ஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை:…

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ள சூப்பர் ஸ்டார்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவுபொருள்: இளையராஜா

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான உணவுப் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இசையமைபாளர் இளையராஜா வழங்கினார். சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தி வருகின்றனர். மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காவல்துறையினர், ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு…

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். தி.மு.க., சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக அரசிடம் வழங்க முடியாத நிலையில், தி.மு.க.,…

மழை வெள்ளத்தால் தங்க வசதியில்லாத சென்னை வாழ் சகோதர சகோதரிகளே

நடிகர் அஜித் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட் அனாதை ஆசிரமம் முதியோர் இல்லம் தொண்டு நிறுவனம் திருமணம் மண்டபம் அவரது இல்லம் இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதறகு உபயோகித்து கொள்ளும்படி நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். உணவு, உடை, சாப்பாடு பராமரிப்பு அவரே செய்கிறார். -http://www.cineulagam.com

பாதுகாப்பாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்” கமல்ஹாசன்

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் உதவி: நடிகர்…

நடிகர் லாரன்ஸ் அவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மருத்துவ சாமான்கள். உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் அளித்து உதவி புரிந்து உள்ளார். நடிகர் நடிகைகள் மத்தியில் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்து வருகிறார். இதேபோல் மக்கள் ஜனாதிபதி டாக்டர்…

நடிகர் சங்கத்தில் குவியும் நிவாரண நிதி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் நடிகர்கள் பலரும் நிவாரண நிதியளித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிவாரண நிதிக்காக நடிகர் சிவகுமார்…

வெள்ள நிவாரணத்துக்கு தனுஷ் ரூ.5 லட்சம் நிதி உதவி

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர்…

ஆந்திரா புயலுக்கு அள்ளிக் கொடுத்த நடிகர்கள் தமிழர்களுக்கு கிள்ளிக் கூட…

தமிழகத்தின் தலைநகர் தொடங்கி திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் என நான்கு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்க , நிவாரணம் என்ற பெயரில் நேரில் சென்று பார்த்து பல அரசியல் கட்சியினரும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து வருகின்றனர். இதில் கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு பல…

உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? – கமல் ஹாஸன்

ஹைதராபாத்: ரசிகர்கள் எனக்கு அளித்துள்ள உலகநாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா? என்று அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொள்கிறேன், என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். கமல் ஹாஸனின் தூங்காவனம் படத்தின் தெலுங்குப் பதிப்பு சீகட்டி ராஜ்ஜியம் என்ற தலைப்பில் இன்று வெளியானது. அதையொட்டி இன்று செய்தியாளர்களை ஹைதராபாதில்…

வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய…

கோவா: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் இளையராஜவுக்கு 2015ம் ஆண்டுக்கான இந்திய திரையுலக ஆளுமை விருதை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாலிவுட் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர். கோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திரைப்பட விழா நேற்று…

இனி இந்த நடிகர்களை என்ன செய்ய போகிறாய் ??

சமூக அக்கறையற்ற பண்ணாடைகளே இதோ பார்..!! இனி இந்த நடிகர்களை என்ன செய்ய போகிறாய் ?? இந்த பண்ணாடைகளின் கடவுட்டுகள்,படங்கள் ... இந்த மண்ணில் இருக்க கூடாது ...!! உடனே முடிவு எடு...!! இனி இந்த மண்ணில் நடிகர்களுக்கு நடிகர் சங்கம் இருக்க கூடாது என முடிவு எடு…

விஜய், அஜித்தை கேவலமாக திட்டிய விநியோகஸ்தர்

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களை போட்டிப்போட்டு கொண்டு விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள். இந்நிலையில் திருப்பூரை சார்ந்த விநியோகஸ்தர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று தான் தற்போது வாட்ஸ் அப்பில் வைரல். இதில் அவர் கூறுகையில் ‘தயவு செய்து நடிகர்களின் படங்களை ரூ…

தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் முன்னுக்கு நிற்கும் சிம்புவிற்கு வாழ்த்துக்கள்!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறார் தமிழ் நடிகன் சிம்பு. தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஸ் இவர்கள் எல்லாம் இருக்கும் போது சிலம்பரசன் என்ற தமிழன் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவது அனைத்து தமிழர்களை மகிழ்ச்சி படுத்தும் விடயமாக உள்ளது.…

தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர்…

சென்னை: பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள…

மற்ற மொழிகளையும் கற்று கொள்வோம்.. தாய்மொழிக்கு முதலிடம் கொடுப்போம்: ஷார்ஜா…

துபாய்: எந்த மொழியையும் கற்று கொள்ளுங்கள் சுந்ததிரமாக படியுங்கள் அது தனி மனித உரிமை ஆனால் தாய் மொழியை கற்று கொண்ட பிறகு மற்ற மொழிகளை கற்றுகொள்ளுங்கள் என ஷார்ஜாவில் நடைபெற்ற விழாவில் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். ஷார்ஜா சர்வதேச புத்தக திருவிழாவில் கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை…

நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம்: நாசர் வலியுறுத்தல்

நாடகக் கலையை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம் என்று தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவர் நாசர் வலியுறுத்தினார். தமிழ் நாடகத் தந்தையாக மதிக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 93-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து காலையில் ஊர்வலம்…

எந்திரன், இந்தியன், தளபதி படங்களின் 2-ம் பாகம் இயக்குவதற்கு டைரக்டர்கள்…

தமிழ் படங்கள் தயாரிப்பு எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரிக்கிறது. தற்போது ஆண்டுக்கு 300 படங்கள் வெளியாகின்றன. இவற்றில் சில படங்கள் தவிர மற்றவை பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. புதுமுக நடிகர்களின் 700 படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கிக்கிடக்கின்றன. சில பிரபல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் சினிமா தொழிலில் இருந்து ஒதுங்கி…

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நடிகர் சங்கம் போராடாது: நடிகர் விஷால்

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையிலோ, காவிரி பிரச்சினையிலோ நடிகர் சங்கமானது போராட்டத்தினை நடத்தாது எனவும். இருப்பினும் தனது ஆதரவு தனிப்பட்ட முறையில் இருக்கும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிலளித்துப் பேசினார். இதன் போது அவர், அரசியல்…

கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டோன்: நடிகர் கமல்ஹாசன் பரபரப்பு…

சென்னை: கண்டிப்பாக நான் அரசியலுக்கு வர மாட்டோன். என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும் என நடிகர் கமல் ஹாசன் தனது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல் ஹாசனின் 61வது பிறந்தநாள் விழா, சென்னை அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கமல்…

ரூ 1 லட்சம் பரிசு… மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை…

மூத்த எழுத்தாளர் கி ராஜநாராயணனை நேரில் சந்தித்து அவருக்கு மரியாதை செய்தார் நடிகர் கமல் ஹாஸன். நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். எப்போதும் தன்னைச் சுற்றி எழுத்தாளர்களும் கவிஞர்களும் இருக்குமாறு பார்த்துக்…

நடிகர் சங்கம் பெயரை மாற்றக்கோரி விஷால் வீடு முற்றுகை

நடிகர் விஷால் வீடு அண்ணா நகர் ‘டி’ பிளாக்கில் உள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் அதன் பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடிகர் விஷால் வீட்டை முற்றுகையிட திரண்டு வந்தனர். அண்ணாநகர் 4–வது பிரதான சாலையில் கோரிக்கை கோஷங்களை…

தமிழ் சினிமாவிற்கு தொடரும் பெருமைகள்!

இந்தியன் பனரோமா என்று அழைக்கப்படும் 46-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்கிறது. இந்த விழாவில் திரையிட உலகம்முழுவதிலுமிருந்து 230 திரைப்படங்கள் போட்டியிட்டன. அவற்றில் சிறந்த 26 படங்களை மட்டும் 13 பேர் கொண்ட நடுவர் குழு ஒன்று 27 நாட்களில் தேர்வு செய்துள்ளது. 26 படங்களில் தமிழ்…