PKR சட்டமியற்றுபவர்கள், காப்பீடு செய்யப்பட்ட நோயாளிகள் காப்பீடு செய்யப்படாதவர்களை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறார்கள் என்ற கூற்றுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளை வலியுறுத்துகின்றனர். "நுகர்பொருட்கள்" மீது விதிக்கப்பட்ட கட்டணங்கள்மீதான கட்டுப்பாடு இல்லாததற்கு எதிராகவும் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். PKR சட்டமியற்றுபவர்கள் குழு ஒன்று, காப்பீடு செய்யப்படாதவர்களுடன் ஒப்பிடும்போது,…
பிகேஆர் டிஏபி சந்திப்பு ஆனால், எந்த முடிவும் காணப்படவில்லை
சிலாங்கூர் பிகேஆரும் டிஏபியும் இன்று சந்தித்து மாநில அரசியல் நிலவரங்கள் பற்றிப் பேசின. ஆனால், அப்பேச்சுகளில் முடிவு எதுவும் காணப்படவில்லை. சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பேச்சுகள் நடைபெற்றன. பேச்சு பற்றி சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா எதுவும் தெரிவிக்கவில்லை. “ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல். சிலாங்கூர் மாநில அரசின் …
சைட்: அல்டன்துன்யாவைத் தெரியாது என்பது போதுமானதல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அல்டன்துன்யா ஷரீபுவுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுவது போதுமானது அல்ல என்கிறார் முன்னாள் நடப்பில் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம். அல்டன்துன்யாவைக் கொல்லுமாறு போலீஸ் அதிரடிப் படை வீர்ர்கள் சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் உத்தரவிட்டது யார் என்பதைத் …
கைது நடவடிக்கைகள் பிஎன்மீதான ஆத்திரத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவா, ரபிஸி ரம்லி ஆகியோர் கைது செய்யப்பட்டதன் விளைவாக மக்களுக்கு பிஎன் மீதுள்ள வெறுப்புத்தான் அதிகரிக்கும். பக்கத்தான் தலைவர்களையும் மற்ற சமூக ஆர்வலர்களையும் கைது செய்த போலீசாரின் கடும் நடவடிக்கையைக் கண்டித்த பாஸ் உதவித் தலைவர் …
சிலாங்கூர் எம்பி அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகள் பற்றிய விவாதங்கள் ஒருபுறம் நடந்துவரும் வேளையில், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி தம் சொத்து நிலவரத்தை வெளிப்படையாக அறிவித்து முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) கேட்டுக் கொண்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் சிலாங்கூர் …
எண்ணெய் விலை உயர்கிறது
கடந்த சில மாதங்களாக முன் எப்போதுமில்லாத அளவுக்கு விலை குறைந்திருந்த ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் உயரும். கடந்த மாதம் உலகளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் எண்ணெய் விலை மிகவும் குறைந்திருந்தது. ரோன்…
4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு
குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…
பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம்
வெள்ளத்தால் துயர்த்துடைப்பு மையங்களில் இருப்போர் எண்ணிக்கை 225,730. பெர்னாமா புள்ளிவிவரப்படி கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் சிறிது குறைந்துள்ளது. திரெங்கானுவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்றிரவு துயர்த்துடைப்பு மையங்களில் இருந்த 36,210 பேரில் 2,130 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, …
முஜாஹிட்: பக்கத்தான் நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்
பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா, பக்கத்தான் ரக்யாட் ஒற்றுமையை வலுப்படுத்தி 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), ரிங்கிட் மதிப்புக் குறைதல் போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர தேவையற்ற விவகாரங்களில் கவனம் சென்றுவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். “அண்மைக்காலமாக நாட்டில் …
எம்எம்ஏ: மருத்துவ அறிக்கை தினேஷாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட வேண்டும்
அசுந்தா மருத்துவமனை காலஞ்சென்ற தினேஷாவின் மருத்துவ அறிக்கையை அவரின் பெற்றொரிடம் வழங்க வேண்டும். அதுதான் நடைமுறை வழக்கமாகும் என மலேசிய மருத்துவச் சங்கம் (எம்எம்ஏ) கூறியது. “அப்பெண் வயது வராதவர் என்பதாலும் பெற்றோரின் பராமரிப்பில்தான் இருந்து வந்தார் என்பதாலும் சுகாதார அமைச்சின் வழிகாட்டும் விதிமுறைகளின்படி மருத்துவ அறிக்கை அவர்களிடம்தான்…
அன்வார் மேல்முறையீடு: குதப்புணர்ச்சி பலவந்தமாக நடத்தப்பட்டது என்றால், வலி இல்லாமல்…
பெடரல் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு இன்று காலை மணி 9.30 க்கு தொடங்கிய அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II பிற்பகல் மணி 1.00 வரையில் நடந்த விசாரணையில் அன்வாரின் மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் கோபால் கீழ்க்கண்ட வாதத்தை முன்வைத்தார்: சாட்சிகள் இல்லை சுமத்தப்பட்டுள்ள இக்குற்றத்திற்கு…
பிரதமர் துறைக்கு முன் எப்போதையும்விட அதிக ஒதுக்கீடு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் பிரதமர்துறைக்கான செலவினம் பல்கிப் பெருகியுள்ளது. டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் செலவிடப்பட்டதைவிட இப்போது அதற்கு அதிகம் செலவிடப்படுகிறது. 2003-இல் அதற்கு ரிம3.6 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2015 பட்ஜெட்டில் அதைவிட நான்கு மடங்கு. கருவூலத்தின் மதிப்பீட்டின்படி, 2015-இல் பிரதமர்துறைக்கு ரிம19.1 பில்லியன் செலவிடப்படலாம் …
ஹிண்ட்ராப் உதயகுமார் விடுதலையானார்
காஜாங் சிறையில் 485 நாட்களைக் கைதியாகக் கழித்த ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் இன்று விடுதலையானார். அவருக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டது. உதயகுமாருக்கு ஆதரவு தெரிவிக்க காஜாங் சிறைச்சாலையின் முன்பு சுமார் 60 ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அவர்களது அடையாளமான ஆரஞ்ச் வர்ண உடையில் குழுமியிருந்தனர். உதயகுமார் சிறைச்சாலை…
கிட் சியாங்:பிஎன் கிளந்தானை கைப்பற்றக்கூடும்
சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சி பின்பற்றி நிலையற்ற நடத்தையால் ஏற்பட்டுள்ள எதிர்வினைகளால் பாஸ் ஆளும் கிளந்தான் மாநிலத்தை பாரிசான் நேசனல் கைப்பற்றக்கூடும் என்று டிஎபி மூட்ஹ்த தலைவர் லிம் கிட் சியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஸ் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள 4.5 விழுக்காடு வாக்குகள், அது…
பெங்காலான் குபோர் அம்னோ வெற்றி
இன்று நடைபெற்ற பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் அம்னோ அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்புர்வமற்ற தகவல் கூறுகிறது. வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்படி, பெரும்பான்மை 1,200 லிருந்து 1,300 க்குள் இருக்கலாம். மாலை மணி 5.00 வரையில் பதிவு செய்யப்பட்ட 23,929 வாக்காளர்களில் 72 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.…
சட்ட நிபுணர்: சுல்தானின் விருப்பத்துக்கு இடமில்லை
ஒருவர் மந்திரி புசாராவதற்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதே ஒரே தகுதியாகும் என்கிறார் அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி. “ஆட்சியாளரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அங்கு இடமில்லை”, என்றாரவர். “ஒருவர் எம்பி, பிஎம்(பிரதமர்) அல்லது சிஎம்(முதலமைச்சர்) ஆவதற்கு பெரும்பான்மை ஆதரவு என்பதே ஒரே தகுதி. ஆணா, பெண்ணா, …
தேவாலயம்‘அல்லா’ தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யும்
கத்தோலிக்க திருச்சபை பேராயர், சாபா, சரவாக்கில் விற்பனை செய்யப்படும் த ஹெரால்ட் பகாசா மலேசியா பதிப்பில் ‘அல்லா’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு செய்துகொள்வார். அதற்கான ஆவணங்கள் தயாரானவுடன் மறுபரிசீலனை கோரி மனு தாக்கல் செய்யப்படும் என …
நஜிப் அவரின் குரைக்கும் நாய்களை அடக்கி வைக்க வேண்டும்
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர் எனப் பெயர்பெற்ற ஒரு செய்தியாளர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டாக்டர் மகாதிர் முகமட்டின் ஆதரவைத் திரும்பப் பெற சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று : “குரைக்கும் உங்கள் நாய்களை அடக்கி வையுங்கள்”. “இந்த நாய்கள் குரைக்கும், எரிச்சலூட்டும் அதன்பின் ஓடிப் போகும். இதனால் …
காலிட் சிலாங்கூர் சட்டமன்றத்தை நாளை கலைப்பாரா?
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து இன்று நீக்கப்பட்டதிலிருந்து எழுந்துள்ள பெரும் கேள்வி இப்போது கட்சி இல்லாத சிலாங்கூர் மந்திரி புசார் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதாகும். சட்டமன்றத்தில் அவர் தொடர்ந்து பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவை தன்வசம் வைத்திருக்கும் வரையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது…
காலிட் கட்சியின் உத்தரவுக்கு பணிய வேண்டும், லீ
பதவியை காலி செய்யுமாறு கட்சி விடுத்துள்ள உத்தரவுக்கு பணியுமாறு சிலாங்கூர் மாநில காஜாங் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் லீ சின் சியா மந்திரி புச்சார் காலிட்டை வலியுறுத்தியுள்ளார். கட்சியின் உத்தரவுக்கு பணிந்து தாம் சட்டமன்ற உறுப்பினர் பதவி துறந்ததைச் சுட்டிக் காட்டிய லீ, காலிட் கட்சியின்…
சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் என்கிறார் பாஸ் தலைவர்
பாஸ் மத்திய குழு உறுப்பினரும் ஆய்வு மைய செயல்முறை இயக்குனருமான சுல்கிப்ளி அஹ்மட், பாஸ் மத்திய குழு உறுப்பினர்களிடையே வாட்ஸ்அப்-இல் நிகழ்ந்துள்ள சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதில் முகம்மட் ஜுஹடி மர்சுகி முன்மொழிந்தவை அவருடைய “தனிப்பட்ட கருத்துக்கள்” என்றும் அவை கட்சியினுடைய கருத்துக்கள் …
செம்பருத்தியின் ஹரிராயா வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து மலேசியர்களுக்கும் ஹரிராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிறார் மத மாற்றம்: பக்கத்தான் குரல் எங்கே?, குடைகிறார் அம்பிகா
ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்ற விவகாரத்தில் பக்கத்தான் நிலைப்பாடு பலவீனமாக காணப்படுவதால் அக்கூட்டணியை மூத்த வழக்குரைஞர் அம்பிகா சாடினார். "இப்பிரச்சனை ஒருதலைப்பட்சமான சிறார் மத மாற்றம் சம்பந்தப்பட்டது. இது சிறார்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஒரு வலுவான நிலைப்பாட்டை காட்டவில்லை", என்று எதிரணித் தலைவர் அன்வாரின்…
அமைச்சர் மா இந்து அறப்பணி வாரியத்தையும் கவனித்துக் கொள்வார்
பிரதமர்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கெராக்கான் தலைவர் மா சியு கியோங் இந்து அறப்பணி வாரியத்தை கண்காணிக்கும் பொறுப்பையும் பெறவிருப்பதாக கூறப்படுகிறது. த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, இந்த வாரியம் இந்து சமூகம் சம்பந்தப்பட்ட நிலம், இடுகாட்டு நிலம், சொத்து மற்றும் நிதி ஆகியவற்றை கவனித்துக்கொள்கிறது. மாவுக்கு…