தாரை தப்பட்டை நெகிழ வைத்த இளையராஜா- பாடல்கள் ஒரு பார்வை

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நான் ராஜா. இது தான் தாரை தப்பட்டை பாடல்கள் கேட்ட ஒவ்வொருவரின் மனதில் ஓடும் வார்த்தை. நான் கடவுள் என்ற தரமான படைப்பை கொடுத்த பாலா அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்தார். அப்போது அவரிடம் ஏன் இசையமைப்பாளரை…

நடிகர் சிம்பு, அனிருத்திற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு…

நடிகர் சிம்பு, அனிருத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில் சில விஷமிகளால் ‘பீப்’ பாடல் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு சிம்பு மற்றும்…

போராடுங்க நியாயமான காரணங்களுக்காக, கோரிக்கைகளுக்காக போராடுங்க…

சில நாட்களாக என் மனதிற்குள் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விடயத்தை முகநூல் நண்பர்களாகிய தங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்... நமது தமிழின உறவுகள் உறுப்புகள் அறுக்கப்பட்டு,கொடூரமாக கொல்லப்பட்ட போது போராடாத மக்கள்... நம் மீனவர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொலை செய்தபோது போராடாத மக்கள்... அண்டை மாநிலங்களில் அணுமதிக்காத அணு…

இளையராஜா.. நாம் வாழும் காலத்தின் அதிசயம்! – கொண்டாடும் ரசிகர்கள்

காலையில் இருந்து "தாரை தப்பட்டை" இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், இன்றைய பொழுது உயிர் வாழ்க்கையின் வெகு அரிதான சிலிர்ப்பான கணங்களை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு செல்லின் உள்ளிருக்கும் நியூக்ளியசும் ஆடிக்களிப்பதை நாளங்களில் உணர முடிகிறது, துடிப்போடு கண்ணை மூடி வெவ்வேறு உலகங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இசை…

சிம்பு என்ன தப்பு செய்தார் ? ஒரு தனி மனித…

சிம்பு என்ன தப்பு செய்தார் ? ஒரு தனி மனித சுதந்திரம் இல்லை , எனக்கு தமிழ்நாடே வேண்டாம் - சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் உருக்கம் ! https://www.facebook.com/arun.mk.794/videos/491062141065880/ உத்தமன் மார்க்கண்டு: உலகில் ஏகப்பட்ட அசிங்கம் நடக்குது அதை பார்க்காமல் இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக எடுப்பது நல்லது…

ஆபாச பாடல் காரணமாக சிம்பு–அனிருத்தின் 6 படங்கள் முடங்கின

சூர்யாவை வைத்து ஹரி இயக்கி வரும் சிங்கம்–3, தனுஷ் நடிக்கும் கொடி படங்களுக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருந்தனர். மேலும் 3 புதிய தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தம் செய்ய அவருடன் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் ஆபாச பாடல் சர்ச்சையினால் திடீரென்று சிங்கம்–3 படத்தில்…

பீப் பாடல் போன்ற தவறான எண்ணங்கள் பிரபலமானவர் மனதில் தோன்றக்…

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் இதுபோன்ற தவறான எண்ணங்கள் பிரபலமான ஒருவர் மனதில் தோன்றக் கூடாது என்று நடிகர் கார்த்திக் கருத்து தெரிவித்திருக்கிறார். சிம்புவின் பீப் பாடல் விவகாரம் நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பாடல் குறித்து திரைத்துறையினர் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். Karthik…

என்னுடைய கண்ணீரால் அந்த களங்கத்தை துடைக்க விரும்புகிறேன் : டி.ராஜேந்தர்

சிம்புவின் பீப் பாடல் விவகாரம் குறித்து அவரது தந்தை டி.ராஜேந்தர் விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,  ‘’ இந்தப் பாடல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றது அல்ல. இது தனிப்பட்ட முறையில் ஆல்பமாக வெளியான பாடலும் அல்ல. அதேசமயத்தில் முழுமையான வடிவம் பெற்ற பாடலும்…

நடந்தது என்ன? : நடிகர் சிம்பு முழு விளக்கம்

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. அதில் சிம்பு,  ’’முதல்ல நான் ஒன்னு கேட்கிறேன்.  இந்தப் பாடல் எந்த டிவி சேனல், ரேடியோவிலாவது இந்தப் பாடல் ப்ளே ஆகுதா? அப்புறம் ஏன் என்னைக் கேள்வி கேட்கறீங்கன்னு…

பீப் பாடல் விவகாரம்: சிங்கம் 3 மற்றும் 2 புதிய…

சென்னை: பீப் பாடல் விவகாரத்தால் சிங்கம் 3 மற்றும் வேறு 2 புதிய படங்களில் இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் அனிருத். கடந்த வாரம் இவரின் இசையில் வெளியான பீப் பாடலால் தற்போது அனிருத்தின்…

மழை வெள்ள பாதிப்பில் மக்கள் இருக்கும்போது எனக்கெதற்கு பாராட்டு விழா?-…

ஆயிரம் படங்கள்... அதுவும் தனி இசையமைப்பாளர் - பின்னணி இசைக் கோர்ப்பாளராக... யாரால் செய்ய முடியும் இந்த பெரும் சாதனையை, இளையராஜாவைத் தவிர! உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் என மேலை நாடுகளும் வியக்கும் இளையராஜா இசையமைத்துள்ள ஆயிரமாவது படம் தாரை தப்பட்டை. பாலா இயக்கியுள்ள இந்தப் படம்…

40க்கு மேற்பட்ட கவிஞர்கள் பீப் பாடலுக்கு எதிராக வெளியிட்ட அதிரடி…

சிம்பு பாடிய பீப் சாங் தற்போது மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு பல அமைப்பினர்கள் மட்டுமின்றி கவிஞர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை கூறியுள்ளனர். இந்நிலையில் 40க்கு மேற்பட்ட கவிஞர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக நேற்று அனைவரும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ‘மதிப்பிற்குரிய…

சிம்புவின் ‘பீப் சாங்கிற்கு’ பதிலடி கொடுத்த மலேசியா தமிழச்சி!

சிம்புவின் பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறிவிட்டார்.…

பீப் பாடல்: மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை…சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் –…

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் மறைப்பதற்கோ, ஓடுவதற்கோ ஒன்றுமில்லை சட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் சிம்பு, அனிருத்தை…

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கூடாது: எமி ஜாக்சன், விராத் கோஹ்லி…

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்ககூடாது என்ற மனுவில் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இந்த தடைக்கு தமிழகத்தை…

கோவனுக்கு ஒருநீதி, சிம்பு – அனிருத்துக்கு ஒரு நீதியா? புடிச்சி…

ஒரு சினிமாக்காரனால் பெண்களை இதற்கு மேல் இழிவுபடுத்திவிட முடியாது எனும் அளவுக்கு மோசமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு பாடலை எழுதி, அனிருத்தின் இசையில் தானே பாடியுள்ளார் சிம்பு. இழிவான ஒரு வார்த்தையைப் பிரயோகித்து, அதை மறைக்க முயற்சிப்பது போல முதலில் ஒரு 'பீப்' ஒலியைப் பயன்படுத்தி, மூன்று…

நடிகர் சிம்பு, அனிருத்தை கைது செய்ய சென்னை விரைந்த கோவை…

நடிகர் சிம்பு மற்றும் அனிருத்தை கைது செய்ய கோவை பொலிசார் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்து, நடிகர் சிம்பு எழுதி பாடியதாக இணையதளத்தில் ஒரு பாடல் வேகமாக பரவி வருகிறது. இணையத்தில் பெரும் எதிர்மறை விமர்சனங்களை இந்த பாடல் சந்தித்து வரும் நிலையில், கோவையில் மாதர்…

ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்) குமுறலை படியுங்கள்

- ரமணி மோகனகிருஷ்ணன் (மாணவப் பத்திரிக்கையாளர்) குமுறலை படியுங்கள். சிம்பு போன்ற கயவனில் அறிவின்மை ஆண் குலத்திற்கு அவமானம். இவனும் இவர்களோடு இசையில் மேயும் அனிருத்  இதோடு செத்துப்போகலாம். “சினிமா எனும் கலைத்துறையில் சில சில்லறை புத்திகள். சிம்புவின் பாடலால் விம்பி அழும் பெண்ணினம். எத்தனை வள்ளுவன் வந்தாலும்…

தமிழ் முன்னணி நடிகர்களின் சாயத்தை கலையோ கலையென கலைத்த மழை!

சென்னை: தமிழகத்தில் பெய்த பெருமழை, பல முன்னணி நடிகர்களின் வேஷங்களை கலைத்துவிட்டது. அதேநேரம், யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த பல சிறு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நெகிழ வைத்துவிட்டனர். பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். ஆனால் தமிழ் திரையுலகில் பெருமளவுக்கு சோபிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில்தான்…

தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டீர்…

சென்னை, கடலூரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகிவிட்ட நடிகர் சித்தார்த் உங்களை ஊக்குவிக்க தமிழ் நாட்டில் ரசிகர் பட்டாளம் கிடையாது ஆனால் என்னை போன்று வலைவாசிகள் இருக்கிறார்கள் உங்களை பெருமை படுத்த ...கொடுக்காத 5 கோடிக்கும்...கொடுக்காத 10 லட்சத்துக்கும் ...கொடுக்காத 60 லட்சத்திற்கும் எங்கள் தலைவர் அப்படி இப்படி என்று…

படங்களை தூக்கி எறிந்த சித்தார்த்- மக்கள் பாராட்டு

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் ஆளாக உதவியவர் சித்தார்த் தான். இவர் இன்றும் பல இடங்களுக்கு நேரில் சென்று தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் எந்த படப்பிடிப்புகளிலும் கலந்துக்கொள்ள வில்லையாம். ஜில் ஜங் ஜக் படத்தின் ரிலிஸ் தேதியை கூட தள்ளிப்போட்டு விட்டாராம். மேலும்,…

வட சென்னையில் 1 லட்சம் போர்வைகள், உணவுப் பொட்டலங்கள் வழங்கிய…

வட சென்னைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொருட்களை தானே நேரில் சென்று வழங்கினார் இசைஞானி இளையராஜா. சென்னை நகரை பெருமழை வெள்ளம் தாக்கிய நாளிலிருந்து தன் வயதையும் மீறி வெள்ளத்தில் நடந்து சென்றும், படகில் பயணித்தும் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்களை…

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர். சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான…