நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
தாரை தப்பட்டை
தஞ்சாவூரில் கரகாட்ட குழு நடத்தி வருகிறார் சசி குமார். இந்த குழுவில் நடனமாடி வருகிறார் வரலட்சுமி. இவர் சசிகுமாரை காதலித்து வருகிறார். ஆனால், சசிகுமாரோ வரலட்சுமி மேல் காதல் இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாமலே சுற்றி வருகிறார். வரலட்சுமியின் ஆட்டத்தால் சசிக்குமாரின் கரகாட்ட குழுவிற்கு பல வாய்ப்புகள் வருகிறது.…
பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை!
சமூகத்தில் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பீப் சாங்கிற்கு பொருள் விளக்க அகராதி எழுதுவது நோக்கம் அல்ல. அது ஆபாசமான பாடலா, இல்லையா? இதற்கு முன் யாரெல்லாம் எழுதினார்கள்? எனும் ஆய்வு செய்வதைவிட, இன்றைய பெற்றோர் சமூகத்திற்கு, பீப் சாங் பிரச்னை ஓர் எச்சரிக்கைப் பாடத்தைப் போதிக்க…
இளையராஜா இசையை கேட்டு 50 பேர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி:…
நடிகர் சங்க தலைவர் நாசர், டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த பொக்கிஷம். இதுவரை 1000 படங்களுக்கு அவர் இசையமைத்து இருக்கிறார். இது பெரிய சாதனை ஆகும். இதனை பாராட்டும் விதமாக சினிமாவை சாராத…
400 ஏழைக் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்
சென்னை: 400 ஏழைக் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்று தனது பரந்த மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்க உணர்த்தியிருக்கிறார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் லாரன்ஸ் தனது சம்பளப் பணத்தில் 1 கோடி ரூபாயை அப்துல்கலாம் பெயரால் 100 இளைஞர்களுக்கு வழங்கினார், தொடர்ந்து அண்ணா பல்கலை மாணவர்களின் இயற்கை…
நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு:நடிகை கோவை சரளா
நலிந்த நாடக நடிகர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளது என, நடிகை கோவை சரளா கூறினார். இதுகுறித்து நடிகை கோவை சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொடங்கப்பட்ட குருதட்சணை திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களும் நடிகர்…
உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா…
உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற…
டிரைலரிலேயே சாதனை படைத்த சிம்பு
2016 புத்தாண்டிற்கு வெளியான அச்சம் என்பது மடமையடா ட்ரைலர் மூன்று நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது, சிம்புவின் ரசிகர் பலத்தை மீண்டும் திரைஉலகிற்கு பறைசாற்றியது. இப்போது டிரைலர் வெளியாகி 8 நாளில் 2 மில்லியன் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். டிரைலரில் வரும் "தள்ளி போகாதே" பாடல் ரசிகர்களை…
தமிழரின் வீர அடையாளம் மீட்கப்பட்டிருக்கிறது! – கவிஞர் வைரமுத்து
சென்னை: தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து வைரமுத்து கூறியிருப்பதாவது: வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது…
கிழி கிழின்னு செம்ம கிழி! தாரை தப்பட்டை அதகளம்!!
இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படம் என்கிற சிறப்புடன் பொங்கல் திருநாளில் திரைகளைத் தட்ட வருகிறது பாலா இயக்கியுள்ள ‘தாரை தப்பட்டை’. நான்கே நாட்களில் அத்தனை பாடல்களையும் இசைச்சேர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு செய்து முடித்திருக்கிறார் ராஜா. இனி அவற்றைக் காலம்பூராவும் கேட்டு ரசிப்பது திரையிசை ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு. நாதஸ்வரம்,…
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. மாடு பிடி வீரனாக மட்டற்ற மகிழ்ச்சிங்க எனக்கு..…
மத்திய அரசு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக நடிகர் சூரி தெரிவித்திருக்கிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்படுகின்றனர். இந்நிலையில் நடிகர் சூரி ஒரு மாடுபிடிக்கும்…
பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவேன்: சிம்பு
பீப் பாடல் விவகாரம் குறித்து நடிகர் சிம்பு தனது டுவிட்டரில் நேற்று மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் சிலர் என்னை கீழே தள்ளி விட முயன்றாலும் அவற்றில் இருந்து ரசிகர்கள் பெருமை கொள்ளும் விதத்தில் மீண்டு வருவேன்’’ என்று கூறியுள்ளார். சிம்பு தற்போது கவுதம்…
நான் சுறுசுறுப்பாக இருக்க யோகா காரணம்: சிவக்குமார்
சிவக்குமார் கம்பராமாயணத்தை ‘கம்பன் என் காதலன்’ என்கிற பெயரில் உரை நிகழ்த்தி அது ஆடியோ சிடியாக விற்பனையில் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது ‘மகாபாரதம்‘ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு அதையும் இரண்டு மணிநேரப் பேருரையாக நிகழ்த்தி இருக்கிறார். எனக்கு வயது 74. அதை கடந்து 75–ஐ தொட்டுக்…
கடலூர் மாவட்ட கிராம மக்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவி
சென்னை, கடலூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதம் அனைவரையும் உதவிக்கரம் நீட்ட வைத்தது. நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை வழங்கினார். இப்போது கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சிலம்பி மங்கலம், தொட்டி தோப்பு, அகரம், கிளிஞ்சினிப்பட்டு போன்ற ஊர்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1…
‘பீப் பாடல்’ எதிர்த்தவருக்கு அரிவாள் வெட்டு- அதிர்ச்சி தகவல்
சிம்பு பாடிய பீப் சாங் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் மதுரையில் வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது. கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் பீப் சாங்கை போட்டுள்ளனர். இதைக்கண்டித்து அங்கிருந்த நபர் ஒருவர் இந்த மாதிரி பாடல் எல்லாம் ஒலிப்பரப்பக்கூடாது என கண்டனம் தெரிவித்தார். பின் இது…
முத்துராமலிங்கம்… இளையராஜாவின் 1001வது படம்…. நாயகன் கெளதம் கார்த்திக்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் 1000மாவது படம் என்ற பெருமையுடன் கூடிய தாரை தப்பட்டையின் பாடல்களும், தீம் இசையும் ஊரெங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ள நிலையில் அவரது 1001வது பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாரை தப்பட்டை. வரலட்சுமிதான் நாயகி. இப்படத்திற்கு இசை…
என் தந்தையைக் கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது கொல்ல முடிந்ததே –…
சென்னை: என் தந்தை ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை சினிமாவிலாவது பழிவாங்க முடிந்ததே என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். சந்தனக்கடத்தல் வீரப்பனை மையமாகக்கொண்டு கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் ஒரு படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய…
பாலாவிற்கு உலக அளவில் கிடைத்த கௌரவம்?
இயக்குனர் பாலாவின் படைப்புக்கள் பற்றி நாங்கள் விளக்கம் கொடுக்க அவசியமில்லை. அவன்-இவன் படத்தை தவிர இவரின் மற்ற படங்கள் அனைத்து பொக்கிஷம் தான். இந்நிலையில் இவரின் அடுத்த படைப்பான தாரை தப்பட்டை படத்தின் விளம்பர உரிமையை உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனல் வாங்கியுள்ளது. டிஸ்கவரி தமிழ் பதிப்பில் இப்படத்தை பற்றியும்,…
புத்தாண்டே பீப் பாடலுடன் தான் தொடங்கியதாம்- அதிர்ச்சி செய்தி
மாதர் சங்கத்தினர், பல பெண் அமைப்பினர்கள் பீப் சாங்கிற்கு எதிராக கொதித்து எழுந்தனர். ஆனால், தற்போது இந்த பிரச்சனை மெல்ல மாறி வருகிறது. முன்பு போல் யாரும் தீவிரமாக போராடவில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று பல நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை வரவேற்க டிஸ்கோ, பப் என இருந்தது. இதில்…
2015 தமிழ் சினிமா – ஒரு பார்வை
சில வெற்றி படங்கள் பல தோல்வி படங்கள் என, 2015ஐ கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் கடந்து வந்திருக்கிறது தமிழ் சினிமா. இந்த வருடத்தில் நடந்த சில சுவாரசிய நிகழ்வுகள், சர்சைகள், நடிகர்கள், இழப்புகள் முதலியவற்றை தொகுத்து ஒரு வீடியோவாக கீழே கொடுத்துள்ளோம். -http://www.cineulagam.com https://youtu.be/mU0lLnsaeYg
ஆக்ரோஷம், வன்முறை, ருத்ர தாண்டவம்… மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 1000வது படம், பாலாவின் தாரை தப்பட்டை இசை சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் இப்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/J-dUvUFD-aA ட்ரைலர் பார்த்தவர்கள், மிரட்டலாக வந்திருப்பதாகவும் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும்படி உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடியோ சிடியில்…
33 படங்களில் 94 பாடல்கள்: 2015-ஆம் ஆண்டில் நா.முத்துக்குமார் சாதனை
கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக கோலோச்சி வருபவர் நா.முத்துக்குமார். இந்தியாவின் மிகப்பெரிய விருதான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். தொடர்ந்து நிறைய படங்களில் அதிக பாடல்களை எழுதி வரும் நா.முத்துக்குமார் 2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் எழுதியுள்ளார். இதில்,…
”திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய…
சென்னை: திரையில் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிம்பு, அனிருத் பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் இருவர் மீதும் ஏராளமான…
குடிக்க தண்ணீரின்றி தவித்த சென்னையில் தங்கமகன் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர்…
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் வழியின்றி தவித்த சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவரும் நிலையில், தனுஷ் நடித்த தங்கமகன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அவரின் கட்-அவுட்டுக்கு 100 லிட்டர் பால் வீணாக கொட்டி தீர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கியுள்ளது. சிலர்…