இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!-…
இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம்…
அரசாங்கத்தின் போர்ச் சேத கணக்கெடுப்பு குறித்து கத்தோலிக்க தமிழ் மதகுருமார்…
போரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பை கத்தோலிக்க மற்;றும் தமிழ் நடவடிக்கையாளர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். குறிப்பாக இரண்டு இனங்களினதும் மதகுருமார் இந்த நடவடிக்கையை சந்தேகத்துடன் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த கணக்கெடுப்பை தனித்து மேற்கொள்வதன் காரணமாகவே இந்த சந்தேகம் ஏற்பட்டு;ள்ளதாக…
யார் முதல் பயணம் மேற்கொள்வர் மன்மோகன் சிங்கா? விக்னேஸ்வரனா? –…
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் யாழ்பபாணம் செல்வரா? அல்லது வடமாகாண முதல் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வரா? என்ற விடயமே இலங்கையில் தற்போது முக்கியமாக பேசப்படும் விடயங்களில ஒன்றாக உள்ளது யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இந்தியாவுக்கு…
ஐ.நா. பிரதிநிதி முல்லைத்தீவுக்கு விஜயம்! இலங்கை அரசிடமிருந்து தமிழர்களுக்கான நீதியை…
வடமாகாணத்தில் 2009ம் ஆண்டின் நடுப்பகுதியில் படையினரிடம் ஒப்படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களுடைய குடும்பங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதியை சர்வதேசம் பெற்றுக்கொடுக்கவேண்டும். மேற்கண்டவாறு வடமாகாணசபை பிரதி சபாநாயகர் எஸ்.ஜெகநாதன் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்படி…
இலங்கையின் மனிதவுரிமை நிலைமை குறித்த பிரித்தானியாவின் காலக்கெடு தொடர்ந்தும் நீடிக்கின்றது!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் இதனை தெரிவித்துள்ளார். இதனை இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறினால் ஜெனீவா மாநாடு கூடும்போது இலங்கைக்கு எதிரான…
விடுதலைப் புலிகள் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும்!- சுரேஸ் பிரேமச்சந்திரன்…
போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எதிர்கால நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், சர்வதேச நாடுகளின் பொறுமை குறைந்து…
போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோள்களை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்து வருகின்ற நிலையில், இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது நேற்று செவ்வாய்க்கிழமை வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த…
மூதூரில் மனிதநேயப் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்: பரிஸில்…
சிறிலங்காவில் 2006ம் ஆண்டு சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட (ACF) பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்களது படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. பிரான்சினை தளமாக கொண்டு இயங்கு பட்டினிக்கு எதிரான அமைப்பு, டிசெம்பர்-10 அனைத்துலக மனித உரிமைகள் நாளினையொட்டி, தலைநகர் பரிசிஸ் இயங்கும் மெட்ரோ…
வலி.வடக்கிலிருந்து வெளியேறிய மக்களைச் சந்தித்தார் ஐ.நா விசேட பிரதிநிதி
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி, வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார். வலி. வடக்கில் இருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இவ் நலன்புரி…
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக உள்ளது!-…
ஜனாதிபதி சொல்லில் ஒரு முகத்தையும் செயலில் இன்னொரு முகத்தையும் காட்டி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாரென்றும் கேட்டதெல்லாம் கொடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறி வருகின்ற நிலையில் இங்கு நடப்பது வேறாகவே உள்ளதாகவும்…
ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை…
ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா விசேட பிரதிநிதி, அவ்விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, வட மாகாண…
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் நாடகமாடி வருகிறது: மீள்குடியேற்ற குழு…
யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றவுள்ளதாக அரசாங்கம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் நாடகமாடி வருவதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது, வலிவடக்கில் இருந்து 1990 இல் இடம்பெயர்ந்து பல பிரதேசசெயலக…
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை: மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கமரூன்!
இறுதிப் போரில் இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதனை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனிலிருந்து வெளிவரும் “ஏசியன் லைட்“ என்ற ஊடகத்துக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சமத்துவமான நிலையில்…
ஐநா விசேட பிரதிநிதி இன்று இலங்கை வருகை! நாளை வடக்கில்…
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் வடக்கிற்கு பயணம் செய்வதுடன், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இலங்கை வரும்…
போர்க்கால இழப்புப் பதிவு நடவடிக்கை நம்பகமாக இல்லை!- வடபகுதி மக்கள்…
இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென்று வட இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். போர்க்காலத்தில், அதுவும் 1982ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள…
‘இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை’: இலங்கை
இலங்கையில் இணைந்த வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பெற்று கொடுக்கப்படும் என்ற இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் கருத்துக்கு இலங்கை அரசு காட்டமான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பற்றி பேசுவதற்கு வெளியாட்களுக்கு உரிமை கிடையாது என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளரும்…
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் பரிதாப…
கிளிநொச்சியில் கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரண்டு குழந்தைகளது தாயாரான அவர் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அடுத்ததொரு கருத்தரிப்பிற்கான கால அவகாசம் தேவை எனக் கூறியே கட்டாயப்படுத்தி குறித்த கர்ப்பத்தடை…
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனை
அடுத்தாண்டு நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை ஒன்றை கொண்டு வர கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன. ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே இலங்கைக்கு எதிராக இரண்டு யோசனைகளை கொண்டு…
‘இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேசத்திடம் செல்வோம்’
இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். அதியுயர்…
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக் கொள்வோம்!- தமிழ்…
எமது உள்ளூர் பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். எமது உள்நாட்டு பிரச்சினைகளை எம்மால் மாத்திரமே தீர்த்துக் கொள்ள முடியும். இதற்காக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்டத்தின்…
இலங்கை மக்கள்தொகையில் 31 லட்சம் பேர் தமிழர்கள்!- புள்ளி விபரத்…
இலங்கையின் சனத்தொகையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 பேர் தமிழர்கள் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 63723 எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 51 லட்சத்து…
கமரூன் இலங்கையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு அதிருப்தி தெரிவித்து மகஜர்- இலங்கைக்கு…
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை எதிராக அங்கு நடந்து கொண்டமைக்கு அதிருப்தி தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள அரச ஆதரவு அமைப்புநேற்று மகஜர் ஒன்றை வழங்கியது. பிரித்தானிய இலங்கையர் ஒன்றியம் என்ற அமைப்பே இந்த மகஜரை வழங்கியது. பிரதமர் டேவிட்…
எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும்…
எமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும், துன்பங்களையும் அழிவுகளையும், கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/13 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2013. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,…