கமலஹாசன் நடித்து வெளிவரும் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத் தலைப்பை…

கமலஹாசன் நடித்து வெளிவரும் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத் தலைப்பை வன்மையாக கண்டிக்கின்றோம் ! தமிழகத்தில் எல்லா துறைகளிலும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் . குறிப்பாக தமிழக அரசியலில் தெலுங்கர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தெலுங்கின ஆதிக்கத்திற்கு எதிராக பலமா குரல் முன்னெப்போதும் இல்லாதவாறு…

சூர்யா தொடங்கும் புதிய விழிப்புணர்வு மாத இதழ்! “யாதும்”..

யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் தொடங்குகிறார் நடிகர் சூர்யா. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதிப்புக்குரியவர்களுக்கு, 'யாதும் ஊரேவின்' பசுமை வணக்கங்கள்... மாமழையில் மனிதம் துளிர்த்தது. சமீபத்திய மழை வெள்ளம், சுற்றுச் சூழல் குறித்த அக்கறையை, ஒரு மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்துள்ளது. தன்னெழுச்சியாக ஏராளமான…

வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளினார் விஜய்- நம்பர் 1 இடத்திற்கு…

இளைய தளபதி விஜய்யின் தெறி பட்டையை கிளப்பி வருகின்றது. அனைத்து இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும், ஓவர்சீஸில் இதுவரை இல்லாத அளவிற்கு தெறி படத்திற்கு ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரஜினியின் எந்திரன் படம் தான் இதுநாள் வரை முதலிடத்தில் இருந்தது. இதன் ஓப்பனிங் வசூலை தெறி முறியடித்தது…

யாழ்ப்பாண விஜய் ரசிகர்கள் செய்த உதவிகள்!

நடிகர் விஜய்யின் தெறி பட வெளியீட்டினை முன்னிட்டு யாழ். விஜய் நற்பணி மன்றத்தினரால் செல்லா திரையரங்கில் பாடசாலை மாணவர்களுக்கான உதவிகளை வழங்கி வைத்துள்ளனர். வழமையாகவே திரைப்படங்கள் வெளிவரும் வேளைகளில் யாழ். சினிமா ரசிகர்கள் அட்டகாசம் செய்வதோடு, பாலாபிசேகம் செய்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் தற்பொழுது எல்லாம் அதற்கு…

அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது குவியும் புகார்கள்.. நடவடிக்கை…

அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் குறித்த புகார்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருவதாகக் கூறுகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல்துறை அறிவித்திருந்தது. இதற்காக தனிப்படைகளும் போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தியேட்டர்கள் அதிக…

என் படமாகவே இருந்தாலும் மோசமா இருந்தா பார்க்காதீங்க… சூர்யா அதிரடி!

சென்னை: மோசமான படங்களை ஆதரிக்காதீர்கள் அது என்னுடைய படமாக இருந்தாலும் என நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 24 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இப்படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டது. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு…

கொழும்பில் நடைபெறவிருந்த ரஹ்மான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து :…

  இலங்கை தலைநகரான கொழும்புவில் வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அதிர்வு இணையம் உட்பட , பல தமிழ் செயல்பாட்டாளர்கள் ரஹ்மானை கொழும்பு செல்லவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தார்கள். இதுபோக அதிர்வு…

இளம் நடிகருக்கு உதவிய சூர்யா

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பெண் விபத்திற்கு ஆளான போது ஓடி வந்து உதவினார். இந்நிலையில் தன் சினிமாத்துறையிலும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு ப்ரோமோஷன், தன் டுவிட்டர் பக்கத்தில் ட்ரைலர் வெளியிடுவது போன்ற உதவிகளை செய்வார். தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நீண்ட…

தொடர் எதிர்ப்புகளால்… இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

சென்னை: தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை…

இத்தனை அறுவை சிகிச்சைக்கு உதவினாரா லாரன்ஸ்- நெகிழ்ச்சி செய்தி

ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், லாரன்ஸே இதை தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார். இந்த அறுவை…

இந்தி சினிமாவை கண்டுகொள்ளும் உலகம் தமிழ் சினிமாவை கண்டுகொள்வதில்லை –…

பிரான்ஸ் சினிமாதுறையின் விருதான Henri - Langlois விருதைபெறுவதற்காக உலகநாயகன் கமல்ஹாசன் இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006ல் இருந்து இந்த விருது உள்ளூர் மற்றும் சர்வதேச பிரசித்தி பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அப்போது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், வருடத்திற்கு 200 படங்கள் வெளிவரும் இந்தி சினிமா உலகிற்கு தெரிந்திருக்கிறது,…

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த கலைஞன் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய தொண்டை கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஹென்றி லாங்லாய்ஸ். பிரான்ஸ் சினிமாவின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வந்தவராக இவர் அறியப்படுகிறார். இவர் பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு…

ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பிய பெங்களூர்…

பெங்களூர்: பாலாபிஷேகம் என்ற பெயரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் லிட்டர் கணக்கில் பாலை வீணடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் ரஜினிகாந்த். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அவரது ரசிகர்கள் திருவிழா…

இளையராஜாவுக்கு தேசிய விருது – கிளம்பிய சர்ச்சை

தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன.…

பின்னணி பாடகி பி. சுசீலா கின்னஸ் சாதனை

பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் புள்ளி விபரப்படி கடந்த 1960 முதல் தற்போது வரை…

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குழு:தயாரிப்பாளர் எஸ். தாணு

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க குழு அமைப்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி அமைப்பு ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:- சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவர். க்யூப்…

ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! சென்னையில் சுவரொட்டி

ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கிறதாம். ஏப்ரல் 23ம் தேதியன்று அந்நிகழ்ச்சி நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி…

ஜாதிப் பிரிவினைகள் ஒழிய வேண்டும்- ராமநாதபுரத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கல்லூரி ஒன்றில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து மாணவர்களுக்கு நடுவில் ஜாதி பிரிவுகள் இல்லை என்றும், தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை ஒழிய வேண்டும் என்றும் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் பங்கேற்று…

நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்கு கிடைப்பதில்லை

நல்ல திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை என, திரைப்பட இயக்குநர் கதிரவன் வேதனை தெரிவித்தார். சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டியைச் சேர்ந்தவர் கதிரவன். இவர் இயக்கி வெளிவந்திருக்கும் படம் "கோடை மழை'. திருநெல்வேலி வட்டார பேச்சு வழக்கை பயன்படுத்தி, கிராம மக்களின் வாழ்க்கையை யாதார்த்தமாக சித்திரிக்கும் வகையில் இந்தப் படம்…

ப்ளீஸ் நீங்களும் கடைப்பிடியுங்கள்- அனிருத் கோரிக்கை

தமிழ் சினிமாவில் வந்த சில வருடங்களிலேயே விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்அனிருத். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம், அஜித்தின் அடுத்த படம் என அரை டஜன் படங்களுக்கு இசை அமைத்து வருகின்றார். இந்நிலையில் உலகம் வெப்பமயமாதலை தொடர்ந்து விழிப்புணர்வுக்காக நேற்று தன் வீட்டில்…

தீச்சட்டி எடுத்து தெறி பாடலை வரவேற்ற ரசிகர்கள்- அதிர்ந்த கோலிவுட்

இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று தெறி படத்தின் பாடல்கள் வெளிவந்தது. இப்பாடல்களை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்று வருகின்றனர். கோயமுத்தூரில் ஹெலிகேம் செட் செய்து வரவேற்றனர். மேலும், ஒரு பகுதியில் ரசிகர்கள் தீச்சட்டி எடுத்து தெறி ஆல்பத்தை வரவேற்க, கோலிவுட்டே…

வெளிச்சத்தில் இருந்து ஏன் இருள் நோக்கி பயணம்- தொடரும் தற்கொலை

சினிமா ஒரு கலர்புல்லான உலகம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும். ஆனால், சற்று உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும், மார்க்கெட் இருக்கும் வரை மட்டுமே இங்கு மனிதர்களாக நடத்தப்படுவார்கள். பீல்ட் அவுட் என்று சொல்லப்படும் வார்த்தை ஒருவரின் மீது வந்துவிட்டால் அவரின் நிழல் கூட அவரை விட்டு…

பாடலை மறுவுருவாக்கம் (ரீமேக்) செய்யும்போது இசையமைத்தவர்களுக்கும் சன்மானம் வழங்க வேண்டும்

பழைய பாடல்களை ரீமேக் செய்யும் போது, அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்களிடம் அனுமதி பெற்று, உரிய சன்மானம் வழங்க வேண்டும் என இசையமைப்பாளர் தேவா கூறினார். இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். 420 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். பழம்பெரும்…