ஏ.ஆர்.ரஹ்மான் போல் ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா?
‘வெயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன். ஜி.வி.பிரகாஷ் இதுவரை 25 திரைப்படங்கள் வரை இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க உள்ளாராம். இதனை அவரே…
ஹீரோக்களை சுற்றவிடும் நயன்தாரா
தன்னை காதலிப்பதற்காக சுற்றிவரும் கதாநாயகர்களை சுற்ற விடுகிறாராம் நயன்தாரா. சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தாலும் இரண்டுமுறை காதலில் தோற்றதால் எச்சரிக்கையுடன் இருக்கிறாராம் நயன்தாரா. முதல் காதல் சிம்புவுடன் நடந்தது, இருவரும் ஆழமாக காதலித்தனர். திருமணத்துக்கும் தயாரானார்கள், திடீரென அது முறிந்தது. காதல் தோல்வியில் தவித்துப் போய் இருந்த நயன்தாரா…
நடிகை ரஞ்சிதா ‘வீடியோ’ ஒளிபரப்பு வழக்கு: 7 நாட்களுக்கு தொடர்ந்து…
நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார். அதில்…
கலைஞர்களின் படைப்புகளை பயன்படுத்தி நன்றி என டைட்டில் போடுவது நொண்டி,…
தமிழ் சினிமாவில் இசைஞானியான திகழ்பவர் இளையராஜா. இவர் 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஒரு ரேடியோ எப்.எம். உடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் விடையளித்தார். இளையராஜாவுக்குள்ளும் ஒரு கதையாசிரியர் இருக்கிறாராமே? என்று கேட்டதற்கு, கதையாசிரியர் இருக்கிறார்.…
அக்கா பாணியில் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகும் கமலின் இரண்டாவது மகள்…!!
அக்கா ஸ்ருதிஹாசனை போல இந்தியில் ஹீரோயினாக களம் இறங்க இருக்கிறார் அக்ஷ்ராஹாசன். நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் ஸ்ருதிஹாசன் பாடகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, பின்னர் இசையமைப்பாளராகி தற்போது ஹீரோயினாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸி…
தாத்தா பேரன் கதைகளுக்கு கிராக்கி
கடந்த, 2005ம் ஆண்டு, தனுஷ்-பிரியா மணி நடிப்பில், அது ஒரு கனாக்காலம் என்ற படத்தை இயக்கிய பாலு மகேந்திரா, ஏழு ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள உறவை மையமாக வைத்து, உருவாகியுள்ள, இப்படத்தில், பேரன் வேடத்தில்,சசிகுமார் நடித்துள்ளார். ஆனால், இதில் பாலுமகேந்திராவும்,…
சிறை மீண்ட செம்மலே வருக-வருக…!!!
சிறை மீண்ட செம்மலே வருக... கரை தட்டா கப்பலே வருக... என்றெல்லாம் கூட போஸ்டர் அடித்திருப்பார்கள். ஆனால் இனிமேலும் அடக்கி வாசிக்கலைன்னா அந்தமான் ஜெயிலுதாண்டீய்... என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக அடக்கியே வாசித்தார் பவர்ஸ்டார் சீனி. சும்மா நச்சுன்னு இருக்கு ஊடகவியளாலர் சந்திப்புக்குப் போன பலருக்கும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.…
சினிமா உலகம் தான் பெண்களுக்கு பாதுகாப்பானது: காவ்யா ஷெட்டி சொல்கிறார்
தொலைக்காட்சியில் சோப்பு, பேஸ்ட், மசாலா பாக்கெட்டுகளை வாங்கச் சொல்லிக் கொண்டிருந்த காவ்யா ஷெட்டி ஷிவானி படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: விளம்பரங்களில் குடும்ப பெண்ணாக உங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். நிஜத்தில் நான் படு கிளாமரான பொண்ணு, என் சினிமாவும் அப்படித்தான் இருக்கும். நான் தைரியமான பொண்ணு…
‘‘நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’’: அஞ்சலி விளக்கம்
சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்துகொண்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிருக்கின்றன. ‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாகவும், திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக்காத அஞ்சலி தற்போது அந்த…
மன்மதன் 2வில் களமிறங்கும் சிம்பு
நடிகர் சிம்பு மன்மதன் 2 படத்தினை தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் கதை, திரைக்கதை இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் கலக்கியிருந்தார். தற்போது…
மிகச்சிறந்த இந்திய பிரபலங்களில் முதலிடம் பிடித்த ரஜினி!
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று ஒரு நிறுவனம் இணையதளம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. அந்த பட்டியலில் அப்துல்கலாம், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கபில்தேவ், ரத்தன் டாடா, ஏ.ஆர்.ரகுமான், டெண்டுல்கள், ஷாரூக்கான், டோனி என அரசியலுக்கு அப்பாற்பட்ட விஐபிக்களின் பெயர் இடம்பெற்றிருந்ததாம். ஆன்லைனில் பொதுமக்கள்…
நான் சூப்பர் ஸ்டாரா? சிவகார்த்திகேயன்!!!
என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். கோவை ஆர்.எஸ்.புரம் அர்ச்சனா திரையரங்கில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சினிமாவின் பாடல் சி.டி. மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடல் சி.டி.யை சிவகார்த்திகேயன் வெளியிட பாபா திரையரங்கு உரிமையாளர்கள் பாலசுப்பிரமணியம், ரவீந்திரன், காஸ்மா…
இசையமைப்பாளரை ரசிகர்கள் திட்டோ திட்டென்று திட்டி வருகிறார்கள்!
இப்போதெல்லாம் ரசிகர்கள் ரொம்ப தெளிவானவர்களாக இருக்கிறார்கள். உலக அளவிலான சினிமாக்களை, இசையை கேட்பதால் அவர்களது ரசனையும் உலகதரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. ஆனால், அப்படி அவர்கள் உலக அளவிலான படைப்புகளை பார்ப்பது இங்குள்ள காப்பி கலைஞர்களுக்கு பெரிய தலைவலியாகி வருகிறது. குறிப்பாக, கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்லும் சில…
ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான…
மும்பை, ஆகஸ்ட். 27- மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ஆம் தேதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும்,…
இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன்!- நடிகர் கருணாஸ்…
தமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன். என நகைச்சுவை நடிகர் கருணாஸ் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்துச்செழியனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.…
தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி…
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது! இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், கால்ஷீட் சொதப்பி இவ்விழாவிலும்…
அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம்: அமிதாப் பச்சன் பேட்டி
மும்பை, ஆக. 24- மும்பையில் நேற்று முன்தினம் மாலை பெண் போட்டோகிராபர் கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய…
காதலுக்காக பெற்றோர்களை தூக்கி எறியும் பிள்ளைகள், பெற்றோர்களுக்காக ஏன் காதலை…
காதலுக்காக பெற்றோர்களை தூக்கி எறியும் பிள்ளைகள், பெற்றோர்களுக்காக ஏன் காதலை தூக்கி எறியக்கூடாது. இதுதான் ரெட்டவாலு படத்தின் அழுத்தம் திருத்தமான கேள்வி. (பலே வெள்ளையத் தேவா...) காரணமே இல்லாம சிரிச்சுட்டு போங்க என்கிற ட்ரென்ட் இப்போது நிலவி வருகிறது கோடம்பாக்கத்தில். சமீபத்தில் வெற்றி பெற்ற படங்களில் பாதிக்கு மேல்…
கேலிக்கூத்து ‘தலைவா’!
கேலிக் கூத்தாகத்தான் இருக்கிறது இந்தக் கேளிக்கை வரி விலக்கு விவகாரம். தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து 2006 நவம்பரில் அப்போதைய முதல்வர் தமிழினத் தலைவர் கருணாநிதி அறிவித்தார் தமிழை வளர்க்க இப்படியொரு வழியை கண்டறிந்த கருணாநிதியை எப்படி மெச்சினாலும் தகும்! தாய்மொழிப் பற்று…
சேரனின் கண்ணீருக்கு இன்று விடை கிடைத்துவிட்டது!- தன் அப்பா சேரனுடன்…
சேரனின் கண்ணீருக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. கடந்த பத்து நாட்களாக கோர்ட் உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த தாமினி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது விருப்பம் என்ன? காதலனுடன் செல்வதா, அல்லது பெற்றோருடன் செல்வதா? என அவரிடமே கேட்கப்பட்டது. தாமினி பெற்றோருடன் செல்வதாக…