நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி திடீர் மரணம்: திரையுலகினர்…
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கலாபவன் மணி. மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர் அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். 200க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல பாடகராகவும் இருந்துள்ளார். 1 படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர…
தலைவிரித்தாடும் நிறவெறி… 88 ஆண்டுகளில் ஒரே ஒரு கறுப்பருக்குத்தான் ஆஸ்கர்…
ஆஸ்கர் விருது விழாவின் நீண்ட வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்... உண்மையிலேயே மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. கறுப்பினத்தில் எத்தனையோ மகத்தான கலைஞர்கள், படைப்பாளிகள் இருந்தும் கூட, அவர்களை முற்றாக ஒதுக்கித் தள்ளி வெள்ளை இனத்தவருக்கே அத்தனை விருதுகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள், ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஒரு ஆப்ரிக்க -…
நகைசுவை நடிகர் குமரிமுத்து காலமானார்
நகைசுவை நடிகர் குமரிமுத்து காலமானார்.உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை காலமானார். நடிகர் குமரி முத்து முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். தவிர தி.மு.க., பேச்சாளராகவும்இருந்தார். வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர்.ஆரம்ப காலத்தில்…
இன்று இளையராஜா ஆயிரம்… திரளும் திரையுலகம்!
இன்று சென்னையில் நடக்கும் இளையராஜா ஆயிரம் எனும் நிகழ்ச்சியைக் காண இந்தியத் திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. இந்திய அளவில் புகழ்பெற்ற பல நட்சத்திரங்கள், கலைஞர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் இளையராஜா…
ரசிகரைத் தள்ளி விட்ட பாதுகாவலர்கள், நெகிழவைத்த விக்ரம்.. வீடியோ!
சமீபத்தில் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தனியார் டிவி சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர் ஒருவரிடம் விக்ரம் நடந்துகொண்ட பணிவு, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. https://youtu.be/Vrs4Jkw66xg அதாவது,…
ஹேராம் படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி இளையராஜாவின் இசை!- கமல்
தான் இயக்கி நடித்த ஹேராம் படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சியே அந்தப் படத்துக்கு இளையராஜா அமைத்த இசைதான் என்று பெருமிதப்பட்டுள்ளார் கமல் ஹாஸன். கமல் இயக்கிய ஹேராம் படம், 2000-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைத்தளத்தில் #16YearsOfHeyRam என்கிற ஹேஸ்டேகில்…
”பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”- மதுவினால் கசங்கி கருகிப் போகும் குழந்தைகள் உலகை…
சென்னை: பட்டாம்பூச்சிகள்...குழந்தைகள் உலகத்தில் வண்ணமயமான இவற்றிக்கு என்றும் இடம் உண்டு. ஆனால், குழந்தைகளையே பட்டாம் பூச்சிகளின் மறு உருவமாக சித்தரித்து வெளிவந்துள்ள "பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்" என்கின்ற குறும்படம் பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளது. தந்தையின் மது என்னும் கொடிய அரக்கனால் கண் முன்னே அம்மாவின் இறப்பைக் காணும் குழந்தைகளின் மன…
விசாரணை என்னை வைத்து தன்னை உருவாக்கிய படம் – வெற்றிமாறன்…
காவல்துறையின் சிவப்புநிற கட்டிடங்களுக்குள்ளே சிதறிக் கிடக்கும் மனிதாபிமானத்தை, சிந்தாமல் சிதையாமல் கேள்விக்குள்ளாக்கி இருக்கும் படம், ‘விசாரணை’. வெகுஜன ரசனை என்று சொல்லிக்கொண்டு இன்னும் குத்துப் பாட்டுக்களையும் ஒரே அடியில் பத்துபேர் சாகும் ஆக்ஷனையும் தந்து கொண்டிருக்கும் சினிமாவில், ‘விசாரணை’ ஓர் ஆக்ரோஷ அம்பு. ‘எல்லாரும் அந்தப் படத்தைப் பாருங்க’…
விசாரணை படத்தை ஏன் பார்க்கவேண்டும்?
சென்னை: வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள விசாரணை திரைப்படத்தை பாராட்டாத பிரபலங்கள் இல்லை. மணிரத்னம், ரஜினி, கமல், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்வரை விசாரணை படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர்…
தெரிந்த நடிகர் தெரியாத விவசாயி
("வில்லன்")கிஷோர்...............# தான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி…
நாளை முதல் குடிக்க மாட்டேன் – திரை விமர்சனம்
கிராமத்து பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருக்கிறார் ராஜ். இவரை குடிப்பழக்கம் இல்லாத நபர் என்று ஊரே போற்றுகிறது. மேலும் இவர் மீது மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, இரவில் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறார். சிறு வயதில் இருந்தே இந்த குடிப்பழக்கம் இருக்கும் இவரால் தினமும் குடிக்காமல் இருக்க முடியவில்லை.…
1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை: இளையராஜாவுக்கு 27-இல் பாராட்டு விழா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 27-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. 1976-ஆம் ஆண்டு "அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்கு, அண்மையில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த…
விசாரணை
சமீப காலமாக நமது தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன. அதேபோல் வழக்கமான மசாலா படங்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக தமிழில் வித்தியாசமான, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நம்ம ஊர் “உலக சினிமாக்கள்” வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த…
குத்துச்சண்டை வீரர்களைப் பெருமைப்படுத்திய மாதவன்!
இறுதிச்சுற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் இயக்குனர் சுதா, நடிகர் மாதவன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாக்சர் சாம்பியன் பேசும் போது, சிவகார்த்திகேயன் எங்களுக்கு பிடிக்கும், ஆனால் அது பாக்ஸர்களை கேவலப்படுத்தும் விதமாக…
இறுதிச்சுற்று – ஒரு பார்வை!
படம் பார்க்கும் ஒரு சாதாரண மனிதனின் மனதில் மகிழ்ச்சி, துன்பம், கோபம் போன்ற உணர்வுகளை சிறு அதிர்வுடன் உணரவைக்கும் படைப்புக்கள் என்றும் மறக்கப்படுவதில்லை. அந்த வகையில் இறுதிச்சுற்று, பாக்சிங் வகையான படங்களில் என்றும் மறக்கமுடியாத படமாக இருக்கும். மேலும் முதல் இடத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விளையாட்டில் புகுந்த அரசியலால்…
முத்துராமலிங்கம்: முதன்முறையாக இணையும் கமல்- பிரபு- கார்த்திக்…. கவுதம் கார்த்திக்காக!
சென்னை: 'கடல்' நாயகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் முத்துராமலிங்கம் படத்திற்காக கமல், பிரபு மற்றும் கார்த்திக் மூவரும் இணைகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கார்த்திக், பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா என்று மிகப்பெரிய நட்சத்திரங்கள் முத்துராமலிங்கம் படத்தின் மூலம் இணைகின்றனர். இளையராஜாவின்…
பிரபல நடிகை கல்பனா காலமானார்!
மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51. தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு,…
மீண்டும் பிப்ரவரியில் குவியும் படங்கள் – என்ன செய்யபோகிறது திரையுலகம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு இயக்குனரின் தலையெழுத்து இருக்கிறது என்பார்கள். ஆனால் தற்போது உள்ள சினிமா நிலவரத்தில் 4, 5 இயக்குனர்களின் தலையெழுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தள்ளாடுகிறது என்பது தான் உண்மை. இந்த பொங்கலன்று வெளியான நான்கு படங்களும் பெரிய படங்களுக்கு நிகராக உள்ள படங்கள். ஆனால்…
இளையராஜாவை கௌரவித்த கேரள அரசு
கேரளாவின் சுற்றுலாதுறை சார்பில் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள அவ்விழா வரும் 27ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு கேரளா அரசின் நிசாகந்தி சாதனையாளர் என்ற விருதைஇசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் உம்மன்சாண்டிவழங்கினார். அப்போது பேசிய உம்மன்சாண்டி, இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளா…
பீப் பாடலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பிச்சைக்காரன்
சசி அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து வரும் படம் பிச்சைக்காரன். இப்படத்தில் இடம்பெறும் Glamour பாடல்அண்மையில் வெளியாகி இருந்தது. லாகன் எழுதியிருக்கும் இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளதாக பிரச்சனை…
கன்னட சினிமா கோச்சடையானை டப் பண்ண அனுமதித்தது ஏன் தெரியுமா?
கன்னட சினிமா உலகமே நேற்றிலிருந்து பரபரத்துக் கிடக்கிறது. காரணம், கன்னட சினிமாக்காரர்கள் கடந்த 50 ஆண்டு காலமாக பிடிவாதமாக அமல்படுத்தி வந்த டப்பிங் படத் தடை உடைபடுவது குறித்துதான். 1965-ம் ஆண்டு வெளியான மாயா பஜார் படம்தான் கன்னடத்தில் டப்பாகி வந்த கடைசி படம். அதன் பிறகு டப்பிங்…
ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று…
வரலட்சுமிக்கு குவியும் பாராட்டுக்கள்
தமிழ்த் திரையுலகத்தில் வாரிசு நடிகர், நடிகைகளுக்குப் பஞ்சமேயில்லை. பல முன்னாள், இந்நாள் நாயகன், நாயகிகள் வாரிசுகள் பலரும் திரையுலகத்தில் நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ, இயக்குனர்களாகவோ இருந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே முன்னணியில் இருக்கிறார்கள், பலர் பின்னணியில்தான் இருக்கிறார்கள். சரியான வாய்ப்புகள் அவர்களைத் தேடி வராததால் அவர்களில் திறமையுள்ள பலரும்…