நேற்று கொஞ்சம் வேலையை மொய்க்கும் அரசியல்வாதிகளைப் பற்றி பேசினோம். இன்று அவர்கள் செய்யும் கிறுக்கல் வேலைகளை பார்ப்போம். "அரசியலுக்கு வந்தவனும் கல்யாணத்துக்கு போறவனும் ஓட்டுறபோது ஏதோ சொல்வான்!" என்ற பழமொழி அப்படியே நம் நாடாளுமன்றம் பக்கம் ஒத்தி போட்டிருக்கிறது. வாக்குறுதிகளை விட, அவர்களின் சண்டைப் பாஷைகள்தான் அதிகம்…
மலைப்பாம்பும் அதன் குணமும்? – கி. சீலதாஸ்
நமக்குப் புராணங்கள், வீர காவியங்கள், பழக்க வழக்க கோட்பாட்டுத் துணுக்குகள், கிராமியப் பாடல்கள், வனத் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழக்கமானவை. விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள் யாவும் நமக்கு அறியாதவை அல்ல. வன விலங்குகளை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட காவியங்கள் ஏராளம். அவை நம்மைக் கவராமல் இல்லை. இவையாவும்…
வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுடன் செயல் பட வேண்டும்
இராகவன் கருப்பையா - பொதுவாகவே நம் நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோரை தேர்தல் சமயங்களில் மட்டும்தான் களத்தில் காண முடியும். அவர்கள் 'யாங் பெர்ஹொர்மாட்'(மாண்புமிகு) ஆனவுடன் அவர்களைக் காண்பது குதிரைக் கொம்பாகிவிடும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்றிருந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டுமே அவர்களுடன் நாம்…
செகாமாட்டில் குரோதம், கோலாலம்பூரில் நட்புறவு: ம.இ.கா. இரட்டை வேடமா?
இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முற்றாக புறக்கணித்துள்ள போதிலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக ம.இ.கா. அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. பிரதமர் அன்வாரை தக்க சமயத்தில் தனது தலைமையகத்திற்கு அழைத்து ம.இ.கா. இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இல்லையெனில் இந்நாட்டின் முன்கள அரசியலில்…
பொதுதேர்தல் காலங்களில் மட்டும்தான் இந்திய சமூகம் கண்ணில் படுமா?
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பானின் 22 மாத கால ஆட்சியிலும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் கூட இந்திய சமூகத்தின் பெரும் பகுதியினர் கேட்பாறற்றுதான் கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 'இந்திய சமூகம்…
விவாகரத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு மாநாடு
இராகவன் கருப்பையா - திருமண வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும் எதிர்பாராமல் நிகழும் சிக்கல்களை எதிர்நோக்குவதற்கும் ஒவ்வொரு இளைஞரும் முன்னதாகவே தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லாதவர்களின் திருமண வாழ்க்கைதான் மிக விரைவில் விவாகரத்தில் முடிகிறது என உளவியலாளரும் திருமண மற்றும் பெற்றோரியல் கல்வியாளருமான குணபதி…
அன்னை மங்களதின் தியாக உணர்வுக்கு ஒரு சிலை!
இராகவன் கருப்பையா- கடந்த வாரம் தமது 98ஆவது வயதில் மறைந்த அன்னை மங்களம் மனுக்குலத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையில் மலேசியாவின் அன்னை தெரேசா என்று அழைக்கப்பட்ட போதிலும் அவ்விருவரின் தொடக்க கால வாழக்கையும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது வியக்கத்தக்க ஒன்றுதான். கடந்த 1926ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்த…
முதியோர் இல்லம் என்பது ஒரு வழி பயணம்தானா?
இராகவன் கருப்பையா - அண்மையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய நாம் இன்னும் சில வாரங்களில் தந்தையர் தினத்தையும் கொண்டாடவிருக்கிறோம். அதே நேரத்தில் 2018-2022 வரையில் 2,144 முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களில் அடைக்கலம் பெற்றனர் என்கிறது 21.7.2022-இல் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தகவல். நம்மை ஈன்றெடுத்து வளர்த்து பெரியவர்களாக்கிய…
தையல் தொழில் செய்து குடும்பத்தை உயர்த்தினார் கமலவாணி சன்முகம்
அன்னையர் தின சிறப்புக் கட்டுரை - இராகவன் கருப்பையா - "பெண் பிள்ளைகளை ஏன் அதிகம் படிக்க வைக்கிறீர்கள், அவர்களுடைய உயர் கல்விக்கு செலவிடும் பணமெல்லாம் வீனாகத்தான் போகும்" என்று நெருங்கிய உறவினர்களும் சில குடும்ப நண்பர்களும் கூறியதுதான் தமக்கு பெரும் உந்துதலை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் கூலிம், கெடாவைச்…
சீர்திருத்த சட்டம் : விவகாரத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விருப்பத்திற்கு…
தோல்வியுற்ற திருமணங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, புகழிடம் மற்றும் அணுகலுக்கான போராட்டங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்க சட்டங்களை சீர்திருத்துமாறு இரண்டு குடும்ப வழக்கறிஞர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கான் வெங் ஹின் மற்றும் லிங் சின் ஜிங் ஆகியோர், குழந்தைகளின் விருப்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சட்ட சீர்திருத்த…
14 -வது பொதுத்தேர்தலுக்குப்பிறகு ஊடக சுதந்திரம் கூடியுள்ளது – மூத்த…
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான பத்திரிக்கை சுதந்திரம் இந்த நாட்டில் நம்பிக்கைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மே 2018 இல் நடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஊடக சுதந்திரம் மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளதாக தேசிய இதழியல் விருது பெற்ற ஜோஹன் ஜாபர் கூறினார். ஊடக உலகில் அல்லது வேறு எங்கும்…
ம.இ.கா. இருக்குமா, இருக்காதா?
இராகவன் கருப்பையா - ஒரு காலத்தில் மலேசிய இந்தியர்களின் அரணாக விளங்கிய ம.இ.கா. கடந்த சுமார் 15 ஆண்டுகளாக 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக வலுவிழந்து சுருங்கிப் போனது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலிலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் அக்கட்சியின் அடைவு நிலை மேலும்…
அட்சய திருதியும் நகை வியாபாரமும்
இராகவன் கருப்பையா - 'அட்சய திருதியை' எனும் ஒரு தினத்தன்று யாருக்காவது, குறிப்பாக தேவைப்படுவோருக்கு அன்னமிட்டு தானம் செய்தால் அது ஒரு புண்ணியச் செயல் மட்டுமின்றி வீட்டில் அன்னத்திற்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம். 'அட்சயம்' என்றால் 'வளர்தல்' என்று பொருள்படும். 'திருதியை' என்பது இந்து காலக் கணிப்பில் 15…
நஜிபை விடுவிக்க கோருவது அநாவசியமான ஆர்ப்பரிப்பு
இராகவன் கருப்பையா- ஊழல் குற்றங்களுக்காக 12 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிபை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர் குற்றவாளிதான் என நாட்டின் எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ள சூழலில் அவருக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பேரரசரின் மன்னிப்பு…
தமிழ் ஊடகவியலாளர்களும் – நமது இந்திய அரசியல்வாதிகளும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள இந்திய அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்ந்தவுடன் தமிழ் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை எனும் குறை நிலவுவதாகத் தெரிகிறது. இதற்கு ஒரு காரணம் உள்ளது. பதவியும் அதிகாரமும் அவர்களின் ஆதிக்க தன்மையை அதிகப்படுத்திவதால் அவர்களால் ஊடகங்களை தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விலை பேச…
இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் ஆள் பற்றாக்குறைக்கு! பிரதமர் விரைவில்…
நாட்டில் இந்தியர்களின் ஆளுமையில் இருக்கும் 3 துறைகளில் ஆள்பற்றாக் குறை நிலவுவதை நாம் அறிவோம். முடி திருத்தும் துறை, ஜவுளித்துணிக்கடைகளில் ஆள்பற்றாக்குறை, நகைசெய்யும் தொழிலில் நிலவும் ஆள் பற்றாக் குறை என இம்மூன்று துறைகளுக்கும் ஆட்கள் வேண்டுமென்று அத்துறை சார்ந்த முதலாளி மார்கள் பலகாலமாக விண்ணப்பம்…
இளம் தலைமுறையினரின் திறனை வளர்க்கிறது வல்லினம்
வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின்…
கொண்டெய்னர் பள்ளியின் நிலையென்ன?
இராகவன் கருப்பையா - பகாங் மாநிலத்தில் 'கொண்டெய்னர்' எனும் கொள்கலனுக்குள் கல்வி பயிலும் தமிழ் பள்ளி ஒன்றின் நிலையில் இன்னமும் மாற்றமில்லை என்றுத்தெரிகிறது. இதற்கான தீர்வு யார் கையில் உள்ளது? குவாந்தான் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி ஏறத்தாழ 26…
வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் சுயமறியாதையை இழந்துவிடுவோம்!
இராகவன் கருப்பையா - மனிதாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் பழக்கம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதனை நாம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால் சுயமறியாதையை நாம் இழந்துவிடுவோம் என்கிறார் பிரபல வழக்கறிஞரும் சமூக நல ஆர்வளருமான கீ.சீலதாஸ். ஒருவர் தனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு…
சுய தொழில் செய்ய வேண்டும்: கடுமையாக உழைக்க வேண்டும்
இராகவன் கருப்பையா - "மகளிர் தின சிறப்புக் கட்டுரை" இந்நாட்டில் பெரும்பாலான சமயங்களில் பல துறைகளில் நமக்கு சரி சமமான உரிமைகள் மறுக்கப்படுவதால் சுய தொழில் ஒன்றை செய்வதை விட வேறு வழியே இல்லை என்கிறார் ஜொகூர் சீனாயைச் சேர்ந்த ஷீலா மணியரசு. "அரசாங்கத் துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும்…
மாயமான மலேசிய விமானம் MH370 பற்றிய விசாரணையை மூட விரும்பவில்லை…
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சோகம் குறித்த விசாரணையை மூடப்போவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போன ஒன்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் அனுப்பிய செய்தியில், MH370 இன் இறுதித் தங்குமிடத்தின் சாத்தியமான இடம் குறித்த புதிய மற்றும் நம்பகமான…
விளம்பரத் தூதராக பவனிவரும் காற்பந்து பயிற்றுனர் கீர்த்தனா
இராகவன் கருப்பையா - விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் 'ஃபிகோஸ்'(Figos) எனும் அனைத்துலக நிறுவனத்திற்கு 'விளம்பரத் தூதராக' (Brand Ambassador) நியமனம் பெற்றது தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்கிறார் 'ஃபுட்சால்'(Futsal) விளையாட்டுப் பயிற்றுனர் கீர்த்தனா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இவ்விளையாட்டில் 24 வயதே நிரம்பிய இந்திய…
செகாமாட் தேர்தல் மனு வழி மஇகா என்ன சாதிக்கும் இயலும்!
இராகவன் கருப்பையா - ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ம.இ.கா., ஜொகூர் செகாமாட் தொகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு அடாவடித்தனம் கிஞ்சிற்றும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் மகத்தான வெற்றிபெற்ற துடிப்பு மிக்க…
அரசியலமைப்பின் குடியுரிமை விதிகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும் உரிமையை வெளிநாட்டு கணவர்களைக் கொண்ட மலேசியப் பெண்களுக்கு வழங்குவதற்கான கூட்டாட்சி அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டது. பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அஸலினா ஒத்மான் சைட்(Azalina Othman Said) மற்றும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுதின்…